குபேரனை வரவழைக்கும் குசேலர் பூஜை - விஷேச படங்கள்: 22/12/21

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2021
  • குசேலர் கதை| அகநக நட்பு| ஸ்ரீ கிருஷ்ணரின் அருள்|
    உண்மையான பக்தியும் நட்பும் ஏழ்மையை வெல்லும் என நிரூபணம் செய்த குசேசலர் கிருஷ்ணரை தரிசித்த கதை நிகழ்ந்த நாள்!
    அவல் - சக்கரையுடன்
    தேங்காய் வாழை வெற்றிலை பாக்கு வைத்து
    வெண்ணையுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடும் உன்னதமான பிரார்த்தனைகள் மேன்மையை வசமாக்கும்! #குபேரசம்பத்து #Lord Krishna #jamunafoundation

Komentáře • 7

  • @latharaju6811
    @latharaju6811 Před 2 lety

    நன்றி கிரீஷன்

  • @alagumeenalsubramanian6399

    ஹரே கிருஷ்ணா 🙏 நல்ல பதிவுக்கு நன்றி

  • @gugashome7022
    @gugashome7022 Před 2 lety

    Hare krishna

  • @latharaju6811
    @latharaju6811 Před 2 lety

    சுதாமா சரித்திரம் கேட்டாலும்,படித்தாலும் சொன்னாலும் அனைவருக்கும் செல்வவளம்,ஆன்மீக ப(மு)க்தி கிடைக்கும். ஹரே கிருஷ்ணா

  • @shobanadineshchannel
    @shobanadineshchannel Před 2 lety +1

    வரும் புதன்கிழமை அன்றா? அல்லது இன்றா? கிருஷ்ணனை வரவேற்கும் நாள்

    • @latharaju6811
      @latharaju6811 Před 2 lety

      இன்று

    • @Jamunafoundation
      @Jamunafoundation  Před 2 lety +1

      மார்கழி முதல் புதன் சொல்வார்கள். சிலர் மார்கழியில் வரும் அனைத்து புதன்களிலும், வழிபடுவார்கள்!