A day with Seeman - Naam Tamilar Party Leader | Thalaivarudan Oru Naal

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2016
  • A new series from Vikatan where you get to see the ring side view of the life of your politician. Its Seeman, the leader of Naam Tamilar Katchi this time. Know your leader - An election initiative from Vikatan!
    Subscribe goo.gl/1U8hGV More on Seeman goo.gl/sDH3aX More videos here: goo.gl/QLVQLw
    TN Election 2016 full coverage www.vikatan.com/election
    #!/Vikatan
    / vikatanweb
    www.vikatan.com

Komentáře • 452

  • @kamrajalagan8981
    @kamrajalagan8981 Před 8 lety +210

    அண்ணன் வென்றாலும் தோட்டாலும் அவரின் துனிச்சலுக்கு தலைவணங்குகிறோம் வெற்றி இரட்டை மெழுகுவர்த்திக்கே நாம் தமிழர்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 8 lety +52

    தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.''சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி''

  • @ravikumar-rs2lm
    @ravikumar-rs2lm Před 8 lety +68

    அண்ணன் அவரின் துனிச்சலுக்கு தலைவணங்குகிறோம் வெற்றி இரட்டை வெற்றி இரட்டை மெழுகுவர்த்திக்கே நாம் தமிழர்

    • @user-vc2my8cg4z
      @user-vc2my8cg4z Před 8 lety +7

      +ravi kumar வெற்றி நமதே. வெற்றி நமதே. வாழ்க #தமிழ். வளர்க "நாம் தமிழரின்" புதிய தமிழகம்.

    • @harissaravanan912
      @harissaravanan912 Před 7 lety

      intha simon dog oru clean porukki avanai Amiga Silva youths thangalin Sakthi veenadikirargal. ungalai vaithu avant sogususa irukkiran

  • @vijeykumar243
    @vijeykumar243 Před 8 lety +37

    பாதுகாப்பு படை அவர்களுடிய சீர் உடை அவர்கள் சீமான் அண்ணனை பாது காக்கும் விதம் கட்சி தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதம் என்ன ஒரு ஒழுக்கம் கட்டமைப்பு நான் பெருமைக்கே உச்சத்திற்கு போய்டேன் இவர்கள் தமிழர்களை கட்டாயம் பாது காட்பார் இவர் ஆட்சி நல்லாட்சி

  • @Fitstyleboy
    @Fitstyleboy Před 8 lety +55

    I Will vote for Naam Thamailar Katchi 👍🏽🙏🏽

  • @vijeykumar243
    @vijeykumar243 Před 8 lety +58

    அன்பான தமிழ நெஞ்களே இவர் செய்வதெல்லாம் சூழ்ச்சியை சூல்ச்யல்தான் வெல்லமுடியும் என்று தெரிந்தவர் பணத்துக்காக அல்ல என் தமிழ் இனத்துக்காக இவர் துரோகம் செய்தார் என்று தெரிந்தால் நான் தள்ளடுகிற வயதிலும் தமிழ் நாட்டுக்கு வந்து காரி மூஞ்சில் துப்பிவிட்டு என்னை நான் மாய்த்து கொள்ளுவேன் இவர் மேல் எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை உண்மையான மதி நுட்பத்தோடு நகர்த்துகிறார் இவரை நன்புங்கள் மக்களே வற்றி பெற செய்யுங்கள்

    • @thangavelbabu1935
      @thangavelbabu1935 Před 8 lety +8

      +vijey kumar நம்மிடம் அண்டி பிழைக்க வந்த வேற்று மொழிகாரனிடம்‪ #பதவியையும்‬ ,அதிகாரத்தையையும் கொடுத்துவிட்டு நாம் அனைத்தையும் இழந்து அனாதைகளாகவும் அடிமைகளாகவும் நம் நிலத்தில் இருந்தது போதும் !‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬
      இனியாவது தமிழனை ஆளவைப்போம்!!

    • @seethadevi1914
      @seethadevi1914 Před 8 lety +9

      Sagotharar vijaykumar is absolutely right now ready to vote for twin candle

    • @Thiruvodu
      @Thiruvodu Před 8 lety +1

      +Thangavel Babu unmaithaan

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 Před 8 lety +10

    எளிமை- புத்திக்கூர்மை...
    சீமான்தான் அடுத்த முதல்வர்

  • @thangavelbabu1935
    @thangavelbabu1935 Před 8 lety +10

    சீமானை விமர்சிப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்…...
    சீமானை ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமே ஏற்க முடியும்
    ஒரு செயலாளராக ஏற்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்ய வில்லை என்று கூறுகின்றவர்களுக்கு....
    * இதுவரை சாதிக்கும் மதத்துக்கு கட்சிகளுக்கு தலைவர்களுக்கு கூடிய தமிழனை தன் இனத்துக்காக கூட்டிய முதல் ஆள் சீமான்....
    * ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதிய தமிழனை தமிழ் பேசுவது தான் தமிழனின் பெருமை என்று உணர செய்தவர் சீமான்....
    * ஈழ விடுதலை என்பதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களை ஒன்று திரட்டி களத்திற்கு கொண்டு வந்தவர் சீமான்.....
    * அறைகளில் இருந்த எம் தேசிய தலைவரை மக்களின் மனதிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் சீமான்.....
    * எத்தனை தடைகள் விதித்தாலும்
    பல நாள் சிறையில் அடைத்தாலும்
    வன்முறையை கையில் எடுக்காமல் அமைதியாக மக்களுக்காக போராடுபவர் சீமான்...
    * ஒடுக்கப்படும் இனங்களை தமிழருக்கு ஆதரவாக ஒன்று திரட்டி கொண்டு இருப்பவர் சீமான்
    * சீமான் எதற்கு உண்மையாக போராடுகிறாரோ நாமும் அதற்க்காக போலியாகவது போராடினால் மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும் என்று மற்ற தலைவர்களை தன் இனத்திற்க்காக குரல் கொடுக்க வைத்தவர் சீமான்
    * 50 ஆண்டுகள் 30 ஆண்டுகளாக அரசியல் செய்து ஆட்சி அதிகாரங்களை பெற்ற தலைவர்கள் செய்யாத செயலை கட்சி தொடங்கிய 4 ஆண்டுகளில் இனத்திற்க்காக பல செயல்கள் செய்த எம் அண்ணன் சீமான் தான் உண்மையாக இந்த இனத்திற்க்காக் செயலாற்றியவர் சீமான்
    இறுதியாக "குறை சொல்லலாம் குறையே குறை சொன்னால் என்ன செய்வது. செந்தமிழன் சீமான்

  • @anandharajaraja5999
    @anandharajaraja5999 Před 8 lety +8

    தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.''சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி''
    1

  • @user-bn3ks1qb1z
    @user-bn3ks1qb1z Před 8 lety +11

    இலையும் உதிரும்,
    முரசும் கிழியும்,
    சூரியனும் மறையும் இனி தமிழர் வாழ்வில்
    இரட்டை மெழுகுவர்த்திகள் ஒளியேற்றி வரும்.

  • @HarishKumar-ti5rj
    @HarishKumar-ti5rj Před 8 lety +17

    நாம் தமிழர் வெற்றி பெறுவர்......

  • @helloraam
    @helloraam Před 8 lety +30

    அண்ணன்தான் அடுத்த தையிரியமான முதல்வர்!!
    May be not this election. But he seems to be the only hope for TN. It will take time to make people realize that there are other options. Current parties weakened our people mentally/emotionally. People have become like machines, they neither remember the past nor plan their future. It is always about today. The vision Seeman is bringing to the people is little hard to digest because it is too ambitious. We need to strengthen the people to believe that it can be achieved.

    • @sameamee3730
      @sameamee3730 Před 8 lety

      +Raam Ramachandran nalla thattukata saalravey.....nisayam kanamal povaan intha 2016 l evan

    • @helloraam
      @helloraam Před 8 lety

      +Sathak Kasim Please listen to some of his next level young party workers. This is not one man dream. This is not a dream anymore, it is a movement. It just matter of time (could be years), but NTK will sweep the people of TN into its tsunami tide without a doubt.
      All I am worried about is some contradictions with Seeman which easily excludes the intellectuals and elites. He needs the intellectuals on his side (not as leaders, but to use them as sounding boards) to make his plans a reality.

    • @sakthiyandans1615
      @sakthiyandans1615 Před 6 lety

      சரக்கப்போட்டு பேசுனா..உடனே தையிரியமான வெண்ணையா.

  • @balachantaran4146
    @balachantaran4146 Před 8 lety +36

    Seeman must win this election....................because the point is very straight forward..........Need change in politics of Tamil Nadu............Need give chance to them

    • @user-im9rb2xg1z
      @user-im9rb2xg1z Před 8 lety

      +Bala Chantaran birds of the same feathers flocks together ... i hope you have read this proveb all the politicains are same brother notting will change what abig show off he is doing already now see why do he need big build up showing a big black cat security people running always behind him . when without notting he is doing a show off if he becomes an chief minister thats it

  • @thelakisha66
    @thelakisha66 Před 8 lety +117

    Very soon Mr.Seeman will CM for Tamil Nadu

    • @indianbharath
      @indianbharath Před 8 lety +4

      CM na enna boss...??

    • @guna7221
      @guna7221 Před 8 lety +3

      +Indian Bulls Chief minister

    • @seethadevi1914
      @seethadevi1914 Před 8 lety +3

      +Indian Bulls cm na seeman

    • @jairay8116
      @jairay8116 Před 7 lety +4

      சீமான் குற்ற பின்னணி உள்ள ஆள் ,,அரசியல் பதவிக்கு வரமுடியாது ,

    • @p.divyabharathi6174
      @p.divyabharathi6174 Před 7 lety +3

      Neenga. Appazhukkatravarakkum? 😂😂😂😂😂😂😂😂

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před 8 lety +19

    We want next CM to be Seeman ... hope he will do the good things to Tamil Nadu ....

    • @user-im9rb2xg1z
      @user-im9rb2xg1z Před 8 lety +3

      +Ganesh Kumar Kumar hi GANESH just see just being an ordirnary man with some party in his hand he is doing a big show off if this man becomes an chief minister my god thats it even if he goes in flight he will see that all the vehicles in ground are stoped all drama

  • @ahojlax
    @ahojlax Před 8 lety +18

    சீமான் எங்கள் அடுத்த முதல்வர்...!!

    • @Tubedj
      @Tubedj Před 8 lety

      +Er vip un amma ku

  • @sumathi2275
    @sumathi2275 Před 4 lety +3

    நாம் தமிழர்🌱🌱🌱🌱🤣🤣🤣🤣🔥🔥🔥🔥☀️☀️☀️🍁🍁🍁🍁🍁💪💪💪💪🌴🌴🌴🌾🌾🌾🌾👏👏👏👏👏🌿🌿🌿🌿🌳🌳🌳🌲🌲🌲🌲💪💪💪💪🔥🔥🔥🔥

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 Před 4 lety +3

    நாம் தமிழர் 💪 தமிழின குல சாமி சீமான் 🙏

  • @prabhumoni1430
    @prabhumoni1430 Před 8 lety +14

    very good na. seeman annan than CM.

    • @user-im9rb2xg1z
      @user-im9rb2xg1z Před 8 lety +3

      +Prabhu Moni open chalange even if 500 years go he will not even touch the CM post even his dream dude stop dreaming stupid

  • @nathenpeter7
    @nathenpeter7 Před 8 lety +21

    கோவிலில் சொல்லப்படும் மந்திரம் தமிழில் இருந்திருக்க வேண்டும்.

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety

      +nathenpeter7 unmaithan..athuku muthal thamilan achiku vara vendum

    • @nathenpeter7
      @nathenpeter7 Před 8 lety

      +Ellalan .T கோவிலில் உள்ள ஐயரிடம் "தமிழில் ஒரு மந்திரம் பாடுங்கள் " என்று சொல்லி இருந்தால், அவர் ஒரு சிறு பாடலையாவது பாடி இருப்பார். அப்படி பாட மறுத்தால், நாம் அந்தக் கோவிலுக்குள் போகத் தேவை இல்லை.

    • @senkathirmuhammadsiddique2832
      @senkathirmuhammadsiddique2832 Před 8 lety +1

      +nathenpeter7 அதற்கு எங்கள் அண்ணன் முதலில் ஆட்சியில் அமர வேண்டும்.
      ஆட்சி அதிகாரம் மிகவும் வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் இலகுவானது.
      இது அரசியல் அறிவுள்ளவர்களுக்கு புரியும் யதார்த்தம்.

    • @nathenpeter7
      @nathenpeter7 Před 8 lety

      +Senkathir Muhammad Siddique சொன்னது: "அதிகாரம் .. வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் இலகுவானது."
      உணமைதான். ஆனால், அதிகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, "நாம் தமிழர்" என்ற கோட்பாடு மிக மிக அடிப்படையானது. எனவே, கோவிலில் சொல்லப்படும் மந்திரம் தமிழில் இருந்திருக்க வேண்டும்.அப்படி இல்லாத போது, மற்றவர்கள் பழி சொல்லுக்கு ஆளாக வேண்டி இருக்கும். எனவே, கவனம் மிகவும் தேவை.

    • @varunaninthiran3232
      @varunaninthiran3232 Před 8 lety +2

      +nathenpeter7 அரசியல் அறிவற்ற கூள் முட்டாள்களின் கருத்துக்களுக்கும் பழிச் சொல்லுக்கும் பயப்படத் தேவையில்லை. காரணம் எமது மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

  • @freddyschwyn2700
    @freddyschwyn2700 Před 5 lety +2

    நாம் தமிழர் நன்றி 🙏🙏🙏🙏💯💯💯❤👍👍👍👌

  • @user-kf5ke4cy8w
    @user-kf5ke4cy8w Před 8 lety +23

    அண்ணா pls சீட் பெல்ட் போட்டுக்கோங்க.. Safty.. Safty..🙏🙏

    • @sureshsivanantham9952
      @sureshsivanantham9952 Před 8 lety +2

      +Abdul Rahim போட்டிருக்கிறார்.. 1:00 நேரக்கணக்கில் காணுங்கள்.

    • @user-kf5ke4cy8w
      @user-kf5ke4cy8w Před 8 lety +1

      +Suresh Sivanantham 👍👍👍

  • @jdrtrichy1166
    @jdrtrichy1166 Před 8 lety +5

    சீமான் நீங்களும் ஏதோ கனவு உலகத்தில் தான் இருக்கீறீர்கள்.

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety +1

      +JDR TRICHY he is the only man can bring dreams into reality.

    • @senkathirmuhammadsiddique2832
      @senkathirmuhammadsiddique2832 Před 8 lety +3

      +Ellalan .T Exactly bro... well said. இந்த குள்ள நரிகளின் சல சலப்புகளுக்கெல்லாம் நாம் தமிழர் எப்போதும் அஞ்சுவதில்லை.

    • @madhikumar2345
      @madhikumar2345 Před 8 lety

      +Senkathir Muhammad Siddique
      Naam tamilan nnu nee solladha da
      Thulaka paiya
      Un annana solla sollu muslim tamilan nnu

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety

      Madhi Kumar tamil muslim tamil than.loosu payela.who cares about relegion.we are tamils

  • @malikabdul5205
    @malikabdul5205 Před 7 lety +3

    we support see man anna

  • @josephanton1191
    @josephanton1191 Před 8 lety +6

    vote for naamtamilar....

  • @rogesroges542
    @rogesroges542 Před 6 lety +1

    Seeman annan great .I Malaysian

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm Před 4 lety +1

    Seman anna video patta vikatan tv thanks

  • @rajivrm7825
    @rajivrm7825 Před 4 lety +2

    Naam tamilar

  • @guna7221
    @guna7221 Před 8 lety +5

    Seeman a true leader!! pls vote him.

  • @johns3268
    @johns3268 Před 8 lety

    Why Vikatan changed the Thumbnail for this video? The previous thumbnail was different.

  • @nathannparama1502
    @nathannparama1502 Před 4 lety

    நன்றி விகடன்.. உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் கத்தார்...

  • @TamilFestivalThamizhFestival

    Vazthugal

  • @donadona1680
    @donadona1680 Před 8 lety +7

    vote for seeman and force ur family and friends to vote for him...

  • @user-ns4we3di8j
    @user-ns4we3di8j Před 5 lety +1

    அண்ணன் வீரன் வென்றே தீருவார்..

  • @sureshkannannadar5560
    @sureshkannannadar5560 Před 8 lety +1

    Wish You All The Best...

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 Před 4 lety +3

    Seeman Annan🤴
    King of Politik

  • @charlesdinakaran954
    @charlesdinakaran954 Před 3 lety +2

    Seeman anna ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prabhakaran599
    @prabhakaran599 Před 7 lety +1

    Awesome leader.👌

  • @kavi14in
    @kavi14in Před 8 lety +1

    கனவு காணும் வாழ்கை யாவும். ...களைந்து போகும் ...... என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது....

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 8 lety

      +KaVin K all the creators had dreams...

    • @Tubedj
      @Tubedj Před 8 lety

      That's your personal life

  • @magnificentvr4659
    @magnificentvr4659 Před 7 lety +3

    Antha kambiiram da avara paakum pothu chance ila namakaana thailavan Annan Seeman NEXT CM...

  • @raziasultanaimam1815
    @raziasultanaimam1815 Před 7 lety +1

    we need a change.... all are expecting ... I hope it's only through nam tamilar.

  • @isaishaq
    @isaishaq Před 8 lety

    We see none other leader is as befitting to this Tamil Nation than Brother Seeman, he has initiated hope to the people who have no voices, he has step forward to fight corruption, his every step is going to be good, all Hindu, Muslim, Christians Vote Seeman The Best Future CM for Tamil Nation... Dont follow your previous leaders will make not fulfill your dreams rather the only fill the pockets of their MLP, MP and as common man you will all find the same no changes............. We are proud to Vote Naam Tamilar Katchi........The two lamps...........Brother Seeman............Thanks for your Courage in Building the Future Tamil Nation.

  • @nanntamizhan6866
    @nanntamizhan6866 Před 8 lety

    Hi Seeman anna, you bribed the Poosari. Bribing started like that in India and now it is rooted very deeply.

  • @eswarisamu6296
    @eswarisamu6296 Před 6 lety

    arumai....

  • @senkathirmuhammadsiddique2832

    அருமை பெரு மக்களே... மற்றவர்களை அரவனைத்து வாழ வைத்ததில் சிக்கல் இல்லை. அவர்களை ஆழ வைத்ததில் தான் இவ்வளவு சிக்கலும்... மற்றவனுக்கு எமது வலியை விளங்கிக் கொள்ள முடியாது. எம் இரத்தவனுக்கே எமது உண்மையான வலியையும் வேதனையையும் விளங்கிக் கொள்ள முடியும். எம் இரத்தவனுக்கே எமது இனத்தையும் மொழியையும் கட்டிக் காக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கமும் எண்ணமும் இருக்கும். எம் இரத்தவனே எமக்கு சிறந்த தலைவனாகவும் சிறந்த வழி காட்டியாகவும் இருக்க முடியும். நாமே மாற்று நாம் தமிழரே மாற்று... இது மாற்றத்திற்கான எழிய மக்களின் புரட்ச்சி...

  • @rtorontonion7191
    @rtorontonion7191 Před 7 lety +3

    Real Mass.

  • @sathishkumarraman6298
    @sathishkumarraman6298 Před 8 lety

    Guys, Please support Seeman! He will change our State.. Please dont go behind free stuff! Instead of free stuff, he gives us good education, good medical, etc,.. We need to look forward for new revolution... All educated, common sense people surely support Seeman..

  • @podaloosupayalegates7206
    @podaloosupayalegates7206 Před 8 lety +2

    Nice Anna

  • @vivekkutti1277
    @vivekkutti1277 Před 8 lety +2

    super annan seman

  • @m12n36
    @m12n36 Před 8 lety +7

    thaliva vote unakku that

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 5 lety +2

    நாம் தமிழர்..💪💪

  • @parthipanelangovan6461

    Semma

  • @ponkumara5210
    @ponkumara5210 Před 8 lety +1

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே !!! நாம் தமிழர்.

  • @jagadishvenkataraju574

    பா.மா.க, பா.ம.க ஆகியுள்ளது. வாசகன் கருத்துக்கு மதிப்பளித்த விகடனுக்கு நன்றி.

  • @rajalingamrajalingam1653

    சூப்பர்

  • @barakathali76
    @barakathali76 Před 8 lety +3

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் கரண்ட்மாதிரி தொடர்ந்து வா தொட்டு விடாதே சிங்கம்டா என் தலைவர் விஜயகாந்த் ஹ ஹ ஹ ஹ இது எப்படி இருக்கு

    • @jaijupopas7006
      @jaijupopas7006 Před 8 lety

      +a.barakath ali ayyayo coomedy hahaha

    • @RajKumar-qw9cr
      @RajKumar-qw9cr Před 8 lety

      +THEVAR TAMILANDA pooda pundaa mavane

    • @jaijupopas7006
      @jaijupopas7006 Před 8 lety

      Raj Kumar
      ayyayoo oru thairiyasaali computer pinnadi irunthu thittittaan ellaarum bayanthrungoo hahahaha.. phonea vayyi da ngotha
      thayoli thevidiya mavane..
      muslimku kundi kaluvava vanthe? porikki ku porantha thevidiya payale.. ungomma unna yaarukku petha? telunganukka?

    • @senkathirmuhammadsiddique2832
      @senkathirmuhammadsiddique2832 Před 8 lety +1

      +a.barakath ali அப்போ நீயும் குடிகாரன் விஸ்கிகாந்த போல ஒரு தண்ணிமண்டி போல... அப்ப அவனை மாதிரி உனக்கும் மர மண்டையில ஒன்னும் விளங்காது. அவன் மேடையில உளர்ரதை போல... நீ இங்க வந்து உளறிக்கிட்டு இருக்கா. விஸ்கிகாந்த போல உனக்கும் போதை ஒருபோதும் தெளியாது.

    • @senkathirmuhammadsiddique2832
      @senkathirmuhammadsiddique2832 Před 8 lety +1

      +a.barakath ali டேய் உன் கேப்பயன் விஸ்கிகாந் சிங்கம் இல்லடா... தமிழ் நாட்டில இருக்கிற மிகப் பெரிய அசிங்கமடா... டேய் சும்மா காமடி பன்னீட்டு இருக்காதடா... :D இதைப் பார்த்தா எல்லாரும் சிரிப்பானுகள்.

  • @NaveenNaveen-jd8sw
    @NaveenNaveen-jd8sw Před 3 lety +1

    ❤️❤️❤️

  • @balaji7dushmanbalaji314

    Super like

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 Před 5 lety

    வருது வருது அட விலகு விலகு வேங்கை வழியா வருது வேங்கை நான் தான் (நாம் தமிழர் கட்சி வெல்லும்)
    பாயும் புலி சீமான் வாழ்க...

  • @arunpandi9129
    @arunpandi9129 Před 5 lety

    Nice

  • @murugun5536
    @murugun5536 Před 6 lety +1

    tamilar valga

  • @SureshKumar-ni6gh
    @SureshKumar-ni6gh Před 5 lety

    Ithupola niraiya kaanoligalai paarkka vendum annaa

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y Před 4 lety

    நன்றி நன்றி நன்றி நன்றி நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chefthiru9080
    @chefthiru9080 Před 3 lety

    ஒரு நாள் வெல்வான் எம் மண்ணின் மகன் 💪🔥✊

  • @crypto3099
    @crypto3099 Před 6 lety

    mass anna

  • @sivakumar-mw6gz
    @sivakumar-mw6gz Před 5 lety

    👍👌💐

  • @divsaz1
    @divsaz1 Před 8 lety

    why does he require archanai in sanskrit?

  • @SanthoshVelliangiri
    @SanthoshVelliangiri Před 8 lety

    நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 Před 3 lety

    👌

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 Před 8 lety +1

    Naam tamilare Seeman Annan Next CM

  • @srilakakwt4992
    @srilakakwt4992 Před 5 lety

    என்அன்புஅண்ணாசீமான்

  • @ramkarthik100
    @ramkarthik100 Před 8 lety +5

    he is probably the best actor..there are videos where he is scolding hindhu gods in the worst possible way. Scolding Periyar too.
    Then took a U turn and saying murugan is tamil god and periyar is the leader he follows. Initially he supported dmk then admk too. why didn't aware that were corrupted parties that time? people pls dont vote for this guy . how come he is allowed to tanjavur temple he is not hindhu as well

    • @youknowwho5754
      @youknowwho5754 Před 8 lety

      Many whites visits the temple?Are those whites Hindus as well? Still living in caves huh?

    • @ramkarthik100
      @ramkarthik100 Před 8 lety +1

      +You Know yaaraiyum ulla vidamattanga whites allowed only till praharam not to the place where he is .He abused god shiva now in shiva temple for election prayer lol

  • @rithishrr5278
    @rithishrr5278 Před 5 lety +1

    Naam tamilar 💪🏾

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 3 lety

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍👍👍
    இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
    அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱😱
    பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭😭

  • @bosebose4955
    @bosebose4955 Před 5 lety

    எங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 8 lety

    இந்தியாவின் துரோகமும் கருணாநிதியின் சுயநலமும் கேட்டு
    கேட்டு காது வலிக்கிறது.தமிழ் நாட்டு மக்கள் இதை உணர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்து நீதியை நிலை நாட்டுங்கள்.

  • @donadona1680
    @donadona1680 Před 8 lety +1

    I am so much worried that seeman has to win this election ,only then Tamil nadu poor people can see some light in their life....

  • @hemassk52
    @hemassk52 Před 4 lety

    Good seeman sir

  • @KarthiKarthi-vl9hj
    @KarthiKarthi-vl9hj Před 8 lety

    நாம் தமிழர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் நண்பர்களே,, தயவுசெய்து இதை முழுவதும் படிக்கவும்........ பாதியிலேயே படிக்காம போக கூடாது நண்பரே.....
    செபாஸ்டியன் சைமன் என்ற கிறிஸ்துவ பெயர் கொண்ட சீமான் தமிழராக மாறிய கதை ;
    " பயோடேட்டாவும் பச்சோந்தி தனமும்"
    1. பிறந்தது 1970 சொந்தஊர் சிவகங்கை இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!
    2. தனது 15வயது வரை பெரியார் கொள்கையால் ஈர்க்கபட்டதாக சொல்லிகொள்வார்; நம்பவேண்டாம்
    3. 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எதுக்காக விளக்கம் தேவை.
    4. 1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைந்தார். ஆனால் அந்த கட்சி மேடைகளில் பெரியார் தத்துவம் பேசியதால் அடித்து விரட்டப்பட்டார்.
    5. பிறகு பொழப்பு தேடி சென்னை வந்தார் (வந்தேறி) சினிமா இயக்க மணிவண்ணன் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்தார்.
    6. எப்படியோ 1997 ம் வருடம் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி எடுத்தார் பிறகு வீரநடை இனியவளே படம் தோல்வியாக காணாமல் போனார் (தெலுங்கு படத்தில் உதவி இயக்குநரானார்)
    7. 1999 முதல் 2006 வரை யாரும் புதுக்கதை சொல்ல வரவில்லை வந்திருந்தால் திருடி படம் எடுத்திருப்பார் பிறகு தம்பி படம் எடுக்க இலங்கை சென்றார்.....(அது ஒரு புதியவர் கதை)
    8. அப்போது தான் முதல் முதலாக ஈழத்தமிழர் வேதனையை அறிகிறார் போலும்.
    9. தலைவர் பிரபாகரனின் பிச்சை காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டுகிறார். (ராஜ்கிரண் பேட்டியை பார்த்தால் உண்மை விளங்கும்)
    10. இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றியவர் (அப்போது விஜயகாந்த் தமிழர் முக்கிய குறிப்பு)
    11. பிரபாகரன் உயிருடன் இருந்த வரை தமிழ் அமைப்பாக இருந்த கட்சி மறைவு( நான் நம்பவில்லை) பிறகு ஈழமக்களுக்கு குவியும் ஆதரவையும் உதவிகளையும் தனதாக்க அரசியல் கட்சியாக்கினார் (சிபா ஆதித்தனார் ஆத்மா கூட மண்ணிக்காது....)
    12. நாடாளுமன்ற தேர்தல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் தற்போது தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும் (2014 ஜெயலலிதா தமிழர்)
    13. பெரியார் என் தந்தை தற்போது பெரியார் வந்தேறி வடுகரு
    14. (சிரிக்காமல் படிக்கவும்)பெரியார் கொள்கைதான் நாம்தமிழர் அமைப்பின் முன்னோடி ஆனால் திராவிடம் ஒழிக முப்பாட்டன் முருகன்.
    15. (காரிதுப்பகூடாது) தற்போது நான் மட்டும் தான் தமிழன் யாரெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாலும் தமிழர் பட்டியலில் இடம்பெறலாம்.
    16. நாம் தமிழர் கட்சி தேர்தல் செலவுக்கு கூட மக்களிடம் தான் கையேந்துகிறது ஆனால் அண்ணனுக்கு மட்டும் விலை உயர்ந்த கார் வாங்க காசு?!?
    17. (அண்ணே இன்னும் தூக்கத்துல இருக்காரு) தமிழ்நாட்டுக்கு நான்கு தலைநகரம் உருவாக்கப்படும்
    18. (ஏன் எதுக்கு னு கேட்க கூடாது) தனது மாமனார் காளிமுத்து படம் தலைவர்கள் புகைப்படத்துடன் இணைத்து தமிழராக்கினார்.
    19. தன் கட்சிக்கு யாரு ஆதரவு தந்தாலும் அனைவரும் தமிழர்கள் இல்லைனா வந்தேறிகள்
    20. யாரெல்லாம் தமிழர்கள் என தெரிய அண்ணனை அணுகவும் ஏன்னா அண்ணகிட்டதான் தமிழன் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை உள்ளது.

  • @srilakakwt4992
    @srilakakwt4992 Před 5 lety

    என்உயிர்அண்ணாசீமான்

  • @samyedit2092
    @samyedit2092 Před 2 lety +1

    நாம் தமிழர் 💪

  • @ranganrangu8906
    @ranganrangu8906 Před 4 lety

    Seeman sir neenga varanum sir muthalvara

  • @inout804
    @inout804 Před 8 lety +1

    Where does he get money ??????

  • @suryasurya-pf8tv
    @suryasurya-pf8tv Před 6 lety

    👌👌👌👌👏👏👏👏👏👏💛💛

  • @raja_muthu
    @raja_muthu Před 6 lety

    Seeman Anna than engal thalaivar

  • @bhagavath97
    @bhagavath97 Před 4 lety

    என்னுடையா அண்ணன் சீமான்

  • @msmkareem6371
    @msmkareem6371 Před 7 lety

    support naam tamilar party good for tamilnadu people Tamil people

  • @muniswaran1414
    @muniswaran1414 Před 7 lety

    (Singapore Tamilan) Mr jai ray take note, sirai chaalai oru chirantha pallikudam,there is many man who rule their country who Went in prison so stop been sensitive or just find a reason for it. Vaalga Tamil! Naam tamilar vaalga!

  • @agilanag3117
    @agilanag3117 Před 4 lety

    செந்தமிழன் சீமான் அண்ணா

  • @inbalajis1861
    @inbalajis1861 Před 8 lety

    ANNA ..nalla padicha ..illainargala pathu niruthunga ella thoguthilum ... vallga annan seeman

  • @sowndharyapavithran74
    @sowndharyapavithran74 Před 5 lety +1

    Naam Tamilar

  • @praveenSayHi
    @praveenSayHi Před 8 lety +4

    Anna plz use seat belt...

  • @suvesh7522
    @suvesh7522 Před 5 lety

    Anna unaku ethu sarinu thonutho seiga aduthathu naaams tha👍👍👍👍

  • @sanjai9032
    @sanjai9032 Před 5 lety

    We VOTE 2U

  • @govi.ram336
    @govi.ram336 Před 4 lety

    He is our leader seeman

  • @Thamilnad
    @Thamilnad Před 6 lety

    Thalivan

  • @user-ws1jk6lg6f
    @user-ws1jk6lg6f Před 5 lety

    Seeman varanum

  • @krishprashanthmicro
    @krishprashanthmicro Před 8 lety +1

    I dont want any bad word reply. U may thing this as a doubt from your own brother. I start this question with just a curiosity to know what is the real thing happening... A leader has a security team, a costly car, tasty meals, and belonging to eelam that will make a person who can really fight for eelam??? From wer does money for all this come ..?? If you would have been a government employee (CM) it will be government money atleast.. If u are a very successful cinema actor and earn even crores together, it cant be used or many days... If you are getting the money from party people.. Y they will spend? No one will invest in something without benefit.. Then once this party wins.. then also they will try to earn wat they invested... then wat will be the change from other parties ruling us this much years...??? Is this fate of Tamilnadu...???

  • @janaksi
    @janaksi Před 8 lety +1

    Tamil Tamil Tamil nu soliputu, Vaaikilliyaa paysiputtu.. JEANS PANT, JEANS SHIRT, SHOE.. Why cannot Mr. SEEMAN wear a TAMILAR DOOTHY, SHATTAI .. :) This proves his stand :)

  • @nivedithabalakrishnan7016

    if not this election u have a big chance to win in the future elections

    • @senkathirmuhammadsiddique2832
      @senkathirmuhammadsiddique2832 Před 8 lety

      +niveditha balakrishnan Keep your hope, that he will win this election. Hope is a fundamental for any success.