கடகம் ஏன்இவ்வளவு பிரச்சனை?(Why Cancer Zodiac sign People Suffering To much?)

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #astrology #kadagam #life #tamilastrology #horoscope #ramanswamiji #anadadwaraka

Komentáře • 27

  • @Saliyamangalam
    @Saliyamangalam Před měsícem +2

    சோர்ந்து இருப்பவர்களுக்கு திடமான வார்த்தைகளை சொல்வதே சோதிடம். ஆனால் இதுவரை நான் கண்ட வரையில், யூடியூபில் வந்த எந்த நற்பலன்களும் நடைபெற்றதே இல்லை. ஏமாற்றமே. அதனால் இந்த ஆருடங்களை நம்புவதில்லை. ஏதோ பொழுதுபோக்கு.

  • @user-vq5ny6zm4s
    @user-vq5ny6zm4s Před měsícem +1

    Thanks for your pleasing 👃👃👃

  • @ttruth1822
    @ttruth1822 Před měsícem +1

    Kadagam rasi pusam... mudiyule. Enna da nadakuthe...

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 Před měsícem +1

    Thank you so much ayya 💯 correct ayya

  • @selvarassou4311
    @selvarassou4311 Před 24 dny

    ஐயா நான் நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை துன்பம், துன்பம், நான் அரசு அதிகாரியாகவும் இருந்தேன் நேர்மை நேர்மை என்று பணிசெய்து பணிநிறைவு பெற்றும் சொந்த வீடுகூட இல்லாமல் கடன் கடன் என்று இருக்கிறேன் எந்த தொழிலிலும் இன்று வரை வரவு இல்லை விரையம் தான் 69 வயதிலும் கஷ்டம் தான் இந்த வயது வரைக்கும் அசிங்கம் அவமானம் ஏமாற்றம் தான் இந்த கடக ராசி பூசம் நட்சத்திரம் என்னை படுத்தாத பாடு இல்லை இந்த மாதிரி சாஷ்த்திரத்தை கேட்டு கேட்டு சாஷ்த்தில் நம்பிக்கையே போய் விட்டது

  • @thangamanirakkiannan2059
    @thangamanirakkiannan2059 Před měsícem

    100% உண்மை 🙏

  • @vadivelvadivel6157
    @vadivelvadivel6157 Před 28 dny

    🙏🙏🙏

  • @user-lz3ky2cq4m
    @user-lz3ky2cq4m Před měsícem +8

    Non,vigneshwarar, anjeneyar, muruganai step by step p😮rathanai seikiren. But,manitha drogikal yentha rasikaran agatum etiragaulsan. Annal, I,will face, all problems,with graceof god.nermaiyaga, drogam,yarukum seiyatha manithanai Sani nerungamudiyathu.

    • @user-lz3ky2cq4m
      @user-lz3ky2cq4m Před měsícem +2

      Ennaku ,kalabairavar, sathrusamharabairavar manthram prathingim pothu ethuku bayam thevaipadavendam.

  • @rajandurai3751
    @rajandurai3751 Před měsícem +1

    Thal virhi

  • @sponmanikandan3722
    @sponmanikandan3722 Před měsícem +1

    நிலவு ஆகிய சந்திரன் வெடிச்சி சிதரட்டும்

  • @NagaVarsha-u2q
    @NagaVarsha-u2q Před měsícem

    Ama sir appaditha irruku

  • @user-tl2ts4uo8g
    @user-tl2ts4uo8g Před měsícem

    Health issues clear aguma sir

  • @haripriya6144
    @haripriya6144 Před měsícem +1

    படித்து முடித்து விட்டேன்.வேலை தேடுகிறேன்.கிடைக்கவில்லை

  • @user-tl2ts4uo8g
    @user-tl2ts4uo8g Před měsícem

    Kadaga rasi kasta padura rasi

  • @kogilavanivani8424
    @kogilavanivani8424 Před měsícem +1

    Thalai yelethu

  • @lathaperumal8165
    @lathaperumal8165 Před měsícem

    Everyday m facing heart ache

  • @sarathkumargomathi
    @sarathkumargomathi Před měsícem

    Kadagam wife family ah nalla erupangala

  • @sundar6691
    @sundar6691 Před měsícem +2

    I lost my job in June 2017 . Still struggling to obtain job.