திமுக அரசின் முருகன் மாநாடு ஏன்? முருகன் மாநாட்டு அரசியல் என்ன? | Puthu Puthu Arthangal | PTT

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • திமுக அரசின் முருகன் மாநாடு ஏன்? முருகன் மாநாட்டு அரசியல் என்ன? | Puthu Puthu Arthangal | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 144

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 20 dny +17

    தமிழ்நாடு கடவுள் மண் என்று நிரூபித்த என் முருகனுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @sundaravaradhareddy9436
    @sundaravaradhareddy9436 Před 20 dny +18

    தமிழனின் தனிப்பட்ட கடவுள் முருனே

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 20 dny +20

    கடவுள் நம்பிக்கைகொண்டவா்களைவிட, கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளா்களின் வாழ்வு மிகத் தெளிவானதாக இருக்கின்றது.

  • @ravichandran01
    @ravichandran01 Před 20 dny +9

    சபாஷ் சரியான கருத்துபதிவு

  • @selvarajramasamy6100
    @selvarajramasamy6100 Před 21 dnem +11

    Murugan is a Tamil god

  • @KirubakaranNatesan
    @KirubakaranNatesan Před 17 dny +4

    Tamizh is synonymous with Lord Murugan 😂

  • @shanmugamp6789
    @shanmugamp6789 Před 19 dny +5

    திரு.அய்யநாதன் ஐயா அவர்கள் தஞ்சை பெரிய கோயிலை பற்றி ஒரு கருத்தை சொல்ல வந்தார் அப்போது நெறியாளர் விஜயன் முந்திரிக் கொட்டை மாதிரி பேச அய்யநாதன் ஐயா அவர்கள் அந்த செய்தியை என்ன என்று சொல்லாமல் வேறு ஒரு விடயத்தை பேச தொடங்கிவிட்டார் .
    நெறியாளர்கள் விருந்தினர்களை முழுமையாக பேச விட வேண்டும்.
    கேள்வி கேட்பது மிகவும் எளிதானது ஆனால் அதற்குண்டான பதிலை முழுமையாக சொல்ல அனுமதிக்க வேண்டும்.

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh Před 19 dny +2

    Excellent speech

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 20 dny +19

    கட்சிக் கொள்கை வேற... பொதுவான முதலமைச்சர் போஸ்டிங்களா வந்தா மக்களுக்கான ஆட்சியை கொடுக்கும் திமுக🚩🏴🙏🦚🐓

    • @Kumaran847
      @Kumaran847 Před 20 dny

      Approm seeman murugan nu pesum podhu 😅 thanthai thayoliar pudai pakutharivu nu enda vanthinga uppis😅

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 19 dny +3

      ​@@Kumaran847என்ன சார் உங்களைப் போன்ற சீமான் நண்பர்கள் இப்படி அசிங்கமாகத் தான் பேசுவீர்களா. நன்றி.

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 Před 21 dnem +6

    Really he is explaining very well

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 Před 18 dny +2

    தமிழ்நாடு மாநிலத்தில் பாஜக வளர்ச்சி கண்டு பயம்

  • @Peter-du1rg
    @Peter-du1rg Před 20 dny +14

    தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @dulasidaransubramanian3091

    dmk இது போல விழாகள் ரத்தினகிரி யில் கருணாநிதி தலைமையில் காலத்தில் நடந்து உள்ளது.

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh Před 20 dny +4

    ஐயா வின் மீது எனக்கு மரியாதை உள்ளது ஆனால் சீமான் க்கு சப்போர்ட் பன்றது என்னால் ஏத்துக்க முடியாது

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 Před 17 dny +3

    இது வரை இந்து மக்கள் தெரியாம திமுக வுக்கு வாக்களித்து வந்தார் கள் முருகன் மாநாடு நடத்தி நாடக திராவிட திரை சீலை விலகியது மக்களுக்கு விளங்கியது இனி திராவிட நாடகம் புறக்கணிக்க படும்

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y Před 20 dny +11

    அய்யநாதன் நல்ல முட்டு கொடுப்பார்😂😂😂

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 Před 21 dnem +11

    தைப்பூசம் விடுமுறை.Eps... Good

  • @aruldossm6543
    @aruldossm6543 Před 20 dny +5

    முருகன் மாநாடு நடத்தும் தமிழ் நாட்டு இந்து சமய அறநிலையத் துறைக்கும், தமிழ் நாட்டின் முதலமைச்சர், துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 17 dny

      முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 20 dny +6

    மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறும் ஆட்சி தான் சிறந்த ஆட்சி.
    மக்களுக்கான சிறந்த அரசை நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

  • @rajendranagri8167
    @rajendranagri8167 Před 15 dny +1

    முருகன் தமிழர் கடவுள்
    தமிழர்கள் சைவ மதத்தை பின்பற்றுபவர்கள்

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm Před 11 dny

    தம்பி ஐயநாதா கண்காணிப்பதற்கு மட்டுமே அறநிலையத் துறை!!!!!! அது தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்த வேண்டும்.

  • @mohankumarmohankumar7660

    Super Thiru, Ayyanar 👍🏿👌🏿

  • @VENKATRAMAN-mb2sz
    @VENKATRAMAN-mb2sz Před 20 dny +7

    It is not DMK government, but T.N. Government.

  • @Userexsave
    @Userexsave Před 21 dnem +25

    Dmk ஆட்சி அருமை

  • @SivaSiva-zg7nz
    @SivaSiva-zg7nz Před 18 dny +2

    ஐயா எல்லா பக்கம் சும்படிப்பர்

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Před 21 dnem +20

    முருகனுக்கு ஏன் திமுக மாநாடு நடத்தக்கூடாது ?

    • @mahendravarman997
      @mahendravarman997 Před 18 dny

      தோழர் திராவிட இயக்கம் கடவுள் மறுப்பார்கள் இப்பொழுது திமுகவின் நிலைபாடு கடவுள் இல்லையா,கடவுள் மறுப்பா இதை தெளிவாக சொல்லுங்க

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 17 dny

      முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.

    • @saikrisshnamk7462
      @saikrisshnamk7462 Před 16 dny

      நாஸ்திகம் என்பது வேதத்தை மறுப்பதே தவிர,கடவுளை அல்ல. கந்த சஷ்டியை மறுப்பதே தவிர, குறிஞ்சி நிலத்தில் தலைவன் முருகனை அல்ல.

    • @saikrisshnamk7462
      @saikrisshnamk7462 Před 16 dny

      Stalin is dangerous than karunanidhi.❤❤❤

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 16 dny +1

      @@saikrisshnamk7462 அது என்ன நாஸ்திகம் என்றால் வேதத்தை மறுப்பது கடவுள் மறுப்பு இல்லை என்ற புதுவிளக்கம்? இதற்கு பெயர்தான் திராவிட பித்தலாட்டம் உங்கள் அரசியல் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது?

  • @srinivasanggopal3520
    @srinivasanggopal3520 Před 14 dny

    கடவுள் என்ன ஒரு அரசியல் கட்சியின் தலைவரா? மாநாடு நடத்தி சிறப்பிற்பதற்கு. கடவுளை கொண்டாடுவதற்கு பக்தர்கள் உள்ளார்கள். அரசியலை நீங்கள் நடத்துங்கள். ஆன்மீகத்தை பக்தர்கள் நடத்திக் கொள்வார்கள்..

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Před 19 dny +1

    Seeman victory

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 16 dny

    இது இந்துசமய அறநிலையத்துறை இந்து மக்களுக்கு துறை சார்பாக இந்து சமய மக்களுக்காக வழங்கிய ஒரு பக்தி நிகழ்ச்சி.இதுவரை யாரும் பக்தர்களுக்கு வழங்காத ஒரு மாபெறும் பக்தி நிகழ்ச்சி.

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy Před 15 dny +1

    அடி வாங்கி சொம்பு நல்ல அடிக்கும்

  • @VIJAYKUMAR-ex5cn
    @VIJAYKUMAR-ex5cn Před 20 dny +3

    Super muttu

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 Před 19 dny +2

    எலும்பில்லா
    நாக்கு

  • @ramaiah1711
    @ramaiah1711 Před 18 dny +1

    அரசியல். ஞானி சோஅவர்கள் அற்று பேசியது.நடக்கிரதுபழனிக்குகாவடிஎடுப்பார்கள்எற்று

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 20 dny +2

    Man created god out of his own image.

  • @govindarajanv2665
    @govindarajanv2665 Před 17 dny +1

    Sriram to bjp,Murugan to dmk,equation balanced.

  • @SGOVINDARAJGovind-jm5st
    @SGOVINDARAJGovind-jm5st Před 20 dny +10

    Dmk mass

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Před 19 dny +1

    தீயமூக ஏன் இஸ்லாமிய நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துகிறது என்று விவாதம் நடத்த வேண்டும் மற்றும் கிறுத்துமஸ் நிகழ்ச்சி நடத்த வேண்டும்

  • @KirubakaranNatesan
    @KirubakaranNatesan Před 17 dny

    Tamizh is synonymous with Lord Murugan.

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 Před 14 dny +1

    இவர் திமுகவின் ஜால்ரா

  • @vijaya8893
    @vijaya8893 Před 19 dny

    வைகுந்தவாசனின் ( இறைவன் ஸ்ரீ மகாவிஷ்ணு) வாயிற் காப்போன் பாதுகாவலர்கள் ஜெய விஜய இவர்கள் இருவரும் பிருகு முனிவரின் சாபத்தைப் பெற்று பூமிக்கு வந்து சாபம் தீர்த்து வைகுண்டம் சேர்ந்தனர் இறைவன் இவர்களைப் பார்த்து கேட்கிறார் 3 பிறவி எடுத்து கெடுதல் புரிந்து என்னை வந்து அடைகிறீர்களா ? அன்றி ஏழு பிறவி எடுத்து நல்லதைச் செய்து என்னை வந்து அடைகிறீர்களா என்று கேட்க இருவரின் பதில் இப்படி வருகிறது சுவாமி தங்களை விட்டு அத்தனை காலம் பூமியில் இருக்க முடியாது எனவே மூன்று பிறவியே போதும் கெட்ட பேரு வாங்கினாலும் பரவாயில்லை என்று கூறி வைகுந்தம் அடைந்தனர் அது சரி இந்தக் கதை இங்கே எதற்காக? ஆமாம் அப்படித் தான் பெரியார் பெருமை பேசிக்கொண்டு இதயத்தில் அந்தரங்க பக்தி உள்ளவர்களாக வாழலாம் அல்லவா? ஏன் கூடாது? செயல்பாடுகளில் வேற்றுமை சிந்தனையில் வேற்றுமை ஆயினும் மனிதகுலத்திற்கு நன்மை பயக்குமானால் அது நாத்திகமாகாது வெறும் வார்த்தைகளே நாத்திகம் என்று ஆகிறது நல்ல செயல்பாடுகளில் தான் இறைவன் வாழ்கிறார் அரசியல் தலைவர்கள் கூட மனிதர்கள் தானே நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பித்தான் ஆக வேண்டும் பொதுவாக மனிதர்கள் இறைவனை ஏதேனும் ஒரு ரூபத்தில் தான் வணங்க முடியும் இறைவன் அரூபமானவனும் கூட ஆனால் அதிலே அத்தனை ஆழ்ந்து சென்று விட முடியாது அதற்கு பல படிநிலைகள் தேவைப்படும் மனிதன் தனக்கு மேலே இருக்கும் சக்தியை தனக்குத் தெரிந்த மானிட வடிவத்தில் தான் போற்றித் துதிக்க முடியும் அதனால் தான் புராணங்கள் கூட அவ்வண்ணமே படைக்கப்பட்டன மும்மூர்த்திகளின் சக்திகள் முப்பெரும் தேவியர்களின் சக்திகள் ஒருங்கே இணைந்த மாபெரும் சக்தியே ஐயன் ஸ்ரீ முருகப்பெருமான் எப்படி அழைத்தாலும் வருவான் எளிமையான பக்திக்கே மகிழ்ந்து போவான் அப்படி ஒரு ஞயம் ஆம் அப்படி ஒரு பணிவான அன்பான பக்தியைப் போதிக்கும் சாந்த ஸ்வரூபி குழந்தை முருகன் ஆயினும் கடும் அசுரர்களை சம்ஹாரம் செய்து மானுட குலத்தின் மகத்தான சக்தியாகத் திகழும் ஸ்ரீ முருகப்பெருமானின் பெருமையை மகிமையை உரைக்க நா ஒன்று போதாது அழகு கொஞ்சும் சுந்தரத் தமிழின் வடிவானவன் இளமை இனிமை எளிமை எத்தனை கல்யாண குணங்கள் கொண்ட அண்ணலய்யா அப்பன் முருகப்பெருமான் பாஜக வேல் எடுத்தார்கள் அரசியலுக்காக குழந்தை வடிவேலன் தானே என்று அவனை யாரும் ஏமாற்ற முடியாது பா இப்படியே நான் எழுதிக்கொண்டு போனால் இது ஒரு புத்தகம் ஆகிவிடும் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 18 dny

    ஐய்யா புதிய தலைமுறை ஐய்யா
    எல்லாமே புரியாத புதிராகவே இருக்குதய்யா எதற்க்காக யாருக்காக இந்த முருகன் பெயரால் நடக்கும் இந்த மாநாட்டின் மர்மம் என்னய்யா இதன் பின்னனி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா ஒன்னுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை விவஸ்தை இல்லாமல் என்னவோ நடக்குது மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் எந்தவொரு இந்து பண்டிகைகள் எதற்க்குமே வாழ்த்துக்கள் சொல்ல முடியாத அக்கறை இல்லாத இந்த தமிழக திமுக வின் முதல்வர் ஐய வுக்கு இப்போது தீடீர் எனறு முருகன் மீது பக்தி முத்திபோய் முத்தமிழ் முருகன் பெயரால் மாநாடு நடத்துவது எல்லாமே அரசியல் தானய்யா
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்ல முடியாத முதல்வரே ஐய்யா என்னய்யா முருகன் மீது பக்தி பாசம் பற்று
    கொண்டு போதி மரத்தடியில் புத்தருக்கும் ஞானோதயம் பிறந்த மாதிரி இந்த முதலவரே தமிழக முத்து வேல் கருநாநிதியின் ஸ்டாலின் ஐய்யா வுக்கு பிறந்த ரகசியம் என்னய்யா இதன் மர்மம் என்னய்யா இதன் பின்னனி என்னய்யா பின்னனி என்னய்யா ஒன்னுமே புரியவில்லை ஐய்யா
    அரசியலா ஆன்மீகமா ஆன்மீக மாக இருக்க வாய்பில்லை நம்பிக்கை இல்லை என்பது தான் உண்மை கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள் அந்த கடவுளை வணங்குபவர்கள் அடி முட்டாள் என்று தந்தை பெரியார் ஆட்சி யை நடத்தும் ஐய்யா முத்து வேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் கடவுள் நம்பிக்கை கிடையாது இந்த லட்சனத்தில் என்னய்யா முருகப் பெருமானுக்கு மாநாடு நடத்துவது கேலிக்கூத்தாக இருக்கிறது காமெடியாக தானய்யா இருக்கிறது ஐய்யா
    பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Před 21 dnem +3

    Muppattan six pack murugan

  • @panneerselvam2207
    @panneerselvam2207 Před 18 dny

    DMK against Vanniyar & Hindu

  • @mkumar6792
    @mkumar6792 Před 21 dnem +8

    டேய், அப்ப ஏன்டா எந்த இந்து பண்டிகைகளுக்கும் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மாட்றாரு...முருகன் பண்டிகைகளுக்கு கூட ஸ்டாலின் வாழ்த்து சொல்வதில்லை...

    • @dropbox152
      @dropbox152 Před 19 dny

      எந்த பண்டிகை? தீபாவளி என்பது அசுரனை கொன்ற தற்கு கொண்டாடும் பண்டிகை ஒருவர் இறந்த நாளை கொண்டாடுவது தவறு என்பது திராவிட கொள்கை

  • @maruthimicrotechsystemsman7627

    🎉🎉🎉🎉

  • @Peter-du1rg
    @Peter-du1rg Před 20 dny +2

    உங்கள் கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg Před 19 dny

    அய்யநாதன் அய்யா அப்போ இப்பதான் முருகனை திராவிட கட்சிக்கு தெரியுது, திராவிட முன்னேற்றக் கழகம் இப்பதான் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது?
    அண்ணன் வடசேரி அய்யநாதன் ஏன் திராவிடத்துக்கு சொம்பு தூக்குறீங்க?.

  • @SarathbabuSubbarayan
    @SarathbabuSubbarayan Před 20 dny +1

    Appo yen vazhalthu sollala?

  • @vaidyanathangopalan7607

    10 th standard syllabus should include Murugan Tamil Songs like thiruppugazh,Kandar Anubhudhi etc. Will stalin do this

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Před 19 dny +1

    Telugu God Rama. Hindi God Krishna

  • @sivakumars539
    @sivakumars539 Před 20 dny

    உனக்கே கஷ்டமா இருக்குது

  • @raghuramant8507
    @raghuramant8507 Před 19 dny

    தமிழக அரசு கொண்டாடுகிறதா? கோவில்களின் பணம் வேட்டு???

    • @harim9113
      @harim9113 Před 19 dny

      KOVEIL.EDATHUIK.VADAGAI.AITHANAI.PAR.KODUKERAGALKOJAM.KALAM.KODUPAR.PERAGU.50.VARUDAM.KODUTHAN.SOLVARGAL.ARASAR.GAL.VARUVAI.VADE.KODUTHATHU.PALAYARAMKALATHUIK.VELAIKU.YAITRA.YUREMAI.KOIL.EILAI

  • @venkateshct3655
    @venkateshct3655 Před 19 dny

    Hindus temples are in the hands of TN government then Lord Murugan manadu by them is no way for arguing but DMK people against hindus is un tolerabble because eating hindus money and speaking against hindus is not acceptable

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Před 20 dny

    Hindu vote is the main reason

  • @krishnasamybalakrishnan6625

    உருட்டிய பெரிய உருட்டு உருட்டு

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 Před 21 dnem +3

    Dmk. Maanatu. Murugan. Good

  • @venkat9678
    @venkat9678 Před 19 dny +1

    Kasi Rameshwaram சென்று வர 50 வயது நிறைவடைந்த, ஒவ்வொரு இந்து குடும்பத்துக்குக்கும் Rs.40000 தமிழக அரசு வழங்கவேண்டும்.

  • @vaidyanathangopalan7607

    Kongu tamizh Murugan is Maruthamalai Murugan

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 18 dny

    15:03 what kind of argument that Periyar who denied the existence of god itself can coexist with the pious temple going religious beliefs and superstitions of TN folks😂. This is true Dravidian model which itself is full of extreme and disgusting contradictions.😂😊

  • @kirubakaranp8610
    @kirubakaranp8610 Před 20 dny

    Sir.. Super.. Statement.. And. Your... Speech. Is...

  • @rajudv448
    @rajudv448 Před 19 dny

    Both journalist dmk kothu adimai eacha pasanga

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 20 dny

    Basic realities that to show that it's DMK Hindu affinity.

  • @vaidyanathangopalan7607

    Next Mumerswaran Maanadu where

  • @sundarramasubramaniam552

    Who will cremate DMK? Is it Puthiya Thalaimurai?

  • @kumarblore2003
    @kumarblore2003 Před 20 dny +1

    காலத்தின் கட்டாயம்

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Před 19 dny +3

    பாசிச பா ஜ க வேலை எல்லாம் இங்கே வேகாது... ஓம் முருகா

  • @kamalanathanshanmugam1746

    Murattu muttu

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 20 dny +1

    Ist all temple are named as Subramanyam Samy Temple
    Not as Murugan temple officially
    The conference must pass resolution to name Murugan instead of Subramanyam.

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt Před 14 dny

    thimuka sepmu

  • @ramanakumarsomasundaram6129

    IVARU. SUTHA DMK
    SEMBU NNU
    SOLRANGA

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 19 dny +1

      அப்படியில்லை சார். அவர் நடுநிலையாகத்தான் பேசுவார். கொஞ்சம் சீமானை ஆதரிப்பார். நன்றி.

  • @vasukay6692
    @vasukay6692 Před 18 dny

    U don't need to have a debate, call people to come to ur studio, simply simple, hindu vote , money making by giving contracts to party workers, enna thala simpl simpl question answer theriyama Columbus kitta kekuringa.

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v Před 19 dny +1

    திமுக இந்து மதத்திற்கு எதிரானது என்ற பொய்யை முறியடிக்க🙏🙏🙏🙏

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 17 dny

      முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 17 dny

      திமுக கடவுள் மறுப்பாளர்கள் தானே பிறகு என்ன கூந்தலுக்கு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தனும். பெரியார் என்ற புடுங்கியின் கொள்கைகளை பின் பற்றுவார்களாம் முருகன் மாநாடும் நடத்துவார்களாம் அரசியலுக்காக இரட்டை வேடம் போட்டு பிழைப்பதும் கூட்டிக்கொடுத்து பிழைப்பதும் ஒன்றுதான்

  • @Userexsave
    @Userexsave Před 21 dnem

    Dpsp Athane soluthu

  • @sportzworld277
    @sportzworld277 Před 19 dny

    Thu

  • @bakthavachalamsivakami5930

    You Dravidian parties celebrate this murgan muthamizh maanadu for politics,not for highlighting our tamil culture to the world and murgan devotees according to iyanaar statement.

  • @thamaraikani793
    @thamaraikani793 Před 20 dny

    Ulaga maha Nadippuda saami😮😅. CM murukan Maanadu.

  • @Krishnantvs
    @Krishnantvs Před 20 dny

    Kalainger Kovil koodathu endru sollavillai. Kovil kidiyavargalin koodaram agi vida koodathu endru Kalainger vasanam eluthinar . Kovil karpagam ulleye ,vattuliyam nadakum koothugalai nam parkirom .

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Před 20 dny

    First hindu vilakkalukku valthu solla sollunga sir cm ma ,cm en valthu solvathu illainu kelunga

  • @NSMANI-iq1vz
    @NSMANI-iq1vz Před 20 dny +1

    திராவிடதில் ஆத்திக நாத்திக உண்டு

  • @prakashkv9158
    @prakashkv9158 Před 21 dnem

    Useless man

  • @v.parthiban6472
    @v.parthiban6472 Před 20 dny +1

    Vekkama illayada eppudi pesa, eppudilama soru thinganum

  • @govindaswamykalyanakrishna2381

    Jai shree Ram

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 Před 21 dnem +4

      கிறுக்கு பிடித்தவனா

    • @SGTking775
      @SGTking775 Před 20 dny +1

      ஜெய்ஸ்ரீராம்😀😂மறந்தாச்சு😀😭
      இப்ப ஜெய் ஜெகன்நாத🙏🙏🙏
      அடுத்து யார்..............என்று தெரியாது

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy Před 20 dny

      ​@@nageswaranvadivelu4380Jai shree Ram Jai Modi ji Jai R S S

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy Před 20 dny

      ​@@SGTking775 poda muttal

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před 21 dnem +2

    பரவச நிலையை அடையத்தான்
    வெட்டித்தனமா பேசிக்கிட்டு திரியக்கூடாது

  • @RaghavanRanganathan-yt4jy

    அய்யநாதன் திமுக ஜால்ரா.யோவ் இது பாஜக ஆளும் அரசுகளுக்கு பொருந்தாதா?

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Před 19 dny

    திராவிடர் கட்சி விநாயகர் சிலையை உடைத்தது.. முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @krishnansimla7749
    @krishnansimla7749 Před 19 dny

    நிருபர் அவர்களே உனக்கு என்ன பிரச்சனை நல்லா தானே போகுது

  • @natarajannatarajan3817

    கிறிஸ்தவ தமிழன் இருக்கிறானாம் இஸ்லாமிய தமிழன் இருக்கிறானா இந்து தமிழர் இல்லையாம்

  • @Userexsave
    @Userexsave Před 21 dnem

    Part 4 Dpsp மக்கள் நல அரசு

  • @vinayagamoorthyiyyanadar9548

    Urai eamatha.