"காப்பாத்த போயி உயிர் விட்ட நண்பர்! கூட இருந்த 15 பேரும் போயிட்டாங்க!" உயிர் பிழைத்தவர் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • PERIYAR MANIAMMAI
    For more details click - pmu.edu/
    #wayanad #emotional #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 55

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před měsícem +29

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Před měsícem +89

    உண்மையில் ஒரு positive ஆன மனிதன் இவர். இந்த நிலைமை நம் மனது வைத்தால் மாற்றலாம் என்று சொன்னது. ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இறைவனை வேண்டுகிறேன்

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Před měsícem +30

    நிலையில்லாத வாழ்வுக்கு அடித்து கொள்ளும் மனித குலம் சாதி,மதம்,ஏழை, பணக்காரர்கள் யாரும் இயற்கையை வெல்ல முடியாது முடிந்த வரை மற்றவர்களுக்கு துன்பம் தராமல் வாழ பழகுங்கள் மனிதர்களே

  • @MithranAjithmoni
    @MithranAjithmoni Před měsícem +15

    இது தாங்க வழ்க மனிதன் தூங்கனா எழுந்திருக்கரதே கஷ்டம் இதுக்கு நடுவுல எவ்வளவோ போட்டி பொராமை அனா ரொம்ப பாவம் 😢😢கடவுள் தான் துணை

  • @Mufee-abdul
    @Mufee-abdul Před měsícem +25

    மனிதன் வீடு கட்டி வாழுறதுக்கு தகுதி யான இடம் இது இல்லை....😢😢😢😢

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Před měsícem +52

    இனி இங்கு தங்க வேண்டாம் 😭

  • @devil_gamer586
    @devil_gamer586 Před měsícem +4

    நம் தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமை அண்ணா நீங்கள் செய்த உதவிகள் அனைத்தும். வாழ்க வளமுடன் 🎉

  • @ragragul6102
    @ragragul6102 Před měsícem +37

    இங்கு வேலையாட்கள்தான் அதிகமாக இருந்திருக்கிறார்கள்

    • @Vimala2020
      @Vimala2020 Před měsícem +3

      Yes.. Muthalalikal ellam safe ah irukkanuga

  • @paulrajmuniyandi
    @paulrajmuniyandi Před měsícem +6

    Great job sir 👍. God bless you sir

  • @babubabulu2866
    @babubabulu2866 Před měsícem +10

    இந்த நிலமையில் தமிழர் கர்னாடகர் வடக்கர் என்று பேசுவதை முதலில் Anchor தவிர்க்க வேண்டும்
    பாதிக்கப்பட்டவர்களே மதம் இனம் சாதி என்ற இன பிரிவினை இன்றி உதவுகின்றனர் தமக்குள்

  • @Shiyam___786
    @Shiyam___786 Před měsícem +14

    Idhan Ulaga alivin Aarambam ..... Makkal Aasaigalai kuraithu Nimadhiyaga Vazhadhal mattume Bathippu Kuraiyum ...illayei innum Bathippugal Adhigamagum ....m

  • @navyashree772
    @navyashree772 Před měsícem +12

    Very sad.. Pray for wayanad

  • @Thakkolam_Pandian
    @Thakkolam_Pandian Před měsícem +7

    தொடர்ந்து மழை காலத்தில் இதுபோன்று நடக்கின்றது... அரசு இவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி தர வேண்டும்... மற்றும் இந்த இடத்தை வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்க வேண்டும்.
    தனுஷ்கோடி போல்.

    • @daisyangela9461
      @daisyangela9461 Před měsícem

      எனது கருத்தும் இதே தான். அரசு இவர்கள் நிலங்களுக்கு பதில் பாதுகாப்பான இடம் தர வேண்டும்

  • @jegadheesh_b2
    @jegadheesh_b2 Před měsícem +5

    Just now ,I watched the 2018 movie 😢. May god bless the pity Kerala people 😕. Mother Earth 🌍 is being angry against us 😔 .

  • @pushparani2768
    @pushparani2768 Před měsícem +5

    😭😭😭😭

  • @anuanusha4939
    @anuanusha4939 Před měsícem +3

    Very sad😢😢😢

  • @Dawnforsure
    @Dawnforsure Před měsícem +3

    Who can console him😭😭😭😭😭

  • @user-we6cn6bk6d
    @user-we6cn6bk6d Před měsícem +2

    😢😢😢

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb Před měsícem +3

    Nanri ija 🙏 😢😢😢😢

  • @manjusri704
    @manjusri704 Před měsícem +2

    Ethuku mela erkaiya ah pakachika vena...erukatha vachi santhosama vazhuvom...yeri malai kadal aaru kulam kadu evai ellam eyarkai ku sonthamathu athai naam sontham kondada vendam..😢😢 ethu pola engaum eni nadaka koodathu kadauoley

  • @KamilMaideen
    @KamilMaideen Před 2 dny

    ஒரு சின்ன சந்தேகம் தண்ணீரை தேக்கி வைக்காமல் திறந்து விட்டு இருந்தால் இந்த ஈரப்பதம் இல்லாமல் நிலசரிவு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளதோ

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +6

    Wayanadu God 🌆 land√✓

  • @user-dc8gu3zt5z
    @user-dc8gu3zt5z Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏😭

  • @shantid7965
    @shantid7965 Před měsícem

    😭😭😭😭

  • @aravindhandwriting
    @aravindhandwriting Před měsícem

    மனசு கஷ்டமாக இருக்கிறது

  • @SamersSalam
    @SamersSalam Před 22 dny

    😢

  • @crazgamer1232
    @crazgamer1232 Před 29 dny

    💔

  • @divyavisalakshin
    @divyavisalakshin Před měsícem

    😢😢😥

  • @shreesaiwisdomtree8674
    @shreesaiwisdomtree8674 Před měsícem +1

    Forest area again nadaka chance athigam

  • @stephens5328
    @stephens5328 Před měsícem

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saransaran4479
    @saransaran4479 Před měsícem

    2018 movie pola kerala innum evlo kastam pada pothoo therilla God's own country but God is not there.

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Před měsícem

    Behind woods channel news i kilarikkondea irrukkirargal

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt Před měsícem

    Vedu,katikodutam,makal,vayanatel,erukavandam

  • @kalakrishnan8044
    @kalakrishnan8044 Před měsícem

    Iyeraikaiku kutumai seiyaum dheriuma

  • @nananth5184
    @nananth5184 Před měsícem +7

    உங்கள யார்ரா நடு காட்டுக்குள்🎉ள இருக்க சொன்னது பக்கி

    • @shriipriya7936
      @shriipriya7936 Před měsícem +1

      Adhu avanga kalam kalama vazhura yedam...resort katuranga nra Peru la periya periya alunga malai la poi resort kati dhan ivlo prechani agudhu anga

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +2

    News √✓

  • @aravindan2463
    @aravindan2463 Před měsícem +3

    Behind woods Vera velaiye illaiya

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j Před měsícem +8

    பணம் வீடு நகை கார் மாடு வசதி வாய்ப்பு இவை எல்லாம் எங்கே 😂😂😂

    • @geetha3851
      @geetha3851 Před měsícem +12

      Sirikkatheenga

    • @rashyap797
      @rashyap797 Před měsícem +1

      நீயெல்லாம் என்ன மனித ஜென்மம் நீயெல்லாம் வாழ தகுதியே இல்லாதவன் 😡

    • @SD-ml9jn
      @SD-ml9jn Před měsícem

      R u a human ashamed about you

    • @kirubakaran6194
      @kirubakaran6194 Před měsícem +6

      ​@@geetha3851Avan enna soldraana evlo money vachirunthaalum ippadi oru nature disaster varumbithu avlo periya money ah vachirukavanga ellaam enna panna mudinjithu nu kekuraar enna badhil unga kitta irukku?

    • @muhammadhimusheeruddin285
      @muhammadhimusheeruddin285 Před měsícem +12

      என்னடா இது . இப்படி ஆகிடுச்சே ன்னு இதை பார்க்கிறவங்க எல்லாம் வேதனையோடு இருக்கின்றோம். உங்களுக்கு என்ன நக்கலான சிரிப்பு. 🔥🔥😡😡

  • @kanikani9376
    @kanikani9376 Před měsícem +3

    Yo unaku Vera velaye illaya,yeddukku avangala kasta paduthura,,unnala mudunja yedavudu help Pannu illaina vittudu kastapaduthatheenga,yedukku ivlo question kekkura,un veetula ippadi oru death airuntha ippaditha Mike ah thukkettu pesittu irrupiya bro

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 Před měsícem +1

    😢😢😢😢😢