தக்காளியே இல்லாம அம்மா செய்த ருசியான கருவாட்டு குழம்பு 🤤|| Karuvattu Kuzhambu || Amma Kai PAkkuvam

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • தக்காளியே இல்லாம அம்மா செய்த ருசியான கருவாட்டு குழம்பு 🤤|| Karuvattu Kuzhambu ‪@AmmaKaiPakkuvam‬
    Delicious Egg Curry Made By Mom WithOut Tomatoes
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #withoutTomatoRecipe #karuvattuKulambu #thuthuvalaiRasam #dryFishCurry #herbalRasam #dayInMyLife #ammaRoutineVlog
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, karuvattu kulambu, karuvattu kuzhambu, karuvattu kulambu in tamil, dry fish curry in tamil, dry fish curry, karuvadu recipe, karuvadu kulambu, கருவாட்டு குழம்பு, karuvadu thokku in tamil, herbal rasam, rasam recipes, thuthuvalai, rasam in thuthuvalai, without tomato recipe, day in my life, amma daily routine, amma routine vlog, diml
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Komentáře • 450

  • @mharikrishnan7666
    @mharikrishnan7666 Před 2 lety +36

    நானும் சாப்பிட்டு இருக்கேன் அண்ணா ஏலந்தப்பழம்

  • @veenadharaniesh3660
    @veenadharaniesh3660 Před 2 lety +6

    Amma you are not only super mom ,,,,, also a super power woman love you ma …from Bangalore

  • @kavipriyar730
    @kavipriyar730 Před 2 lety +3

    எனக்கு எந்த இலந்தவடைரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்ப சீக்கிரமா செய்றீங்க அம்மா ஆனால் நான் இப்படி இது செய்யணும்னா ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும் சூப்பர் மா நீங்க உங்க ஊருல பரவால்ல நூறு ரூபா தான் தக்காளி எங்க ஊர்ல 140 ரூபா எங்க ஊரு சேலம்

  • @riz2841
    @riz2841 Před 2 lety +14

    You are a great mother so hard working. Sending you big hugs 🤗

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 Před 2 lety +9

    நானும் அப்படியே சாப்பிடுவேன் bro 😋😋😋

  • @nivetha173
    @nivetha173 Před 2 lety +12

    அம்மா கருவாடு வறுத்து கழுவினால் அதில் உள்ள மண் உதிர்ந்து விடும்..

  • @bhavanijaishankar1534
    @bhavanijaishankar1534 Před 2 lety +9

    😂😂😂😂😂 amma
    In my childhood agela
    Na andha covera fulla mennu sapittu
    Andha full taste chew panni sapittuthan andha covera kela pottuduvaen,
    😂😂😂😂
    Sema tastea erukkum😀

  • @deeparidu4679
    @deeparidu4679 Před 2 lety +4

    First like and comment......Amma💗💓❤️

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +1

    பெருஞ்சீரகம் வெந்தயம் தாழிக்கும் போது போடுங்க

  • @shahanabegum8370
    @shahanabegum8370 Před 2 lety +8

    Hi amma tq so much for this recipe ❤️

  • @memylove2525
    @memylove2525 Před 2 lety +16

    தக்காளி இல்லாம குழம்பு னு தலைப்பு 🤔🤔🤔🤔🤔... ஆனா அம்மா தக்காளி 3 போடுறீங்க 🙄🙄🙄🙄🙄

  • @L.S.Arockiya853
    @L.S.Arockiya853 Před 2 lety +20

    Nanum 90 kids tha bro ..😄nanum kavaroda tha sapiduven athoda teast vera level..🤤🤤

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 Před 2 lety +2

    நான் ஊட்டியில் உள்ளேன் என் பாட்டி வீட்டுக்கு சென்றால் நான் கண்டிப்பாக எலந்த வடை வாங்கி சாப்பிடுவேன் சகோ 😋😋👌👌👌

  • @mubeenaparveen111
    @mubeenaparveen111 Před 2 lety +3

    Kulambu super kitchen tip useful for me

  • @sandhyiac1991
    @sandhyiac1991 Před 2 lety +1

    So nice of your videos...
    Very affectionate conversations with your Amma...😊
    Bros...a Kind thing to say that avoid shaking your camera...

  • @palaniappank1126
    @palaniappank1126 Před 2 lety +2

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த சமையல் சூப்பர் அம்மா எலந்தபழம சூப்பரான சுவையான பழம் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 😋😋😋😋😋😋

  • @varshaj542
    @varshaj542 Před 2 lety +1

    Amma ur videos are my stress burster ma... Nice vlog ma... Thank u ma....

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety

    Amma karuvattu kulambu suuuperrrr ma dear manakka manakka.....hyderabadku vasam varudhumma....deepanaaaaa. ...bhuvana comedi awesome pa....editing suuuperrrroh suuuperb pa kanna. ...tk u so much pa thambingala. ...take care da chellam sapidungappa.....ellorum.....byeee 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 👍

  • @skulagam9841
    @skulagam9841 Před 2 lety +1

    really tempting na and ur without gelatin jelly video

  • @rajathis1284
    @rajathis1284 Před 2 lety +1

    கருவாட்டில் நடு முள் எடுக்க வேண்டாமா மா

  • @sankarsanmugam4425
    @sankarsanmugam4425 Před 2 lety +2

    உங்க பைய்யன கொஞ்சம் கம்மியா பேச சொல்லுங்க,என எங்க பசங்களுக்கு தெய்வ நம்பிக்கை,பெரியவங்ககிட்ட மரியாதையா பேசணும் இதயெல்லம் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கோம்,இதை கொஞ்சம் கவனித்து பேசசொல்ல வேண்டும்,அன்புள்ள அம்மாவுக்கு எனது வேண்டுகோள்

  • @deepaganesh8309
    @deepaganesh8309 Před 2 lety +1

    Perfect time la perfect video amma, thakkali vikkura velaiku enna samachu sapuradhuney theriala thakkali illama... konjo thakkali illama recipies podunga ma pls

  • @pansipansiarockiaraj9664
    @pansipansiarockiaraj9664 Před 2 lety +1

    ஏலந்தப்பழம்நானும் சாப்பிட்டு இருக்கிறேன் கருவாடு குழம்பு👌👌👌👌

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 Před 2 lety +2

    Eppadi amma kidika kuduthu vaikanum thambies. Sema hard worker

  • @kavithak2887
    @kavithak2887 Před 2 lety

    Amma na try panna supera iruthuchi kulambu

  • @annapoorani4887
    @annapoorani4887 Před 2 lety +3

    Anna ennakum elandhai vadai remba favorite anna super all samayal dishes are nice amma

  • @srivarathish2964
    @srivarathish2964 Před 2 lety +5

    First see and like

  • @sivadarshmadhav583
    @sivadarshmadhav583 Před 2 lety +1

    Love you amma.... Love you so much.... Super... Bros... Bhuvan... N... Deepanesh... Convey my regards to appaaaa love you toooo appaaa... ❤❤❤

  • @gowthamiprabahar7481
    @gowthamiprabahar7481 Před 2 lety

    Amma kai pakkuvom samayal is super

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 2 lety +1

    Hi Bhuvan,Dheepan,sissy veni!
    Nice video,sissy inspiration to many,
    The climatic condition is not so good through out Tamilnadu, please you all take care of health, my hearty blessings and regards to you all my dear ones, be happy, VAZGHA VALAMUDAN!""🙌🤲👍🏽❤️🌹🌹😊

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 Před 2 lety +1

    ஆன்ட்டி கருவாட்டு குழம்பு சூப்பரா இருந்துச்சு நான் ஒரு தடவை கூட சாப்பிட்டதே இல்லை

  • @_ITACHI007
    @_ITACHI007 Před 2 lety

    My favourite ilanthavadai naanum appadiye sappuduven

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 Před 2 lety +1

    எனக்கு வயது தற்போது 45 இன்னும் இலந்தவடை விரும்புகிறேன் நாங்கள் இருப்பது வேலூர் சொந்த ஊர் திருப்பூர் அங்கு வரும் போது வாங்கி வருகிறேன்

  • @banumathics4448
    @banumathics4448 Před 2 lety +1

    Like potachu amma, arisi kazhuvum aluminium vessel use pannathingamma

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +1

    Deepanesh t shirt ல அழகா இருக்கிங்க

  • @nandhininandhini8178
    @nandhininandhini8178 Před 2 lety +1

    Nannum sapdhrukan anna romba pidikum nann 90's kid's than anna 90's cholate ethu irruthalum viedola kathuinga l love 90's 😁😁😁choclate👌👌👌

  • @porandhaveeduvspugundhavee4873

    எழந்த வட சாப்பிட்டு வாய் புன்னாகி சாப்பாடு சாப்பிடவே கஷ்டமா இருக்கும் அந்த அளவுக்கு அதிகமா சாப்பிடுவேன் எங்க ஆந்திராவில் இப்பவும் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுவோம்👌👌😋

  • @Rathika588
    @Rathika588 Před 2 lety +1

    நானும் புலி மிட்டாய்க் கவர் ட தான் சாப்பிடுவேன் தான் சாப்பிடுவேன்

  • @chitrakumarasamy7500
    @chitrakumarasamy7500 Před 2 lety +4

    எனக்கும் ரெம்ப பிடிக்கும்

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 Před 2 lety

    Wen amma was tasting karvad curry my mouth watering.... Mmmmm spicy tasty. V dont eat nonveg in kartik month.

  • @sivanyapriya8646
    @sivanyapriya8646 Před 2 lety +4

    Hi annass❤️

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 Před 2 lety

    Super amma my favourite karuvattukulambu thank you very much

  • @sarojavijeayan9794
    @sarojavijeayan9794 Před 2 lety

    Bhuvan eat markanda elumbu soup or kulambu for cold . You will get better in a day. Also eat mutton .

  • @k.kaleeswaranaarthi621
    @k.kaleeswaranaarthi621 Před 2 lety +3

    Bhuvan bro congrats house 🏠built panrathukku unga house kitchen small ah irunthalum anga kidaikira happiness is big

  • @rowdybaby8789
    @rowdybaby8789 Před 2 lety +1

    I like this video amma & bros ☺☺😊😊😊🤩💖💗💖

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +1

    15:30 நீங்க சொன்னது 💯 உண்மை

  • @Kikiandlakshu
    @Kikiandlakshu Před 2 lety +2

    Wow superb ma 👌😍

  • @srivarathish2964
    @srivarathish2964 Před 2 lety +2

    First like and first see

  • @atshayamery2361
    @atshayamery2361 Před 2 lety +1

    Wow super Amma 😋😋😋

  • @babug4754
    @babug4754 Před 2 lety +2

    Satham vadika cooker vagunega athu enna achu sariellaya babu.g karaikudi

  • @rowdybaby8789
    @rowdybaby8789 Před 2 lety +2

    எப்படி இருக்கிங்கா அம்மா & அண்ணா

  • @hariprasth5427
    @hariprasth5427 Před 2 lety +3

    அருமை அம்மா

  • @vijir9790
    @vijir9790 Před 2 lety +1

    I also had along with cover

  • @marystellamanuelrayan4044

    I tried elanda vadai last wk from my place indian provision store. It tasted like sour plum. I bought for S$1.50

  • @venilkumar3626
    @venilkumar3626 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏

  • @vijikkumar4641
    @vijikkumar4641 Před 2 lety

    Very Very nice vlog 🙏

  • @malaravi1180
    @malaravi1180 Před 2 lety

    Thudualai plant to grow what should be used seed or cutting of plant
    Ai

  • @thilagavathiv2871
    @thilagavathiv2871 Před 2 lety +1

    அம்மா நான் கவுந்தப்பாடி உங்கள் வீட்டிற்கு வர ஆசை கன்டிப்பாக ஒருநாள் வருவேன்

  • @manochitra6232
    @manochitra6232 Před 2 lety

    தூதுவளை இலையிடன் கற்பூரவள்ளி இலையை சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 Před 2 lety +1

    எட்டு மாதத்துக்கு முன்னாடி இதே கருவாடு குழம்பு வீடியோ போட்டு இருக்கீங்க.

  • @rajianand1117
    @rajianand1117 Před 2 lety +1

    நானும் கவர்ரோட சாப்பிட்டு இருக்கின்றேன்.இலந்தப்பழம்
    வடை

  • @saranyasaranya-pm1gq
    @saranyasaranya-pm1gq Před 2 lety +1

    Amma neenga pesurathu romba etharthama irukku l love u amma. Thindal saranya

  • @Naturelover-ov8jf
    @Naturelover-ov8jf Před 2 lety +3

    Hi amma

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +1

    அம்மா அது nonstick கடாய் இப்படி கரண்டி வச்சு வரன்டுறிங்க

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety

    Addraa addrraa sakka sooper akka thankyou

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +1

    5:30 அதான தக்காளி போட்டு குழம்பு வச்சு பழகியாச்சு என்ன பன்றது

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 Před 2 lety +2

    சூப்பர்

  • @deepam1022
    @deepam1022 Před 2 lety +1

    Nanum 90 kids tan bros.karuvadu kulamboo super ❤️❤️❤️

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 Před 2 lety +3

    Kulambhu super amma ❤😘😘
    Kitchen tip vera level amma 👌👌🔥
    All recipes mouth watering amma 🤤🤤😋😋😋my favorite anna

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +2

    பார்த்து கவனமா இருங்க Bhuvan அம்மா அப்பா வ பத்தரமா பார்த்துகங்க ........

  • @memylove2525
    @memylove2525 Před 2 lety +19

    அம்மா தக்காளி விக்கிர விலைக்கு நீங்க தக்காளி இல்லாம குழம்பு வைக்கிறீங்க... ஆனா இந்த தீபன் தம்பி உங்களுக்கு தெரியாம தக்காளி தொக்கு வச்சு சாப்பிடுறான்😂😂😂😂😂

  • @priya-yl1mg
    @priya-yl1mg Před 2 lety +3

    Naanu coveroda tha sapduva semma taste

  • @indramaniam3499
    @indramaniam3499 Před 2 lety +4

    You are very hard working women amma 👍

  • @Sasikala-xb5lo
    @Sasikala-xb5lo Před 2 lety +3

    Super kuzamu yummy 😋👍

  • @ashifmohammed228
    @ashifmohammed228 Před 2 lety +1

    அம்மா நீங்க இந்த மாதிரி வைக்கிறது ஓட கருவாடு என்ன வதக்கி கூட்டு குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் சேர்த்து பாருங்க

  • @maryarokiam4490
    @maryarokiam4490 Před 2 lety

    Thanks for the recipe

  • @saranyasenthil6268
    @saranyasenthil6268 Před 2 lety

    Nanum antha elanthai vadai athum paper oda sapduvom honeyku varusha kanakula vachukulam onnum problem illa

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Před 2 lety +2

    சர்க்கரை வியாதி காரங்க குக்கர் சாதம் சாப்பிட கூடாது. வடித்து சாப்பிடுங்க.

  • @RajiRaji-jy8cf
    @RajiRaji-jy8cf Před 2 lety

    Hello...boss...2kids kum pullipu mutai pudikum my fav

  • @Jagan-kl9qk
    @Jagan-kl9qk Před 2 lety +6

    புது வீடு கட்டி வாழ்த்துக்கள்

  • @manimekalai.s316
    @manimekalai.s316 Před 2 lety +1

    Ipalam ella kolambum thakkali illama vaika mudiyuthu Nalla than irukuuuu

  • @nazihathbanu6180
    @nazihathbanu6180 Před 2 lety +1

    தக்காளியை எடுத்விட்டுடப்பாவைசுத்தமாககலுகவும்குளிர்சாதனபெட்டியைஎப்பொளுதும்சுத்மாகவைத்துகொள்ளுங்கள்

  • @matheswarimatheswari3677
    @matheswarimatheswari3677 Před 2 lety +1

    Super amma keep rocking amma

  • @ushadharan8231
    @ushadharan8231 Před 2 lety

    Hot wateril cold water mix cheyya koodath

  • @ammurajesh5749
    @ammurajesh5749 Před 2 lety +2

    நானும் அப்படியே தான் சாப்பிடுவேன்

  • @skalyanasundaram6354
    @skalyanasundaram6354 Před 2 lety +6

    அம்மா கருவாடு குழம்பு சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰 👌👌👌👌👌

  • @haswanthr5792
    @haswanthr5792 Před 2 lety

    Erukkara unmaya apedeye kolanyhanga mathere soldrenga mame love u

  • @rekharekhak9546
    @rekharekhak9546 Před 2 lety +1

    அம்மா சூப்பர் குழம்பு உங்க போன் நம்பர் குடுங்க உங்க கூட பேசணும்னு ஆசையா இருக்கு

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 Před 2 lety +1

    அம்மா குழம்பு க்கு மஞ்சள் தூள் போடல

  • @jothilakshmiarrun9481
    @jothilakshmiarrun9481 Před 2 lety +1

    Wonderful cooking

  • @kumaresanransan6626
    @kumaresanransan6626 Před 2 lety +1

    Hiiiiii amma love u so much i am ranjani unga video vanthave nan happy aayiduven hiiii solluga......

  • @sriharishs7487
    @sriharishs7487 Před 2 lety +1

    Amma oru naal onga school toor podunga please ma

  • @Divya-db6pc
    @Divya-db6pc Před 2 lety +2

    பீர்க்கங்காய் தோள் சட்னி அப்லோட் பண்ணவே இல்லை அண்ணா

  • @trendyaquarium4644
    @trendyaquarium4644 Před 2 lety

    Antha tree oda side la irukkura branch ippavey vetti vittuduga ... Straight a poratha matto katti vittuduga ....rainy a irukku so straight a porathu inno seekrama valaro

  • @saikuttyss4880
    @saikuttyss4880 Před 2 lety

    Super super super super super super super super super super super super

  • @hollywoodprasath9753
    @hollywoodprasath9753 Před 2 lety

    Amma karuvattu kulampu semma 👌👌apdiye kaarameen rasam yepdi vaipathu sollunga amma

  • @palaniyandichinnu4426
    @palaniyandichinnu4426 Před 2 lety

    Nanum ungala mathiridan ma. Thakkali illama enna dish panalamnu ipalam think pandren. Appa samy shelf la enna thelikkuraru solunga pls

  • @sandhiya1518
    @sandhiya1518 Před 2 lety +2

    Super

  • @kalpanarajeshrkchennalfamily

    Chennai 150rs

  • @cook_with_moni
    @cook_with_moni Před 2 lety

    Anna neega unga thambiya neega amma kita koda vittu kodukama pesuriga. I like it