Learn Tajweed in Tamil| "அல்லாஹ்" எனும் வார்த்தை மற்றும் "ரா" வின் சட்டங்கள் Lesson 7|Aspire College

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஆன்லைன் வழியாக வெறும் 14 நாட்களில் தஜ்வீத் வகுப்பு.
    இதில் நீங்கள் என்ன கற்க போகிறீர்கள்?
    ▪️ தஜ்வீதின் அவசியம் & அதன் அறியாமையின் விளைவு.
    ▪️ அரபு எழுத்துக்களின் உச்சரிப்பு அதன் மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்துடன்.
    ▪️அனைத்து வகை ஹரகத் மற்றும் அதன் பயன்பாடு.
    ▪️மத்து, கல்கலா, ரா மற்றும் லாம் ஜலாலா சட்டங்கள், குன்னா, மீன் மற்றும் நூன் ஸாக்கின் சட்டங்கள் போன்ற இன்னும் பல தஜ்வீத் விதிகள்.
    ▪️தஜ்வீதில் பெரும்பாலும் ஏற்படும் சில பிழைகள்.
    ▪️ குர்ஆனின் அனைத்து அத்தியாயங்களின் அமைப்பு குறித்த ஒரு கண்ணோட்டம்.
    Hosted By
    wa.me/919791590920
    Aspire College of Excellence
    www.aspirecollege.co

Komentáře • 14

  • @nilofarhameed
    @nilofarhameed Před 2 lety +6

    Ma Sha Allah ustadh... Appreciate your dedication in utilising even the last kaffaratul majlis slide explaining the topic rules of the word "Allah" " Allahumma" and rules of Thick and Light Raa. May Allah bless you immensely for your sincere efforts. Aameen

  • @afrosenisha3676
    @afrosenisha3676 Před 3 měsíci

    جزاك الله خيرا

  • @syedbarwin293
    @syedbarwin293 Před 11 měsíci +1

    Supera nadathuringa

  • @ameenrafhamesha462
    @ameenrafhamesha462 Před 2 lety +1

    MashaAllah thabarakaallah Alhamdulillah 👍

  • @abdulkaleem2291
    @abdulkaleem2291 Před 6 měsíci +1

    Assalam alaikum wa rahmathullahi wa barakathuhu
    Masha Allah
    Jazaakallah khair

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 Před rokem

    MASHA ALLAH.
    Fantastic Presentation.
    With able and efficient
    Teaching

  • @nj2326
    @nj2326 Před 2 lety +1

    Masha Allah

  • @SabeeraRafeek-kn3hv
    @SabeeraRafeek-kn3hv Před 11 měsíci

    جزاك الله خيرا.

  • @Minion.652
    @Minion.652 Před 10 měsíci

    Jazakallahu khair hazrath

  • @Salamathfarook42916
    @Salamathfarook42916 Před rokem

    Barakallah

  • @zainabzubairmashaallah2978

    Alhamdulillaah

  • @ShameerSaahd
    @ShameerSaahd Před 3 měsíci +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் எனக்கு ஒரு சந்தேகம் ஜபரும் பேஷும் அல்லாஹ் என்ற வார்த்தைக்கு முன் வந்தால் வல்லினமாக ஓத வேண்டும் என்று சொன்னீர்கள் அப்படி என்றால் முன் உள்ள எழுத்தின் ஹரகத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைக்கு முன் தாலுக்கு பேஷ் தானே இருக்கிறது அதை விளக்குங்கள்

  • @ayesha9319
    @ayesha9319 Před 2 lety

    One doubt pls explain (Irgi ee )idhu eppadi odhanu mellinam or vallinamma

    • @nilofarhameed
      @nilofarhameed Před 2 lety +1

      Watch the video from 21st minute. Similar word is explained. Due to hamzatul wasl...irgiee ( Raa vallinam)