முட்டு கிடா கொம்பு பராமரிப்பு முதல் மருத்துவம் வரை | கொம்பு உருவும் முறை | Hello Madurai

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #முட்டுகிடா #கிடாகொம்பு #கிடாவளர்ப்பு
    முட்டுகிடா வளர்ப்பில் முக்கியமானவற்றை ஒவ்வொரு பிரிவாக வரும் வீடியோக்களில் பார்க்கப்போகின்றோம். அதன் முதல் வீடியோவாக கிடாக்களின் முடி வளர்ப்பு, கட்டிங், பராமரிப்பு என முழு தகவல்களயைும் பார்த்தோம்.
    அதனை அடுத்து முட்டு கிடா கொம்பு குறித்து இந்த வீடியோவில் தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார் தேன்கல்பட்டி வெட்டுகாடு கிடா குழுவின் திரு.மதன் அவர்கள்.
    பயன்தரக்கூடிய வகையில், கூடுதலாக மூன்றாம் முறையாக பேட்டியை பதிவு செய்துள்ளோம். அனுபவம் என்பது மற்றவர்களுக்கும் பயன் அளித்தால் மட்டுமே அதன் சிறப்பு. அதை மெய்பிக்கும் வகையில், திரு.மதன் தம்பி அவர்கள் தனது அனுபவத்தை பதிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கியதற்கு எங்களது பாராட்டுக்கள்.
    கூடுமானவரையில், தேவையில்லாாத அழைப்புகள் கொடுத்து அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அடுத்த பதிவில் கிடாய் கொம்பு வளர்ப்பு, பராமரிப்பு, பிடுங்கும் முறை குறித்து பதிவு செய்யப்படும். அதுவரை காத்திருங்கள்.
    நன்றிகள் !!
    ___________________________________________________
    🔵 முட்டு கிடா வீடியோ 01 🔵
    • தெறிக்கவிடும் தேன்கல்ப...
    தெறிக்கவிடும் தேன்கல்பட்டி வெட்டுக்காடு முட்டுகிடா வளர்ப்பு
    🔵 முட்டு கிடா வீடியோ 02 🔵
    • முட்டு கிடா முடி வளர்ப...
    முட்டு கிடா முடி வளர்ப்பு பராமரிப்பு
    ___________________________________________________
    🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
    Hello Madurai Raj - 📞 6382333644 ( Camera Man )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    🔵 App Link: play.google.co...
    🔵Online Web Tv : hellomaduraitv...
    🔵 Facebook : / hellomaduraitv
    🔵 Hello Madurai News website : hellomadurai.in/
    🔵 Agri News website : tamilvivasayam...
    🔵 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    🔵 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

Komentáře • 21

  • @ramesh_official4734
    @ramesh_official4734 Před 2 lety +2

    ரொம்ப தெளிவான விளக்கம் அண்ணா 🙏

  • @MR-he3xd
    @MR-he3xd Před 2 lety +5

    கிடா சண்டைக்கு தயார் செய்யும் முறை பத்தி மொத விவரத்தோடு வீடியோ போடுங்க

    • @hellomadurai
      @hellomadurai  Před 2 lety +2

      பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழைய வீடியோக்களை போய் பாருங்கள்.

  • @sripullingo8356
    @sripullingo8356 Před 2 lety +2

    அருமை

  • @sktfarms7348
    @sktfarms7348 Před 2 lety +1

    Nalla pathivu 🤝

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Před rokem +1

    Nice👍

  • @MR-he3xd
    @MR-he3xd Před 2 lety +1

    நல்ல பயனுள்ள பதிவுகள் 👌👌👌

  • @vks8471
    @vks8471 Před 2 lety +1

    Nalla pathivu innum neriya pathivu venum keda valarpu pathi kong kurumbai nattukutty difference bat hi

  • @ragulragul4281
    @ragulragul4281 Před 2 lety +1

    Nalla pathivu bro

  • @kamilmusthafa026
    @kamilmusthafa026 Před 2 lety +1

    👌👌👌

  • @user-rd2lk2fm8u
    @user-rd2lk2fm8u Před 2 lety +1

    👌👌👌👌bro🔥

  • @stmarysEcsHarish
    @stmarysEcsHarish Před 2 lety +1

    Bala

  • @siva_maruthu
    @siva_maruthu Před rokem

    அண்ணா சண்டை கிடாக்கு துசி தீவனம்முறை விடியோ போடுக்க

  • @muthukaruppan6409
    @muthukaruppan6409 Před 2 lety

    Bro மேலக்கால்

  • @kavinkumar5918
    @kavinkumar5918 Před 2 lety

    Ivaroda number enna