Unna Pathu Na Stanu Itan | Full Song | 4k | Joy Sanjay Official

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2022
  • Singing lyrics: Joysanjay 9176241698
    joysanjay__offi...
    Music: Sabesh Salomon
    Direction : Dollu Dollu
    Female cast : Ananya
    camera & cuts : hacking king bharani
    அனைத்து கானா ரசிகர்களுக்கும் 🙏
    நான் உங்கள் கானா ஜாய்சஞ்சய்
    நான் பாடும் பாடல்கள் இனி ஜாய்சஞ்சய் மீடியாவில் வெளியாகும்
    அனைவரும் subscribe 👆💯 பண்ணுங்க
    ********************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    *****************************************
    Subscribe For More updates/Joysanjay official
    *****************************************
    _________________________________________________________
    All rights reserved. ℗© Joy Sanjay Official
  • Hudba

Komentáře • 3,9K

  • @Mega-qg5gw
    @Mega-qg5gw Před 2 lety +28

    மயிலை மாவட்டம் அருமையான பாடல் நண்பா அருமையான இசை love you all congratulations.. ❤👌😘😍

  • @arunvlogscreations..8693
    @arunvlogscreations..8693 Před 2 lety +20

    வாழ்த்துக்கள் நண்பா பாடல் அருமை சூப்பர் 💕💕🌹💫💫❤️🎂🎂👑👑👑❤️❤️🎼🎼🎼🎼🎧🎧🎧🎧🎧

  • @MuruganMurugan-sl4fx
    @MuruganMurugan-sl4fx Před rokem +55

    இந்த பாடலை கேட்ட என் காதலி ஞாபகம் வரும்.. 😔vera 11 song.. 👏

  • @jk-sh5bz
    @jk-sh5bz Před rokem +8

    என் பேபி உண்ண மறக்க சொன்னா இறந்துனு போயிடுவேன் வைரம் .என்னா கவிதை .... பாடும் பாது அந்த கவிதைக்கு உயிர்தந்த ஜாய் சஞ்சய் மென்மேலும் வளர வாழ்த்துகள்...

  • @sathishsathish5500
    @sathishsathish5500 Před 2 lety +35

    🤝🤝👍👌👏💐❤💖பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள thala veralaval ❤👏👏👌👌👍💐🤝🤝💖💐

  • @soloqueen9024
    @soloqueen9024 Před 2 lety +15

    Super joy Anna....♥️🤟💯

  • @veralevel6009
    @veralevel6009 Před rokem +33

    பண்ருட்டி💫 புள்ளைங்க சார்பாக இந்த பாடல்💚 வெற்றிபெற வாழ்த்துகள் 🥰💥

  • @Mrbadleo
    @Mrbadleo Před rokem +45

    உன்னால உலகத்தை மறந்தேன்
    உனக்கோஸ்தம் நானும் பொறந்தேன்
    தனியாக தவிக்கிறேன்
    ஏன்னு தெரியல
    உன் கண்ணு கவுத்திருச்சுடி
    எல்லாமே மறந்திருச்சுடி
    தினந்தோறும் அழுவுறேன்
    ஒன்னும் புரியல
    நான் தூங்கும் நேரம் எல்லாம்
    கனவுல நம்ம காதல் பேச்சு
    காதலியே நீதானடி
    நான் சுவாசிக்கும் உயிரான மூச்சு
    விதவிதமா ஆசை வச்சேன்
    அழிஞ்சு போச்சு
    தனனான நானானே
    தனனான நானானே
    தனனான நானானே
    நானே நானே நானானே
    நான் உன்ன பாத்து
    நான் ஸ்டன் ஆகிட்டேன்
    லுக்குள்ள விழுந்துட்டேன்
    கண்ணுள்ள கவுந்திட்டேன்
    உன்னால மெய் மறந்துட்டேன்
    மூக்கு முழி அது லட்சணமா
    எனக்குன்னு பொறந்துட்ட
    என்னோட லவ் பேர்ட்ஸ்-அ
    நானும்தான் கேட்ச் பண்ணிட்டேன்
    நான் செத்தாக்கூட வருவேனடி
    காதலில் மறுஜென்மம் எடுத்து
    என் ட்ரீம் எல்லாம் ட்ருவாக போது
    என் பேபி நீ கிஸ் கொடுத்து
    தனனான நானானே
    தனனான நானானே
    தனனான நானானே
    நானே நானே நானானே
    உன்னால உலகத்தை மறந்தேன்
    உனக்கோஸ்தம் நானும் பொறந்தேன்
    தனியாக தவிக்கிறேன்
    ஏன்னு தெரியல
    உன் மீனு கண்ணு அது மேக்நட்டு
    நீ ஸ்வீட் ஆனா கிட்கேட்டு
    வச்சேன் டி டார்கெட்டு
    நீதான் என் பேவரெட்டு
    வார்த்தையால என்னை கொத்தாத
    உன் டார்லிங்கு உன்ன கொஞ்ச
    எனக்கு 24 ஆவுறது பத்தாத
    என் பேபி உன்ன மறக்க சொன்னா
    இறந்து நான் போயிடுவேன் உயிரா
    உன்ன விட்டு வேற பொண்ண பாத்தா
    செல்லம் என் உயிரே போயிடும்
    தனனான நானானே
    தனனான நானானே
    தனனான நானானே
    நானே நானே நானானே
    உன்னால உலகத்தை மறந்தேன்
    உனக்கோஸ்தம் நானும் பொறந்தேன்
    தனியாக தவிக்கிறேன்
    ஏன்னு தெரியல
    உன் கண்ணு கவுத்திருச்சுடி
    எல்லாமே மறந்திருச்சுடி
    தினந்தோறும் அழுவுறேன்
    ஒன்னும் புரியல
    நான் தூங்கும் நேரம் எல்லாம்
    கனவுல நம்ம காதல் பேச்சு
    காதலியே நீதானடி
    நான் சுவாசிக்கும் உயிரான மூச்சு
    விதவிதமா ஆசை வச்சேன்
    அழிஞ்சு போச்சு
    தனனான நானானே
    தனனான நானானே
    தனனான நானானே
    நானே நானே நானானே
    தனனான நானானே
    தனனான நானானே
    தனனான நானானே
    நானே நானே நானானே

  • @deam...dollars2341
    @deam...dollars2341 Před 2 lety +32

    தாம்பரம் ........ Pasanga .....இன்று போல் என்றும் .மேலும் வளர்ச்சி பெர வாத்துக்கள் ....mr.joy sanjay Bro

    • @mrblack9260
      @mrblack9260 Před rokem +3

      Parama padi parama . Adhu வாழ்த்துக்கள் parama

  • @venugopalm4226
    @venugopalm4226 Před 2 lety +17

    Ur the real king in gaana da Sanjay super daaa😍😍🥰🥰🥰😘😘

  • @harikumaran1393
    @harikumaran1393 Před 10 měsíci +2

    Thiruvalluvar sarbaga padal vetri pera valthukal ....❤

  • @Trichy_raguvaran_143
    @Trichy_raguvaran_143 Před rokem +37

    திருச்சி சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💞💞💞💞💞

  • @sriganesh.n2749
    @sriganesh.n2749 Před 2 lety +77

    உன் குரலுக்கு நான் அடிமை.. ❤️👍

  • @angalamaangalama7451
    @angalamaangalama7451 Před rokem +6

    Enaku romba pudikku very nice 😍😍😍

  • @user-bz6le7ko6b
    @user-bz6le7ko6b Před rokem +7

    தேனி மாவட்டம் வடுகபட்டி புள்ளி ங்கோ சார்பாக வாழ்த்துக்கள்

  • @glorytogod.....2990
    @glorytogod.....2990 Před rokem +14

    Yaru la intha song pudikumo avanga ela oru like an joy anna ku support pannunga.........

  • @e.swethaswetha5359
    @e.swethaswetha5359 Před 2 lety +6

    திருநெல்வேலி🔥பசங்க🗡சார்பாக வெற்றி பெற வாழ்த்துகள்🔥🗡

  • @SarathKumar-gc2xf
    @SarathKumar-gc2xf Před 2 lety +24

    தம்பி உன்னுடைய குரலில் இந்த பாடல் மிக அருமையாக உள்ளது கடவுளின் படைப்பு உன்னுடைய (Voice)

  • @gowri5449
    @gowri5449 Před rokem +11

    தென்காசி புள்ளிங்கே சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️👍😍😍😍

  • @VigneshVignesh-ub8cd
    @VigneshVignesh-ub8cd Před rokem +2

    இந்த பாடலை கேட்ட என் காதலி ஞாபகம் வருது bro

  • @karthikbabus373
    @karthikbabus373 Před 2 lety +104

    விழுப்புரம் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்✨❤️🖤✨

  • @veerar517
    @veerar517 Před rokem +6

    கடலூர் மாவட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நயன்தாரா பாய்ஸ்

  • @muthuaaaaa4914
    @muthuaaaaa4914 Před rokem +3

    Super song vera level

  • @kashmira_fans_page
    @kashmira_fans_page Před rokem +50

    விழுப்புரம் புல்லிங்க அனைவர் சார்பாகவும் இந்த பாடல் வெற்றி பெர வாழ்த்துக்கள் joy sanjay anna

    • @pakkirisany
      @pakkirisany Před rokem

      ❤❤❤LOVEU

    • @Prabhanisha
      @Prabhanisha Před 9 měsíci

      𝓿𝓲𝓵𝓵𝓾𝓹𝓾𝓻𝓪𝓶 𝓷𝓪 𝓰𝓮𝓽𝓱𝓾 🔥🔥

  • @devadeva5323
    @devadeva5323 Před 2 lety +20

    மும்பை புல்லிங்கோ சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் கானா
    @Joy sanjay

  • @mangaibharathi3713
    @mangaibharathi3713 Před 2 lety +14

    I'm From Mumbai But I Like This song my fav ✨🙈

  • @ffking6031
    @ffking6031 Před rokem +2

    மதுரை சண்டியர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Aravinth-bu9if
    @Aravinth-bu9if Před rokem +2

    அண்ணா உங்க பாடல் சூப்பரா

  • @Praveen_xo
    @Praveen_xo Před 2 lety +21

    தஞ்சை பசங்க சார்பாக பாட்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்......🤘💥💯

  • @jetpulla
    @jetpulla Před 2 lety +593

    உன்னால உலகத்த மறந்தேன் உணகோசம் நானும் பிறந்தேன் தனியாக தவிகிரெனு எண்ணு தெரியல .... உன் கண்ணு கவுந்துறுசுடி எல்லாமே மறந்துறுசு டி தினதொரும் அழுகுரெனு உண்ணு புரியல ..... நா தூகும் நேரம் எல்லாம் கணவுல நம்ம காதல் பேச்சு காதலியே என் இதயம் தாண்டி நான் சுவாசிக்க உயிர் ரான மூச்சு வித விதமா ஆசா வச்சேன் அழுகி போச்சு..............
    அ உண்ண பாத்து நா ஸ்டன் ஆயிட்டேன் உன் லிப்சுல உழுந்துட்டென் கண்ணுல கவுந்துட்டென் உன்னால மீட் மறந்துட்டேன் ஆ மூக்கு முளி அட லச்சனமாமா எனகுனு பொரன்துட்டென் என்னோட லவ் பேர்ட்ஸ் அ நானும் தா கேச் பண்ணிட்டேன் நா செத்தா கூட வருவவேனடி காதலு மறு ஜென்மம் எடுத்து என் ட்ரீம் எல்லாம் ஆக போது என் பேபிக்கு கிஸ் கொடுத்து......
    உன்னால உலகத்த மறந்தேன் உணகோசன் நானும் பிறந்தேன் தனியாக தவிக்கிர எய்னு தெரியல.......
    உன் மீணு கண்ணு அது மே க் நெட்டு நீதானே கிட்கேட் வஞ்சென் டி டார்கிட்டு நீதாநே ஃப் ரெட்டு ஆ வார்தையாலா என்ன குத்தாதா ஆ டார்லிங் நா எனக் கொஞ்சம் எனக்கு 24 hours கொஞ்சம் பத்தாத
    ஏன் பேபி உண்ண மறக்க சொன்னா எருதேவுன் பொரூதேவும் போய்டும் உன்ன உட்டு வேற பொன்ன பாத்தா என் செல்லம் உயிரே போயிடும்........
    #gana joy sanjay bro va elalme support pannunga thala ❤️😘

  • @chennairolexmedia8061
    @chennairolexmedia8061 Před rokem +12

    I love this song 😍😍😍

  • @m.karnancs9286
    @m.karnancs9286 Před rokem +3

    I love you Joy Sanjay 💋💘💞💖💕💘💋💋

  • @ganakarthikogalur0074
    @ganakarthikogalur0074 Před 2 lety +11

    பெரம்பலூர் மாவட்டம் ogalur.. கானா சாய் சஞ்சய் இப்பாட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் இப்படிக்கு பெரம்பலூர் மாவட்டம் கானா கார்த்திக்💥💥🤗🤗🥇🥇🏆🏆🏆🏆✨😊😚❣💞😘

  • @Brokefootball.
    @Brokefootball. Před 2 lety +68

    Lyrics And Voice Veralevel ❤🔥

  • @anegankalianehankali3863
    @anegankalianehankali3863 Před rokem +14

    திருநெல்வேலி RoWdy Riders தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் தம்பி🗡️

  • @hari-mj2uk
    @hari-mj2uk Před rokem +5

    കേരളത്തിന്റെ പേരിൽ അഭിനന്ദനങ്ങൾ 😢

  • @josi1199
    @josi1199 Před 2 lety +6

    Vara level 🥰nice song uga song eathuvum miss pana ma pepa 🤗💫 uga voice vara level ☺️✨✨all tha best pa 👍eatha mari eanum nariya song padanum💫

  • @sanjay_editz73
    @sanjay_editz73 Před 2 lety +28

    Super bro i like this song mornigla erunthu wait panitu eruntha

  • @GnanaseelanSanthi
    @GnanaseelanSanthi Před 6 měsíci +3

    அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் அண்ணா இந்த பாடல் வெற்றி பெற சத்யா நித்யா❤❤❤❤❤❤❤❤

  • @harimessi8877
    @harimessi8877 Před rokem

    Chennai pasanaga sarbhaga intha paatu vera level la poonum...♥️💯💥❣️

  • @mrrajkumar1436
    @mrrajkumar1436 Před 2 lety +23

    Super joy sanjai song 😍😍😍

  • @venketusha4086
    @venketusha4086 Před rokem +6

    Sema vere leval joy Sanjay Anna love you joy Sanjay Anna 🥰🥰🥰❤️❤️❤️❤️😘😘😘😘💞💞💞💞💞💞💞

  • @rsbhuvana1543
    @rsbhuvana1543 Před rokem +1

    Madurai saarbaga song super bro vera laval feel

  • @varsaikani9407
    @varsaikani9407 Před rokem +2

    Vadakarai saarbaha song vetri bera valthukal

  • @wantedbala
    @wantedbala Před 2 lety +140

    ❤Tharamana voice 💥

  • @NandhaKumar-se5qo
    @NandhaKumar-se5qo Před 2 lety +128

    எல்லாருடைய மனதை தொட கூடிய பாடலாக உள்ளது ..!!! i like it Joy bro

  • @sivalingamsivalingam1433

    Super song joy Sanjay Anna voice vera leval

  • @suba.s6980
    @suba.s6980 Před rokem +10

    Recently addicted to this song 😍😍😍😍😍

  • @mrnaveen4638
    @mrnaveen4638 Před 2 lety +28

    💥🥰ஈரோடு புள்ளிங்கோ சர்பகா வெற்றி பேர வளத்துகள்💯❤️

  • @chandhanachandhana7752
    @chandhanachandhana7752 Před rokem +9

    My favourite person ku indha song favourite adhanaala enaku idhu favourite song ❤️❤️❤️

  • @nilanaveennila1049
    @nilanaveennila1049 Před rokem +5

    Super👌

  • @saraswathin9295
    @saraswathin9295 Před rokem +3

    My favourite songs joy Sanjay anna nenga padra. Ellla song ennnakku pudikkkum

  • @sunilviews3134
    @sunilviews3134 Před 2 lety +23

    செங்கல்பட்டு சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @darklifecreation8347
    @darklifecreation8347 Před 2 lety +30

    ✨விழுப்புரம் ✨புள்ளிங்கோ ✨சார்பாக ✨வெற்றி ✨பெற ✨வாழ்த்துக்கள் ✨ யூர் ✨வாய்ஸ் ✨வெரி ✨நைஸ் ✨ 🔥💥💯

  • @007hariofficial3
    @007hariofficial3 Před rokem +4

    Channai vesarpadi Sarbaga valthukal bro........ 🔥

  • @saraswathin9295
    @saraswathin9295 Před rokem +2

    Perambalur......peelvadi......sarbaga veetri pera valthukkal....
    Bro

  • @ragavaragavan4033
    @ragavaragavan4033 Před rokem +50

    செங்கை மாவடம் சார்பாக வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற பாடல்கள் பாடவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் 👌👌

  • @kuttykunal6381
    @kuttykunal6381 Před 2 lety +99

    அன்பு தம்பி ஜாய் அவர்களின் இந்த பாடல் வெற்றி பெற இறைவன் சார்பாக வாழ்துக்கல் 😍😘😘😘😘😘😘💞💞😎✌️

  • @Betta977
    @Betta977 Před 24 dny +2

    தூத்துக்குடி பிள்ளைங்க கேர்ள்ஸ் சார்பாக இந்தப் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤

  • @manisabarimanisabari6267
    @manisabarimanisabari6267 Před 3 měsíci +3

    ராகவா லாரன்ஸ் ரசிகன் சார்பாக பாடல் வெற்றி

  • @Ettayapuramkannanmuruganadimai

    அருமை தம்பிகளா, மிக அருமை. ஆகா என் தமிழே! உன் வார்த்தைகள், வார்த்தைகளின் ஒலி, இந்த தம்பிகள் மூலம் பெருமைப்படுகிறது. வாழ்க வளமுடன்

  • @chinnaduraibaby9633
    @chinnaduraibaby9633 Před rokem +14

    My favorite song super video 😍😍

  • @jackff5750
    @jackff5750 Před rokem +8

    sᴜᴘᴇʀ ᴛʜᴀʟᴀ ❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @velanempire
    @velanempire Před rokem +2

    Vera level Bro nii valga un kulam valga

  • @SakthiSakthi-lw4gs
    @SakthiSakthi-lw4gs Před 2 lety +45

    திருவண்ணாமலை சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤

  • @littleking2829
    @littleking2829 Před 2 lety +31

    TN19 🔥 செங்கல்பட்டு புள்ளிங்கோ சார்பாக இப் பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 🔥🔥❤️ joy voice ❤️🥰

  • @ffvrc3715
    @ffvrc3715 Před 10 měsíci

    Cuddalore pullingo sarbaga intha padal vetri pera vaazhthukal anna super song anna❤🔥🔥🔥🔥

  • @Gayathiri-1476
    @Gayathiri-1476 Před 11 měsíci +5

    தஞ்சாவூர் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்.... ❤❤❤❤இந்த பாடல் வேற லெவல்.... 🎉🎉🎉🎉🎉சூப்பர் அண்ணன்.... ❤❤❤❤❤❤❤

  • @saga_editz
    @saga_editz Před 2 lety +166

    கானா🎶 வின் அரசன் 👑joy sanjay க்கு பாடல் வெற்றி பெற🎉 வாழ்த்துக்கள் ✨

  • @kgfchikkogaming9385
    @kgfchikkogaming9385 Před 2 lety +39

    திண்டிவனம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-he7vt8tb1j
    @user-he7vt8tb1j Před rokem +1

    பாலா படம் பார்த்து பாடல் இறுதி காட்சியா
    பாடல் சிறப்பாக உள்ளது

  • @ajithkumar3612
    @ajithkumar3612 Před rokem +35

    திண்டிவனம் புள்ளைங்க சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥🔥 விட்லாபுரம் கிராமம் 🔥

  • @poongodivenkatesan8037
    @poongodivenkatesan8037 Před rokem +10

    My favorite person ku favorite song adhanala enaku Idhu favorite song ❤❤❤

  • @stylishgopi626
    @stylishgopi626 Před rokem +11

    Vera level song....👍👍👍🤭🤭🤭

  • @mgcabi
    @mgcabi Před rokem +1

    Daily entha song ketutu tha na school ku pova anna. My fav song ❤️❤️❤️🤍❤️❤️💙💙💙unga voice ku adit

  • @kpmindvoice
    @kpmindvoice Před rokem +5

    👑✨𝗠𝗔𝗬𝗜𝗟𝗔𝗗𝗨𝗧𝗛𝗨𝗥𝗔𝗜 (𝗚𝗜𝗥𝗟𝗦 𝗣𝗨𝗟𝗟𝗜𝗡𝗚𝗢) 𝗧𝗘𝗔𝗠 😇👅❤️sarbaga song super hit aga vazthukal sanjay bro😇😇🎤🎶❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @lpraveen2448
    @lpraveen2448 Před 2 lety +13

    😘🤴Voice Super joy Sanjay bro i Like your Song💫👅💋❣️💯

  • @ganamicmedia5446
    @ganamicmedia5446 Před 2 lety +337

    🙏🏼🥰👈இசை என்பது ஒரு போதை நீ பாடிய அனைத்து பாடல்களும் மிகச் சிறப்பாக உள்ளது உன் பாட்டு போதைக்கு நான் அடிமை இந்தப் பாட்டு வெற்றி பெற இசை போதை நண்பர்கள் சார்பாக மரியே வாழ்க மாதா அம்மா துணை பாட்டு வெற்றி🥰🙏🏼 பெற வேண்டும் இந்த கமெண்ட் புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க 👈

  • @praveenofficial1181
    @praveenofficial1181 Před rokem +1

    Manakkudi padithurai boys sarpaga vailthugail❤️🥰🥰🥰😍😍😍

  • @kulladriver420
    @kulladriver420 Před rokem +43

    திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰👍🙏

  • @sivaya509
    @sivaya509 Před 2 lety +10

    Love❤️ from vysarpadi 👌

  • @dineshgaming3108
    @dineshgaming3108 Před 2 lety +11

    அண்ணா உங்க வாயிஸ் சூப்பரா இருக்கு அண்ணா இந்தப் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨❤️💋💋love you joy Sanjay Anna ❤️

  • @Adamutta
    @Adamutta Před rokem +1

    Tn 61 கெட்டவன் groups ahh valthugal bro joy sanjay love u love u bro

  • @raghuRaghu-eb4li
    @raghuRaghu-eb4li Před rokem +1

    Ayyyoo entha song kekkum pothu yenaku yen allu neypagam varuthu miss you so much rowdy

  • @prasathprasath4029
    @prasathprasath4029 Před rokem +8

    favourite song sanjay Anna❤️❤️❤️❤️❤️❤️😘😘🥰🥰😍

  • @user-iq9pw8hi8d
    @user-iq9pw8hi8d Před rokem +45

    ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணன் சஞ்சய் ❤️😘🥺

  • @selvirenganathan2085
    @selvirenganathan2085 Před rokem +3

    Vera leval bro❤️❤️❤️

  • @KarthiKarthick-jp3ox
    @KarthiKarthick-jp3ox Před 2 lety +29

    💥கீழகடையம் 💙நாடார் பாய்ஸ்💚 சார்பாக பாடல் வெற்றிபெற வாழ்த்துகள் 🔥🔥🔥🔥🔥

    • @gokulm4679
      @gokulm4679 Před rokem +1

      Hiii

    • @KarthiKarthick-jp3ox
      @KarthiKarthick-jp3ox Před rokem +1

      Hii.bro

    • @muthuraj4827
      @muthuraj4827 Před rokem +1

      நன்பரே இது ஒப்பாரி பாட்டு மாதிரி இருக்கு
      திருச்செந்தூர் ல இருந்து 💙💚

  • @Alone-td2yd
    @Alone-td2yd Před 2 lety +38

    I'm Addicted for ur voice ❤️💝👑

  • @nivethanivetha488
    @nivethanivetha488 Před rokem +3

    Super😍😍😍😍😘😘😘😘😘🤩🤩🤩🤩💋💋💋

  • @kesuldrumsmusicofficial7457

    Vera level love song gana joy Sanjay bro super bro song 😘 love you bro 👍 🥳🥳🥳 💯

  • @pigeonloversjoel177
    @pigeonloversjoel177 Před 2 lety +11

    Joy sanjay anna unga voice vera level 🥳🥳🥳

  • @harishsanjayss9280
    @harishsanjayss9280 Před 2 lety +17

    கல்பாக்கம் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️♥️

  • @meenu4211
    @meenu4211 Před rokem +2

    Ungala pathaleyyy Oru enjoyment varuthu😻🕊️💫💙🙈

  • @traveling95
    @traveling95 Před rokem +3

    Super song chellam 😘😘😘

  • @mohan9456
    @mohan9456 Před 2 lety +10

    Super bro nice

    • @mohan9456
      @mohan9456 Před 2 lety

      Bro insta la reqest acpeet panu bro

  • @sanjairo8290
    @sanjairo8290 Před 2 lety +18

    Super song an par sanjai

  • @Gayathrilove
    @Gayathrilove Před rokem +5

    Super bro ennum niraya song potunga 🖤🖤🖤

  • @user-ne3ls5pp9j
    @user-ne3ls5pp9j Před 10 měsíci +4

    Anna super voices i am very super song 👌

  • @sentimilpraba9440
    @sentimilpraba9440 Před 2 lety +9

    தர்மபுரி சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழவேண்டும்......🥰🥰🌹🌹