குறைந்த செலவில் தெர்மாகோல் பேனல் வீடுகள் | Thermocol house in tamil | Market masala

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2023
  • Thermocol house
    Tiruvannamalai
    Contact : 6383224452
    #thermocolhouse #tiruvannamalai #how to make thermocol house#thermocol house making#thermocol house design#thermocol house craft#thermocol house model#thermocol house easy#house from thermocol#thermocol house tutorial#the construction industry revolution#market masala

Komentáře • 88

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +9

    உங்கள் சேனல் views போக பொதுமக்களை இப்படி thumbnail போடாதீங்க..நீங்க 2.5 lakh ல் வீடு னு போட்டுருக்கீங்க...அவரு சதுரத்துக்கு சொல்ற rate பாருங்க

  • @sridharbabu7857
    @sridharbabu7857 Před rokem +3

    Nice questions madam...

  • @user-nd3iv3bx7g
    @user-nd3iv3bx7g Před 2 měsíci +1

    பண்ருட்டியில் இது போன்ற வீடு கட்டி முடிக்கப்பட்டது நல்ல உறுதியாக இருக்கின்றது

  • @p.harris7254
    @p.harris7254 Před měsícem +1

    வணக்கம் முதல் மாடி நாம் படிக்கட்டில் ஏறி செல்லும் பொழுது முதல் மாடி தளம் எப்படி கட்டுவார்கள் என்று நீங்கள் கேட்கவே இல்லை அதில் பெரிய இரும்பு கம்பி கான்கிரீட் போடுவார்கள் இவர்கள் நம் குடும்பம் மினிமம் ஆறு பேர் நிற்க நடக்க முதல் தாங்க இவர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் கேட்கவே இல்லை நன்றி

  • @fairosikki
    @fairosikki Před rokem +9

    2.5 lacks house this is your bannner , pls say true message don`t folish

  • @saravananaakshaiya1434

    அருமை

  • @bommiganeshukbommiganeshuk4600

    Super super

  • @muruganantham4847
    @muruganantham4847 Před rokem +3

    Super

  • @sathiyaraj9264
    @sathiyaraj9264 Před rokem +3

    Summer and winter times no worries but reliable??

  • @relaxingsounds9670
    @relaxingsounds9670 Před rokem +4

    Support water leaking aana thermocol ena aagum total damage thana or short circuit la fire aana, no proper answer for that , fire aana kandeepa spread aagum en na athu thermocol

  • @kotivg6536
    @kotivg6536 Před rokem

    Loadbering bildingill extonshon seiyamudiyuma?

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Před rokem

    Due to long ☀️ sunlight exposure, panel colour changes to Yellow so the panel now has degraded insulation quality, builder should plan to minimise the sun exposure as much as possible otherwise no point is going for this thermal insulation technology

  • @arulsen2111
    @arulsen2111 Před rokem

    Is it approved by government? Can we get laon for this method?

  • @herbal9821
    @herbal9821 Před rokem +2

    Supper bro

  • @balasanthoshtab7098
    @balasanthoshtab7098 Před 6 měsíci

    How to set starcase setting

  • @nammaareatamil8200
    @nammaareatamil8200 Před rokem

    Idhulaam ebdi strong aah irukumaa

  • @sanusuya6147
    @sanusuya6147 Před rokem +11

    இதன் எடை தாங்கும் திறன் மற்றும் கடின தன்மை பற்றி சகோதரி கேட்காமல் விட்டுவிட்டார்

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Před rokem +3

      கட்டிடத்தில் இருவகையுண்டு, லோடு பியரிங்கில்தான் சுவருக்கு எடையை தாங்கும் திறன் தேவை, இது ஃப்ரேம்டு ஸ்ட்ரக்சராக இருப்பின், பில்லர்கள் எடையைத் தாங்கிக்கொள்ளும், ஆகையால் இந்த தெர்மோகோள் சுவற்றிற்ற்கு எடையைத் தாங்கும் திறன் தேவையில்லை..

  • @travellermani3337
    @travellermani3337 Před rokem +2

    Container house, thermacool house and all other low cost house are suitable for resorts, home stays, accomodation for labours and PG. But not for residential house. Safety and reliability is questionable. I am practically speaking

    •  Před 7 měsíci +2

      Have you done this practically and tested this house.. Without any engineering details dont simply put comment it is not safe,....

  • @gopiprakashnaidu1768
    @gopiprakashnaidu1768 Před 4 měsíci

    Can you share supplier details of this panels.

  • @sankarbecalmbecalm4751
    @sankarbecalmbecalm4751 Před 2 měsíci

    T̊h̊år̊m̊åc̊o̊l̊ s̊h̊e̊e̊t̊ k̊i̊d̊åi̊k̊ům̊

  • @ebysamji
    @ebysamji Před 5 měsíci

    Is service available in Thiruvananthapuram kerala

  • @kotivg6536
    @kotivg6536 Před rokem +1

    Neeloril vandhu katti tharuveergala

  • @jaisankar6130
    @jaisankar6130 Před 10 měsíci +5

    ஏய்...முதேவி..டைட்டிலில் போட்ட 2.5லட்சம் ..என்ன கணக்கு..மூஞ்சப்பாரு...காட்டுகொரங்கு

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Před rokem +1

    Asking customers to do the basement doesn't look like a good decision!!!

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Před rokem +1

    அய்யா வணக்கம் சிவமணி திருவண்ணாமலை.பஸ்டு.உங்கல்போண்நெம்மர்.போடுங்கய்ய்

  • @KarthickRaja-le9ke
    @KarthickRaja-le9ke Před 9 měsíci +1

    Kanyakumari district possible?

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Před 11 měsíci +1

    நானும் இதுல வீடு கட்டணும் திருச்சி அருகே முடியுமா எவ்வளவு செலவாகும்

  • @Nallamanibell
    @Nallamanibell Před rokem

    Raw material price

  • @krishnamurthypadmanaban8490

    10x10 terrace la katrathuku evlo agum

  • @simburaja3014
    @simburaja3014 Před 10 měsíci

    Good 🧱 brick 8 rupees to 11 rupees only including delivery... don't tell 12 rupees

  • @ravivasantha8223
    @ravivasantha8223 Před rokem

    Normal brick vachi katturathu than nallathu avanga brick vachi kattura rate than solluranga

  • @tipsforcrackexams
    @tipsforcrackexams Před rokem +3

    650 sqr feet ground flour and first flour cost mam

  • @M.sumathi-xj4ex
    @M.sumathi-xj4ex Před 3 měsíci

    Sq.ft ku yevlo selavu aagum questions kekama summa time pass pannitu peasitu irukinga

  • @deeranikam5446
    @deeranikam5446 Před 9 měsíci

    Good. 500 square feet building கட்ட எவளவு செலவு ஆகும். இந்த என்ஜினீயர் கட்டுன model எத்தனை வீடு? Roof weight தாங்குமா?

  • @sundaramoorthyvijayarangan8842

    Verum land mattum eruku sir. 1000 land Eruku. 600 sqft construction panna with basement Evlo agum. Pls share

    • @pistha3126
      @pistha3126 Před rokem +2

      Thala 600×2000 podu adan oh vetuku estimate normal brick house ku include pinting door

    • @sundaramoorthyvijayarangan8842
      @sundaramoorthyvijayarangan8842 Před rokem

      ​@@pistha3126 for thermocol house how much? It's come

    • @pistha3126
      @pistha3126 Před rokem +2

      @@sundaramoorthyvijayarangan8842 thala nee brick vachu ketradu nalladu

  • @user-zx2iv4yn5e
    @user-zx2iv4yn5e Před rokem

    Petrol urum idsthil eppsdi

  • @traji8726
    @traji8726 Před rokem +11

    600 sq.ft க்கு basement+கட்டுமானம் தனித் தனியாக எவ்வளவு செலவு ஆகும்.

  • @sundaramoorthyvijayarangan8842

    Really 2.5lakh? Per sqft how much

  • @johnaravind9269
    @johnaravind9269 Před 7 měsíci

    Square Feet just 1300 rupees only...

  • @mageshn5018
    @mageshn5018 Před rokem

    Nailing possible ah

  • @alagukoothaiahganesan6221
    @alagukoothaiahganesan6221 Před 3 měsíci

    சார் 4சென்ட் ல வீடு கட்டணும் எவ்வளவு சார் ஆகும்

  • @Niyamelange
    @Niyamelange Před rokem +2

    Two flour edukalama first flour la irukum poathu strong ah irukuma

  • @solomon5050
    @solomon5050 Před 4 měsíci

    I, L, U appadinnu niraiya thadava inthe engineer anthe lady kitte solrar. athukku enna artham na - I Love You nu artham...

  • @hemathkumarr6635
    @hemathkumarr6635 Před 7 měsíci +1

    Don't waste your money, they are not a professional person.

  • @iswaryaiswarya3176
    @iswaryaiswarya3176 Před rokem +2

    Storng ah irukuma bro

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem +3

    Indha type house-oda building rate per sq.ft evlo madam.

    • @venieswari441
      @venieswari441 Před rokem +3

      1600/-

    • @sundaramoorthyvijayarangan8842
      @sundaramoorthyvijayarangan8842 Před rokem

      ​@@venieswari441 basement naamaley podanum solluraru. Basement oda Evlo agum total 600sq ft land ku

    • @kumarapitha
      @kumarapitha Před rokem

      1600 romba costly

    • @pistha3126
      @pistha3126 Před rokem +1

      ​@@venieswari441 inda cost ku brick la panalam

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Před rokem

      @@pistha3126 பாஸ் இந்த விலைல நர்மல் செங்கல் கட்டிடம் கட்டித்தந்திருவீங்களா? முடியும்னா சொல்லுங்க நிறைய ஆர்டர் இருக்கு.
      ரொம்ப கரெக்ட்டா கட்டனும்னா (செங்கல் சிமெண்ட் கட்டிடம்) சதுர அடிக்கு 2300 ஆவது ஆகும். அதற்கு கீழ் செய்தால் குவாலிட்டியில் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும், அல்லது பில்டர் வேறு விதத்தில் நம்மை ஏமாற்றி அதனை சரிகட்டிக்கொள்வார்..

  • @viswanathansviswanathans

    பில்டர் போன் நம்பர் குடுங்க 🤝

  • @user-qo4lh4mg5j
    @user-qo4lh4mg5j Před 7 měsíci

    காலம் போட்டும் கட்டலாமா?

  • @eruc1675
    @eruc1675 Před 10 měsíci

    give ur detail plz for contact u

  • @businessopportunitiesintam1628

    அட போயா..... தெர்மோ கோல் வச்சி ஏறியயே நாங்க மூடுவோம்..... நீ என்னடான்னா தம்மாத்தூண்டு வீடு கட்டு நேன்னு ஜம்பம் அடிச்சுக்கிரே....

  • @ChinnasamySamy-rb3rd
    @ChinnasamySamy-rb3rd Před rokem

    Akka vidu kattadum Anna namber solluga akka

  • @kotivg6536
    @kotivg6536 Před rokem

    Vungal phone numbarVendum

  • @rameshpower6203
    @rameshpower6203 Před 2 měsíci

    உங்க செல் நம்பர் அனுப்பு

  • @suthakarmani3938
    @suthakarmani3938 Před rokem

    Pls send bilder contract no

  • @sandhyakumaravelan603

    Contact no.

  • @jeevanathan359
    @jeevanathan359 Před rokem

    Ye nonsense what is 2.5 laksh don't poolish people

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Před 11 měsíci

    உங்க போன் நம்பர்

  • @hemathkumarr6635
    @hemathkumarr6635 Před 7 měsíci

    Don't go for this builder, they are not a professional person, very worst behavior, don't waste your money

  • @user-xv5pz4xn3b
    @user-xv5pz4xn3b Před 11 měsíci

    போன் நம்பர் கிடைக்குமா

  • @pranavraja9817
    @pranavraja9817 Před rokem

    Contact number anupunga