#Armstrong

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #Armstrong Powerful Speech | சாதி அரசியல் தேவையா? - வைரலாகும் ஆம்ஸ்ட்ராங்க்-ன் அசரடிக்கும் பேச்சு! | News Clock 24/7 | #BSP, #caste_politics, #chennai, #tamilnadu, #newsclock24x7
    #newsclock #newsclock24/7
    News Clock 24/7 :
    News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers
    We recognize the power of the media and take responsibility for the impact of our reporting on society.
    We are dedicated to delivering the latest news, analysis, and commentary on the most pressing issues from around the world, all tailored for the digital age.
    Stay informed with our daily updates, bringing you the top headlines and breaking news stories as they unfold.
    Connect With Us:
    Follow us on social media and join the conversation:
    Twitter: / newsclock1
    Facebook: / newsclock-nc-102792864...
    Email: digitaltrack007@gmail.com
    Thank you for choosing News Clock 24/7 as your trusted source for news on CZcams. Stay informed, stay engaged, and stay tuned for more!

Komentáře • 217

  • @thamizhmaraiyanveerasamy8765

    இவரை நான் இதுநாள் வரை தெரிந்திருக்க வில்லை...வருந்துகிறேன்.

  • @saravanansanjaysaravanansa1862

    சகோதரா உன்னுடைய இழப்பு ஒட்டுமொத்த தமிழினத்தின் இழப்பு வருந்துகிறேன் ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன் உன் ஆன்மா சாந்தியடையட்டும்

  • @mspraja5434
    @mspraja5434 Před 8 dny +58

    இது வரை இவரை தெரியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன் மிகவும் தெளிவான பேச்சு

  • @naga33821
    @naga33821 Před 7 dny +24

    உண்மையிலே இப்படி ஒரு அரசியல்வாதி இருக்காருன்னு இப்பொழுது தான் தெரியும் பாவம் அவர் வெட்டி சாய்த்து விட்டார்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @user-zf3gm6mu9s
    @user-zf3gm6mu9s Před 8 dny +54

    உண்மையில் அவர் கூறிய வார்த்தைகள் அருமையா இருந்தது

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 8 dny +37

    இவர் காணொளியை இன்று தான் கேட்கும் வாய்ப்பு..,வளர்ந்து வரும் தலைவர் முளையிலேயே கிள்ளப்பட்டார்

    • @vijayabalan1188
      @vijayabalan1188 Před 6 dny +1

      உங்கள் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க அவன் நல்லா மஞ்ச குழிகிறான் .......கூடிய விரைவில் திமுக உங்களுக்கும் மிக பெரிய துரோகம் செயும் அன்று உங்கள்ளுக்கு புரியும் 😂😂😂

    • @salmanhameed8473
      @salmanhameed8473 Před 6 dny +2

      @@vijayabalan1188 ஐயா சமீபத்திய தேர்தலில் நாங்கள் நாதகவுக்கு ஓட்டுப்போட்டோம்...

  • @rajkumarraj1899
    @rajkumarraj1899 Před 7 dny +17

    இவருடைய வீடியோவை இப்பதான் நான் பார்க்கிறேன் ரொம்ப புரியும்படி தெளிவான பேச்சு.

  • @maruthupandi1010
    @maruthupandi1010 Před 9 dny +50

    அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இந்த இழந்தது வேதனையா இருக்கிறது
    சிவகங்கை குமரேசன்

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 Před 8 dny +19

    இப்படி பட்ட மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்..😢

  • @thangap200
    @thangap200 Před 9 dny +32

    அருமையாக பேசியுள்ளார்.

  • @user-xo7cm7tz7r
    @user-xo7cm7tz7r Před 7 dny +8

    நீங்கள் இந்த மன்னைவிட்டு மறைந்தாலும் என்றும் நீங்கள் மாவிரன் அண்ணா 😭

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 Před 6 dny +4

    இவருடைய பேச்சை இப்போது தான் கேட்டேன்.என்ன சிந்தனை
    இப்படி பட்ட வரை இழந்து விட்டோம்

  • @to-kt9og
    @to-kt9og Před 7 dny +9

    அருமையான தமிழ் தேசிய ஆதீ தமிழர் பற்றாக தான் இவரது சீர்திருத்த பேச்சு சிந்தனை ஆக உள்ளது ஐய்யா

  • @jeyaraj9148
    @jeyaraj9148 Před 7 dny +8

    இவரின் பேச்சை இப்போது தான் கேட்கிறேன் அருமை ஜாதியை ஒழிக்க நீங்கள் கொண்டுள்ள கருத்து அருமை உங்களுக்கு சமூக பார்வை உள்ளது சிலர் ஓட்டுண்ணியை போல் வயிறு வளர்க்கிறார்கள் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

    • @jayaratnamramiah
      @jayaratnamramiah Před 3 dny

      ஐயா இன்று தான் புரிகிறது உங்கள் திறமையை வெளிப்படுத்த முன் எங்களை விட்டுப் பிரிந்து போய்விitikal உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 😊

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před 8 dny +21

    அன்பு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இந்தப் பேச்சை ஒரே ஒருமுறை திருமாவளவன் கேட்டு உணரவேண்டும். ஒருவேளை இந்த காணொளியை திருமாவளவன் கேட்டால் கூட திருமாவளவனின் அடிமை புத்தி அவரை விட்டு மாறாது.

    • @mewedward
      @mewedward Před 8 dny

      Thani ya Nen na eppadi jaika medium sollu ga? Jathi vote matum vachi thani thokuthi la jaika mudi ya thu

  • @MurugesanMurugan-eb2pq
    @MurugesanMurugan-eb2pq Před 9 dny +59

    பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அருமை யான பேச்சு மனது கனக்கிறது

  • @perumalsamy1
    @perumalsamy1 Před 8 dny +11

    Excellent and wonderful Speech by Armstrong

  • @ksivakumar2650
    @ksivakumar2650 Před 9 dny +26

    அருமையான மிகவும் விளக்கமான அறிவு புர்வமான பேச்சி

  • @sathiyamoorthyk6127
    @sathiyamoorthyk6127 Před 9 dny +92

    இதைவிட தெளிவான பேச்சு எவனாச்சும் பேச முடியாது..

    • @dhinapets6139
      @dhinapets6139 Před 8 dny +2

      உங்கள் திருமாவளவன் பேச மாட்டாரா

  • @p.balasupramanianp.balasup1124

    அருமையான பேச்சு நீங்க இறந்த பிறகு தான் உங்களை பற்றி தெரிகின்றேன்

  • @ArulrajanArulrajan-ix5vc

    அவர் பேசுவது உண்மை. தாழ்த்தபட்ட மக்கள் உஷார். 😔

  • @VSparrow-he4dt
    @VSparrow-he4dt Před 9 dny +14

    Speach Super thalaiva 😊
    Miss you thalaiva 😢

  • @Sinceexperiment
    @Sinceexperiment Před 6 dny +3

    எழுச்சியுரை
    எளிமையாக
    புரிய வைத்த
    அற்புத பேச்சு
    எந்த தலைவனும்
    தொட முடியாத
    அற்புத உரை

  • @selvarajl410
    @selvarajl410 Před 9 dny +18

    🎉 Really ❤️❤️ india ❤️❤️

  • @HabeebNashtar-bd4kh
    @HabeebNashtar-bd4kh Před 7 dny +6

    ஆழ்ந்த இரங்கல்

  • @user-om1rl5sq6x
    @user-om1rl5sq6x Před 8 dny +16

    உண்மமை உரக்க பேசினால் உயிரோடு இருப்பது கடினம்.

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Před 6 dny +1

      உண்மை

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 5 dny +1

      பொய் பித்தலாட்டம் பேசி மக்களை ஏமாற்றி
      நூறாண்டுகள் வாழ்கிறவன் தான் இந்த நாட்டில் அதிகம்.

  • @rameshramadoss8638
    @rameshramadoss8638 Před 2 dny +2

    நீங்கள்தான் உண்மையான அரசியல்வாதி

  • @arokiadass7457
    @arokiadass7457 Před 9 dny +9

    Good leader
    Missing al people
    Rip
    Armstrong

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Před 6 dny +1

    இவருடைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று மனம் வருந்துகிறேன்... அருமையான பதிவு... நீங்கள் தொடங்கிவைத்த பணியை தொடர்வோம்❤

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b Před 6 dny +2


    புரட்சி சொற்கள்.....

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 5 dny +2

    இவர் இறந்த பின்னர் தான் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று எனக்கு தெரியும்

  • @secularsensitivesentimenta6221

    செம அருமை தங்கள் பேச்சு அய்யா Amstrong.. RIP.. எல்லாம் கலந்த நல்ல ஆளுமை.. தங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு உயர்ந்த வணக்கம்.. என்றும் வாழ்வீர் எம் உள்ளத்தில்....

  • @dheleepanmuthuselvan5921

    தெளிவான பேச்சு

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 6 dny +2

    உயிர் போகும் முன் மக்களுக்கு மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளார் தமிழக மக்கள்

  • @Siv322
    @Siv322 Před 8 dny +3

    அப்படி உண்மையை எதார்த்தமா பேசினா உங்களை கொல்லாமல் என்ன பண்ணுவாங்க அண்ணா வீரவணக்கம்

  • @ponmanik.rakshithaponmani6809

    Semmmmma speach ❤❤❤❤❤

  • @vellachamy2765
    @vellachamy2765 Před 8 dny +5

    இவ்வளவு சிறப்பான தலைவனை இழந்து விட்டோமே அண்ணா ஆன்மா இறைவன் நிழலில் அமைதலடய பிரார்த்திக்கிறேன்.

  • @saravanantvl9099
    @saravanantvl9099 Před 9 dny +6

    Super speech

  • @mydeenmydeen4304
    @mydeenmydeen4304 Před 5 dny +1

    இவரது பேச்சைக் கேட்டதில்லை ஆனால் இவ்வளவு தெளிவாக பேசுகிறார் இவரை எப்படி விட்டு வைப்பார்கள் ஆதிக்க சக்திகள் இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před 6 dny +1

    இவர் பேச்சை முதல்முறையாக இப்பொழுதுதான் கேட்டேன், excellent கருத்து 🙏,Rip 😭

  • @jsaravanan8511
    @jsaravanan8511 Před 9 dny +5

    Super Good

  • @saadnmaryam
    @saadnmaryam Před 8 dny +3

    ஒரு நல்ல தலைவர்

  • @kumarank9tha774
    @kumarank9tha774 Před 2 dny +1

    அருமையான பேச்சு.

  • @to-kt9og
    @to-kt9og Před 7 dny +1

    தொள் திருமாவளவன் இனி ஆவது ஆதீ திராவிட தெலுங்கு குடும்ப போர்வையில் இருந்து ஆதீ தமிழர் ஆக நாம் தமிழர் ஆக ஒற்றுமை உணர்வு கொண்டு ஒன்று பட வேண்டும் ஐய்யா

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot Před 8 dny +6

    தி க திமுக வின் மிஷ்னரி யோ !

  • @thirunavukkarasuvedachalam3130

    Clear mind

  • @secularsensitivesentimenta6221

    Amstrong ன் கிறிஸ்தவர்களை பற்றிய சிந்தனை மிக அருமை 'Missionary Moment'..

  • @manidravid2210
    @manidravid2210 Před 8 dny +2

    Miss u Anna ❤️❤️❤️

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 Před 8 dny +3

    பேச்சு அருமை.ஆனால் உழைப்பு வீனாகிபோனது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேராமல் ஆளுக்கு ஒரு கட்சி வைத்திருப்பது என்றால் எப்படி மக்கள் முன்னேறுவது

  • @AnnoyedMountainLandscape-kv3qi

    ❤ திருமாவளவன் ஆமா ஸ்ட்ராங் சிறுநீரகத்தை குடிக்கவும்

  • @kopperundeviselvam3459
    @kopperundeviselvam3459 Před 7 dny +3

    நல்ல மனிதராக மக்களுக்கு மிகவும் தேவையானவராக இருந்துள்ளார் . இது வரை இவர் யாரென்றே தெரியாமல் , இந்த மண்ணிற்கு கிடைக்கமலே அழித்து விட்டார்கள். நல்ல மனிதர்கள் இழப்பது மக்களுக்கான பேரழிவு போல தோன்றுகிறது

  • @vinothkumar1738
    @vinothkumar1738 Před 6 dny +1

    ஜெய் பீம் ஜெய் பீம்... 💙

  • @abishekabi8540
    @abishekabi8540 Před 8 dny +2

    நல்ல மனிதர்

  • @saransaran6488
    @saransaran6488 Před 6 dny

    Sir speaking first iam here really super handsup

  • @guptabricks2892
    @guptabricks2892 Před 9 dny +5

    EV Machine வரைக்கும் தங்கள் பேச்சை மிகவும் ரசித்தேன். பின்புதான் தாங்களும் ஒரு திராவிடன் போல் இருப்பதாக உணர்கிறேன்...

  • @jagenbrabajagenbraba6263

    Great speech 😢😢😢😢😢

  • @maketomylo54
    @maketomylo54 Před 4 dny

    Am very excited about your words sir

  • @abishekpriyan1134
    @abishekpriyan1134 Před 7 dny +2

    இத்தனை வருடங்களாய் ஒரு மாமனிதரை வெளியிலெ காமிக்காம மறைச்சிடீங்களே

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 Před 8 dny +2

    ❤❤❤❤❤❤❤ : நீங்கள் அம்பேத்கார் பற்றி பேசிய நீங்கள் : இந்திய அரசியல் சாசனம் பகுதி IV இன் (1) ஒரு ஒரு நபருக்கு வாழ்வு ஊதியம் (2) கட்டாய கல்வி (3) கட்டாய வேலை மற்றும் (4) தொழில் நிறுவனத்தில் பங்கு " shall be enforced" என்று உள்ளதை பற்றி பேசி இருக்க வேண்டும் அல்லவா
    2 . நேரடி இந்திய மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு இந்திய நாடாளுமன்ற தீர்மானம் மற்றும் எல்லா மாநிலத்தில் அந்த அந்த மாநில மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு தீர்மானம் நிறைவேற்றி சட்டம் ஆகி நடை முறை படுத்த வெண்டும் என்று கொள்கை வகுத்து இருக்க வேண்டும் > எங்கள் நலன்கள் உரிமை காக்க இந்தியாவின் மக்கள் ஆகிய நாங்கள் ஓட்டு போட்டு தீர்மானம் நிறைவேற்றி சட்டம் முறை மூலம் தான் எங்களை காக்க முடியும் என்று கொள்கை யார் வகிக்கிறார்கள் என்ற நிலை வருகிறதோ அன்று தான் = UNO வுக்கு கூட இது வரும் பொழுது தான் உலகம் மற்றும் நாடுகள் மக்கள் உரிமை நலன்கள் காக்கப் படும் > இல்லாத போது சாதி மத இன நிற அரசியல் கொண்டு ஆண்டான் அடிமை ஆட்சி முறை இருந்து கொண்டே இருக்கும் இயற்கை பிரபஞ்சம் போன்று அதன் சாயலாக படைப்பு ஆணும் பெண்ணும் ஆன நபர்கள்
    " உடலில் உள்ள இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்த மற்றும் ஆத்ம ஞான சக்தியை உணர வெண்டும் என்பது உண்மை இல்லையேல் அழிவு உண்டு இயற்கை பிரபஞ்ச சக்தியோடு ஒருவர் மட்டும் தான் என்றாலும் பிரபஞ்சம் எண்ணில் அடங்கா நீதியின் பிரகாசத்தை போல மற்றும் இரட்சிப்பின் எரிகிற தீ வெட்டி போல் வெளி படும் மட்டும் அமராமல் இருக்கும் என்பது உண்மை . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .

  • @RameshKumar-ej2nj
    @RameshKumar-ej2nj Před 4 dny +1

    திராவிடத்த எதிர்த்த சிங்கம்

  • @rajkumarganesan9623
    @rajkumarganesan9623 Před 2 dny

    first time watching armstrong video

  • @mausam438
    @mausam438 Před 7 dny +1

    Jai bhim jai bsp

  • @m..sivanarulsivanadiyar2583

    இந்த தமிழ் மக்கள் உங்களை இழந்து விட்டோமே. இறைவா.

  • @ramasamy5198
    @ramasamy5198 Před 6 dny +1

    நல்ல அரசியல்வாதியை கொன்று விட்டார்கள்

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Před 6 dny

    Really very very inspiring speech.... I wnna join BSP..

  • @MRAAMU-yi2bc
    @MRAAMU-yi2bc Před 6 dny

    True speech... 100%...

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Před 6 dny

    Very excellent speech about Dc land acquisition.... ❤

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 Před 7 dny +1

    now i understand what happened three days ago

  • @vijayabaskarap7352
    @vijayabaskarap7352 Před 8 dny +1

    SUPER SUPER su per

  • @Ali-px1rm
    @Ali-px1rm Před 7 dny +2

    இவர் சொல்வது 100/100 சரியானது

  • @ravindiranramu7276
    @ravindiranramu7276 Před 8 dny +3

    Gang in Tamil and nadu Human Rights Council watching

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před 9 dny +3

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @MayalaguMayalagu-gv3qk
    @MayalaguMayalagu-gv3qk Před 8 dny +2

    நானும் 1973இல் பிறந்து 2024 வரை இவருடைய பேச்சையும் கெட்டதும் இல்லை இவருடைய ஆளையும் பார்த்ததும் இல்லை இப்படி ஒரு மனிதனை சந்திக்கவே இல்லை என்று என் மனம் கொந்தளிக்கிறது

  • @RVcutz
    @RVcutz Před 8 dny +2

    💙

  • @lawrenceandrew1690
    @lawrenceandrew1690 Před 8 dny +3

    Caste caste caste vilankathu

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 Před 5 dny

    Need Justice for Armstrong Anna

  • @paintersworld6724
    @paintersworld6724 Před 6 dny

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz Před 5 dny

    BSP katchi tamizh nadu la vellum.... 🔥

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Před 7 dny +2

    திருமா இப்படி தோல்நிமித்தி பேசமுடியுமா.

  • @natesankabilan7596
    @natesankabilan7596 Před 8 dny +2

    இந்த அளவு கருத்து செறிவான பேச்சை இப்போது கேட்கிறேன்.

  • @manikandan-pw7jq
    @manikandan-pw7jq Před 7 dny +1

    Super திமுக அரசு சூப்பர் கிங்ஸ் அணி தென் அமெரிக்கா செல்லும் விமானங்கள் பின்லாந்து விமான நிறுவனங்கள் அரசு ஏஜன்சிகள் சமூக பாதுகாப்பு பெட்டகம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆண்டு இறுதிக்குள் என்று சொல்ல வேண்டும் என்றால் அந்த நாள் காலை உணவு மற்றும் குளிர்பானங்கள் இணைய இணைப்பு இல்லை என்றால் அந்த நாள் காலை மாலை சாப்பிட்டு வர உடல் எடையை குறைக்கும் பொருட்டு இல்லை என்று கூறி அந்த நாள் காலை மாலை என இரு வகைப்படும் என்று அவர் கூறினார் மேலும் அவர் தன் மகள் ஆவார் ஆன்லைன் விளையாட்டு வசதிகள் உள்ளன ஆனால் அந்த இடம் என்று அவர் கூறினார் மேலும் அறிய புத்தகம் எழுதி வருகிறீர்கள் இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்று அவர் கூறினார் மேலும் அறிய புத்தகம் இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும் நல்ல பலன் கிடைக்கும்

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s Před 7 dny +1

    Jai beem❤

  • @RajaRaja36969
    @RajaRaja36969 Před 3 dny

    🙏

  • @venkatsankaran713
    @venkatsankaran713 Před 7 dny

    Super

  • @PoshlookInteriors
    @PoshlookInteriors Před 8 dny +2

    Jai bheem

  • @thirruselvamkanapathipilla5636

    Best speech! We miss you!RIP

  • @ssasi9664
    @ssasi9664 Před 5 dny

    Unmai uraka pesinal uyir valvathu kadinam🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-il5bd2yv1v
    @user-il5bd2yv1v Před 6 dny

    இந்த மனித சமூகத்துக்காக இவ்வளவு பெரிய புரட்சி

  • @jeyarajana6999
    @jeyarajana6999 Před 8 dny +9

    Stalin should step down for his poor administration capability

  • @VenkatVenkat-p4f
    @VenkatVenkat-p4f Před dnem

    உண்மை

  • @Sasi-h5m
    @Sasi-h5m Před 5 dny

    ❤🔥🔥🔥

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Před 8 dny +1

    💯💯💯💯💯

  • @johnpauljohnpaul4015
    @johnpauljohnpaul4015 Před 8 dny +1

    I love you anna

  • @palanivelnatesan3849
    @palanivelnatesan3849 Před 7 dny

    Super anna

  • @Kotteswarank-b3b
    @Kotteswarank-b3b Před 4 dny

    Miss u anna

  • @user-il6yd9eh7r
    @user-il6yd9eh7r Před 7 dny

    Kadavule avaru aathma saanthi adaiyattum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉✝️☪️

  • @RajuSing-ut5bu
    @RajuSing-ut5bu Před 8 dny +5

    இத்துடன் தலைப்புச் செய்திகள் முடிந்துவிட்டது

  • @mageshmagee9994
    @mageshmagee9994 Před 8 dny +3

    தமிழகத்திற்கு பெரும் இழப்பு

  • @cherana6386
    @cherana6386 Před 2 dny

    அண்ணா எங்க உள்ளத்தில் நீ வார அண்ணா கட்சி நடத்து தலித் அமைப்பிலான விசிக கட்சி நடத்துறாங்க அவங்க திமுக கூட கைக்கூலி இரண்டு சீட்டுக்கு மூணு சீட்டுக்கும் நாக்கை தொங்க போடறோம் மன அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்குது அண்ணா நீ இல்லாத உலகத்தில் நாங்க வாரத்துக்கு எங்களுக்கு விருப்பம் இல்லனா எதை விதைக்கிறானோ அதுவே அவங்களும் அறுவடை நடந்த பயம் ஒன்னும் இல்லன்னா பட்னா உயிர் போவோம்

  • @Hijklm
    @Hijklm Před 8 dny +49

    திருமாவளவனை செறுப்பால் அடித்த தருணம்

    • @sarathkannan.a7436
      @sarathkannan.a7436 Před 8 dny

      Daii tharkuri makkal onraga iruntha vellamudiyum.
      Ellarum cast, Religion, Intha thandi Dmk/Admk ella matham cast-lam irukanuva ottu arasiyal.
      Eppadi thanippata arasiyal pesalathaa vada chennai yathanda mudilla ivarala 17 years politics life-la.
      Appadi thanichi iruntha namlu sathiyavathiya tha iruppa, same time thani thokithila kuda jeyikka mudiyathu, enna obc makkal ottu paottatha jayilkamudiyum.
      Thalith makkle Dmk Admk others katchinu poitrukanuva pathavikaga/ panathukaga.
      Ellathaiyum thandi. Pothu nerotathil kalakavendum samathuvatha pesunu anaivarukumana arasiyalum pannavendum, pattiyil maklaku Athigmave pesanu.
      Dmk Admk azikka kalam varum.
      Anaivarukumana arasiyal pesnatha seiyamudium, illana onnu kilikkamudiyathu.

    • @SenthilKumar-gn2xr
      @SenthilKumar-gn2xr Před 8 dny

      Thiruma poolu than nallarukkada

    • @Hijklm
      @Hijklm Před 8 dny +1

      @@SenthilKumar-gn2xr
      ஸ்டாலின்/திருமா/செந்தில்
      3. In 1. போடா

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Před 8 dny

      Ini tn la thiruma annan mattum thaa namma samugam (dalitgaii) ore mugam. Vera 5halaivare kedayaathu ...

    • @Hijklm
      @Hijklm Před 8 dny

      @@rangolisadventures714 இவன் தான் தண்டமாச்சே.
      10பைசாக்கு பிரயோசனம் இல்லை. திருமாக்கு 80 வயசாகும் போது இன்பநிதி தான் தலைவர் தமிழகத்தை ஆள சரியான ஆள் என்று சொல்லுவான். வைகோ மாறி.