கிரானைட் ஸ்லாப் அளப்பது எப்படி? | granite rate, transport, loading and unloading charges |

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2023
  • கிரானைட் ஸ்லாப் அளப்பது எப்படி? | granite rate, transport, loading and unloading charges |
    நாங்கள் கிரானைட் வாங்கிய முகவரி: Shree ganpathi granimarmo,
    Bargur,
    Mr.Kailash
    +91 8890758339

Komentáře • 44

  • @Tiruchikkaaran
    @Tiruchikkaaran Před 8 měsíci +5

    Sir! வட மாநில வேலை ஆட்கள் உடன் தமிழில் பேசுங்கள், அவர்கள் தமிழ் பேசுவார்கள் இல்லை பேச முயற்ச்சிப்பார்கள். இதுபோன்று யாரும் தெளிவான பதிவு செய்ததில்லை இதுவரை அருமை 👏👏👍👍

  • @sridharmani8129
    @sridharmani8129 Před 8 měsíci +4

    உங்களின் சேவையை பார்த்து வியந்து பாராட்டுக்கள் ❤❤❤

  • @renurenu1504
    @renurenu1504 Před 8 měsíci +2

    வணக்கம் சார்
    இரண்டு வீடியோவும் சூப்பர் சார்
    நன்றிகள் சார்.

  • @thalapathi3318
    @thalapathi3318 Před 7 měsíci +2

    ஐயா மிக அருமை தேவையுள்ளவர் பார்க்க வேண்டிய விஷயம் உள்ளது,
    நீங்கள் சென்ன விலை Rs - 120/ SqFeet GST உடன் ஆன விலையா அல்லது Rs - 120 + GST தனியாக கணக்கிடப்படுமா
    மேலும் கிரானைட் quality (கடினத்தன்மை & உழைப்பு) உள்ள கல் எவ்வாறு Check செய்வது என்பது பற்றி சென்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்🙏🙏🙏

  • @palanivel3367
    @palanivel3367 Před 8 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏

  • @manicknithi7278
    @manicknithi7278 Před 8 měsíci

    உங்க videos பார்ப்பேன். Clear explanation sir. . Please tell me kitchen countertop க்கு tiles போடலாமா sir? Positive and negative. .

  • @selvarajuselvaraju9865
    @selvarajuselvaraju9865 Před 8 měsíci +2

    சார் வணக்கம் இரண்டு வீடியோவும் அருமையான தகவலை கொடுத்தீங்க ரொம்ப நன்றி

  • @arunnath9895
    @arunnath9895 Před 8 měsíci +2

    நல்ல விளக்கம் உபயோகமான தகவல் நன்றி

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před 8 měsíci +3

    நல்ல அனுபவம் கிரான்ட் எப்படி வாங்குவது என்று நல்ல விளக்கம்

  • @balajimaruthappan9733
    @balajimaruthappan9733 Před 7 měsíci

    Sir super

  • @bharathi.v9749
    @bharathi.v9749 Před 8 měsíci +1

    Super sir

  • @Kithik12
    @Kithik12 Před 8 měsíci +2

    👍

  • @rihanarihana7029
    @rihanarihana7029 Před 8 měsíci

    Sir magnasite white grainet ah pati sollunga sir.. athu nallarukmah sir

  • @sukumaranak7364
    @sukumaranak7364 Před 7 měsíci

    Good

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Před 8 měsíci +1

    Super

  • @vinovinoth7311
    @vinovinoth7311 Před 8 měsíci

    Hi sir
    Single house front elevation videos uploaded pannuga

  • @KrishnagiriGranitesfactory
    @KrishnagiriGranitesfactory Před 2 měsíci

    Super super

  • @KalaiM-kj9ck
    @KalaiM-kj9ck Před měsícem

    Sir vellore van vadakai evvloo.... Wosale bro

  • @badhrinadhanr321
    @badhrinadhanr321 Před 8 měsíci +2

    Very useful sago🎉

  • @KrishnagiriGranitesfactory
    @KrishnagiriGranitesfactory Před 4 měsíci +1

    Iam from krishnagiri Granite

  • @visvannathanM
    @visvannathanM Před 28 dny

    ❤❤❤❤❤

  • @jdb35
    @jdb35 Před 8 měsíci

    What is the price?

  • @ragulsuresh80
    @ragulsuresh80 Před 8 měsíci +1

    Krishnagiri good shop yethu brother nankalum yedukkanum..refrence pls

  • @monospmano5710
    @monospmano5710 Před 7 měsíci

    SIR,
    800 சதுர அடிக்கு எவ்வளவு amount வரும்

  • @veeramani6479
    @veeramani6479 Před 8 měsíci

    Granite Rate sellable pro..

  • @MAMMATHIMTHIYAS
    @MAMMATHIMTHIYAS Před 8 měsíci

    Sir why we reduce 1" in both side of granite slabs

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 8 měsíci +2

      பதிக்கும் போது மூலை மட்டத்திற்கு சரி செய்யும் போது 1 அங்குலம் வரை நமக்கு waste ஆகலாம். அதனால் 1 அங்குலம் குறைத்து அளக்க வேண்டும்.

    • @MAMMATHIMTHIYAS
      @MAMMATHIMTHIYAS Před 8 měsíci +1

      @@ErKannanMurugesan thanks sir

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou Před 7 měsíci

    900சதுரடி க்கு rate எவ்வளவு sir ஆகும்

  • @sritharm9412
    @sritharm9412 Před 5 měsíci

    சார் கிரானைட் கொஞ்ச நாள் கொஞ்ச நாள் கழித்து பொரியும் சொல்றாளே அது

  • @user-zg1lo3qq1o
    @user-zg1lo3qq1o Před 8 měsíci

    இப்போது சதுர அடி லேபர் விலை

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou Před 7 měsíci +1

    Sir தேனி க்கு வருவீங்களா sir

  • @jaiganesh6026
    @jaiganesh6026 Před 8 měsíci +1

    Kindly give the shop address in your description

  • @rajeshkumar-ei2gh
    @rajeshkumar-ei2gh Před 8 měsíci +2

    Shop name and address ❤ sir

  • @nnagendraraj8399
    @nnagendraraj8399 Před 8 měsíci +2

    கிரனைட் சதுரடி எவ்வளவு சார்