English பேச 6 அருமையான வழிகள் | How to speak fluently in English | Spoken English in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #6steps #spokenenglish #tamil #tips #SpokenEnglishInTamil #SpeakEnglishFluently
    In this video, we covered 6 basic steps to learn how to speak fluently in English.
    தமிழ் | Spoken English courses in Tamil. Everyone can speak English easily. We are trying to use some tips and tricks to help school children and beginners.
    Watch the full playlist here - • Spoken English
    Please support the channel.
    LIKE!! SHARE!! SUBSCRIBE!!!

Komentáře • 3,2K

  • @dhanushkumar.m4829
    @dhanushkumar.m4829 Před 2 lety +1050

    Sister Intha video 📷 paathu ...... I learn to English ..... Ippoo interview la select aagitta ..... Ippo month 60,000 salary la irukka ...... Thanking you sister

  • @rajendranondimuthu1539
    @rajendranondimuthu1539 Před 3 lety +2056

    இவ்வளவு சின்ன பொன்னு ,அழகா எடுத்து சொல்றப்பா. God bless you

  • @funtime9405
    @funtime9405 Před 2 lety +76

    Thanks உங்களால நாங்களும் பெரிசா வளர்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் போது நாங்களும் English ஆக்களோட கதைக்கலாம் thank you so much

  • @ishaqhalaldeen9244
    @ishaqhalaldeen9244 Před rokem +4

    11 years school la padichen Mandela onnume arala nega sweet ha cute ha semmaya puriyara madiri sonniga tnx dr u r sooo beautifull

  • @kohilakohila9736
    @kohilakohila9736 Před 3 lety +150

    பாப்பா நீ சொன்ன பயம் தான் உங்களுக்கு முதல் எதிரி வார்த்தையை கேட்டவுடன் கண்கலங்கிட்டேன்டா . Very nice da . Supero super da . 👌

  • @PadhuP
    @PadhuP Před 3 lety +632

    1.Analyze
    2.Improve
    3.Writing & Sentence forming
    4.Speaking
    5.Overcome the fear
    6.Confident & Communicate

  • @shineinfofeast56
    @shineinfofeast56 Před 2 lety +3

    She never takes credit on what she does. She is polite in her speech. Congratulations for her efforts.

  • @manikkans5907
    @manikkans5907 Před rokem +23

    You taught simply that "Mindset is the key",
    For a short warm-up do Self-acceptance and Open up.. then everything will be in your hand👍

  • @aswi777aswi9
    @aswi777aswi9 Před 3 lety +10

    உங்க பேச்சு மிகவும் தெளிவாக இருக்கிறது ஆங்கிலத்தில் பேச எல்லோருக்கும் ஆர்வம் வரும் இப்போதுதான் முதல் முறையா பார்க்கிறேன் ஆங்கிலம் மற்றவர்களுக்கு சொல்தரும் நல்ல மனசுக்கு மனமார்ந்த நன்றி என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் .

  • @manigandansankaran2936
    @manigandansankaran2936 Před 3 lety +160

    நல்ல அனுபவம் மிக்கவர் என்றே சான்று அளித்து உங்களின் அனுபமிக்க சில தகவல்களை என்னால் அனைவருக்கும் பகர்கிறேன். நானும் உணர்கிறேன்.நன்றி

    • @ChitraiselviArichandran
      @ChitraiselviArichandran  Před 3 lety +20

      Thank you 😊🙏

    • @businesspoint5378
      @businesspoint5378 Před 3 lety +4

      @@ChitraiselviArichandran read panna mudiuthu...oralavuku understand panna mudiuthu...but sentence form panna mudila...then sila words ku meaning therila...pesa mudila...itha pathi innum niraya video podunga...easy ideas kudukka mudiuma

    • @mack4485
      @mack4485 Před 3 lety +7

      @@businesspoint5378 theriyatha words ku dictionary la words parunga then antha word ah epadi make pandrathu apdinu search panunga oru 10 lines vara mathiri veramathiri write panikonga athula oru 2 or 3 words ungaluku routine lyf la use agum epadiye practice panunga nanba

    • @businesspoint5378
      @businesspoint5378 Před 3 lety +3

      @@mack4485 sari ma... thanks 😊 support pannunga... ethavathu English learning group iruntha kuda sollunga ma

    • @moorthy.s3146
      @moorthy.s3146 Před 3 lety +3

      @@businesspoint5378 English newspaper daily read pannunga , English news paarunga .. unagalukku puriyutho puriyalaiye .... routine ah pannunga ...apram ungalukku thaana English meaning purium apram konja konja words pesi palakunga thappo, right oh.....simple tricks

  • @priya-ep5kq
    @priya-ep5kq Před 2 lety +54

    I saw this video in one month before then started I have been leaning your videos since October one by one now I learn vocabulary series. definitely I can speak English thank you so much 😊

  • @m27_vijay66
    @m27_vijay66 Před 2 lety +3

    Akka nan tamil medium so yennaku english kathukanum nu romba assai unga video paththuku aprom kandipa nan english katupen thank you very much akka👍👍👍🙏🙏👏👏👏

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 3 lety +50

    இதுபோல் தேவையான முன்னேற்றங்களை பகிர்ந்து அகில நன்மைக்கு
    நம் கடமையாற்றும் செயல்
    வாழ்க பல்லாண்டு
    தொடரட்டும் உங்கள் தொண்டு

  • @SARVANAN5280
    @SARVANAN5280 Před 3 lety +82

    இரண்டு கைகளை கும்பிடுவது மிகவும் உயர்ந்த தெய்வங்களின் குணம்🙏

  • @anandvel818
    @anandvel818 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு sister. உங்கள் பேச்சு மொழி
    எளிமை. நாங்களும் சரளமாக
    பேச வேண்டும். எழுத வேண்டும். ஒரே ஒரு வரி வாக்கியத்தை வைத்து அனைத்து பாடங்களும்
    நடந்த கற்றுக்கொள்ள வேண்டும். 👌👍
    நன்றி.
    ஆனந்தவேல்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 3 měsíci +2

    நல்ல ஒரு விளக்கவுரையாகும் all are encouraging points. Thanks and welcome

  • @skcollections5847
    @skcollections5847 Před 3 lety +125

    U said right sisy.... பயம் தான் எதிரி நமக்கு 👍

  • @tharshishini2722
    @tharshishini2722 Před 3 lety +268

    வேர level speech Fd...நானும் இனிமேல் English படிக்கனுமென்டு ஆர்வம் வர காரணமா இருந்ததற்கு நன்றி Friend...i am Thinesh From ஈழம்...

  • @vijayvijay730
    @vijayvijay730 Před 2 lety

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் பாப்பா எனக்கு ஆர்வமாக இருக்கிறது ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆனால் எப்படி அதை பயன்படுத்துவது என்பது தான் தெரியவில்லை தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது மேலும் பல பதிவுகளை செய்து வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாப்பா

  • @thanudanuraj5312
    @thanudanuraj5312 Před rokem +8

    I understood everything you said in this video but still I understood the main thing If we need it, we have to do it ourselves, no one else will do it, this is an important thing

  • @nithyasri.v6894
    @nithyasri.v6894 Před 3 lety +188

    இந்த வீடியோ எனக்கு encourage ஆ இருக்கு நன்றி sister

  • @a.marieswaran3957
    @a.marieswaran3957 Před 3 lety +68

    குருநாதா...... நன்றி குருநாதா .... 🙏🙏🙏😄சூப்பர்

  • @francisbosco5196
    @francisbosco5196 Před 2 lety +2

    மனமார்ந்த நன்றிகள்.என்னைப்போன்ற கிராமத்து தமிழ்வழி கல்வியாளனுக்கு இந்த ஆங்கிலவழி கல்விபோதனை ஒரு அருமருந்து. உங்கள் வழிகாட்டுதலில் அனேக கிராமத்து ஆங்கில ஆர்வலர்கள் வாழ்வியலில் முன்னேறிட வாழ்த்துக்கள். நன்றி.

  • @rajalakshmibalachandran7141

    1.your voice is very sweet.2your are teaching very rhythmically. 3you arevery confidently with your topic.

  • @duraisamynatarajan9988
    @duraisamynatarajan9988 Před 3 lety +23

    நல்ல பதிவு.இங்கிலிஷ் பயிற்சி சிறப்பாக உள்ளது.நன்றி

  • @58vedhasri73
    @58vedhasri73 Před rokem +1

    Definitely sister .your tips is more usefull to us. Yeah really we are speak english fluently . Thank you so much akka. I was seeing your videos I am really like your all videos. Now I am ready for English challenge. I was prepare fluent English since 1 year but no use. your videos very use full to us thank you akka.
    நன்றியுடன் உங்களது மாணவி🤗

  • @sevrajkumar7413
    @sevrajkumar7413 Před 4 měsíci +2

    Super thank U Madam🙏🏻🙏🏻🙏🏻

  • @michealprince9275
    @michealprince9275 Před 3 lety +18

    Wow Enaku ippom full ah English pesa varuthu thanks to vcare

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 3 lety +166

    This is the useful lecture for the beginners who all have to learn English.

  • @gomathishankar8990
    @gomathishankar8990 Před 2 lety +1

    Woww...neenga vera level akka...scl,clg la mam soldratha kuda Naa ivlo lissen pannathilla..neenga soldrathu avlo super ah understand aguthu 👍tq akka 👍👌

  • @Abokhilly
    @Abokhilly Před 2 lety +3

    Great professor 👍 interesting your English lecture
    Before my English very very low now
    Better than me ... thanks mam .

  • @ayyappanayyappan7256
    @ayyappanayyappan7256 Před 3 lety +5

    நமக்கு என்ன தேவையோ அதற்கான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் எதிலும் ஆனால் முதலில் இருக்கும் ஆர்வம் முடிவு வரை இருப்பதில்லை...நம்மில்

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 Před 3 lety +13

    நானும் பால் வாடி வகுப்பிலிருந்து BE வரை படித்துள்ளேன் எந்த ஒரு டீச்சரும் இந்தளவுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்ததே இல்லை

    • @buvana4503
      @buvana4503 Před 3 lety +3

      Nanum paalvadila irunthu ipo BE vara english padichuruken ana inum english la pesa therla😂

    • @socialworker9569
      @socialworker9569 Před 3 lety

      Bore

  • @bakiyamuthug3922
    @bakiyamuthug3922 Před 2 lety

    சூப்பர் பாபா நீ பேசுவதைப் பார்த்த பிறகு எனக்கு கற்றுக் கொள்ள வேண்டும்

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Před 2 lety

    அருமையான விளக்கம் அருமையான பதிவு
    .....
    ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் ...
    அதுவே அறிவு ஆகாது. ;;
    இங்கு தமிழ்நாட்டில் எத்தனை பேர் எழுத்துக்கள் இல்லாமல் தமிழே எழுதுவார்கள்.?
    இங்கு நம்மளை பயம் பிடித்து வைத்து நம்மளை அடிமையாகவே இருக்க பார்க்கிறார்கள் அதுவே இங்கு காலக்கேடு

  • @babur5370
    @babur5370 Před 3 lety +77

    English is just a language, reading and writing is not a problem,try to speak with English speaking persons u can easily speak...

    • @rajasundar2128
      @rajasundar2128 Před 3 lety

      English is just a language reading and writing is not a problem try to speak with English speaking person u can easily speak.. .

    • @govindhraja5778
      @govindhraja5778 Před 2 lety

      Super👍 english

  • @roshansuba1189
    @roshansuba1189 Před 3 lety +13

    Teacher I'm watching your videos from srilanka I can understand English and read and write English but fluently speak English is my problem but this video changed my orientation of English thank you for the explanation teacher god bless you 🙏🙏🙏

  • @florajerinaflorajerina263

    Akka na read mattu pannuva i not speak english nenga grammer sollithanga akka excellent ta pesuringa

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Před rokem

    வணக்கம் அருமையான,எழிமையான ஆங்கிலம் கற்ப்பித்தல் வழி முறை,மிக்க நன்றி...
    வாழ்த்துக்கள் 💐

  • @masteredmeals9388
    @masteredmeals9388 Před 3 lety +15

    Sister I know I can able to talk English but I'm having fear to talk in public now your speech can boosting me thank you 🙏sister
    I can do it✌️
    I will do👍

    • @ranjithn0605
      @ranjithn0605 Před 3 lety

      Sister use some english speaking application which is available in google play store like english call,speak english in that we can speak to strangers it will help you to improve your communication skill

    • @masteredmeals9388
      @masteredmeals9388 Před 3 lety

      Ok brother

    • @masteredmeals9388
      @masteredmeals9388 Před 3 lety

      thanks for your useful reply

    • @ranjithn0605
      @ranjithn0605 Před 3 lety

      @@masteredmeals9388 welcome 🙏 by the way what you are doing

  • @teakadaivip3814
    @teakadaivip3814 Před 3 lety +25

    Ippathan oru positive vibration கிடைச்சிருக்கு💯

    • @nishateacher9569
      @nishateacher9569 Před 3 lety +1

      czcams.com/video/RS_MnKUGln4/video.html

    • @jenishraj5595
      @jenishraj5595 Před 3 lety +6

      அந்த vibration ஒரு ரெண்டு நாள் இருக்கு அடுத்து போய்டுது அதான் பிரச்சனையே

    • @teakadaivip3814
      @teakadaivip3814 Před 3 lety +4

      @@jenishraj5595 Fact than😉

    • @ilakkiya1646
      @ilakkiya1646 Před 3 lety +2

      Hi

    • @teakadaivip3814
      @teakadaivip3814 Před 3 lety

      @@ilakkiya1646
      Hello...👐

  • @CYBERHUNTER-
    @CYBERHUNTER- Před 6 měsíci

    Thank you akka😊 ippadi yaarum solli tharale🥺nerayaa video paathe ippadi yaarum solli tharale.
    Love ❤ from Kerala

  • @priyadharshini-ox5dx
    @priyadharshini-ox5dx Před 2 lety +5

    Thank you for the information sister ❤️I am so very happy 🤩I love. English I don't speak fluent English ,i know sis practice is very important in language, but

  • @vazvass2360
    @vazvass2360 Před 3 lety +29

    Correct டா சொன்னீர்கள் sr. THANK you

  • @noorudeenrazack3162
    @noorudeenrazack3162 Před 3 lety +25

    This is not only language practice but also a motivation speak.
    God bless you

  • @mohans10
    @mohans10 Před rokem

    First time pakran ,indha video pathadhum oru confident iruku english nanum pasalanu tq akka😊

  • @marimuthu7022
    @marimuthu7022 Před 5 měsíci

    நல்ல முறையில் ஒரு குரு சொல்லி கொடுத்தால் போதும் எல்லாரும் கற்றுக் கொள்வார்கள் தோழி நீங்க நல்லா சொல்லி கொடுக்கிறிங்க நீங்க 👩‍💼👩‍💻அழகான குருச்சி👏🙌🙏

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před 4 měsíci +1

    It is fine your motivation speech to the english learners are super my dear child a well future is awating for you god bless you

  • @kganeshkumar6493
    @kganeshkumar6493 Před 3 lety +48

    We are watching all your lessons without missing mam. Very useful to beginners 🌷 Thank u so much 🙏

  • @sridarkrishna2532
    @sridarkrishna2532 Před 3 lety +44

    Madam,
    Your tips about 'how to improve English knowledge' will really encourage to English learners.

  • @selvammarimuthu9875
    @selvammarimuthu9875 Před 2 měsíci +1

    Super sister....I can speak ....I will improve my English knowledge...thank you sister

  • @kishore._im
    @kishore._im Před 2 lety

    Akka semmaya soli tharingah endha mari enaku english mam irundhngah naa ippo naa nalla english pesi irupen ka 😂😂super kaa ❤💫

  • @ktmlover2829
    @ktmlover2829 Před 3 lety +24

    உங்களை போன்று அழகு. நன்றி வாழ்த்துகள். சகோ

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 Před 3 lety +38

    Dear Sister, you're a very good teacher.
    Well presented, it gives more confident in learning English.
    May God bless you more and your teaching...

  • @sivaranjanir5521
    @sivaranjanir5521 Před 2 lety +3

    Now I go to study,U r motivating me
    Thank you

  • @vincentjohnson2505
    @vincentjohnson2505 Před 4 měsíci +1

    Very nice speech sister. I know English speech. But your speech to me engorged. Thank you sister.

  • @karthikalakshmi8752
    @karthikalakshmi8752 Před 3 lety +7

    Akka நல்ல பேசுறிங்க | like it akka உங்க பேச்சுகேட்டவுடன் கொஞ்சம் பயம் போய் விட்டது Tq🤝

  • @karthickselvan5660
    @karthickselvan5660 Před 3 lety +198

    Akka nalla speech akka🥰 I like you❤எவ்லோ பொருமையா சொல்றீங்க 🥰😍

  • @dhanileshtm6651
    @dhanileshtm6651 Před 2 lety +3

    Good, sister, your words are so helpful, now this time i don't speak english, but i know to write, but i write all right that i don't know 😊 I will try my best, thank you,

  • @danielm2546
    @danielm2546 Před 2 lety +2

    Beautiful explain how to improve English young guy very clearly congrats 💐💐💐💫🎉🎉

  • @Karthikeyan-qp5hz
    @Karthikeyan-qp5hz Před 3 lety +65

    Very usefull for all age people or student... Great motivational short and sweet points.... Keep it up...... Definitely after this video some people start to speak or learn english.... Thumbs up from my side

  • @ganeshchem4375
    @ganeshchem4375 Před 3 lety +50

    அருமையான காணொளி சகோதரி... பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  • @davidcreationsmusic8854

    Super sister. என் Ex lover என் English பேச தெரிலலு ரொம்ப கேவலமா நினைச்சுட்டா ..நீங்க நான் English பேச சிறந்த அறிவுரை கூறினீர்கள் ..நன்றி🙏

  • @suriya4693
    @suriya4693 Před 2 lety

    Super enaku ungala remba putikum alaga english pesa kathu tharinga na oru alavuku English pesa kathukiten thankyou I love you

  • @thiagurajah5592
    @thiagurajah5592 Před 3 lety +48

    Excellent. U give not only guidance but also encouragement and self confidence, which are very important to start with. I'm sure u will be a good and efficient teacher and guide for lots of people in time to come. U r so young and have enough time or years to improve yourself in this area and am sure u will make it.
    Beyond all, the good quality I find in u is that u want to see more and more people learn to
    speak English fluently.
    Very good; keep it up and I wish u all sccess.

  • @samjoshua8371
    @samjoshua8371 Před 3 lety +18

    You're teaching is very easy to understand and teach with positive and encourage attitude. God bless you ma

  • @noordeen9607
    @noordeen9607 Před 6 dny +1

    Sister understand pannikittu sentence form panradhuku video podunga

  • @rajapriyar7772
    @rajapriyar7772 Před 2 lety +23

    You created my confidence. Thank you da.

  • @digitalalert446
    @digitalalert446 Před 3 lety +9

    You are Very positive way to approach the people who are trouble in english communication. I like your way of approach.for the Best of your service. Good luck keep going👏. Your steps are at high level.

  • @meikandanathann921
    @meikandanathann921 Před 3 lety +82

    The easiest way would be to think in English. Our minds are always occupied with random thoughts. If it can be formed in english, it will be easy for us to form sentences and subconsciously we will get the fluency as well. All the best...

  • @lashmil791
    @lashmil791 Před 2 lety +3

    We can know accurately three tense means we can speak English without fearly . Sentence all are read ,all are understand, all are think ,but not speak correctly I say the above the sentence all are understand means all are very well speak to English. And writing language , speaking language we can accurately understand means all grammar rules is we can understand accurately first weekend analyse speaking language and writing language after we can easily learn the English language or any other language.

  • @lingeswaranganesan1804
    @lingeswaranganesan1804 Před 3 měsíci +1

    Very very good and useful program

  • @jagdeesh9164
    @jagdeesh9164 Před 2 lety +29

    Such a wonderful Explanation Step by step,,,,, yes fear only our Opened..... Practice make a perfect💯👏👏👏

  • @p.mouleeshwaranmouliii2704

    Inimel na unga student vera 11 video ❤️✨

  • @realheromsd4762
    @realheromsd4762 Před 2 lety

    Thanks akka 👌🏻tips enaku English pesa romba asai🥰🥰🥰

  • @vinayagaasp3267
    @vinayagaasp3267 Před 2 lety +1

    Super aa solltinga akka 🤩🤩😍😍😘😘

  • @Javee_af
    @Javee_af Před 2 lety +157

    Woah !!
    You just rocked in a style
    Your way of motivating others is so good
    Of course English is just a language
    And it doesn't need higher vocabulary and all
    All you need good listening and understanding skills
    Start practicing what you read, and hear
    English is not a mere barrier
    Good luck everyone
    To improve your fluency 😇

  • @nithyab1401
    @nithyab1401 Před 3 lety +92

    நீங்க சொல்ற எல்லாமே செமயா புரியுது sister

  • @nethajisenthilsk3571
    @nethajisenthilsk3571 Před 3 měsíci +1

    நன்றி மேடம் 🎉🎉🎉🎉

  • @binthulatha7849
    @binthulatha7849 Před 2 lety

    Wow supper sister ninga solli kuduthatha vechu na enna pathu siruchavanga munnadi ella suppera pesunen sister Thank you so much sister ungala na marakkave maten😊😊😢😢😢😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @vincyevanjalin9801
    @vincyevanjalin9801 Před 3 lety +11

    Very useful for your class sis super thank you for your motivation i will read english write and understand but i can't speak english so i will try to speak in english with others

  • @alginjose5235
    @alginjose5235 Před 3 lety +9

    Romba usefull ah irukku akka...neenga innum itha pola usefull video podunga naa support panren akka...thank uuu akka 🤗🤗🤗

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 Před rokem

    Thanks sister enakum kathukanum nu romba asai... Aana knjm days try panuva aana apram vitruva aana na ipo kathukittu nalla peasanum purinkanum ka kandippa try panuva kathupa thanks sister ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 Před 2 lety +5

    You are doing lecture with mother love, please keep it up, don't give up, you should form an institution in future.

  • @jaswisharwi3002
    @jaswisharwi3002 Před 3 lety +25

    Thank u, it's a great learning for me

  • @bhuvanasundaramlaksmanan7006

    Very exciting teaching. Thank you so much u r more than a master. God bless you

    • @aaaabb1271
      @aaaabb1271 Před 3 lety +1

      👌👌👌👍👍👍👍👆👆👆

    • @valarsikakapishra6762
      @valarsikakapishra6762 Před 2 lety

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AnnoyedBloomingFlower-uk6kd
    @AnnoyedBloomingFlower-uk6kd Před 3 měsíci +1

    Sister your speech is super n clear. Thank u

  • @2kjokerall
    @2kjokerall Před 2 lety +1

    Super ❤️ good 😸 akka and

  • @siva.n4773
    @siva.n4773 Před 3 lety +10

    Teaching skills vera level

  • @saravanakumar.m4818
    @saravanakumar.m4818 Před 3 lety +15

    Neenga pesa pesa clg la first year yen English a pathu Siricha student's face la mind la varuthu😶

  • @shankarlingamdharmaraj4890

    நீ ங்கள் பேசுவது வேண்டுமானால் ஒரு ஊக்கம் கொடுப்பதாக (motivational speech) இருக்கலாம்.
    எதார்த்த நிலையில் அது அவ்வளவு எளிதல்ல. சில வார்த்ணைகளையோ வாக்கியங்களையோ தெரிந்து கொண்டு ஆங்கிலத்தை சரளமாக பேசலாம் என்றால் அது அபத்தம்.
    கடுமையான முயற்சியும் உழைப்பும் இருந்தால் மட்டுமே இது ஓரளவு சாத்தியமாகலாம். அவ்வாறு முயன்று சாதிக்க நினைப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Mkalaimani-hn8hb
    @Mkalaimani-hn8hb Před 3 měsíci +1

    Thank you akka I ALSO SPEAK IN ENGLISH 🙏

  • @dheenadhayalan9443
    @dheenadhayalan9443 Před 3 lety +6

    நல்லா புரியுது சகோதரி மிக்க நன்றி

  • @vanjieaswari6968
    @vanjieaswari6968 Před 3 lety +13

    It's Very useful . And very clear talking. Thank u sis.

  • @m-2775
    @m-2775 Před 2 lety

    English teacher super ah irukanga👸🧚💘💙💫

  • @HARI39TKID
    @HARI39TKID Před 2 lety

    Thank you very much akka
    Yanaku english pasaa romba payam anna ippo neeinga sonaa oivuru varthumum yanaku confident kudithu akka neeinga yankaa iruinthalam nala irukunam akka thank you very much akka 🥰🥰🥰🥰🥰

  • @mohamedikram3878
    @mohamedikram3878 Před 3 lety +9

    Ayyo supper explainga, entha mathiri explain engamay learn panna mudiyathu.

  • @seenivasanseenivasan9494
    @seenivasanseenivasan9494 Před 3 lety +24

    Thank you for your tips 🙏

  • @aruljothi3870
    @aruljothi3870 Před 2 lety

    Niga romba cute a sollikudukuringa akka...thank you 😍

  • @sumithramathan3136
    @sumithramathan3136 Před rokem

    Iam wtch this video regularly
    Your explain is vey good
    My aim is school teacher
    But am i not english speak fluently