துடிக்க துடிக்க உயிருடன் கடல் மீன்கள் | fresh fish | Annai sol

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • துடிக்கத் துடிக்க உயிருடன் மீன்கள் கிடைக்கும் ஒரு கடற்கரை மீன் மார்க்கெட் பற்றி தான் இந்த வீடியோவில் பதிவிட்டு உள்ளோம்.
    இதில் மீன் மார்க்கெட் என்பது கடையில் விற்கப்படும் மார்க்கெட் போலல்லாமல் கடலிலிருந்து மீன்களைப் பிடித்து வந்து நேரடியாக படகில் வைத்து விற்பனை செய்யும் ஒரு மார்க்கெட்.
    இங்கு அனைத்து வகையான மீன்களும் 100 ரூபாய் முதல் எந்தவித பதப்படுத்துதல் இல்லாமல் இயற்கையாகக் கிடைக்கிறது...
    #kovalam #fishmarket #vanjaram

Komentáře • 47

  • @NirmalKumar-kb9is
    @NirmalKumar-kb9is Před 2 lety +2

    Tender cuts, fresh to home nu formalin and chemical kalantha meen ah 1500rs kum 2000rs ku vaangathuku, intha maari beach la fresh ah kedaikuraa meen evlavoo better....

  • @surajenifer
    @surajenifer Před 2 lety +1

    அக்கா நான் மீனவன் தான் உங்களுடைய வீடியோ நல்ல இருக்கு வாழ்த்துக்கள் அக்கா

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 Před 2 lety +1

    மஞ்சள் பாறை என்று கட்டா மீனை ஏமாந்து மக்கள் 2000/-க்கு வாங்கி செல்வது அறியாமை.இந்த மீன் ருசியற்ற மீன்.இதன் விலை 700/-இருக்கும்.

  • @shivapriya9241
    @shivapriya9241 Před 3 lety +8

    நாங்கள் ஐந்து மாதங்கள் முன் போய் கோலாமீன் நண்டு சின்ன மீன் எல்லாம் வாங்கி வந்தோம் விலை பரவாயில்லை

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 Před 2 lety +1

    ஊழிமீன் 500/-ஆணால் விலை அதிகம் கொடுத்து வாங்கி இருப்பது கொடூமை.நல்லாவே மக்கள் ஏமாந்து அதிக விலை கொடுத்து வாங்கி செல்வது பாவமாக இருந்தது.

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 Před 3 lety +2

    Very good Mam... Naan pogum bothu boat'ey pogathu bcos of wind. Oru 5 times poi disappointed...

    • @annaisol
      @annaisol  Před 3 lety

      Ipo boat lam normal aa poguthu,ipo poi parunga.

    • @vetrivelmuruganv3953
      @vetrivelmuruganv3953 Před 3 lety

      @@annaisol ok nga. Tuesday evening epdi irukkum?!? Any idea?!?

    • @williamsdaniel4674
      @williamsdaniel4674 Před 3 lety +1

      @@vetrivelmuruganv3953 sun set agum bro as usual 😁kidding

  • @nellainellai1274
    @nellainellai1274 Před 3 lety +5

    மீன் சாப்பிட ஆசை

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 Před 2 lety

    மீன் சூப்பரா இருக்கு எனக்கு விலை கேட்க தெரியாது

  • @karthick4690
    @karthick4690 Před 2 lety +1

    Please share the location mam....

  • @dhiviking9043
    @dhiviking9043 Před 3 lety +3

    Super

  • @Samshilifestyle3817
    @Samshilifestyle3817 Před 3 lety +3

    Enda day enna time lam pona ipd fish vaangalamnu solunga sis please

    • @annaisol
      @annaisol  Před 3 lety

      Saturday and sunday mrng, afternoon ,eve

  • @divics19
    @divics19 Před 3 lety +4

    ❤️ Kovalm fsh

  • @UngallVeeraUngallVeera
    @UngallVeeraUngallVeera Před 2 lety +1

    Nice 🔥🔥❤️❤️

  • @Yabesh30
    @Yabesh30 Před 2 lety

    kasimedu is the big fish market

  • @chokkarkannan134
    @chokkarkannan134 Před 3 lety +2

    spr video ✌️✌️🔥

  • @gmn2k2
    @gmn2k2 Před 2 lety

    Kattaa meen ah manja parai nu solli over rate ah vikkiraanga. Intha fish Suvai kammi ah irukkum some fishermen they are cheating the people for money like this way because buyers don’t know the fish name n how the fish taste nu.Especially in chennai ,Trichy and commonly in all cities in TN.

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Před 2 lety +3

    விலை குறைவு என்று சொல்லமுடியாது.

  • @capsparrys2330
    @capsparrys2330 Před 2 lety

    If you are near Kovalam, you can give a try otherwise I am sure it's a waste of time going to Kovalam to buy fish.

  • @johnsundar8867
    @johnsundar8867 Před 2 lety

    Indha rate cheap ah madam 🤔

  • @prabhuvivekanandan9273

    title mathu

  • @mariyappanthirupathi2498

    Chennai market

  • @prasath6070
    @prasath6070 Před 2 lety

    இது எந்த ஊரு

  • @massmass2285
    @massmass2285 Před rokem

    கோவளம் பீச்ல செம்ம விலை போய் யேமாராதீங்க

  • @ssudha9131
    @ssudha9131 Před 2 lety

    அடிச்சி பேசுனா திருப்பி அடிக்க மாட்டாங்க 😀

  • @iamrnj
    @iamrnj Před 2 lety

    That big fish is Thol paarai or Katta. 1000 rupees eh athigam. 200 cutting pagal kollai.

  • @gsaravananganapathiram3501

    Manja parai illa. Adhuvum katta meen thaan. Price too much. Neenga Sonna vanjiram meen 5kg mel irukkuthu.

  • @saravanaas8864
    @saravanaas8864 Před 3 lety +1

    Adisu paseyaioo

    • @annaisol
      @annaisol  Před 3 lety

      Peram pesi vaga sonnen sir

  • @Devkumar-fb8lt
    @Devkumar-fb8lt Před rokem

    0

  • @prabhakard2975
    @prabhakard2975 Před 2 lety

    Costly place, not not worth it

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +2

    Please don't bargain with fishermen, 🦈🐟

  • @jasminefreeda3256
    @jasminefreeda3256 Před 2 lety

    Rate very high

  • @vijaykanthpalaniraj1149
    @vijaykanthpalaniraj1149 Před 2 lety +1

    Unga voice romba mokka

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Před 2 lety

    Too much talk, but not necessary information!

  • @saleemc8359
    @saleemc8359 Před 2 lety

    No good

  • @ragumanar1190
    @ragumanar1190 Před 3 lety

    overraye

  • @dhatchayanim
    @dhatchayanim Před 3 lety

    Bakwas