இப்போ தெரியுதா அக்னிவீர் ஏன் காங்கிரஸ்-ராகுல் இப்படி எதிர்க்குறாங்கன்னு..? Dr. ராஜ்குமார்..!

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • For advertisement call : +91 8668056774
    Mail : contacttminfo@gmail.com
    இப்போ தெரியுதா அக்னிவீர் ஏன் காங்கிரஸ்-ராகுல் இப்படி எதிர்க்குறாங்கன்னு..? வெளிநாட்டு ஆதாரத்தை நீட்டிய Dr. ராஜ்குமார்..!
    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________\
    #agniveer #rahulgandhi #tminfotainment #narendramodi #congress #bjp #rahulgandhispeech #parliamentsession2024 #parliament #congressparty #agniveerscheme #indianarmy #indiangovt #india #army #modi #bjpgovernment #bjpindia #bjpvscongress #amitshah #drrajkumar #latestnews #newstamil #tamilnews

Komentáře • 360

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz Před měsícem +86

    தேன்மொழி நீங்கள்தான் இந்த உத்தமர்களை கண்டு பிடித்து அடையாளம் காண்கிறீர்கள். நன்றி தேன்மொழி

  • @ssrinivasan8566
    @ssrinivasan8566 Před měsícem +125

    MP வேட்பாளர்கள் ராணுவத்தில் ஒரு வருடம் பணி புறிந்தால் மட்டுமே தகுதி என்ற கண்டிஷன் வைக்க வேண்டும் 🙏

    • @govindrajan9887
      @govindrajan9887 Před měsícem +2

      Oh madam you are still so innocent to think that Pappu goes to other countries and learns about that country.
      Madam pappu goes to foreign countries altogether for a different reason.
      Hei is for breaking India not for making India.
      Our karma we have to bear this fellow and his antics.

    • @user-te1oe1pw3n
      @user-te1oe1pw3n Před měsícem +6

      ஏமா.எல்.ஏ . வேட்பாளர்களையும் ஒரு வருடம் பணிபுரிய அனுப்ப வேண்டும்

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 Před měsícem +1

      Yes,ur, correct,, mukeyamaha,, tamil naatil,irukum,mp,gal,, Bihar,,Kerala,,west, Bengal

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 Před měsícem

      ​@@govindrajan9887Papu,,Bhreth, thoda,, yatra

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the least in Army should join army set an example ,prove their patriotism

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před měsícem +104

    அற்புதமான டாக்டர் என்று சொல்வது என் வேலையில்லை🙏 ஆனால் போலியான ஊடகங்களை எதிர்கொள்கிறார் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பிகிறார் நல்ல Ethics கொண்ட டாக்டர் போற்றுவோம், பாராட்டுவோம்🙏🙏

  • @subramaniant.s.subramanian7295
    @subramaniant.s.subramanian7295 Před měsícem +32

    காங்கிரஸ் இத்தியாவின் வளர்ச்சி பாதுகாப்புக்கு எதிரானது எல்லோருக்கும் ஓட்டுரிமை என்பது சரியானதல்ல

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 Před měsícem +71

    ஏன் நம் நாட்டில் 3 வருடம் கட்டாயமாக்க கூடாது. நாட்டின் அருமை தெரியும்.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Před měsícem +1

      முதலில் அமித்ஷா பையனை அனுப்ப சொல் பார்ப்போம்

    • @deepamathi3963
      @deepamathi3963 Před měsícem

      ​விரும்பப்படுறவங்க.போறாங்க
      உங்களுக்கு.எங்க.வலிக்கிது.
      உங்களுக்கு.பையன்.இருந்தால்
      அனுப்பிவையிங்க.இல்லைனா
      மூடிகிட்டு‌இருங்கள்.எனக்கு
      பையன்.இருந்தால்.சத்தியமாக
      நான்.அனுப்பிவைத்திருப்பேன்
      எனக்கு.தேசபற்று.உண்டு.உங்களுக்கு.இருக்கா.

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Před měsícem +156

    பதினெட்டு வயது முடிந்தவுடன் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று சட்டம் போட வேண்டும்.

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Před měsícem +7

      @selvappriyaabhavaanee117
      0 seconds ago
      பாராட்டுக்கள்!
      முதலில் இந்த அரைகுறை ராவுல் வின்ஸிக்கு மட்டும் தனியாக ஒரு பத்து வருடங்கள் கட்டாய இராணுவப் பயிற்சி சியாச்சினில் போட வேண்டும்!

    • @balasubramanianramamoorthy4930
      @balasubramanianramamoorthy4930 Před měsícem +3

      The opposition leader has no experience of working hard. He just wanted his name in news and no ethics.

    • @ramselvannadar7318
      @ramselvannadar7318 Před měsícem

      பதினைந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி
      ஒய்வு ஊதியம் பெறும்
      ராணுவ வீரர்கள் தங்களது சொந்த ஊர் வந்து விவசாயம்
      செய்து தங்களது வாழ்க்கை
      வாழ ஒய்வு ஊதியம் பெறும் போது குடும்பம் நடந்த போதுமான அளவுக்கு
      வருமானம் கிடைக்கும்!
      அரசு நிருவாக உழைப்பு உள்ள
      போக்குவரத்து கழகம்
      காவல்துறை
      இது போன்ற துறைகளில்
      வேலை செய்யும் மக்களின்
      வருமானம் போதுமானது
      கிடையாது!
      அடுத்து ராணுவ வீரர்கள்!

    • @bhakthitvdevotionalhinduso4393
      @bhakthitvdevotionalhinduso4393 Před měsícem

      அப்படி ஒரு சட்டம் போடவே முடியாது ஏனென்றால் பலகோடி இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து பணம் கொடுக்க நம் அரசாங்கத்திடம் பணம் இல்லை

    • @keyankarthik9067
      @keyankarthik9067 Před měsícem

      ராகுல் முஸ்லீம் விந்துக்கு பிறந்தவன். பக்கா தேச விரோதி.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Před měsícem +73

    சூப்பர் டாக்டர் அற்புதமான உன்மையான தகவல் பதிவு இன்றைய உடனடி முக்கிய தேவை கட்டாய ராணுவ பயிற்சி மாணவர்களுக்கு வேண்டும்

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 Před měsícem +74

    அக்னியில் வேலை செய்தவர்களுக்கு முதலிடம் ஸ்டேட் கவர்மெண்ட் வேலை தர வேண்டும்.
    இஸ்ரவேலை போல் சட்டம் கொண்டு வர வேண்டும் அக்னியில் வேலை செய்தவர்களுக்கு முதலிடம்..

    • @TrendSuresh
      @TrendSuresh Před měsícem

      Muttall, ellorum agniveerla sera mudiyathu, body fitting illathavanga enna pannuvanga. Summa pesanumnubpesakoodathu

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 Před měsícem +32

    நன்றி டாக்டர் ராஜ்குமார் அவர்களே
    நல்ல விளக்கம் அகனிவீர் திட்டம் எவ்வளவு அவசியம் நன்றி

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the leat in Army should join army prove their patriotism

  • @arjung3427
    @arjung3427 Před měsícem +39

    மக்கள் இலவசத்திற்கும் பணத்திற்கும் வாக்களிக்கும் நிலை முதலில் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.தேர்தல் ஆணையம் இது போன்ற செயல்களில் ஈடுபடும் கட்சிகளை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்.

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the leat in Army should join army prove their patriotism

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq Před měsícem +28

    Very Very correct Bro...

  • @Saptagiri9691
    @Saptagiri9691 Před měsícem +12

    தமிழகத்தில் மாவட்டத் தோரும்
    நவோதயா பள்ளிகள் வேண்டும்.

  • @venkatesan8724
    @venkatesan8724 Před měsícem +128

    பணத்திற்கு ஓட்டை விற்கும் மக்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்யமுடியாது. 100 க்கு 80 அரசியல் வாதிகள் ஊழல் வாதிகள்.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 Před měsícem

      Matha veri nayinka irukkiravana indiava kaappatha mudiyathu

    • @pranatharthiharan1259
      @pranatharthiharan1259 Před měsícem

      you are very considerate. it is 90 percent.

    • @gopinathpachaiyappan4449
      @gopinathpachaiyappan4449 Před měsícem

      மக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் அரசை பூஜ்ஜியம் ஆக்கி வீழ்த்த வேண்டும் ...மோடி ஜிக்கு ஆதரவு கரம் வலுப்படுத்த வேண்டும் ...ஜெய் பாரத மாதா ஜெய்ஹிந்த் ...

    • @purushothampk9442
      @purushothampk9442 Před měsícem +1

      It is true moreover Congress one of the most third rate party and anti national public should change their mindset

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 Před měsícem

      What the election commission can do is if money is distributed the election in that constituency should be with held and the political party/ parties that / those is/ are mentioned by the voters should be forbidden to contest elections.

  • @govindsaviunder1776
    @govindsaviunder1776 Před měsícem +36

    பாராளுமன்ற தேர்தலில் நிற்க அடிப்படையான தகுதியாக அக்னீவீர் அல்லது RSS இல் பணியாற்றியவருக்கே போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். அப்போழுதுதான் தேசப்பற்றுள்ள சமுதாயமாக இந்தியா மாறும்.அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும.

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu Před měsícem +18

    எனக்கு ஒரு வாய்ப்பு குடுத்தால் சாகும் வரை தேசத்துக்கு காக உழைப்போன்..... ஜெய் ஹிந்த், ஜெய் ஜவான்

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Před měsícem +16

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரி

  • @SeenivasanSeenivasankp
    @SeenivasanSeenivasankp Před měsícem +13

    அருமை சார் அருமை ரொம்ப பெருமையா சொல்றீங்க நல்ல விஷயம் புரிஞ்சுகிட்டாங்க கம்மியா இருக்காங்க சார் கண்டிப்பாகபுரிந்து கொள்வார்கள்

  • @yathum
    @yathum Před měsícem +10

    சரியாக சொன்னீங்க ஐயா உண்மை❤❤❤

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t Před měsícem +10

    Aboustly Dr.'s statement is correct 💯.

  • @chandranrangaswamy6982
    @chandranrangaswamy6982 Před měsícem +13

    Dr Raj Kumar sir salute to you. We need more people like you in plenty. God bless you

  • @krishnankonar644
    @krishnankonar644 Před měsícem +47

    நாட்டு நலனை நினைப்பவர்கள் Agniveer அமைப்பை எதிர்க்க மாட்டார்கள். அதில் குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்ய அபிப்ராயங்கள் தெரிவிக்கலாம்.
    பப்புக்கு நாட்டுப் பற்று கிடையாது. மோதிஜியை எதிர்க்கணும். அவ்வளவுதான்.
    வாழ்க பாரதம். ❤❤❤

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před měsícem

      மோடியை எதிர்க்கும் எண்ணம் கிடையாது. இந்த நாடு நாசமாக போக வேண்டும் என்ற எண்ணம்தான் மோடி எதிர்ப்பாக வெளிப்படுகிறது.

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the leat in Army should join army prove their patriotism

  • @thirumaranmalolan9011
    @thirumaranmalolan9011 Před měsícem +11

    அக்னிவீர் திட்டம் சிறந்தது மட்டுமல்ல தற்போதைய நாட்டின் சூழ்நிலைக்கு கட்டாயம்கூட. வருங்காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே அரசியின் உயர் பதவியிலும் அரசியலில் உயர் நிலையிலும் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றவேண்டும்

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Před měsícem +17

    அருமையான விளக்கம் ✍️ பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz Před měsícem +9

    அருமையான விளக்கம் தந்தீர் அய்யா
    எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உங்களை போன்று நல்லவர்கள் நம் தேசத்தை போற்றும் உத்தமர்களை போற்றுவது

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Před měsícem +25

    பெர்மனன்ட் பண்ணாமல் த. நா வில்
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இதற்கு
    இண்டி போராடுமா?

    • @sankarta1906
      @sankarta1906 Před měsícem

      Avargal lanjam koduththaal poradalaam

    • @TrendSuresh
      @TrendSuresh Před měsícem +1

      Permanent pannama kodikana per menial job pandranga privatela, avangalukavum poradanum. Appurama nama siriya Mari maridalam.

  • @sunram1
    @sunram1 Před měsícem +132

    அக்னி வீர் மிகவும் அவசியம் தான்.தேசவிரோத சக்திகளை கையாள்வதற்கு இவர்களை பயன்படுத்த வேண்டும்.

    • @mewedward
      @mewedward Před měsícem

      Contract job military la evolo pariya population country ku thava illa,
      Ippadi pasura antha doctor paiyana poka sollu vara?

    • @s.k4969
      @s.k4969 Před měsícem

      அவர் பையனை அனுப்புவேன் என்றுதான் கூறுகிறார்..நீ திரும்ப வீடியோவை பார்..! அதோடு..அக்னீ வீர் திட்டம் ஒன்றும் கட்டாயம் என எல்லோருக்கும் கிடையாது..​பின்னே எந்த நாட்டிற்கு சாப்போர்ட் செய்து இத்தகைய கேள்வி கேட்கிறீர் ?உங்களது உண்மையான பெயர் என்ன ? இந்த நாடு நன்றாக இருந்தால் தான் நாம் இங்கே நிம்மதியாக வாழ முடியும்.@@mewedward

    • @kavi2478
      @kavi2478 Před měsícem +1

      @@sunram1 எப்படி சீனா வந்தப்ப அது பத்தி பேசாம கச்சதீவ பேசுனமாதிரியா

    • @sri494
      @sri494 Před měsícem +3

      ​@@mewedwardஎல்லா இந்திய குடிமகனும் ராணுவ வேலை பார்த்து தான் ஆகணும்.. போர் வந்தா.. புரியுதா..?

    • @mewedward
      @mewedward Před měsícem

      @@sri494 appadi ya nega school la illa college la ncc la erukurega la?
      Illa ipo miltey la work pannu rega la?

  • @nandananandana2843
    @nandananandana2843 Před měsícem +15

    நமது ராணுவத்துக்கு இளம் ரத்தம் தேவை. அதனால் அக்னிவீர் எனும் democratic system அவஸ்ய தேவை. மேலும் வேலையில்லாத்திண்டாட்டம் குறையும.ராகுல் போன்ற வழிமுறை அரசியல்வாதிகள் தேவையற்ற வாதங்களில் ஈடுபடுகிறார்கள்.

  • @anandanomandur8084
    @anandanomandur8084 Před měsícem +10

    வாழ்த்துக்கள்

  • @suthaharss8281
    @suthaharss8281 Před měsícem +9

    அருமை sir 🌹🌹🌹

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Před měsícem +7

    நன்றி அண்ணா 🙏

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před měsícem +2

    நம் நாட்டில் முதலில் அமல் படுத்துவது மிக மிக அவசியம் உடனே செயல் படுத்த வேண்டும்

  • @vtmohan46
    @vtmohan46 Před měsícem +7

    Super explanation

  • @mailtoahil
    @mailtoahil Před měsícem +6

    Arumai

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Před měsícem +4

    Wonderful message. Good doctor and clear message

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Před měsícem +5

    அருமையான பதிவு மகளே தேன்மொழி.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Před měsícem +7

    Somebody sd send this video to HM. Even bjp did not explain this way. Hatsoff doctor

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Před měsícem +5

    வந்தே மாதரம். வாழ்க பாரதம். வாழ்த்துக்கள் ராஜ் குமார் சார் 🙏

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Před měsícem +7

    முதலில் அரசியல் வாதிகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் யாராவது ஒருவராவது தகுதிக்கு ஏற்ப கட்டாயம் ராணுவத்தில் 5 ஆண்டுகள் அக்நிவீர் போன்று பணியாற்றி இருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும் அப்போது தான் தேசிய பற்று உருவாகும் சூழ்நிலை உருவாகும் !!!👌👌👌👌👌

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před měsícem +4

    உண்மை 👏

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h Před měsícem +7

    Yes

  • @srm5909
    @srm5909 Před měsícem +6

    Agniveer will ensure more numbers of youngsters ready to fight for the country trained in short time.
    We have to remember that the country is facing external as well as internal threat.
    At the same time as usual permanent army strength is maintained.

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 Před měsícem +5

    Super Agniveer Scheme jaihind

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před měsícem +7

    Jai Hind Jai Bharat bro ❤

  • @bernadetteaugustine4490
    @bernadetteaugustine4490 Před měsícem +4

    Excellent.we need to grow . Enemy is all around us Safety of our country is essential

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Před měsícem +2

    Thanks . Dr. explains things in simple language. It is surprising he spares time to educate common man politically. An ardent patriot.

  • @srihariharasudhanbajanssel9108

    நிச்சயம் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு அக்னீ

  • @loganathank6764
    @loganathank6764 Před měsícem +4

    Raghul is comedian and against Indian union

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Před měsícem +29

    இவரை ஏன் அண்ணாமலை கவனத்திற்கு பாண்டே கொண்டு செல்லவில்லை !?

    • @palanisamys1001
      @palanisamys1001 Před měsícem +2

      இவ்வளவு தேசப்பற்றுள்ளவர் தானாகவே இணைந்துகொள்ளலாம்.இணைந்திருப்பாரோ?

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the leat in Army should join army prove their patriotism

  • @myindia9988
    @myindia9988 Před měsícem +1

    இளைஞர்கள் உடல்நலத்தில் ,மனநலத்தில் நல்ல மனவலிமை கிடைக்கும்.....
    எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு பற்று வளரும்......

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 Před měsícem +6

    மேடம் இன்னும் இப்படி பச்சப்புள்ளயா இருக்கீங்க. பப்லு வெளிநாடு போனா அப்பன மாதிரி பார், பார் கேர்ள்ஸ் மட்டுமே பார்ப்பார்

  • @tsrini32
    @tsrini32 Před měsícem +7

    அருமையான விளக்கம். 4 வருடங்களில் ஒரு training,oru பட்டம்,சேமிப்பு கணக்கில் 10 லட்சம் மற்றும் 25% absorption,preference in other opportunities, வேறு என்ன தேவை?

  • @nandagopalj8830
    @nandagopalj8830 Před měsícem

    HATS OFF , DOCTOR . SALUTING YOU, DOCTOR ....

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před měsícem +22

    இந்த தேசத்தின் ஒவ்வொரு மாணவனும் . இந்த தேசத்துக்கு வேலை செய்ய வேண்டும். இந்த தேசத்தின் இழுக்கு ராகுல் ஹான் என்ற ராகு தான். இவன் ஒழியை வேண்டும்

    • @Nithi777
      @Nithi777 Před měsícem +3

      கண்டிப்பாக ஒழியனும் நாடும்
      உருப்படும்

  • @parthiban3862
    @parthiban3862 Před měsícem +1

    Doctor very nice I like you ❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před měsícem

    Super speech
    Super comment on Modi ji sarkar

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 Před měsícem +12

    If rahul is so smart then he would be leader of Congress. Good for Nothing. Because of Nepotism only he is surviveing. Biggest muttal is pappu😅😅😂😂😂😂

    • @srm5909
      @srm5909 Před měsícem +1

      Correct statement.

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 Před měsícem +1

      Absolutely true

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the leat in Army should join army prove their patriotism

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 Před měsícem

      @@suriamurthy4486 sir for your information least in army is from TN. And Is slowly going back in atmost all area. Why comparing others.

    • @srm5909
      @srm5909 Před měsícem

      @@ippadikkujayanthi2172
      Gujarathis are basically business tuned community.
      Those who are interested in joining Army will do so.

  • @user-yd9ct9vy2c
    @user-yd9ct9vy2c Před měsícem +2

    currect Dr sir

  • @user-nf2hc6ci1x
    @user-nf2hc6ci1x Před měsícem

    ராணுவ பயிற்சி மூன்று வருடம் படித்த மாணவர்களுக்கு கட்டாயம் வேண்டும் ❤️❤️❤️

  • @mselvaraj6669
    @mselvaraj6669 Před měsícem +1

    VERY.GOOD.SPICH

  • @kamarajug253
    @kamarajug253 Před měsícem

    வாழ்க உங்கள் தொண்டு டாக்டர் ஐய்யா.

  • @stephenvincent4534
    @stephenvincent4534 Před měsícem +1

    அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் இராணுவத்தில் குறைந்தது 10 வருடம் பணி புரிந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டம் வர வேண்டும்.

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před měsícem

      First Gujarathis and Brahmins who are the leat in Army should join army prove their patriotism

  • @kramakrishnan9677
    @kramakrishnan9677 Před měsícem

    Jai Bharath Vazhabharatham Speach well

  • @tpggaming5210
    @tpggaming5210 Před měsícem

    சூப்பர் அண்ணா அருமையான விளக்கம்

  • @venkatesan8724
    @venkatesan8724 Před měsícem +5

    ரொம்ப நாளைக்கு பின் தேன் மொழி.

  • @nagarajanp8390
    @nagarajanp8390 Před měsícem +1

    Yes❤

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah9275 Před měsícem

    அருமை!! தமிழக மக்கள் தேர்வே எதிர்ப்பு கூட்டணி. தடம்புறண்டுவிட்டது!!

  • @subramaniam9749
    @subramaniam9749 Před měsícem

    Very well explained by this gentleman ❤

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Před měsícem +1

    Good I am expecting compulsory for all younger If want government jobs compulsory for all younger other wise no elegeble appointment

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 Před měsícem +2

    It shld,be compulsory defence service to all above 18 years

  • @rajendirank4187
    @rajendirank4187 Před měsícem +2

    அருமையானபதிவு.மருத்துவர் திரு ராஜ்குமார் விளக்கம் .👌🏽👍🙏

  • @arunugampillai5516
    @arunugampillai5516 Před měsícem

    Outstanding view

  • @vanniarajansupergoldoil5408
    @vanniarajansupergoldoil5408 Před měsícem +3

    Jai hind

  • @deivamp564
    @deivamp564 Před měsícem

    அருமையான விளக்கம் சார்

  • @sridharl1389
    @sridharl1389 Před měsícem +2

    Agniveer persons must be given preference in the Appointment of State government Police, Reserve Police, Rapid Action force, Railway Police, Coast Guard, etc.

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Před měsícem +1

    Super sir

  • @drcmsamy
    @drcmsamy Před měsícem +6

    What else one can expect from a china congress working for china and pakistan in india.
    Italiyan won't work for india

  • @vijayabanuvenkatesan9427
    @vijayabanuvenkatesan9427 Před měsícem +1

    Super Dr

  • @nagarajr7149
    @nagarajr7149 Před měsícem

    Super sir makal purindukollavendum yetirkatcikalai

  • @maryr460
    @maryr460 Před měsícem

    ❤❤ super brother

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Před měsícem

    VERY GOOD. DOCTOR. SIR. JAIHIND

  • @nvenugopal724
    @nvenugopal724 Před měsícem +2

    My grandson study in UK engendering must undergo 3 years Royel army,it is old system recently in india introduced, RaGa doing politics.

  • @narasimhanla1474
    @narasimhanla1474 Před měsícem

    Dr Rajkumar is truly great without doubt

  • @dmurugan5402
    @dmurugan5402 Před měsícem

    Very good DR 👍 SIR Hansup to you, Jai Hindi.

  • @sahadevan55
    @sahadevan55 Před měsícem

    தங்களுடைய கருத்து அருமை

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před měsícem +12

    நாட்டு க்குஉழைக்கும்அக்னிவர்கள்தான்தேர்தலில்போட்டியிடவைண்டும்எனசட்டம்காஙீககரஸ்பிஸ்புடுங்கவேண்
    டும்ர

  • @manimuthu3367
    @manimuthu3367 Před měsícem +1

    அக்னிவீர் விருப்பமுள்ள இந்திய இளை ஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு , நமது இராணுவத்திற்கும்,நமது நாட்டிற்கும் சேவை செய்ய ஒரு நல்ல வாய்ப்பு. விருப்பான இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு. பொருளாதாரம், மற்றும் வேலைவாய்ப்பு என்ற இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்க வாய்ப்பாகவும் இருக்கிறது.

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 Před měsícem +1

    மக்கள் வரிப்பணத்தில் பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டால் அப்படி நடப்பவர்கள் mp பதவி பறிபோகும் சட்டம் கொண்டு வரவேண்டும்.

  • @pprtqb7492
    @pprtqb7492 Před měsícem +1

    இன் நாட்டின்அசல்
    வித்தாக வேண்டும்

  • @selvaraj9118
    @selvaraj9118 Před měsícem +3

    Agniveer after well trained if he v v talented they will select permanent post

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před měsícem +4

    ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE READY TO PREPARE TWO LAC PARA MILLITARY FORCE ESPECIALLY SOUTH INDIA MY SURROUNDING ALSO BE INDIAN BUY INDIAN

  • @desikanrajagopalan646
    @desikanrajagopalan646 Před měsícem

    Super review.

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 Před měsícem

    Very vorrect Sir what u said we should start from school itself children will learn disaplin and will be fit also

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g Před měsícem +1

    படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண், ஆறும்
    உடையான் அரசருள் ஏறு

  • @sriramelumalai83
    @sriramelumalai83 Před měsícem

    சூப்பரா சொன்னீங்க அண்ணா

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Před měsícem +1

    If I am an entrepreneur I will definitely appoint an army trained person than others..
    Army gives
    Discipline
    Multifarious talents
    Patriotism
    Skill
    Physical fitness
    Mental toughness..and so on

  • @vasuj6654
    @vasuj6654 Před měsícem +1

    +2 முடித்ததும் (18yrs to 22 yrs) 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பின்புதான் அலுவலக பணியாற்ற /மேற்படிப்பிற்கு / அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும்.

  • @kannansrinivasan1358
    @kannansrinivasan1358 Před měsícem

    Optimistic very broad thinking and good views

  • @tmrajavelu7048
    @tmrajavelu7048 Před měsícem

    It's true, agniveer must, good explanation

  • @mathialagan436
    @mathialagan436 Před měsícem

    Jaihind

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před měsícem

    I like tz Dr very much