VAAZHVU EN PAKKAM --- VEENAI PESUM --- MUTHURAMAN - LAKSHMI

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • PAADAL -- VAALEE ---
    ISAI -- MELLISAI MANNAR ---
    KURAL -- K J -- JESUDAS --- MADHURI ---

Komentáře • 1K

  • @gokul9811
    @gokul9811 Před 3 lety +167

    இப்போது ஈடில்லாத அறிவியல் யுகத்தில் வாழுகிறோம். அந்த காலத்தில் அரசர்கள் கூட அனுபவிக்காத விஷயங்களை இப்போது நாம் அநுபவிக்கிறோம். ஆனாலும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லை. டைம் மெஷின் பற்றியெல்லாம் சினிமா, கதைகளில் கற்பனை செய்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையான டைம் மெஷின் எது தெரியுமா? இந்த இனிமையான பாடல்கள் தான். நம்மை அந்தக்காலத்திற்க்கு கூட்டி செல்கிறது. பழைய காலம் திரும்ப வராதா என்று கண்களில் கண்ணீர் வருகிறது.

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 Před rokem +11

      மிகவும் உண்மை நண்பரே.இனி வராது அந்த வசந்த காலம்.இப்போது எல்லாம் அவசரம்.எல்லாம் எப்போதும் பணம் பணம்.

    • @svrajendran1157
      @svrajendran1157 Před rokem +4

      அருமை சகோ

    • @user-gb3lv1fy5l
      @user-gb3lv1fy5l Před rokem +3

      LP யா நீ நல்ல பாடலிது நமைபோன்றோர் அனுபவித்த மெல்லிசை
      இன்றைய காலம் அப்படியில்லையப்பா

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před rokem +3

      Yes.. Yes... You are absolutely right Sir. I'm fully agreed with you.

    • @sanjanadevi2004
      @sanjanadevi2004 Před rokem +1

      உண்மை

  • @gnanamoorthy3706
    @gnanamoorthy3706 Před 2 lety +107

    70,80,90-ல் பிறந்தவர்களால் மட்டுமே முக்கால இசையை அனுபவிக்க முடியும் 👍 MSV-ன் வீணை மொழி 🙏

    • @balamuralisukumaran1434
      @balamuralisukumaran1434 Před 2 lety +3

      Well said

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před rokem +1

      S well said

    • @jjrjjr8481
      @jjrjjr8481 Před rokem +1

      @@tamilselvi3034 Exactly Exactly.....

    • @sangappillaiveeramalai7762
      @sangappillaiveeramalai7762 Před rokem

      Nice

    • @rameshkaran8603
      @rameshkaran8603 Před rokem

      அற்புதம்..!
      அதிலும் எழுபதுகளுக்குச் சொந்தக்காரர்களுக்குத்தான் தமிழ்திரையிசையின் தொடக்கம் வரைக்கும் தெரியும்..!

  • @ravichandranravi3560
    @ravichandranravi3560 Před 3 lety +45

    காந்தர்வ குரலோன் யேசுதாசின் பழைய பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பார்த்தால் பெருமையாக உள்ளது

  • @padmajaganathan3770
    @padmajaganathan3770 Před 5 lety +52

    ஏழு கடல், ஏழு மலைகளைத் தாண்டி மிக சிரமப்பட்டு ஒன்றும் போக வேண்டிதில்லை, 70 களின் ஒரு பாடல் போதும்......நம் குழந்தைப்பருவம் மற்றும் இளமைக்காலத்திற்குத் திரும்பச் செல்ல.......

  • @pkaleelrahmankpm961
    @pkaleelrahmankpm961 Před 5 lety +106

    விஸ்வநாதன் அவர்களின் தரம் மிக உயர்ந்தது.எங்கள் இளமைக்காலத்தின் தேன் இசை.அப்போது இந்த இனிமையை ரசிக்க எனக்குத் தெரியல.ஆனா இப்போ ஐம்பதைக் கடந்து மீண்டும் கேட்கும்போது மனம் நெகிழ்ந்து போகிறது.ஆயிரம் படங்களைக் கடந்த முதல் இசைஞர் எஙகள் MSV அவர்களைத் திரையுலகம் கொண்டாடி இருக்க வேண்டும்....

    • @99cssuresh
      @99cssuresh Před 4 lety +8

      @kaleelrahman....
      Very much agree to what you said....

    • @venkatesandesikan788
      @venkatesandesikan788 Před 4 lety +9

      Msv is a rare gem.The most respected mentor in the music world.

    • @vaiduriampalaniappan9021
      @vaiduriampalaniappan9021 Před 3 lety +3

      என் நிலைமையும் உங்களுடையது போல்தான்..

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 Před 2 lety +6

      உண்மைதான் ஐயா
      மெல்லிசைமன்னர் என்றும்
      இசையின் இறைவன்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 5 lety +81

    உண்மையிலே வீணை பேசியதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது.

  • @thamaraiselvi1395
    @thamaraiselvi1395 Před 3 lety +26

    வீணையை பேச வைத்த ஒரே இசையமைப்பாளர் MSV தான் இவர் இசைஞானம் வேறு யாருக்கும் கிடையாது

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Před 4 lety +164

    உண்மையிலேயே இப்பாடலில் வீணையை பேச வைத்திருக்கின்றார் தலைக்கனமற்ற இசைக்கலைஞன் MSV....

    • @sanjeevi6651
      @sanjeevi6651 Před 3 lety +5

      Yes true

    • @praseedbala743
      @praseedbala743 Před 3 lety +15

      நாமெல்லாம் MSV காலத்தில் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமையே.

    • @nps8235
      @nps8235 Před 3 lety +11

      தலைக்கனமற்ற இசைக் கலைஞன்... என்பது அவருக்கு மட்டுமே உரியது.

    • @nivascr754
      @nivascr754 Před 2 lety +9

      @@nps8235 தலைக்கனம் என்பதை என்னவென்றே தெரியாதவர்தான் MSV அய்யா... சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

    • @nps8235
      @nps8235 Před 2 lety +1

      @@nivascr754 Thanks Sir

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +80

    எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படி கேட்டாலும் தித்திக்கும் பாடல். தெவிட்டாத தேன்சுவைப்பாடல்.

    • @bas3995
      @bas3995 Před 3 lety +5

      வணக்கம் அம்மா
      இன்று இந்தப் பாடலின் கருத்து பதிவில் உங்களை கண்டேன். பாடலின் ஆரம்ப வீணை இசை நம் இதய நாளங்களை சுண்டி இழுத்து கடைசி வரை பாடலை ரசிப்பதா அல்லது இசையில் மூழ்குவதா என்ற குழப்ப நிலையில் நம்மை தள்ளி விடும். கான கந்தர்வ குரலை மெல்லிசை மன்னர் பயன் படுத்தி இருக்கும் விதம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பள்ளி நாட்களில் வெளி வந்த படம். ஆனால் நான் பார்த்தது PUC படிக்கும் போதுதான். சிறப்பான நடிப்பை லட்சுமி வெளிப்படுத்தி இருப்பார். பாடல் முடியும் போது வரும் ஹம்மிங் மிகவும் அருமை

    • @bas3995
      @bas3995 Před 3 lety +3

      மன்னிக்கவும் நான் இதைப் பார்த்த போது இளங்கலை முதல் ஆண்டு படிப்பின் போது

    • @devisaradha6266
      @devisaradha6266 Před 3 lety +3

      Lovely song 💞

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 5 lety +159

    M.S.V போன்ற இசை மேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் அவர்களது இசையில் சுகித்தோம் என்பதே நமக்கு இறைவன் தந்த மிகப்பெறும் வாய்ப்பு

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +8

      உண்மையான ஒன்று.
      சகோதரரே !!!

    • @marialmarial9397
      @marialmarial9397 Před 3 lety +3

      .....

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed Před 3 lety +2

      V.Kumar

    • @jayasankar6883
      @jayasankar6883 Před 3 lety +1

      உண்மைதான்

    • @manivannans9154
      @manivannans9154 Před 3 lety +7

      இவரின் உழைப்பை நினைத்து மெய்மறந்து ரசித்து மகிழ்கிறோம். சினமாஉலகில் இப்படி ஒரு மனிதரா, இவரை நினைத்தாலே இனிக்கும் நம் மனது. வாழநினைத்தால் வாழலாம் நம் இவரை போன்ற நல்லெண்ணத்தில். உடல் உழைக்க சொல்வேன் அதில் பிழைக்க சொல்வேன் என்ற வரிகளை மக்களின் இதயத்தில் கொண்டு சேர்த்த மெல்லிசை மன்னரை போன்று இனி யாரையும் எதிர்பார்க்க முடியாது.

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +10

    வானொலியில் கேட்டவர்கள் தான் நல்ல இசைப்பிரியர்கள்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +11

    மனதை தென்றலென வருடும் இனிமையான பாடல். " நாணம் ஒரு வகை கலையின் சுகம் , மௌனம் ஒரு வகை மொழியின் பதம்... " கவியரசர், மெல்லிசை மன்னர் இருவரின் அற்புத படைப்பு. K. J. யேசுதாஸ் குரல், B. S. சசிரேகா ஹம்மிங் இனிமை.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      ஹம்மிங் ஸ்பெஷலிஸ்ட் அல்லவா
      B. S. சசிரேகாவும்., B. வசந்தாவும்.,
      அதனாலேயே கூடுதல் இனிமை.,!!!

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 8 měsíci +1

      🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai

    • @inthumathysrinivasan7554
      @inthumathysrinivasan7554 Před 2 měsíci +1

      அழகான வரிகள்.

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 Před 3 lety +15

    பொன்டாட்டிததிட்டினாலும்
    பிள்ளைகள்கோவித்து
    கொண்டாலும் மொட்டை
    மாடியில் இந்தமாதிரி
    பாடல்களை கேட்டால்
    எல்லாம்மறந்துவிடும்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Před měsícem +1

    யேசுதாஸ் அவர்களின் குரல் இனிமை.இனி இந்த பாடகர்கள் போல் வருவார்களா என்பது சந்தேகம் தான்.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +87

    "முத்துராமன்" " லட்சுமி"இருவரது கண்ணியமான நடிப்பால்,
    பாடலின் தன்மை கெடாமல்
    பாடல் மேலோங்கி நிற்கிறது !!
    கானக்கந்தர்வனின் காந்தக் குரல்
    காட்சிகளுக்குள் நம்மை காந்தமாய்
    ஈர்க்கிறது !! கூடவே மௌனம் பேசியதுபோல் சசிரேகாவின் (ஹம்மிங்) சூப்பர் !!!
    மலரும் நினைவுகள் மறுபடியும் மீட்டுகிறது வீணையை !!
    படம் : வாழ்வு என் பக்கம்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @meenakship1288
      @meenakship1288 Před rokem +3

      இசை மெல்லிசை மாமன்னர்! மாமன்னர்... மிகச் சரியான தீர்ப்பு!!

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem +2

      @@meenakship1288
      மிக்க நன்றி சகோ...!

    • @kirubaikumarir6439
      @kirubaikumarir6439 Před rokem +1

      Karthikஜா டை

    • @grumapathi7778
      @grumapathi7778 Před rokem +2

      சசி ரேகா வா o ho நன்றி

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem

      @@kirubaikumarir6439 கார்த்திக் ஜாடையல்ல... நவரச திலகத்தைபோல்தான் கார்த்திக்...
      அதுதான் மிகவும் சரி....
      எப்படி போற்றப்படவேண்டிய மனிதர் நவரச திலகம்...
      தமிழ் சினிமா திறமையானவர்களை எப்போதும்
      கொண்டாடுவதே இல்லை...
      அவரின் இடத்தை நிரப்ப இன்றுவரை எவருமில்லை... நன்றி.

  • @Thalaivar_Always
    @Thalaivar_Always Před 3 lety +20

    ஜேசுதாஸ் சசிரேகா குரல் & MSV இசை காதில், மனதில் நிலவின் குளிர்ச்சி தருகிறது. அதேசமயம், காட்சியை பார்க்கும் போது, Lakshmi கொடுக்கும் Expressions....ஐயோ... ❤️❤️ லட்சுமி, இதுபோன்ற காட்சிகளில், கோடு போட்டால் போதும் ரோடு போட்டுவிடுவார் ❤️
    Lovely... ❤️❤️

    • @mohan1771
      @mohan1771 Před 9 měsíci

      அருமையான நடிகரான முத்துராமனை விட்டு விட்டர்களே 😢

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +26

    கான கந்தர்வனின் குரல்
    மெல்லிசை மன்னரின் இசையோடு
    சேர்ந்து தென்றலாய்
    வருடிச்செல்கிறது நம் உடலை.
    சூப்பர் !!!

  • @thamaraiselvi1395
    @thamaraiselvi1395 Před 3 lety +55

    MSV யின் மெல்லிசையை வேறு எவராலும் தர இயலாது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் MSV யை மறக்கமுடியாது

    • @kumarkumaran5248
      @kumarkumaran5248 Před 2 lety +1

      true
      msv songs make mgr to cm
      now no chance to any music director

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před 3 lety +12

    லட்டு, மைசூர் பாக், ஜாங்கிரி, திருநெல்வேலி அல்வா.... இத்தனை இனிப்புகளையும், ஒன்றாக கலந்தது போன்ற பாடல்கள். இந்த இனிப்புகள் திகட்டிவிடும். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அமுதம் தான் அக்கால பாடல்கள். இந்த படத்தை நான் என் சின்ன வயதில் சயானி தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹம்மிங் நம்மை அறியாமல் பாட வைக்கும் தெள்ளமுது.

    • @shanshandi7913
      @shanshandi7913 Před rokem +1

      3:21 😊😊😊😊😅

    • @Mari-qo9mw
      @Mari-qo9mw Před 2 měsíci

      எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Před 4 lety +113

    இந்த பாடலை கேட்பதற்கு நாம் என்ன தவம் செய்தோமோ பதிவிற்க்கு நன்றி நண்பரே...

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 4 lety +151

    எழுபதுகளில் ரேடியோவைத் திருப்பினால் இதுபோன்ற பாடல்கள் தான் வரும். யேசுதாஸ் அவர்களின் குரல் அப்பப்பா! இனிஅந்த நாட்கள் வருமா?

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před 3 lety +8

      Great old days

    • @pramiagaya5817
      @pramiagaya5817 Před 3 lety +2

      Just a

    • @KG-mx8ui
      @KG-mx8ui Před 3 lety +6

      எண்பதுகளிலும் அது தொடர்ந்தது.

    • @srk8360
      @srk8360 Před 3 lety +7

      மிக மிக உண்மை தான் அண்ணா.. 👌

    • @praseedbala743
      @praseedbala743 Před 3 lety +12

      அந்த காலங்கள் திரும்பி வராத என்று ஏங்க வைக்கும் நினைவுகள். நாம் பின்னோக்கி செல்ல மாட்டோமா என்ற ஏக்கம் வருகிறது.

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Před 5 lety +14

    ஒரு ஊமை பாடமுடியும் மெல்லிசை மன்னரின் இசையில் பாடலுக்கு எவ்வாறு காட்சிகள் பொந்துகின்றன என்றும் எம்.எஸ்.வி.

  • @mathiasmercy9049
    @mathiasmercy9049 Před 3 lety +7

    இப்படி ஒரு மெல்லிய மென்மையான மெலோடி சாங் MSV அய்யா தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது, இசைகருவிகளுக்கு வலிக்காமால் என்ன ஒரு இசை அமைப்பு, சேசு தாஸின் அற்புதமான குரல், வசந்தா அவர்களின் அற்புதுமான humming,கேட்க, கேட்க தெவிட்டாத பாடல்

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 6 lety +106

    வீணையின் மெல்லிய இசை நம் மனதை மயிலிறகால் வருடி கொடுப்பதை போல் உள்ளது இது போன்ற பாடல்கள் தான் நமக்கு msvயும் கண்ணதாசனும் விட்டு சென்ற பொக்கிஷங்கள்

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      உண்மைதான் சோமு அவர்களே.,!!!

    • @rajsks3948
      @rajsks3948 Před 3 lety

      Lyrics vaale

  • @ernchandru8525
    @ernchandru8525 Před 6 lety +181

    பாடல் நிறைவின் போது என்ன ஒரு Humming!!! . என்றும் நம்முடன் வாழ்கிறார் MSV

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 5 lety +10

      ABSOLUTELY.

    • @swaminathang5780
      @swaminathang5780 Před 5 lety +11

      இது போன்ற டூயட் இன்றளவும் இல்லை.. இனிமேலும் இல்லை

    • @balamanickam220
      @balamanickam220 Před 5 lety +3

      திரைப்படமும் ... பாடலும் மறக்க முடியாது.

    • @vsubbumani9492
      @vsubbumani9492 Před 5 lety +3

      Correct ah sonninga brother 👍

    • @marimuthucolumbus8513
      @marimuthucolumbus8513 Před 4 lety +3

      Yes superb song - good acting by the actors too - humming adds smoothness

  • @sasikumar6306
    @sasikumar6306 Před 2 lety +10

    MSV காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.... பெருமை தான்....

  • @shyamrug
    @shyamrug Před 2 lety +13

    1977 ல் வெளிவந்து பலரது மனதில் மறக்கமுடியா நிகழ்வை ஏற்படுத்திய பாடலும் படமும்.

  • @moorthyk7853
    @moorthyk7853 Před 3 lety +2

    தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே!
    வரிக்கு வரிகள் என்ன ஒரு தாத்பர்யம்!
    இசை, பாடல், குரல்,ஹம்மிங், நடிகர்களின் நயணங்களின் மிளிர்வு........
    மொத்தத்தில் கரைந்து போனேன்.

  • @rksairam9944
    @rksairam9944 Před 4 lety +43

    Only MSV Can Compose These Type Of Songs. Melody With A Melancholic Touch. Truly The Greatest Music Composer Ever...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +1

    என்ன அழகு எத்தனை ஆழமாகவும் அமைந்து விடுகிறது அக்காலத்தில் இருந்த பாடல்கள்... மதிமயங்கி
    ஆன்மாவில் ஐக்கியம்..

  • @sureshramakrishnan5187
    @sureshramakrishnan5187 Před 4 lety +44

    Wow. The greatest music director of the country. Music is divine. And Sri MSV's music is divine personified..Yes MSV sir lives in the heart of millions of music lovers...

  • @parthavi
    @parthavi Před 10 lety +105

    'இசை என் பக்கம்' என்பதை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் மெல்லிசை மன்னர்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 6 lety +116

    வார்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றாபின்னே .
    கண்ணா தாசா பிறந்து வா.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +6

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல். 👌👌👌

  • @sampathkumar6096
    @sampathkumar6096 Před 4 lety +21

    அந்த ஆரம்ப (prelude) வயலின் கூட எவ்வளவு அழகா ரொம்ப கனகச்சிதமா சரியான இடத்ல அந்த flute overlap ஆகறது... மெல்லிசை மன்னர் திரு விஸ்வநாதன அவர்களின் வானளாவிய இசை ஞானத்திற்கு சான்று...இடையில், இறுதி யில் வருகின்ற ஹம்மிங் ....எவ்வளவு soft treatment... 🙏🙏🙏

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 4 lety +3

      excellent

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před 4 lety +3

      @@gorillagiri7327 Thank You Mr. Giri...

    • @b.muralidaran9919
      @b.muralidaran9919 Před 4 lety +2

      What a lovely song

    • @b.muralidaran9919
      @b.muralidaran9919 Před 4 lety +2

      Memorable song

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 4 lety +2

      @@sampathkumar6096 நன்றி அய்யா .நுட்பமான தங்களது அவதானிப்பிற்கு நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும் .வாழ்க

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +2

    மௌனம் ஒரு வகை மொழியின் பதம். அருமை கவியரசரே🙏🙏🙏.

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      மௌனம் பல செயல்களுக்கு முன்னோடி...

  • @mariadossthilak6806
    @mariadossthilak6806 Před 7 lety +91

    பழைய பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை, அதுவும் மாலை வேளையில் வானொலியில் கேட்பது அலாதியான இன்பம்.இலங்கை வானொலியை இழந்தது முதல் பழைய பாடலை மறந்து விட்டோம். நினைவலைகள் என்றுமே மாறாதது.

    • @bamasivakumar2980
      @bamasivakumar2980 Před 6 lety +1

      Maria Doss sahodarare thanngal solvadu mutrilum unmai ilangai vanaliodu naam izhandadu paadalgalum daan

    • @vaidrajan0816
      @vaidrajan0816 Před 6 lety +9

      நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் உண்மை . நம்மைப்போல் இலங்கை வானொலி ரசிகர்களின்இன்றைய மன நிலையை அழகாக கூறினீர்கள் .

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Před 6 lety +2

      Yes I agree with you. Without Ceylon Radio the chances of listening to variety of old songs has gone.
      In those days there was never a day without hearing at least one old song for the first time

    • @ZaaraMediaOfficial
      @ZaaraMediaOfficial Před 5 lety +1

      Sure, we missed ceylon radio and all these sweetest songs😔😔😔

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 5 lety +1

      Your observation is very correct Sir. From the Dawn to dusk, Radio Ceylon used to broadcast a variety of songs under various programmes and we never felt tired.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 2 lety +2

    இப்போது வரும் பாடல்களை நினைத்தாலே நடுக்கமாய் வருகிறது🙄🙄🙄

  • @kalaranjangnanamuthu3478
    @kalaranjangnanamuthu3478 Před 3 lety +4

    அற்புதமான வரிகள் பழையதை மீட்டுக்கொள்ளும் தற்காலம் எல்லோர் மனதையும் கவருவது இதற்கு சான்று Old is gold

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +2

    நாணம் ஒருவகை கலையின் சுகம்
    மௌனம் ஒருவகை மொழியின் பதம்
    கண்ணா தாசா உன்னால் மட்டுமே இப்படி
    சொல்லமுடியும்.

  • @rajaramanvedamurthy7435
    @rajaramanvedamurthy7435 Před 8 lety +61

    Classic Song by Great M.S.V...Excellent performance in composing the song..Even after 100 years the song will be appreciated by Next Generation people

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 lety +1

    இந்த பாடலுக்கு எப்படி குரல் பொருத்தம் எப்படி ஜோடிகளின் பொருத்தம் எப்படி அழகான இசை பொருத்தம். எல்லா வகையிலும் இந்த பாடல் அழகாக இனிமையாக பொருத்தமாக உள்ளது.

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před rokem +6

    M.S.V.அவர்கள் காலத்தில் வாழ்ந்த நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்

  • @swarnalathaganapathi4042

    ரேடியோவில் கேட்ட தேனாய் ஒலித்த அந்த காலத்துப் பாடல்களை இன்றும் கேட்கும்போது அந்தப் பழைய நாட்களுக்கே சென்று விடுகிறேன் .. அந்தக் காலம் மீண்டும் வருமா..?

  • @mprmohammed8040
    @mprmohammed8040 Před 7 lety +36

    Yesudas sir has rendered so beautifully....great music by MSV......Evergreen song...

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 3 lety +3

    அருமையான பாடல். நேர்த்தியான ராகம். மெல்லிய குறளுக்குசொந்தமான யேசுதாஸ். வரிகளுக்கு சொந்தக்காரர் கண்ணதாசன். அருமை.

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před 4 lety +28

    One of the 1000s of songs to remind us that Mellisai Mannar MSV will be always the No.1 Music Creator & Composer we will ever see. Thanks for uploading this beautiful song Dear friend 🙏

  • @g.sutharshini
    @g.sutharshini Před 4 měsíci +2

    முதலில் மறைந்த முத்துராமனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் முத்துராமன் உங்கள் பாசத்திற்கு நன்றி 🌹🌹🌟💞 இவரைப்போல தான் நாமும் ஒருநாள் இல்லாமல் போவோம் இப்போ இவரை வீடியோவில் பார்ப்பதைத் போல்தான் நாம் இல்லாத போது நம்மை பார்ப்பார்கள் பார்த்து என்ன பயன் இருக்கும் போது இவரைப் போல் பாசமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் பாசமான அழகிய பாடல் இவருடைய பாசத்தைப்போல் பாசத்துக்காக ஏங்கும் நான்💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 thank you very much for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💘💘💘💘💘💘💘💘💘💘💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kousalyas9988
    @kousalyas9988 Před 6 lety +19

    Sema melody. Superb. No words. Excellent music by MSV Sir. Salute to you sir.

  • @ramreing4100
    @ramreing4100 Před 2 lety +1

    ரெம்ப அ௫மையான பாட்டு பாட்டின் ஓவ்வெ௫வரிகளும் அற்புதம்👍👍👍👍

  • @veebeeyes
    @veebeeyes Před 4 lety +29

    MSV the great ! Jesudas Anna another great! Actors Beautiful Lakshmi and Muthuraman sir !! Edhai solvathu.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +5

    தீபம் எப்போது பேசும் கண்ணே.அது தோன்றும் தெய்வத்தின் முன்னே.இந்த பாடலை கேட்டு ரசிக்க இந்த ஜென்மம் போதாது.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 2 lety +4

    லக்ஷ்மி அம்மாவின் முகம் காட்டும்
    காதல் மற்றும் வெட்கம் பாவங்கள்
    அபாரம்.

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 Před 2 lety +1

    ஒரு சில பாடல்கள்தான் பாடலுக்கு உண்டான சிறப்புடன் படமாக்கப் பட்டிருக்கும்.அதில் இந்த சிறந்த பாடலும் ஒன்று.legend MSV is great...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +57

    ஆர்பாட்டம் இல்லாத அமைதியான பாடல். உள்ளம் கொள்ளை போகுதே.

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 4 lety +1

      Yes

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      Jayakodi M. உண்மைதான் சகோதரி அவர்களே,
      அபூர்வமான இப்பாடலில் இனிமையை
      உணர்ந்து கேட்கையில் முடிவில்
      நம் கண்கள் குளமாகிறது,
      உணர்த்திய மெல்லிசை மன்னர்
      ஒரு மாமனிதரே...!

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 3 lety +2

      @@nausathali8806
      தேடி தேடி பாடலை
      ரசிக்கும் உங்கள் ரசனையை என்னவென்று
      சொல்வது.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      @@doraiswamyswamy872
      நான் மட்டுமல்ல...
      தாங்களும் தான்... அருமைகளை
      தேடித் தேடி... ரசிக்கிறீர்கள்...
      துரைசாமி சார்,
      பதிவுக்கு மிக்க நன்றி...!

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 8 měsíci

      🎉. Zungal. Rasigan. K. M. R
      Madurai

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 Před 4 lety +27

    இந்த காலத்தில் பிறந்ததை
    என்னிபெருமைபடுகிரேன்

  • @maryann2205
    @maryann2205 Před 4 lety +8

    Yenna oru paadal.... no words to express. Old is gold... my all time favourite Dr. KJJ singing so soulfully. May God bless him.🙏 Pranam to Dr. KJJ 🙏 🙏 🙏 🙏 🙏

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před měsícem

    முத்து ராமன் ❤❤❤எனக்கு மிகவும் பிடித்த நடிகர் லஷ்மி யும் ❤இந்த பாடல் தேன் சிந்து ம் செவி இதயம்💜❤️ வரை இனிப்பு திரட்டி பால் எனவா கடைந்து எடுத்து வந்து தந்த பாற்கடல் அமுது போல எனவா சோம பானம் அருந்தி ய மயக்கம் கவிஞர் வைர 💎வரியா இசையா குழைவு குரலா சொக்கி போனது நெஞ்சு உருகி ய உயிர் கரைந்து நதி போல நனைத்து மகிழ்ச்சி இசை கடவுள் அல்ல வோ ஆம்👌👌👌👌 அதனால் தான் இதயம்💜❤️ வரை பாய்வு உண்மை மகிழ்வு அருமையான இனிமை முத்தமிழ் சொல் வளமை வாவ்😮😮😮😮😮😯❤❤❤❤ஐ லவ் திஸ் சாங்

  • @mahadevans9323
    @mahadevans9323 Před 6 lety +28

    We are lucky and feel proud of having legends like MSV sir and Yesudoss sir. what a composition and voice. Evergreen melody. Humming in particular at the end super

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Před 2 lety

      ஹம்மிங் சசிரேகா மேடம் என்று நினைக்கிறேன். அருமை. 👌👌

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před 2 lety +1

    எஸ்.பி.பி குரல். எம். எஸ். வி யின் இசை ஒரு சேர அமைந்து. முத்துராமனின் மென்மையான காதல். லட்சுமியின் நளினமான முகம். சூப்பர் சூப்பர்.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 2 lety +1

      KJ yesudas

    • @skumarskumar-jc6xp
      @skumarskumar-jc6xp Před 6 dny

      கே. ஜே. ஜேசுதாஸ். அருமை யான பாடல்.
      மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
      எம். எஸ். வி. இசை. போல் யாரும் இனி இசைக்க முடியாது.

  • @mayilvaganankottaichamy5021

    அருமையான மெலோடி...
    Great MSV sir...*

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 6 lety +54

    University of Music, unique & one and only M.S.V, THE GREAT. NOBODY IN THE UNIVERSE REPLACE HIM FOR EVER

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 Před 3 lety +13

    No words express this song...the..god..is..music...MSV..Sir......n...Lovely..Acting..Muthuraman..sir....&..Lakshmi..mam....soo..cute...R...I..P..MSV..sir....

    • @nivascr754
      @nivascr754 Před 3 lety

      கரெக்ட் டா சொல்லிட்டீங்க சூப்பர்.......

  • @praseedbala743
    @praseedbala743 Před 5 lety +79

    பாடல்களின் மும் மூர்த்திகள் MSV , கண்ணதாசன், KJ Yesudas.

  • @rameshvenkatapathy
    @rameshvenkatapathy Před 12 lety +37

    நான் பலநாட்களாக தேடிய பாடல்! ஆஹா!

  • @thaache
    @thaache Před 2 lety

    என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித்தூண்டும் பாடல்.. நீங்கள் ஒரு வயல் வழியாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த கிராமத்துப் பூங்கா ஒலிபெருக்கியில் இருந்து காற்று வழியாக அலையலையாக மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை... நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்திக்கும்..

  • @SivaKumar-uk4kd
    @SivaKumar-uk4kd Před 8 lety +71

    What a brilliant use of Veena by King MSV, He has handled all novelty existing in Music without any publicity!

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +2

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před 7 lety +33

    No one can make this kind of melody Except our Great Great Mozart of Indian movies "MMMSSSVVV"- Ever and never one can fill his place...

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 Před 6 lety +19

    Timeless classic....I listened to this song yesterday...It was playing in my mind whole night...that haunting humming adds to the beauty of the song..remember having listened to in cylon radio during 70s...getting nostolgic..

  • @raghuram7321
    @raghuram7321 Před 4 lety +17

    The world music super star the one and only the great isaikkadavul msv ayya.

  • @arumugams5591
    @arumugams5591 Před 14 dny

    யேசுதாஸ் அவர்களின் குரல் தெய்வீகம் 👌👌👌

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 Před 3 lety +4

    அவர்களுக்கு இந்தப் பாடல் just like that ஒரு மிக சாதாரணமான பாடலாக தான் இருந்திருக்க வேண்டும் . மிகவும் சிரம பட்டு போட்டதாக எனக்கு தெரியவில்லை . ஆனால் கா ன கந்தர்வன் KJY அவர்கள் எத்தனை நுணுக்கமான விளையாட்டுகளுடன் இதனை பாடி உள்ளார் என்பதை பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது ..
    MSV அய்யா KJY avargal கூட்டு எப்போதும் தே ன் சொட்டுகள் தான்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +2

    தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று... இதயத்தில் இனிக்கும் பாடல்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 4 lety +26

    MSV the Emperor of melody. No music composer is equal
    to his composing.

  • @anbunathan6589
    @anbunathan6589 Před 2 lety +2

    படத்தில் நாயகி ஊமை அதற்கு ஏற்றாற்போல் பாடல் அமைக்கப்பட்டது.
    அது தான் அந்த ஹாம்மிங். அருமையான பாடல்.

  • @muraliny
    @muraliny Před 11 lety +92

    பெண் குரலின் humming வைத்ததற்கு காரணம் உள்ளது. இந்த பாடலுக்கு முன்னே வரும் வசனம் அவன் அவளை பேசும் திறனற்றவள் என்ற நினவு வந்தாலும் 'உன்னை எப்படி பேச வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்' என்று கூறி பாடலை ஆரம்பிக்கிறான். பெண் குரலின் ஹம்மிங் இரண்டாவது சரணத்தில் வெட்கப்பட்டு விலகி போகும் உணர்வுடன் இருப்பது அற்புதம்.பாடலின் முடிவில் தாலாட்டு என்ற வார்த்தை வந்த பின் பல்லவி திரும்ப பாடாதது எந்த அளவிற்கு MSV வார்த்தைகளையும் காட்சியையும் உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் என்பது புரியும்.

    • @ganesh2520
      @ganesh2520 Před 7 lety +2

      muraliny

    • @balanmoscowchinna2736
      @balanmoscowchinna2736 Před 6 lety +2

      muraliny ....super explanation...

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 6 lety +9

      Absolutely. In fact, a person who could not speak, would be able to say "mmm mmmm"with related gestures thru eyes and hands. Hence, humming is a very very thoughtful placement by MSV. There are many songs ever we can notice how meticulous MSV was while doing composing paying full attention even to minute details.

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Před 6 lety +6

      Interesting comment. I've never seen this movie. Though I always liked this song, I never guessed the situation. ;Thank you Muraliny.

    • @balavenkatesh1385
      @balavenkatesh1385 Před 6 lety +5

      muraliny
      Very high sensational thinking sir, HATS OF YOU...

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +1

    20.09.2021.
    இன்று பாடல் கேட்கிறேன்
    ம்ம்ம்.....ம்ம்அஅ.
    ம்மம...
    அருமையான...பாடல் காட்சி

  • @TheThirumangai
    @TheThirumangai Před 5 lety +15

    Muthuraman's original voice
    Lip syncing with yesudas voice a match

  • @prkmusic9072
    @prkmusic9072 Před 3 lety +1

    MSV பொறுமை யாக, இசை கலைஞர் அவர்களின் முழு திறமையும் வெளி கொண்டு வந்துள்ளார். KJ sir Outstanding. இதை ரெக்கார்ட் செய்து முதலில் கேட்டதும், எப்படி enjoy செய்திருப்பார்கள். Imagine that moment....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +3

    மென்மையான பாடல். இனிமையான பாடல்.அருமையான பாடல். அழகான பாடல்.அற்புதமான பாடல்.அட்டகாசமான பாடல். அபூர்வமான பாடல்.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      காட்சிகளுக்கேற்றவாரே நடித்த
      முத்துராமன், லட்சுமி,
      படமாக்கிய விதம், காந்தமாய் நம்மை ஈர்க்கும் கானகந்தர்வனின் குரல், கூடவே ஹம்மிங் கொடுத்த
      சசிரேகா, இவையனைத்தையும்
      மிஞ்சும் மெல்லிசை மா மன்னரின் இசை,
      கொடுத்து வைத்தவர்களே நாம் அனைவரும் சகோதரி அவர்களே...!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 3 lety +2

      @@nausathali8806 கண்டிப்பாக!!தங்கள் கருத்து சரியே!!

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety

    Arumaiyana padal music super varikal super acting super arumaiyana padagar ellama arumai nall thalatu valluthkkal 🙏🙏🙏

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 Před 4 lety +3

    கனவன்மனைவியின் அன்பின் ஊச்சம் இந்த பாடல்....ஐலைக்...

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 3 lety +1

    மிம இனிய பாடல் கொடுத்த
    ஏசுதாஸ்,கவிஞர் மற்றும் இசை
    அமைப்பாளர்க்கு நன்றி

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 5 lety +5

    நாணம் ஒருவகை ....... முடிவில் ஒரு ஹம்மிங். கூர்ந்து கவனித்தால் ஓ அப்படியா என்பதுபோல் உள்ளது.
    காதல்தருவது ரதியின் கதை......முடிவில் வரும் ஹம்மிங் ஆமாம் என்பது போல் உள்ளது. பாடலும் இசையும் கவிஅரசர்
    எம் எஸ் வீயின் நட்பைபோல பின்னி பினைந்துள்ளது.

    • @airbornecooling8903
      @airbornecooling8903 Před 2 lety

      அப்பப்பா அந்த அம்மிங் டோன் இருக்குது அதுக்கு ஈடு இணையே இல்லை

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +1

    Spantaneous overflow of powerful Love feeling recollected by Our One & Only University of Music Greatest M. S. V-Haji Haja Qatar

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Před 6 lety +8

    திரைப்படத்தில் உள்ள கதைக்கு ஏற்ப இந்த பாடல் இசையமத்துள்ளார் மன்னர், அவருக்கு நிகர் இனி எவரும் இல்லை,

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      அதனால்தான் அவர்
      மெல்லிசை மன்னர்.
      R. ராமலிங்கம் அவர்களே.

    • @manmathan1194
      @manmathan1194 Před 4 měsíci

      9p

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 Před 6 lety +105

    எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தோழர்களே! இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து வரப்போகும் இளைய தலைமுறை மனதுகளுக்கு இது போன்ற msv பாடல்களே தூக்க மருந்தாய் வாய்க்கும். பதிவு 6.7.2018

  • @porchelviramachandran7658
    @porchelviramachandran7658 Před 9 lety +22

    WOw! What a beautiful song with beautiful acting by beautiful people. We miss you Muthuraman Ayya.

  • @sridharvijay563
    @sridharvijay563 Před 6 lety +29

    What a song........MSV is really immortal!!

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 6 lety +6

    நாணம் ஒருவகை கலையின் சுகம். மௌனம் ஒருவகை மொழியின் பதம்.
    கண்ணா தாசா மீண்டும் பிறந்த வரமாட்டாயா.

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh Před 4 lety +1

    Veenai pesum athai meetum m s v sir viralkalai kandu .Thendral pesum jesudass sir kuralai kondu. Inimai o inimai hats off to both of u sir.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +34

    All the true Music lovers urgently need time machines to live again in the Golden era of Greatest M.S.V, the Real Creator

  • @santhanamm256
    @santhanamm256 Před 2 lety

    என் இளமைக் காலம் முதல் நான் விரும்பி ரசிக்கும் பாடல், இசை , ஜேசுதாஸ், சசிகலாவின் குரலில் மயக்குகிறது.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 3 lety +6

    Msv அய்யா ஒரு இசை கடவுள்.

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 Před 7 měsíci

    இந்த பாடல் பல கவிஞர்களை இங்கு கவிதை படைக்க வைத்திருக்கிறது. கமாண்ட்ஸ் எல்லாமே கவிதைகள். மகிழ்ச்சி.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 5 lety +14

    Msv+jesudas+sasireka 👌👌👌👌🏵️🙏🌼🌷🌺🌹🙏

  • @sivakumar9414
    @sivakumar9414 Před 2 lety

    மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் கானகுயிலோன் குரலில் இனிய தேவ கானம்

  • @BALAJIMSV
    @BALAJIMSV Před 4 lety +8

    One of the unique melody ever composed ❤️ how soothing a song can be!? Like a gentle breeze, this is how I feel everytime I listen to this song.

  • @vallveall8022
    @vallveall8022 Před 2 lety

    மெல்லிசை மன்னர், கண்ணதாசன், ஏசுதாஸ் மற்றும் சசிரேகா ... 💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️
    காலத்தால் அழியாத கானம் ...🎸🎼🎵🎷🎻🎶🎧🌺💐❤️🎺🎩🌈