GLOCAL Fair-2024 | Vavuniya | Mini. of Labour & Foreign Employment

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #தொழில்_மற்றும்_வெளிநாட்டு_வேலைவாய்ப்பு_அமைச்சின்
    GLOCAL Fair - 2024
    இடம் : காமினி மகாவித்தியாலயம், வவுனியா. காலம் - 29, 30. மார்ச், 2024
    விசேட அமர்வுகள்
    அமர்வு 01
    2024.03.29 பி.ப. 01.00 - 04.00
    தொழில் கௌரவத்துக்கான "கரு சரு” திட்டம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு.
    தற்போது தனியார் / முறைசாரா தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கான அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தல்.
    உள்நாட்டு/வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவூட்டல்.
    உள்நாட்டு/வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொடுத்தல்.
    • மேற்படி நபர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் தொடர்பான அறிவூட்டல்.
    துறைகள்
    1. கட்டட நிர்மாணத் துறை
    3. தகவல் தொழிநுட்பத் துறை
    5. வணிக முகாமைத்துவ நிருவாகத் துறை
    7. உற்பத்தித் துறை
    2. விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை
    4. கல்வி,பயிற்சித் துறை
    9. விஞ்ஞான தொழில்நுட்ப எந்திரிய கணித (stem) துறை
    6. மானிடச் சேவைகள் துறை
    8. சந்தைப்படுத்தல் விற்பனை சேவைகள் துறை
    10. போக்குவரத்து விநியோகம் ஒழுங்கேற்பாட்டுத் துறை
    அமர்வு 02
    2024.03.30. மு.ப 09.00-12.00
    Smart Youth Club மூலம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி"
    • O/L உடன் கல்வியை இடைநிறுத்தியுள்ள மற்றும் A/L கல்வி பயிலுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல், தொழிற்கல்வி தொடர்பான வழிகாட்டல்.
    உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி மற்றும் தொழில் தொடர்பான அறிவூட்டல்.
    உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி மற்றும் தொழில் சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொடுத்தல்.
    • மூன்றாம் நிலைக் கல்வியின் கீழ் கல்வி பயில்கின்ற மாணவர்களின் தொடர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்கள்.
    • சரியான திறன்களைக் கொண்ட இளைஞர்கள் குழுவை உருவாக்குதல்.
    • சந்தை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வேலை உலகை வெல்லல்.
    இலக்கு மாணவர் குழுக்கள்
    2. A/L மாணவர்கள்
    3. NAITA LDIT60
    1. O/L மாணவர்கள்
    5. Technical Collage
    4. VTA
    7. ADT
    9. Youth Corp
    8. NYSC (National Youth Service Council)
    6. ATI
    10. Open University
    11. PARA Medicals
    Divisional Secretariat Vavuniya பிரதேச_செயலகம்_வவுனியா
    #vavuniya #searchpro

Komentáře •