தேனீர் செலவுக்கு 27 லட்சம் | தீயை அணைக்க 76 லட்சம் | கோவை மாநகராட்சி முறைகேடு? | ஊழல் பெருச்சாளிகள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கோவை மாநகராட்சியில் நடந்த சர்ச்சையும் உண்மை பின்னணியும்
    #covaicorparation #coimbatore #dmk
    பொய் பேசி ஆட்சியமைத்த திமுக | தரகு வேலை பார்க்கும் அரசு | கார்த்திகேயன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம்
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Komentáře • 488

  • @kanthan3691
    @kanthan3691 Před měsícem +75

    சாட்டை வலைஒளி உலகத் தமிழர்களுக்கு அவசியம் தேவை 🤔

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem +47

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Před měsícem +13

    சிறப்பு சகோதரா.எதற்கும் அஞ்சாத மன உறுதி உங்களுக்கு.வாழ்க வளமுடன்

  • @saikumarkhan
    @saikumarkhan Před měsícem +170

    எவ்வளவு பேசினாலும் மக்கள் தான் சிந்தித்து மாறனும்

    • @arockiadass668
      @arockiadass668 Před měsícem +7

      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் தமிழர்களைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      அதேமாதிரி தமிழ் நாட்டிலும் வேற்று மொழியினர் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.
      1956 ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர்.
      அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று பரப்புரை செய்ய வேண்டும்.
      தமிழ் நாட்டில் வாழ
      தெலுங்கர்களுக்கு
      உரிமை உண்டு.
      ஆனால் தமிழ் நாட்டை ஆளும் உரிமை தெலுங்கர்களுக்கு இல்லை என்றும் பரப்புரை செய்ய வேண்டும்!!

    • @uvrajesh3979
      @uvrajesh3979 Před měsícem

      ​@@arockiadass668oru pana aadhikka kudum aalvadharkku nam tamil mannai serndha sila echa Paisa kooligal pira mozhiyinaridam serndhu tamil dhesiyam pesinaal facism nasism pirivinai endru pesugirargal..adhai nambuvadhu dhan nam makkalin paavamaana visayam😢

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před měsícem

      பல மக்கள் அரசியல் வாதிகளுக்கு சமமான அயோக்கிய சிகாமணிகள் ஓட்டுக்கு பணம் வாங்கும் ஈன ஜென்மங்கள்

    • @sanowas9719
      @sanowas9719 Před měsícem +4

      மக்கள் சிந்திக்கவே மாட்டார்கள். 1000, 500 ரூபாய் தான் அவர்களுக்கு முக்கியம்.

    • @saikumarkhan
      @saikumarkhan Před měsícem

      @@sanowas9719 ஆமா

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq Před měsícem +43

    இது தான் திராவிட மாடல் ஆட்சி.ஒருத்தன் கூட குறை கூற முடியாது என்று ஸ்டாலின் கூறினார் இந்த ஆட்சியில் குற்றம் மட்டுமே இருக்கு

  • @JVPAARVAI
    @JVPAARVAI Před měsícem +25

    மக்களுக்கு எவன் எப்படி கொள்ளையடிச்சாலும் கவலையில்லை அவங்களுக்கு தேவை இனாம் இலவசம் சாராயம் போதை சினிமா மோகம் அதுபோதும் இதான் இன்றய தமிழக அரசியல்

    • @sanowas9719
      @sanowas9719 Před měsícem

      உண்மை மக்கள் திருந்தவே மாட்டார்கள். சினிமாவில் மட்டும் தான் அரசியல் மாற்றத்தை ரசிப்பார்கள் நிஜத்தில் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் தான் முக்கியம் அவர்களுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை. அடுத்த தேர்தலில் திமுக நிச்சயம் அதிமுக வை விட அதிகமாக பணம் கொடுப்பார்கள். அடுத்த ஆட்சியும் திமுக தான்.

  • @jeevashiva1144
    @jeevashiva1144 Před měsícem +43

    நம்ம முதலமைச்சர் தானே அவருக்கு எங்க கணக்கு தெரிய போகுது அப்படின்னு நினைச்சுகிட்டு செலவுக்கு வேற காசு இல்லாம இருந்திருக்கும் இவனுங்களே தீயை வைத்து கொளுத்தி விட்டு வேலை பார்த்தாலும் பார்த்து இருப்பாங்க கொடுமை
    😂😢😅😂😂

    • @CSMUSICFALLS
      @CSMUSICFALLS Před měsícem

      😂😂

    • @vnachi521
      @vnachi521 Před měsícem +2

      அருமையான யோசனைமிக்க கருத்து😊

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před měsícem +159

    சொந்தமாக இடம் வாங்கி ஒரு தேநீர் கடையை வைத்திருக்கலாமே 27 லட்ச ரூபாய்க்கு 🤔

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl Před měsícem +7

      அந்த 27 லட்சம் தான் கவுன்சிலர் சொந்தமாக இடம் வாங்கி தேநீர் கடை வைத்துவிட்டார் போல

    • @kannadasans940
      @kannadasans940 Před měsícem +2

      Tea Kadai vaikka 27 lakhs edharkku?

    • @kuttyprakash950
      @kuttyprakash950 Před měsícem

      @@sivaKumar-dn4jl 🤣🤣🤣

  • @user-tm5jv2ly1b
    @user-tm5jv2ly1b Před měsícem +172

    கருணாநிதி வாரிசுகள் இத கூட பண்ணலனா எப்படி 😂

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před měsícem

      திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது
      திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே திராவிடா திருடாதே

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Před měsícem +235

    கிழிக்க வேண்டும் திமுகா வை..ஓயக்கூடாது.சாட்டை

  • @sureshd9918
    @sureshd9918 Před měsícem +235

    தீயை டீய வச்சு அனைத்துருப்பானுங்களோ

    • @ssr221
      @ssr221 Před měsícem +6

      😂😂

    • @raiamanickam6665
      @raiamanickam6665 Před měsícem +4

      Super anna❤❤❤

    • @supagharanselvaratnam6215
      @supagharanselvaratnam6215 Před měsícem +3

      Really 😂😂😂😂😂

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před měsícem +7

      காப்பியும் சேர்த்து

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před měsícem

      திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது
      திருடனா பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடாதே திராவிடா திருடாதே

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před měsícem +58

    இப்படியான விடயங்களை விமர்சனம் செய்ய, எந்த சமூகநீதி காரன்களையும் காணோம்!🤔

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my Před měsícem +27

    இதுதான் தத்தி அரசு

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 Před měsícem +47

    டீ குடிக்க இவ்வளவு என்றால்
    கள்வனுக்கு எவ்வளவு

  • @farhana8700
    @farhana8700 Před měsícem +102

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

    • @amirtharasu
      @amirtharasu Před měsícem

      நல்ல தமிழன் சாட்டை அவர்கள்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před měsícem +45

    மாஸ்க் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem +24

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Před měsícem +26

    50 வருஷத்துக்கு முன்னாடியே கோவத்துல முதல்லைஇருக்குன்னு 3 கோடி 50 வருஷத்துக்கு முன்னால ஆட்டையை போட்டவங்க நாங்க எங்க கிட்டேயேவா

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Před měsícem +32

    விமானங்கள் பயன்படுத்தி தீயணைப்பு பணியில் ஈடுபட்டால் கூட இவ்வளவு பெரிய தொகை செலவு ஆகுமா என்பதே உண்மை

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Před měsícem +4

    சாட்டை மிக விரைவில்... ஒரு கோடி பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்க்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது....... சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தம்பி

  • @kalirajmaha169
    @kalirajmaha169 Před měsícem +26

    டீ டைலா பாக்க போறோம்...... அண்ணன் வேற லெவல்

  • @periasamy5515
    @periasamy5515 Před měsícem +23

    இது ஸ்பெஷல் 180 மில்லி டீ 😂😂😂😂

  • @user-gp2ib5ku4y
    @user-gp2ib5ku4y Před měsícem +33

    மக்களின் வரிப் பணம் 😢

  • @sbaranikumar
    @sbaranikumar Před měsícem +17

    டீ கடை வைக்க கூட 2 லட்சம் தானே ஆகும் ஆனா இவங்க டீ குடிக்க 20 லட்சம் அதுசரி திராவிட மாடல் புதுசா ஏதாவது செஞ்சுருப்பாங்க

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Před měsícem +5

    இதுதான் பயனுள்ள வீடியோ பதிவு.உணருங்கள் மக்களே

  • @rexthangakan6523
    @rexthangakan6523 Před měsícem +19

    Wow just 27 Lakh for TEA

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 Před měsícem +110

    2026 ஆட்சியை பிடிப்போம்

    • @Manikndan203
      @Manikndan203 Před měsícem +11

      உறுதியாக முடியாது ...இருந்தாலும் வாழ்த்துக்கள் 👍

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Před měsícem +2

      ​@@Manikndan203❤❤

    • @user-bi2lx7ou7i
      @user-bi2lx7ou7i Před měsícem

      EVM இருக்கும் வரை நமக்கு வாய்ப்பு இல்லை உறவே. திமுக தேர்தல் ஆணையத்துக்கு மோடி ஆதரவோடு கோடிகளை கொடுத்து தான் தேர்தல்களில் தொடந்து வெற்றியை வாங்கி வருகிறது. இப்படி இருக்க எப்படி மற்ற பணம் இல்லா கட்சிகள் ஆட்சிக்கு வரும்?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před měsícem

      No. பல மக்கள் அரசியல் வாதிகளுக்கு சமமான அயோக்கிய சிகாமணிகள் ஓட்டுக்கு பணம் வாங்கும் ஈன ஜென்மங்கள்

    • @violetsky-24
      @violetsky-24 Před měsícem +5

      இனிமேல் வாய்ப்பில்லை.. சுய ஒழுக்கம் இல்லாதவன் எப்படி நல்லாட்சி தருவான்

  • @Periyarperan686
    @Periyarperan686 Před měsícem +49

    பல அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளும் மக்களை மொட்டை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஏமாந்த தமிழ் மக்கள் 😂😂😂

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 Před měsícem +11

      தமிழ்நாட்டு மக்கள் திருந்தமாட்டார்கள்.

    • @sanowas9719
      @sanowas9719 Před měsícem +2

      ​@@ajaymuthiah9426மிகச் சரி ஒன்று பணத்திற்காக ஓட்டு போடுவார்கள் அல்லது பெரிய கட்சிகளுக்கு மட்டும் தான் ஓட்டு என்று தவறான புரிதலோடு வாக்களிப்பார்கள்

  • @mickeystudios
    @mickeystudios Před měsícem +12

    காஷ்மீர் சென்று டீ குடிச்சிருப்பாங்களோ😂😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před měsícem +6

    செம கடைசில பாடல் அருமை😂😂😂😂😂சாட்டை அண்ணா💥💥😊

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před měsícem +9

    செலவு செய்தது அனைத்தும் உண்மை சத்தியம்

    • @johnsonsara5834
      @johnsonsara5834 Před měsícem

      செலவு செய்தது உண்மை எதற்கு செலவுசெய்தது

  • @raiamanickam6665
    @raiamanickam6665 Před měsícem +7

    துரை அன்னா. டீ டேங்கர் வச்சு. தீயை அனைச்சிருப்பாங்கே. அதான் செலவு. 27. லச்சம் வந்துருக்கு ....

  • @kalidass2689
    @kalidass2689 Před měsícem +6

    Back to form durai anna🎉🎉🎉🎉

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před měsícem +4

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj Před měsícem +1

    எவ்வளவு செலவு காட்டினாலும் எப்படியும் தமிழக அரசு நம்மை கேள்விகள் கேட்கப்போவதில்லை என்கின்ற தைரியத்தில் தான் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @akbarmaths8130
    @akbarmaths8130 Před měsícem +7

    Ntk 🎉❤

  • @SRM943
    @SRM943 Před měsícem +1

    😢super

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před měsícem +12

    டாஸ்மார்க் செலவு

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Před měsícem +6

    நீ கலக்கு தம்பி 🎉🎉🎉

  • @Anbarasan-ub6hh
    @Anbarasan-ub6hh Před měsícem

    தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியாக தான் இருப்பார்கள் அதனால் நாம் ஒன்றும் சொல்ல ஒன்றும் இல்லை

  • @SivaSubbiah
    @SivaSubbiah Před měsícem +4

    வீடு தேடி தண்ணீர் வரும் திட்டம் .அருமை.

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 Před měsícem

    கோடி செலவு . வாழ்க. செலவுகள் .

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před měsícem +6

    யோசிக்கக் கூடிய விஷயம் தான்

  • @kajankajan4780
    @kajankajan4780 Před měsícem

    Anna 💯🙏🏾☝🏾💪🏾💪🏾💪🏾💪🏾🔥🔥🔥🔥🔥🔥💚💚

  • @thameemsamii125
    @thameemsamii125 Před měsícem +21

    Sathigaran karunanithi
    Sandalan karunanithi

  • @robinron4145
    @robinron4145 Před měsícem +8

    NTK kanyakumari 🎉🎉🎉

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před měsícem +23

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு
    அது தான்
    அது தான்
    மக்களோட முடிவு

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Před měsícem

    சாட்டை சூப்பர் உங்கள் சேவை வேண்டும்

  • @muthukumara1925
    @muthukumara1925 Před měsícem +1

    அருமையாக சொன்னீங்க நம் ஆட்சி வந்தால்தான் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் அண்ணன் 😢😢😢😢😢

  • @vithuvithu981
    @vithuvithu981 Před měsícem +54

    கள்ளன் கருணாநிதி

  • @arul944
    @arul944 Před měsícem +4

    Point is noted

  • @RajaRajs-b5k
    @RajaRajs-b5k Před měsícem +7

    சோழமன்னர்கள்..நேதாஜி.பிரபாகரன்.பசும்பொன்தேவர்வழியில்புலிக்கொடிஏந்தியபுறநானூற்றுதமி.ழன்.சாட்டைதுரைமுருகன்.இவன்.தமழ்நாடுசெம்மநாட்டுமறவர்இளைஞர்மேரவை

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 Před měsícem

      சாட்டை துரைமுருகனை சாதி அடையாளத்துக்குள் அடைக்க வேண்டாம் இப்படித்தான் காமராஜர் முத்துராமலிங்கமர சிதம்பரனார் இன்னும் அத்தனை திறமையான அற்புதமான தமிழர்களை சாதி என்ற வேலிக்குள் அடைக்க வேண்டாம். இந்த மண்ணையும் மக்களையும் மொழியையும் நேசிக்கும் சாட்டை துரைமுருகன் கார்த்திக் காளியம்மாள் விஷ்ணு சூர்யா இன்னும் அத்தனை நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் பெண்களை தமிழர்களாக பார்க்க வேண்டும். தமிழ் தேசியம் வெல்லும்

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Před měsícem +3

    ஒருவேளை அப்படி இருக்குமோ இவனுங்க திருடவே கொளுத்தி விட்ருப்பானுங்களோ

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před měsícem +1

    ஏம்பா எதுக்கு தம்பட்டம்?! நாங்க எலக்சன் கலக்சனுக்குதான் கட்சியா?! என்னா மக்களுக்கு சேவசெய்யனுமா?! ஊழலற்ற ஆட்சியப்பா தமிழ்நாடு நாளைய சிங்கபூர்?!😅

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Před měsícem

    Congratulation brother your speech Good 👍👏

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Před měsícem +4

    எங்க ஊர்ல இறைச்சி கடைக்கு முன் நிறைய இருக்கிறது

  • @user-jv9yr1xy9e
    @user-jv9yr1xy9e Před měsícem

    அண்ணா நீங்க சொல்லும் விதம் அருமை.... இந்த காணொளி மட்டும் அல்ல.... அனைத்திலும்......❤😊👍

  • @SunaPana-it1kw
    @SunaPana-it1kw Před měsícem +3

    Total people deployed = 600
    Number of days = 12
    Tea, food & snacks = 27,00,000
    Expenses per person = 4500
    Expenses per day per person = 375
    This is very reasonable expense

    • @GeorgeMathews499
      @GeorgeMathews499 Před měsícem +1

      Romba kamiyaa irukke 😂😂😂.. 1 crore ku Mela vanthirukkuname 😅😅

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal Před měsícem

      200 ரூபா உபி கணக்கு 😂

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před měsícem +1

    டீயில் தங்கபஸ்பம் கலந்து கொடுத்ததால் இத்தனை லட்சம் செலவு ஆயிருக்குமோ?

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před měsícem +2

    ஆடி அடங்கும் valkkaiyada...விரைவில் முடிவுக்கு வர வேண்டும் diravida சாராய model ஊழல் ஆட்சி

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před měsícem

      😂
      06 அடி நிலமே சொந்தமடா

  • @srinivasanck353
    @srinivasanck353 Před měsícem

    இதுதான் திராவிட மாடல், இது விஞ்சா ளனமாடல் இதை யாரும் கேட்கக்கூடாது. இதுவும் வாக்குறுதிகலில் ஒன்று

  • @panneerselvamkandiah2402
    @panneerselvamkandiah2402 Před měsícem

    ஹெலி ஹெப்டர் ல.தண்ணீர் அடிச்சி இருந்தாலும் இவளோ செலவு ஆகி இருக்காது. கேள்வி மேல் கேள்வி மேல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

  • @GNG77
    @GNG77 Před měsícem +4

    Corruption is moto for DMK

  • @paramanathanpillaiselladur2932

    ஊழல்திராவிட மாடல் நாட்டில் வாழும் மக்கள் திருந்தினால் உலகம் வியக்கும் நல்லாட்சிமலரும்

    • @sanowas9719
      @sanowas9719 Před měsícem

      மக்கள் திருந்தவே மாட்டார்கள். 500, 1000 ரூபாய் அவர்களுக்கு முக்கியம். அடுத்த தேர்தலிலும் அதிக பணம் கொடுத்து ஓட்டு வாங்கி திமுக தான் ஆட்சி அமைக்கும்

  • @pandians4424
    @pandians4424 Před měsícem +1

    ஈ லோகத்தில் யோக்கியன் என்று ஒருவன் இருக்கின்றான் என்றால் அது நம்ம சுடலை திராவிட புத்தர் ஸ்டாலின் அவர்கள் தான்.அவங்க கிட்ட பில்லு இருக்கு அவங்களை யாரும் குறை சொல்ல முடியாது. திமுக என்றாலே உங்களுக்கு இளக்காரமாக உள்ளது சாட்டை அவர்களே.

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg Před měsícem

    விஞ்ஞான முறை ஊழலில் தேர்ச்சிபெற்ற
    திராவிடக் கழகத்தின் வாரிசுகள் அல்லவா
    டீ சிலவு 27லட்சம் ஆகலாம்

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Před měsícem +3

    தம்பி இந்த கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் இதை ஜரோப்பாவில் பல நாடுகள் நடைமுறைபடுத்துகிறது

  • @notension7060
    @notension7060 Před měsícem +7

    சண்டாளன் கருணாநிதி

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před měsícem

    சாதி மத (ம்) பார்த்து வாக்களிக்கும் வரை இப்படி நடக்க ஆச்சிரியம் ஒன்றும் மில்லை.

  • @JaksonJakson-cx9bq
    @JaksonJakson-cx9bq Před měsícem +1

    ஐயா அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றினால் எங்களுக்கு பரிசாக கிடைப்பது பணியிட மாற்றம் மட்டுமே .

  • @MahadevanVellimalai
    @MahadevanVellimalai Před měsícem

    ❤❤❤

  • @jamaluddinmohamed9733
    @jamaluddinmohamed9733 Před měsícem +1

    திராவிட மாடல் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில்

  • @V-sm2zp
    @V-sm2zp Před měsícem

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 Před měsícem +1

    தேனீர் அல்ல வீரன் வினியோகிதிருப்பார்கள்.

  • @isaacrajrajakumar5593
    @isaacrajrajakumar5593 Před měsícem +1

    Thambi Super, vaalka

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před měsícem +1

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪👌

  • @adavadi6934
    @adavadi6934 Před měsícem +2

    மக்களுக்கு இதை பற்றி என்ன கவலை சகோ. தேர்தல் வரும்போது நமக்கு எவ்வளவு பங்கு தருகிறார்கள் என்பதே கணக்கு..

  • @ragupathi5581
    @ragupathi5581 Před měsícem +1

    அட போங்கப்பா இது ரொம்ப ரொம்ப கம்மி அதுவும் திமுக செய்ய வில்லை என்றால் தான் கவலைப்பட வேண்டும் நாசமா போகட்டுமே

  • @kanchi_natraj8697
    @kanchi_natraj8697 Před měsícem +2

    சிங்கப்பூர் ல மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை எரித்து அதன் மூலம் வரும் புகையை வடிகட்டி சுத்தமான காற்றாக வெளியேற்றி எரிப்பதன் மூலம் வரும் சாம்பலை செங்கல் போல உருவாக்கி பார்க்கிங் டைல்ஸ் போல் பயன்படுத்திவருகிறது

  • @PandiVeera-cd2ez
    @PandiVeera-cd2ez Před měsícem +7

    10 thana pa namma uruu la Tiii😅

  • @Sathya66999
    @Sathya66999 Před měsícem +1

    சென்னை ஃபார்முலா கார் பந்த்யம் எவ்ளோ கோடி,ஆனால் தமிழ்நாட்டில் நிதியே இல்லை ,

  • @hashphotographyy
    @hashphotographyy Před měsícem +3

    ✨❤

  • @topiamma8659
    @topiamma8659 Před měsícem

    டீ செலவுக்கு 27 லட்சம் நா வேற வேற பண்ணதுக்கு எவ்வளவு கோடி கணக்குல செலவு காட்டுவாங்களா இதுதான் திராவிட மாடலின் கணக்கா இவர்கள் விஞ்ஞான ஊழல் அப்படி தான் இருக்கும்

  • @user-ih4hf5vj3g
    @user-ih4hf5vj3g Před měsícem +6

    Vilai vaasi eriduchulla 😂😂😂😂

  • @saravanas4689
    @saravanas4689 Před měsícem +1

    U2 Brutus n Manoj mindvoice
    Evan innum thirunthala mama😂

  • @sasitharyeesan2548
    @sasitharyeesan2548 Před měsícem +1

    இவர்களை முழுமையாக அகற்ற வேண்டும்

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h Před měsícem +1

    Yes

  • @kalaivanan2127
    @kalaivanan2127 Před měsícem

    Love from korea

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před měsícem +2

    திரு ட்டு திராவிட மாடல் ஆட்சி

  • @hashphotographyy
    @hashphotographyy Před měsícem +1

    Song ultimate 😂😂
    Saattai nee veralevel ❤❤❤

  • @aravindkumarp6100
    @aravindkumarp6100 Před měsícem

    உன்னம அண்ணா...

  • @user-xk4iw4do6e
    @user-xk4iw4do6e Před měsícem

    😊

  • @ennada-nadakuthu
    @ennada-nadakuthu Před měsícem +4

    ஆடியோ க்கு video podunga..kekkuravunga like podunga

  • @Pagadi5
    @Pagadi5 Před měsícem +1

    டீயை வைச்சு தீயை அணைச்சா கூட இவ்வளவு வர வாய்ப்பு இல்லையேடா....
    தம் டீ கும் டீ பம் டீ...... சுத்தமான 🐂பால் போட்டது

  • @topiamma8659
    @topiamma8659 Před měsícem

    விவசாய நிலத்துல மணிலா போட்டு இருப்பார்கள் அந்த மணிலா செடி மட்டும் இருக்கும் ஆனால் மணிலா இருக்காது அதுதான் இங்கு நடந்தது

  • @rammuthiah8304
    @rammuthiah8304 Před měsícem +1

    தி மு.க IT Wiing Tea குடிக்க போய் விட்டார்கள் இந்த நேரத்தில்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před měsícem

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @LimitlessBm
    @LimitlessBm Před měsícem +4

    First view

  • @thalasiva.s7809
    @thalasiva.s7809 Před měsícem

    தேநீர் வாங்கி இருக்க மாட்டாங்க பன்னீர் வாங்கி இருப்பாங்க அவங்க குண்டிகள் கழுவுவதற்கு

  • @arul944
    @arul944 Před měsícem +6

    Ayoo innappa tea kudikka 27 lakh ah?