Video není dostupné.
Omlouváme se.

Sri Raja Rajeshwari | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி | Superhit Amman Movie | Ramya Krishnan, Ramki, Vadivelu

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2020
  • Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    Superhit Tamil devotional Movie : Sri Raja Rajeshwari ( ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி )
    Sri Raja Rajeshwari is a 2001 Tamil devotional film directed by Bharathi Kannan. The film features Ramya Krishnan, Ramki and Sanghavi in the lead roles, with Banupriya, Nizhalgal Ravi, Vadivelu and Vinu Chakravarthy playing supporting roles. The film was produced by Pushpa Kandaswamy and had a musical score by Deva.
    Starring : Ramya Krishnan, Ramki, Sanghavi, Banupriya, Vadivelu, Nizhalgal Ravi, Ponnambalam
    Music director: Bharathi Kannan
    Director: Deva
    #RamyaKrishnan #MookuthiAmman #Vadivelu #TamilMovies #SriRajaRajeshwar #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #ஸ்ரீராஜராஜேஸ்வரி
    Subscribe : ‪@tamilmovieplex6011‬

Komentáře • 438

  • @user-dn5ze2sn1y
    @user-dn5ze2sn1y Před 4 měsíci +318

    20024 la yarellam intha padam palkireenga oru like podunga

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Před 10 měsíci +72

    படம் தொடங்கி நம்மை பயபக்தியுடன் கட்டி போடும் அழகிய அம்மன் திரைகாவியம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ஶ்ரீ.ராஜராஜேஸ்வரி

  • @Kdkettavan-jq3ox
    @Kdkettavan-jq3ox Před rokem +286

    2023 yaru intha movie Pa kura or u like podunga

  • @user-uu6ni5pm7k
    @user-uu6ni5pm7k Před 2 lety +144

    எனக்கு 12 வயது இருக்கும் போது என்னுடைய பக்கத்து வீட்டில் விசிடியில் இந்தப் படம் போட்டார்கள் எங்க வீட்டில் டிவி கிடையாது ( அவரிடம் கெஞ்சி இந்த படத்தை ஓரமாக உட்கார்ந்து கொண்டு பார்த்தேன் 2001 ( பாளையத்தம்மன் , ராஜகாளியம்மன் , ராஜராஜேஸ்வரி, கண்ணாத்தாள், படைவீட்டு அம்மன் பண்ணாரி அம்மன் , தாலி காத்த காளியம்மன், அம்மன் படம் அம்மன் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துகொண்ட ஒரு படம் அம்மன் , நிறைய படம் இருக்கிறது ஞாபகம் வரவில்லை ( முதன் முதலாக நான் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் பாரதி கண்ணம்மா ( தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு)

    • @jeyatheepan6706
      @jeyatheepan6706 Před rokem +8

      தென்றலுக்கு தெரியுமா தென்மாங்குப்பாட்டு...

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf Před rokem +4

      சின்ன வயசுல பாத்தது ஞாபகம் வச்சுருக்க. வாழ்த்துக்கள்.எனக்கு அப்போ 17 வயது

    • @prasathprasath915
      @prasathprasath915 Před 7 měsíci +1

      எனக்கும்

  • @user-ed8tn8wi7m
    @user-ed8tn8wi7m Před 7 měsíci +27

    நான் ஒரு கிறிஸ்த்துவன் எனக்கு இந்த படம் பிடித்தமான படம்

  • @mareeswarank
    @mareeswarank Před 2 lety +184

    எனது சிறிய வயதில் கலியணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு டிவி கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பார்கள் அப்போது நானும் பார்த்தேன் அதன் பிறகு தற்போது தான் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️

  • @user-rz3rt4sd6y
    @user-rz3rt4sd6y Před 2 lety +36

    எங்கள் கிராமத்தில் இதுபோன்ற படங்கள் ஒளிபரப்புவார்கள்

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před rokem +11

    Ramya akka as rajarajeshwari. Akka thanks a lot for inspiring me to follow her path of coming up. Thanks Ramya akka.

  • @user-up2ox6ob1w
    @user-up2ox6ob1w Před rokem +13

    பானுபிரியா அம்மன் வேடம் சூப்பர் .

  • @praveenkumara4005
    @praveenkumara4005 Před rokem +10

    Sri raja rajeswari movie ramya krishnan amman characterla superra nadhichirukanga very nice acting in ramki awesome movie

  • @kavinkhan557
    @kavinkhan557 Před rokem +11

    இதுல வரும் பாட்டு அந்த காலத்துல டீவி டேக் போட்டவுடனே நிறையா பேரு சாமி ஆடி பாத்துருக்கேன்

  • @thanigaimalair5290
    @thanigaimalair5290 Před 2 lety +71

    Ramyakrishnan expression, voice,angry really💯 good 🌞🌞🌞🌞🌞👍 very nice👏 AMMAN 🙏

  • @saranm1312
    @saranm1312 Před 2 lety +30

    இந்த படம் ஒரு உன்மை கதை

  • @kavinkhan557
    @kavinkhan557 Před rokem +10

    இப்படத்தை பார்த்து நா பயந்தேன் எப்படி பட்ட படம் இப்போது கூட இப்படி ஒரு படம் வராது எடுக்க முடியாது

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Před 3 lety +82

    Nice movie ramki ramyakrishna acting very nice and nice natural place 😍

  • @WarunLasan
    @WarunLasan Před rokem +7

    Nilam bari padayappa moviela mariye supera accting pannuriga super❤❤❤❤

  • @harishmaharishma214
    @harishmaharishma214 Před rokem +14

    எனக்குஇந்த படம் ரொம்ப பிடிச்சுருக்கு

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg Před rokem +10

    👍👍👍👍👌👌👌எனக்கு சாமி 📷படம் ரொம்ப பிடிக்கும் அதைப் போலவே பேய்👹 படமும் ரொம்ப பிடிக்கும் கண்ணத்தாள்படம்மும்எங்களுக்குஅனுப்புங்க plss ☠️🙏🙏🙏🙏

  • @surendaranponnusamy7389
    @surendaranponnusamy7389 Před 2 lety +82

    Rasaave enna theriyalayaa.....👌😍💙

  • @rockyofficial296
    @rockyofficial296 Před 3 lety +146

    Ramyakrishna mam vera level acoting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-rv6yj8uj1f
    @user-rv6yj8uj1f Před 7 měsíci +7

    ஓம் சக்தி பராசக்தி காளியம்மன்

  • @mourikavincentmonica3224
    @mourikavincentmonica3224 Před 2 lety +26

    Rajave enna theriyalaya i love this song

  • @ViswaViswa-pu1zb
    @ViswaViswa-pu1zb Před 2 měsíci +4

    2004 பார்த்து 2024ல் மீண்டும் பழைய நினைவுகள்❤❤❤❤❤

  • @VishnuPriya-bh6ch
    @VishnuPriya-bh6ch Před 3 měsíci +2

    2024 le kuda inda movie pakiraen.ini munnadium parpaen.na Banglore,le irukkaen childhood,le tent le partha padam superb superb superb.! & Ramya krishna mam looking so beautiful & glammorous.she's eyes luk like spark.dance ultimate.acting & expression vera level.but inda moviele Ramya krishna mam pavam.!

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn Před 2 lety +139

    காதல். . பக்தி எல்லா பட்டய கெளப்புது 🔥🔥🔥🔥

  • @user-nl2qz9vd8g
    @user-nl2qz9vd8g Před 4 měsíci +44

    நான் மீண்டும் 2024 பார்க்கின்றேன்

  • @latharajlatharaj7024
    @latharajlatharaj7024 Před 2 lety +22

    Nalla Padam nalla kadhai love semma❤️ and Ramya mam Pavan😭 but always movie super

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf Před rokem +190

    2000த்தில் நான் பார்த்த படம் எனக்கு காதல் அரும்பிய வயது. படத்தின் இடைவேளயின்போது எனக்கு மிகவும் பிடித்த பொண்ணையும் பார்த்தேன்.என் மனம் வானத்தில் ரெக்க கட்டி பறந்தது.

    • @madhanmadhan7395
      @madhanmadhan7395 Před rokem +10

      கரம் பிடித்தீர்களா

    • @rajmohan3588
      @rajmohan3588 Před rokem +4

      Mrge aacha

    • @kowsilatha
      @kowsilatha Před rokem +6

      Andha ponnave marriage pannikitingala

    • @rajmohan3588
      @rajmohan3588 Před rokem +3

      @@kowsilatha emma na kettathukay ans pannala

    • @vinithav4779
      @vinithav4779 Před rokem +10

      2000வருஹத்தல தா பொரந்த

  • @WarunLasan
    @WarunLasan Před rokem +3

    Enakkuwayafu ippo 15 srilankala irukkom super movie enakkum lv wanduruchchi❤❤

  • @sriganeshmogan5539
    @sriganeshmogan5539 Před rokem +6

    Introduction song ennakum romba pudikum .. now I am 25 but I watch the movie when 13 Year old

  • @mourikavincentmonica3224
    @mourikavincentmonica3224 Před 2 lety +14

    I like the song of maruvathoor oom sakthi song my friend was singing this song

  • @Theevukaaran
    @Theevukaaran Před 2 lety +52

    Climaxe song and scene super

  • @pandiyank4550
    @pandiyank4550 Před rokem +1

    Super move pa .. Intha movela varra ella song super ultimate . Aana ippola saami patame etukurathu illa

  • @rajeswari4611
    @rajeswari4611 Před 3 lety +29

    Rasave enna theriyalaiah intha
    Song favorite song

  • @tamilentertainment1136
    @tamilentertainment1136 Před rokem +21

    Ramya ma’am didn’t act as Amman. She lived as that characters

  • @jayakishorejayakisho4222
    @jayakishorejayakisho4222 Před 2 lety +33

    Ramya u acting vera level mass performance

  • @S.udhaya-et9fc
    @S.udhaya-et9fc Před 3 měsíci +3

    Old amman movies ellam re release pannunga

  • @haarenhaaren434
    @haarenhaaren434 Před 3 lety +20

    entha padam romba super. entha padathillula padal ennakku migavum pidikkum

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před rokem +11

    ஓம் நம சிவா ஓம் நம சிவாய

  • @user-wz9tj6th4e
    @user-wz9tj6th4e Před 3 lety +74

    இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😍😍

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam Před 2 lety +17

    இஞசிமேடு சிவன் பெரிய மலையின் புகழை பேற்றி இப்படம் .

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Před 3 lety +97

    Rasavey enna theriyalayaa song nice 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @laksmananvelu7003
    @laksmananvelu7003 Před 3 lety +25

    Ramya mam very super acting ❤️❤️❤️❤️ god only suitable for Ramya mam 🙏🙏🙏

  • @nishavalli2280
    @nishavalli2280 Před 2 lety +6

    Nice movie ramiyakerushan acting suppar

  • @kathirkathiresan7698
    @kathirkathiresan7698 Před 2 lety +8

    Ramya Krishnan so very very nice

  • @rajeshwarir6967
    @rajeshwarir6967 Před rokem +6

    என் சிறுவயதில் பாத்த படம் அருமையான படம்

  • @vinodcp4036
    @vinodcp4036 Před měsícem +1

    Supper movie❤❤❤❤❤

  • @mahim9725
    @mahim9725 Před 2 lety +5

    என் சிறுவயதில் நான் மிகவும் ரசித்த படம்

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 Před rokem +4

    Ramyakrishnan act very super

  • @msmoorthi6921
    @msmoorthi6921 Před 2 lety +19

    Om sakthi om sakthi....🙏🙏🙏🙏🙏

  • @prakashm4320
    @prakashm4320 Před 3 lety +41

    இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌

  • @dhanushshettigar2638
    @dhanushshettigar2638 Před 10 měsíci +2

    How did she become ghost when she was human? Then later she became snake too

  • @Venkat.266
    @Venkat.266 Před 2 lety +70

    உண்மையாக நடந்த கதையை வைத்து பாரதிகண்ணன் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்....💖💖😘😘🐣🐣

    • @yogesvelyogesvel9963
      @yogesvelyogesvel9963 Před 2 lety +2

      Nijamava nambara mariyeh eilai

    • @kamalasurendran6928
      @kamalasurendran6928 Před 2 lety +9

      Intha movie 100 days run aachu nu oru article a padichen unmaiya

    • @vimalvimal2855
      @vimalvimal2855 Před 2 lety +1

      @@kamalasurendran6928 intha padam flop bro

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL Před 2 lety +3

      @@vimalvimal2855 HELLO YARU SONNA FLOP ENDRU NALLA THAN ODUCHU

    • @vimalvimal2855
      @vimalvimal2855 Před 2 lety

      @@ANBU-PRIYAL BRO ANTHA PEAK LA KAVITHALAYA PRODUCTION PRODUCE PANNUNA MAXIMUM PADAM FLOP ATHUKAPPURAM THAAN ROMBA NAAL KALUCHU CHIYAAN ODA SAAMY PADATHA PRODUCE PANNANGA ANTHA PADAM BLOCKBUSTER.

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před rokem +73

    ஓம் வெக்காளியாம🙏🙏🙏

  • @bsophia8423
    @bsophia8423 Před 2 lety +8

    Indha padam paatha enaku..en ammu paakanum pola irukum...

  • @Shakthiramesh1516
    @Shakthiramesh1516 Před rokem +2

    Whenever I see Ramya krishnan mam feel like seeing Amman only, always mu favorite Ramya krishnan mam, and sangavi mam mice acting, ramki sir asusal nice acting, all the characters are super, and songs getting goosbuma, thank for uploding Amman movies

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Před 3 lety +33

    Super God movie... Vadivel sir comedy sema 😍🤣🤣🤣

  • @HarishR-dl4gi
    @HarishR-dl4gi Před 2 lety +7

    Great revenge happy for it God is great

  • @sathyaanna.b3207
    @sathyaanna.b3207 Před 2 lety +15

    Movie super but ramya krishnan pavam

    • @saravananmanimohan6244
      @saravananmanimohan6244 Před 2 lety

      Yes, I too won't accept the decision given by Amman... Rajeahwari didn't do any mistake... Then why she had faced this problem... Upto last minute she have not lived with her loved husband..sad... Judgement is not acceptable...

  • @priyaravi6823
    @priyaravi6823 Před 2 lety +13

    Intha padam romba super

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 Před rokem +1

      Yes she wants him back and destroyed those who killed his husband it's very sad and dragged another woman in his life but that's unfair.

  • @shyamsundard5824
    @shyamsundard5824 Před 2 lety +3

    Unmaiyana kaadhaluku endrum madhipillai, endrum seraadhu

  • @balamurugan3333
    @balamurugan3333 Před 2 lety +80

    My favourite song 😍😍😍😍😍😍

  • @vishnusajin4344
    @vishnusajin4344 Před 2 lety +38

    Nostalgia movie 90"s kids

  • @anjugamk736
    @anjugamk736 Před 4 měsíci +1

    Super super good film

  • @villagegirl7617
    @villagegirl7617 Před 2 lety +5

    Lock Downla Yarula Intha Movie Pakuringa...

  • @balakarthi4297
    @balakarthi4297 Před rokem +10

    Superb ... Climax vera level super

    • @selvamrs7683
      @selvamrs7683 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @NagaRaj-hh6mq
    @NagaRaj-hh6mq Před rokem +2

    Super movie's😊🤗😜🤤 God is great

  • @Ranjani-ls4nh
    @Ranjani-ls4nh Před 6 měsíci

    Super

  • @vengadesanvengadesan2876
    @vengadesanvengadesan2876 Před 3 lety +50

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @kaviya5445
    @kaviya5445 Před 2 lety +4

    This movie is my favourite movie all songs

  • @user-ji3vg2tz9c
    @user-ji3vg2tz9c Před 10 měsíci +1

    ᴠᴇʀᴀ ʟᴇᴠᴇʟ ᴍᴏᴠᴇ

  • @Kalai631
    @Kalai631 Před rokem +1

    Sema movie pa mei silirkuthu...🙏🙏vetkaliyamman thunai

  • @sivakumarv6827
    @sivakumarv6827 Před 3 lety +18

    💕My fav movie ❤️😘

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if Před rokem +3

    2.12.21 karuppasamy 🔥🔥🔥🔥

  • @Dhilaka-pv6uw
    @Dhilaka-pv6uw Před 28 dny

    Enakku piditha padam rompa nalla karuthu thaivam undu

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 Před 2 lety +2

    Super...Movie...My... Favourite...Movie...🔥💦💙💥💞💕⭐💛💛🔥🔥🔥💜💜💜🖤🖤🖤🖤14/5/2022...

  • @vinoths436
    @vinoths436 Před 3 lety +6

    Nice and good movie 👍👌👌👌

  • @user-kp2iv3dh4w
    @user-kp2iv3dh4w Před 11 měsíci +1

    2023 na IPA intha pada parudukitu iruke 9 ...12. Aduvu na Saudi Arabiayavill irundu pakkure roja

  • @ramyak9140
    @ramyak9140 Před 3 lety +39

    Song super 👌

  • @jayachantran6821
    @jayachantran6821 Před 3 lety +7

    Very very super movie I like it movie

  • @dharaninagaraj6891
    @dharaninagaraj6891 Před 10 měsíci +1

    Amman

  • @saranrajs4495
    @saranrajs4495 Před 2 lety +10

    Om sakthi song super

  • @pravinkshirsagar2387
    @pravinkshirsagar2387 Před 3 lety +25

    🙏😊Very nice 👌 Amman song.

  • @bhuvanabhuvana414
    @bhuvanabhuvana414 Před rokem +3

    Amma yenaku yen sathish venum 🙏🙏🙏amma 😭😭😭

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před rokem +66

    ஓம் நம சிவாயநம 🙏🙏🙏🔱🔱

  • @dcom.malathi
    @dcom.malathi Před rokem +1

    Supermovei.2000.23years

  • @arunkumar-sf8yi
    @arunkumar-sf8yi Před měsícem

    2001 la blockbuster hit movie

  • @user-ri4kn3uj3m
    @user-ri4kn3uj3m Před 7 měsíci

    Suppar movie 😁😄💞💖❤️🙋🙅

  • @vinovinoth2127
    @vinovinoth2127 Před 8 měsíci +9

    ஓம் நமசிவாய, ஓம் சக்தி 🙏🏿

  • @BharathiBharathi-tb9wb
    @BharathiBharathi-tb9wb Před rokem +1

    Super movei

  • @N.M.MUNILAKSHMIN.M.MUNILAKSHMI

    SUPER MOVIE

  • @user-yn3wo3kq3x
    @user-yn3wo3kq3x Před rokem +6

    Background music ❤😘

  • @julaniyasathya3350
    @julaniyasathya3350 Před 3 lety +17

    Yen Amman 2nd a wedding mudikka vachagga appo Ramya Krishnan side paarkkum pothu pawam thaane awaggalukku awaggada husband a kuduththudukkalam thaane

    • @vellusunny861
      @vellusunny861 Před 3 lety

      Oonum puriyala

    • @thilakat942
      @thilakat942 Před 3 lety

      Apdi thirupi avaga husband koduthuruntha avaga antha oru piraviyoda mudichirukum but ippo vara amman maari permanent irrunthuruka maataga

    • @saranrajs4495
      @saranrajs4495 Před 2 lety

      K karat dhan

    • @saravananmanimohan6244
      @saravananmanimohan6244 Před 2 lety

      Yes... I too won't accept this decision... Her feeling is not at all valued... She not at all lived with her loved once...

  • @narendaranbommannan2436
    @narendaranbommannan2436 Před rokem +13

    Ramya Krishnan is right , seperating the man she loved by making him marry another woman is not right . I support Ramya Krishnan. 100 % sure.

    • @suryaprakash-kx4em
      @suryaprakash-kx4em Před rokem +1

      🔥🔥🔥😇😇😇🪔🪔🪔

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 Před rokem

      @@suryaprakash-kx4em meaning please

    • @fashionblogsbymoni
      @fashionblogsbymoni Před rokem

      But she doesn't born to be human revenge edukadhana pirandhaga apadiyea Kalyanam panna vaazha mudiyadhu adhudha avaga kadavula maaritaga

    • @we_muzt_rize_up8665
      @we_muzt_rize_up8665 Před rokem

      No she wasn't right. The story is off. Her rebirth was to bring Dharma not relive where she left of. That man's dharma, he had the rebirth of Ramki as his son. Despite that he never was sorry for all the sins he did. And that's disgraceful. He should have gotten the worst pit of hell for that honestly. Not an easy death. Now ramya going after another woman's husband is wrong in all sides. What wrong did that woman did for her to suffer? Also what wrong did ramki ever did for her to make him fall sick. Instead of being the Amman of justice, she's being injustice. That's shameful.
      Also this movie is kinda messed up. In the same movie that shows rape as wrong, it also makes fun of rape victim like it's a joke with vadivel comedy scene. So wrong in so many levels.

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 Před rokem

      @@we_muzt_rize_up8665 ok

  • @prahanmohan801
    @prahanmohan801 Před 2 lety +8

    Climax’s 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @devilgamerff2211
    @devilgamerff2211 Před 2 lety +21

    My husband favourite song 😍😍

  • @lally6879
    @lally6879 Před 2 lety +12

    All songs ultimate

  • @user-it9il4ef1z
    @user-it9il4ef1z Před 7 měsíci

    Nice movie

  • @user-rn8rc4zy1d
    @user-rn8rc4zy1d Před 10 měsíci

    Sema movie favorite movie 10 time pathuttan

  • @paulraj4687
    @paulraj4687 Před rokem +2

    King Robert My Favorite ❤️🔥🔥🔥