Ennai Marava Yesu Nadha | என்னை மறவா இயேசு நாதா | Jollee Abraham & Cicily | Musi-Care 2022 Live
Vložit
- čas přidán 16. 02. 2023
- Sung by Jollee Abraham & Cicily;
Lyric & Tune - Sis.Sarah Navaroji;
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Visit us : www.musi-care.com/
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#Musi_Care
#IsaiSeithy
#RohithRecordings - Hudba
ஆண்டவரே உம்முடைய அன்புக்கு இந்த உலகில் இணை ஏதும் இல்லை! உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், அல்லேலூயா!
Thank God for the song by the His children. God bless them. Wish them to continue the Good work 🎉
Jesus provides safety and ease in my challenged journey of life- inspiringly expressed in this soul-lifting song of awesome impact. Wonderful!!!!
Thankgod உன்னைத் தொடுவோம் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்த எமது ஆண்டவரின் வார்த்தை எவ்வளவு அன்பு.! இவ்வன்பிற்கு ஈடெது இவ்வுலகில்!!!!!!!!!
வலது கரத்தால் எம்மை பாதுகாத்ததற்காய் ஸத்தோத்திரம் ஆண்டவரே.
Thanks to God for jonn Lawrence Chennai Kumbakonam
Amen
Amen hallelujah Hallelujah...Amen Praise the lord....hallelujah
Super Super Super
அருமை
Super 🎉🎉
Meaningful song.
Glory to Jesus.
An evergreen song.
Thanks Bro Jolly Abraham & his daughter.
God bless ...
Praise the lord hallelujah hallelujah hallelujah Jesus nantri raja
Unnai thodubavan enKanmaniyai thodukiran thank you Jesus
Very nice song.
Praise the lord pls prayfor our pastor isaiya he admitted in cmc hospital avarku sugamalika pray pannunga
❤❤❤❤❤
Praise and worship super 👌
❤❤❤❤❤❤
Ilikeitsomuch,wonderfulsong
Amen amen
The song conveys us to have confidence on Jesus whatever happens.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே
திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
உன்னை தொடுவேன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும்
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே
Super, thabala vera level🎉
🙏🙏🌸🌸அருமை 🌼🌼 இனிமை 🌸🌸Bro ஜாலி ஆப்ரகாம் அவர்கள் உணர்ந்து பாடி தேவனை மகிமைப்படுத்தி பாடும் பாடல் சிறப்பு🌼🌼 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக 🔥🔥ஆமென்❣️❣️
மன்னிக்கவும் இது அவருடைய புதல்வி அல்ல
@@roselin407 0k
M
Super song 🎉🎉
Glory Glory Glory to God Jesus Christ Name 🙏🙏
O😊😅😊😅
🙏💐💐💐💐💐
♥️🙏👌💪👍🔥🔥🔥🔥🔥
Thank God
Praise the Lord Nicer song
Hio
Rombam nannayirukku❤
Wonderful sir and Madam.praise the lord jesus
Praise the Lord. My favourite and wonderful song. Thank you very much. Emimal Peter.
Nice ..praise be to God!!
😊😊😊😊
My favorite song thank u
❤ beautiful and wonderful song.thank you very much ❤❤❤❤❤❤❤❤
God bless you
Amen Hallelujah ❤ 🙏
Excellent Sir My favorite song 👌👌👌Congrats to all💐💐💐
?ııı
Super song
Nice song
Amen 🙏
The special gift of Almighty God with special sweet voice
Amen Glory to Almighty God Amen
Wonderful
Superb
🙏🙏🙏
Praise god
Glory glory be to God
Nice voice
🍇🙏🙏👌🙏
😊
Excellent
Praise the lord
super. ஆனால் rhythm drums effect ஆக இல்லை
Please put lyrics also at the bottom so that I can sing along with you . Very nice song.🎉
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
I also sing tamil song...please support..
Amen
Amen 🙏
Amen
Amen