விஜய் எனும் நான்...

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 22

  • @rajessh143
    @rajessh143 Před 6 měsíci +1

    கார்த்தி அண்ணா வணக்கம். ரொம்ப பிரமாதமா பேசி இருக்கீங்க. ஒவ்வொரு வார்த்தையும் மிக அழகாக கவனமாக, எனர்ஜியாக பேசியிருக்கிறீர்கள். நீங்க பேசுனது விஜய் அவர்களுக்கு ஒரு பெரிய எனர்ஜியாகவும் அவருடைய டார்கெட்டை அடைவதற்கு மிக ஹெல்ப் ஆக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
    அன்புடன் ராஜேஷ் பட்டுக்கோட்டை

  • @prabuprabu4910
    @prabuprabu4910 Před 6 měsíci +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    இன்றைய மக்கள் தேவை இந்த பதிவு
    எத்தனை தலைவர்கள் புகழ் உச்சியில் இருக்கும்போது அதைவிடுட்டு மக்கள் பணிக்கு வருவார்கள் சொல்லுங்கள்...
    மாற்றம் ஒன்று மட்டும் மாறாதது...
    விஜய் சார் ஒரு முறை மக்கள் பணியை செய்துகாட்டுங்கள்...
    நீங்கள் உங்கள் வாழ்கை பயணத்தை தொடர்ந்த
    நாளைய தீர்ப்பு
    அது உங்களுக்கான
    நாளைய தீர்ப்ப அமையட்டும்...
    வாங்க விஜய் சார்...

  • @naalumulamvestie1907
    @naalumulamvestie1907 Před 6 měsíci +1

    எல்லாரையும் நம்பனும் அதேபோல இவரையும் நம்புவோம் நல்லது நடந்தா ரொம்ப நல்லது ஆனாலும் உங்க வரவேற்பு ரொம்ப அருமை வாழ்த்தும் வரவேற்போம்

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 Před 6 měsíci +1

    Amazing video on Actor & Newly floated political party leader. All viewers will like the way in which the video is presented by Karthik, Sir. Well done. Congrats

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 Před 6 měsíci

    அரசியல் என்றால் என்ன அருமையான விளக்கம் சார். சாதாரன கடைத்தெரு மக்களானாலும் சரி மிகப்பெரிய தலைவரானால் சரி அவங்களை ஊக்கப்படுத்திர அந்த நேர்மறையான எண்ணம் அருமை கார்த்தி சார் வரவேற்ப்போம் வாய்ப்பளிப்போம். நன்றி

  • @umakanthan4134
    @umakanthan4134 Před 6 měsíci

    அருமையான விமர்சனம். வாழ்த்துகள்.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 5 měsíci +1

    Super thalapathy mass

  • @suriyakala7852
    @suriyakala7852 Před 6 měsíci +1

    Vijay அண்ணே ❤️

  • @palanisamythiru422
    @palanisamythiru422 Před 6 měsíci

    Sir, அரசியல் என்றால் என்ன
    Sooper sir.. 😊❤

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi Před 6 měsíci

    Sir 🙏🏿✨மிகவும் அருமை 👌

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh Před 6 měsíci

    Super ....

  • @bhuvanes6954
    @bhuvanes6954 Před 6 měsíci +1

    Aalapporan thamilan super sir

  • @user-cg9vn5iz3p
    @user-cg9vn5iz3p Před 5 měsíci

    அருமைஅண்ணா

  • @govindgovind4979
    @govindgovind4979 Před 6 měsíci +1

    Thalapathy is one of the great man vijay Sir 🌹🌹🙏

  • @karthikbharathi1282
    @karthikbharathi1282 Před 6 měsíci

    உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி... 🙏🏻

  • @user-rw8vc9gg8o
    @user-rw8vc9gg8o Před 6 měsíci

    வாழ்த்துகள் அண்ணா

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 6 měsíci

    ❤🎉

  • @greatsubbu
    @greatsubbu Před 6 měsíci +2

    நல்ல , அழகான 'விமர்சனத்திற்கு' 😂 நன்றி.. Vijay அரசியல்வாதி தான், எந்த சந்தேகமும் வேண்டாம்...

  • @chithuranjan6454
    @chithuranjan6454 Před 6 měsíci

    🎉Mr. cool 😎 captain 🎉Mr star ⭐ Mr Leader 🎉 One' man ♂️ army 🎉

  • @user-rw8vc9gg8o
    @user-rw8vc9gg8o Před 6 měsíci

    என்றும் தளபதி வழியில் ❤❤❤

  • @mercythomas3795
    @mercythomas3795 Před 6 měsíci +1

    மக்கள் ரசிக்கிறார்கள் என்பது மட்டுமே அரசியலுக்கு வர காரணமாக இருக்க கூடாது... அரசியல் அறிவும், அரசியல் நிலைப்பாடும் அது சார்ந்த கொள்கையும் இருக்க வேண்டும்.தன் ரசிகர்களை அரசியல் படுத்த வேண்டும் வெறும் விசில் அடிக்கும் நபர்களாக வைத்திருந்தால் போதாது... இன்னும் காலம் இருக்கிறது உற்று நோக்குவோம். பின் குறிப்பு - straight அ cm தான் போல... வாய்ப்பில்ல ராஜா 😂