திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் | Thirupperunthurai Avudaiyarkoil |

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2022
  • திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் | Thirupperunthurai Avudaiyarkoil |
    #aanmeegam #aanmegam #avudaiyarkoil

Komentáře • 141

  • @archanaprakash589
    @archanaprakash589 Před rokem +8

    சிவாயநம திருச்சிற்றம்பலம் திருப்பெருந்துறை செல்ல வேண்டும் என்ற என்னத்தை இன்று நினைவு படுத்தி விட்டீர்கள் தங்களுடைய அற்புத ஆற்றலால் மிக்க நன்றி ஐயா... தங்களுடைய பொன்னான என் மனம் மொழி மெய்களால் வணங்கி மகிழ்கின்றேன்...🙏🙏🙏🙇🙇

  • @shreemathibabylakshmi4072

    சிறப்பு சிறப்பு ஐயாவணக்கம் ஐயா எங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய சொன்னீங்க ரொம்ப நன்றி ஐயாதிருச்சிற்றம்பலம்

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 Před 5 měsíci +1

    அப்பா எனக்கு திருப்பெருந்துறை ஆவுடையார் திருக்கோயில் காண்பதற்கு அருள் புரியுங்கள் தந்தையே! நமசிவாய 🌳🙏🏼🙏🏼

  • @venugopalpv3938
    @venugopalpv3938 Před rokem +5

    என் காதுகள் செய்த புண்ணியம் தாங்கள் வழியாக இந்த நற்செய்தி கேட்க அருள் புரிந்தார் எம்பெருமான் அவர் பாதமே சரணம்.இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் போற்றி போற்றி போற்றி.

  • @Dharuntheeraj9999
    @Dharuntheeraj9999 Před rokem +4

    சிவசிவ சிவசிவ சிவசக்தி நாயகனே அர்த்த நாரீஸ்வரர் திருவடிகள் மலரடிகள் போற்றி போற்றி 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை 🙏 சிவாயநம அப்பா திருவடி ஆத்ம நமஸ்காரம் அருமை அருமை அருமை அருமை மிகவும் அருமை அப்பா சிவாயநம நற்றுணையாவது நமச்சிவாயவே சிவாயநம 🔥

  • @sampath8630
    @sampath8630 Před 7 měsíci +1

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மனமார்ந்த நன்றிகள் ஐயா சொ.சொ. மீனாட்சி சுந்தரம் அய்யா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.

  • @subramaniamnarayanan4102

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 Před rokem

    Nanri ayya

  • @raghuradhakrishnan8935
    @raghuradhakrishnan8935 Před rokem +1

    Sir
    Excellent👍👍👍👍👍
    Om Namashivaya

  • @EaswaranEaswaran-ir5yk
    @EaswaranEaswaran-ir5yk Před 6 měsíci +1

    சிவாயநம

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan5614 Před rokem +6

    🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 wonderful speech and explanation. Recently in Jan 2023 we were blessed to have darshan of this temple. Om Namah Shivaya 🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 Před 10 měsíci

    மிக சிறப்பான அருமையான உரைநடை🙏 நன்றி ஐயா நன்றி👌🦋 ஓம் நமச்சிவாய 🙏

  • @forbroucher8334
    @forbroucher8334 Před rokem +23

    அருமையான பேச்சு இறை பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @ushananthini9387
    @ushananthini9387 Před 10 měsíci +1

    Iyya i wish you and thanks so much.After i hear the perunthurai temple i was visited.Because of you.I believe when i finish my life settlement i will pray for Siva peruman

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Před rokem +1

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @manivelanviswanathan9993

    ஐயா தங்கள் சொற்பொழிவு கிருபானந்த வாரியார் சொற்பொழிவு போல உள்ளது. வணங்குகிறேன் ஐயா!

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +1

    Thank a lot kadavla 🙏🙏
    Thank a lot
    Ayya
    Thank you so much for sharing massage
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏

  • @meenakshis4738
    @meenakshis4738 Před 8 měsíci

    திருப்பெருந்துறை யை
    நேரில் தரிசனம் செய்தது போல் ஒரு ஆன்மீகப் பயணம் ஐயா தங்கள் திருவளலால்

  • @thayalanvyravanathan2651

    ஓம் நமசிவாயம்.

  • @shanmugamkumaraguruparan7078

    Perum sirappu perum Peru paninthom ayya...

  • @roopakala5044
    @roopakala5044 Před rokem

    Arumaiyana speech oom nama sivya

  • @mohankumarm5482
    @mohankumarm5482 Před rokem

    Very good lecture ,lot of details with much clarity.

  • @gowridass3750
    @gowridass3750 Před rokem

    Thank you Ayya . Long live . Vanakkam.

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Před rokem

    Om namah shivaya potri. thank you so much iyya.ungaloda videos parkka ketka perum backiyam seithu irukka vendum iyya.

  • @veerasamysubramanianbangar58

    மெய் மறந்து உருகினேன் 🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Před rokem

      Thanks for watching👍

    • @meenakshis4738
      @meenakshis4738 Před 10 měsíci

      ஐயா சொற்பொழிவு கேட்டு மெய் மறந்தேன்

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 6 měsíci

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před rokem +4

    Excellent episode 👌 I haven't heard such a discourse 🙏

  • @rajendiransangaraachariyar2287

    Om Namasivaya .Best speech

  • @chandrashekharannairkcsnai1082

    ஓம் நமசிவாய

  • @katterikuppamveraragavanth3463

    Om,namah,shivaya

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před rokem +2

    Omsivaa omsivaa omsivaa 🙏

  • @manirami9285
    @manirami9285 Před 8 měsíci

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @munimuniappan3169
    @munimuniappan3169 Před 8 měsíci

    மிகவும் அருமை ஐயா..திருசிற்றம்பலம ‌‌...

  • @angayarkannipon4327
    @angayarkannipon4327 Před 6 měsíci

    உள்ளம் உருகுகிறது ஐயா

  • @kalaignanazhagisiva1546
    @kalaignanazhagisiva1546 Před rokem +1

    அருமை

  • @katterikuppamveraragavanth3463

    ஓம், நமசிவாய, போற்றி, சிவா, சிவா, 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤

  • @singaisutha2397
    @singaisutha2397 Před rokem +1

    எனது பாக்கியம்🙏

  • @selvamk8913
    @selvamk8913 Před 9 měsíci

    ❤❤❤❤ sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha

  • @ramakrishnan1930
    @ramakrishnan1930 Před 11 měsíci

    Omm Nama sivayaaa Sivayya Mama

  • @raghuradhakrishnan8935
    @raghuradhakrishnan8935 Před rokem +1

    Omnamashivaye

  • @venkatesangankairajalingam5361

    🙏🙏🙏

  • @gunavathimohangunavathimoh6325

    Siva Siva Siva sivaya nama .🙏🙏🙏🙏🙏

  • @elumalain1705
    @elumalain1705 Před 8 měsíci

    ஓ்சிவசிவஓம் ஓம் முருகா சரணம் சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @user-bq7rk8ju5f
    @user-bq7rk8ju5f Před 11 měsíci +1

    எல்லாம் சிவமயம்!
    ஓம் நமசிவாய!

  • @acniherbs1455
    @acniherbs1455 Před 8 měsíci

    ஓம் நமசிவாய ஓம்

  • @rmboss89
    @rmboss89 Před rokem

    🙏🙏🙏🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 8 měsíci

    OM NamasevayaNama GKM SITHANI

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Před 10 měsíci

    தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏

  • @kuttyarumugam9184
    @kuttyarumugam9184 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @annampoorani7019
    @annampoorani7019 Před rokem

    ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @vkavidasan
    @vkavidasan Před 9 měsíci

    Ayya 🙏🏻
    Sivaya Namma 🙏🏻
    I am follower of your speech…
    Would be great help if you can kindly explain about SIVA DHIKSHA
    IT WOULD GREAT HELP
    PLEASE
    🙏🏻

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Před rokem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajumettur4837
    @rajumettur4837 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mayavaperumal6015
    @mayavaperumal6015 Před rokem +1

    🎂🍧

  • @saravanan2033
    @saravanan2033 Před rokem +1

    Ayya neenga pesuratha nerula ketkanu, pakkanum ayya

    • @avadaiappanthangavel8877
      @avadaiappanthangavel8877 Před rokem

      Ayya vedaranyam thirumaraikaadu kovilai Patri solungal ayya. Naan ungal parama rasigai. Ungal sorpozhivu migavum nandraga irukirathu. Naan cheenaiyil vasikiren. Naan ungal sorpozhivai neradiyaga ketka aasai. Nandri ayya.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 8 měsíci

    அருளாளர்ஆயிரம்சித்தர்களின்புத்தகவெளியீடுசென்னையில்மீனாட்சிசுந்தரம்ஐயாவைபார்ததில்மகிழ்சி கிமூ சித்தணி சந்தோஷம்

  • @drchithradrchithra
    @drchithradrchithra Před 10 měsíci

    Ayya!thiruperumbhuyam patri sollungal..

  • @elumalain1705
    @elumalain1705 Před 11 měsíci

    ஓ்சிவசிவஓம்

  • @muthumari1240
    @muthumari1240 Před rokem +1

    Thiruperudurai kovilai neril partha mathiri ullathu ayya ungal pechu.

  • @rameshd269
    @rameshd269 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem +1

      அய்யா நீங்கள் பேசுவதை கேட்டவுடன் எனக்கு ஆவுடையார் கேரயிலை உடனே.தரிசனம் செய்ய மிக்க ஆவலாக உள்ளது.

  • @paruathy
    @paruathy Před 10 měsíci

    திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +1

    🙏🥀🙏🥀திருநீலகண்டம் 🌹🔥🌼பொன்னம்பலம்🌷🙏🍎🥀அருணாச்சலம் 🌼🌷🙏🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பல🌴🌷🙏

  • @user-bn6lv3ez2u
    @user-bn6lv3ez2u Před rokem

    Sivan SAR saranam

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Před 8 měsíci

    ஐயா மூணு நாள் அல்ல 30 நாள் சென்று விரல் புண் காயினும் அல்லவா மன்னிக்கவும்

  • @mahendranp4875
    @mahendranp4875 Před rokem

    ஓம் நமசிவாய

  • @ganesanganesh6075
    @ganesanganesh6075 Před rokem

    🙏🙏🙏

  • @thenmozhip4609
    @thenmozhip4609 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shenbagavallijayakumar390

    ஓம் நமசிவாய

  • @karthiksakthivel5952
    @karthiksakthivel5952 Před rokem

    🙏🙏🙏