இலங்கையில் இரண்டாவது நாளே சம்பவம் !!! | Mullaitivu to Vavuniya | All Ceylon Trip | Ep 02

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • இலங்கையில் இரண்டாவது நாளே சம்பவம் !!! | Mullaitivu to Vavuniya | All Ceylon Trip | Ep 02
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    #tuktuktravel #srilankatrip #vavuniya #Srilanka #tamil #jaffna #vlogs #Kajanvlogs #tamilvlog #srilanka #srilankatravel #funvlogs #travelvlogs

Komentáře • 157

  • @KajanVlogs
    @KajanVlogs  Před 7 měsíci +11

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

    • @Kadher001
      @Kadher001 Před 7 měsíci +1

      நிச்சயமாக

    • @satheesentertainment
      @satheesentertainment Před 7 měsíci +1

      வாழ்த்துக்கள் சகோ 100k🎉🎉🎉

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 Před 6 měsíci

    வவுனியாவில் இப்படி ஓர் இடமா ஆச்சரியமாக உள்ளது amazing ❤❤❤

  • @Ravanan646
    @Ravanan646 Před 7 měsíci +4

    கஜனும், ஜெஸியும் மிக கடினமான உழைப்பாளிகள். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். Alex உம் கடின உழைப்பாளியாக மாற வாழ்த்துக்கள்.

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      நன்றி அண்ணா ❤️🙏🤩

  • @ganesarajahthirugnanam838
    @ganesarajahthirugnanam838 Před 7 měsíci +4

    வாழ்த்துக்கள் தம்பி கஜன் 100 k 🎉உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @ParaparapuMedia
    @ParaparapuMedia Před 7 měsíci +1

    You overcame so many obstacles to achieve this 100k. Congratulations Kajan.

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 Před 7 měsíci

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் கஜன்,
    100K உறவுகளை கிடைத்தற்கு,
    இதற்க்கு நீங்கள் எடுத்த முயற்சி மற்றும் அனுபவித்த கஷ்டம் எளிதல்ல,
    தொடர்ந்து பல வெற்றிகளை நீங்கள் அடையவேண்டும் வாழ்த்துக்கள்.

  • @user-gb4ti1fz1j
    @user-gb4ti1fz1j Před 7 měsíci +1

    100k subscribes.. vaazhththukkal KAJAN

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Před 7 měsíci +2

    வாழ்த்துக்கள் தம்பிமார் உங்கள் பயணங்கள் சிறப்பாக அமைய நல்லாசிகள் என்றும் என்றும்!♥️♥️👏🏻🙏

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 7 měsíci +2

    உங்கள் பயணம் அழகாக தொரட எனது வாழ்த்துக்கள் , பழைய ஞாபகங்கள் ,நான் சிறு வயதில் தாய் சகோதர சகோதரியுடன் தந்தையின் இடத்திற்கு விடுதலைக்கு வந்து களித்த நாட்கள் வ்வுனியா , இன்பகரமான ஞாபகங்கள் ,நன்றி தம்பிகளே நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍💐உஷா லண்டன்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      நன்றி, உங்கள் இளமைக்கால நினைவு கூறும் வகையில் இந்த பதிவு இருந்தது எனக்கு மகிழ்ச்சி ❤️🤩

  • @ksshankar
    @ksshankar Před 7 měsíci +1

    Congratulation Bro 100K😍🥰

  • @anandili8292
    @anandili8292 Před 7 měsíci +1

    Congrats 100k❤💐 Keep growing✌

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 7 měsíci +1

    100kக்கு வாழ்த்துக்கள் தம்பி ❤️💐👍

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      Nandri Anna உங்கள் ஆதரவிற்கு

  • @JathuJathu-jl5kh
    @JathuJathu-jl5kh Před 7 měsíci +1

    Kajan valthukkal 100k

  • @nishashaira926
    @nishashaira926 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் 100k ❤🎉

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Před 7 měsíci +1

    உறவுகளே ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் வெளியிடுங்கள்.அப்போது தான் பார்ப்பார்கள்.சுவிஸ் ரூபன்.

  • @nathandajani2430
    @nathandajani2430 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் தம்பி❤👍🥰

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 7 měsíci +1

    Good luck Gajan

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před 7 měsíci +1

    Congratulations for 100k bro 🎉🎉🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 6 měsíci

    💐🇮🇳🌹வாழ்த்துக்கள், கஜன்🌺🇮🇳🎉ஏன் ஜெசி ப்ரோ வீட்டில் சாப்பிட வில்லை🤔

  • @chitraKi-jl1df
    @chitraKi-jl1df Před 7 měsíci +1

    Valthugal 👍❤🎉

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy Před 7 měsíci +1

    Very nice. Congratulations 👍 😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 7 měsíci

    CONGRATULATIONS KAJAN 100K YOU REACHED.FROM CANADA MOM

  • @yoyobrother
    @yoyobrother Před 7 měsíci +1

    Awesome.... I when u come to Badulla. I want see u

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 Před 7 měsíci +1

    இரண்டாவது நாள் காணொளி அற்புதம் 40 நாள் வெற்றிகரமாக முடித்து பாதுகாப்பாக மூவரும் வீடு திரும்ப நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் (முடிந்தால் ட்ரோன் மூலம் சில இடங்களை வீடியோ எடுத்து போடுங்கள்.நன்றி)

  • @patrick_resia
    @patrick_resia Před 7 měsíci +1

    Congrats for 100k anna

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 7 měsíci +1

    Videos super 👌

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      நன்றி அண்ணா ❤️

  • @user-kt2mm7nb4o
    @user-kt2mm7nb4o Před 7 měsíci +1

    Congratulations 🎉

  • @mathynilavan3263
    @mathynilavan3263 Před 6 měsíci

    anna vera mareeda❤❤❤❤

  • @nathansithampalam3644
    @nathansithampalam3644 Před 7 měsíci +1

    தம்பி கஜன் நீங்கள் மூவரும் ஒரேஇடங்களை காண்பிக்காண்பிக்கமால் உங்கள் பயணப்பாதையில் வெவ்வேறு இடங்களை காண்பித்தால் நன்று பார்க்கவும் சுவாரஷ்யமாக இருக்கும் .
    முயற்சியுங்கோ.
    நன்றி Take care.
    🤝🤝🤝🤝🤝🤝🫶

  • @mailyjoseph5700
    @mailyjoseph5700 Před 7 měsíci +1

    Congratulations

  • @rajinis1671
    @rajinis1671 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரன் குளம் சூப்பரா நீங்கள் போனமலை இன்னும் சூப்பர் 🙏👌🌹❤️

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 Před 7 měsíci

    வாழ்த்துக்கள்🎉🎉

  • @kannathaskasilingam9670
    @kannathaskasilingam9670 Před 7 měsíci +1

    Be careful kajan.

  • @Kadher001
    @Kadher001 Před 7 měsíci +1

    இன்று வீடியோ மிகவும் அருமை அந்த 🗻 மலை வீவ் சூப்பர் சூப்பர் அழகு

  • @venukavenu8052
    @venukavenu8052 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤ happy bro❤❤❤❤

  • @robued744
    @robued744 Před 7 měsíci +1

    Congratulation Kajan 100k.❤
    Keep up your hard work.
    God bless you!

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் 100k . Party வேணும் நண்பா

  • @user-mz3fn7pj2k
    @user-mz3fn7pj2k Před 7 měsíci

    வாழ்த்துக்கள் நண்பா safe journey 🎉

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Před 6 měsíci

    திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுஇராவணன்தாய்காகவெட்டியது

  • @malininarendran6951
    @malininarendran6951 Před 7 měsíci +1

    Congratulations Kajan. Best wishes for your achievment.

  • @user-vh1xg4bt3z
    @user-vh1xg4bt3z Před 7 měsíci +1

    ஹாய்

  • @Ok_ok_but
    @Ok_ok_but Před 7 měsíci +1

    Have good journeys hereafter ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      Thank you so much🥰🥰🥰🥰🥰🥰❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் தம்பி கஐன். தொடர்ந்து பயணியுங்கள். வெற்றிவாகை சூடுங்கள். நன்றி.

  • @NalluRAA
    @NalluRAA Před 7 měsíci +1

    அருமையான பதிவு. கஜன் நெற்றி(கண்) காயத்தை சரியாகக் கவனிக்கவும்.
    இளநீர் குடிக்கும் போது விழுக்கை(மண்டை) அலஸ்டினைத்தானே சொன்னீர்கள் 😂...

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 7 měsíci +1

    நடு வீதியில் இருந்து சாப்பிடுவது சிலவேளை சொர்க்க வாசலில் சேர வாய்ப்பாக அமையும்.

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg Před 7 měsíci +1

    😍😍😍👌👌👏👏

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 7 měsíci +1

    Congratulations ,keep rocking thambi🎉🎉🎉🎉

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 7 měsíci +2

    Hii..semma..beautiful..super..very..very..nice..Happy..lLekt..wonderful..KAJAN.. Good..Good..🌱👍👍👍🌾💯💯💯🤝🤝🤝💯💯💯🙌🙌🙌🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️☘️..OK.. Thankuoy..🍁🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 7 měsíci +1

    😇🥰

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Před 7 měsíci

    வாழ்த்துக்கள் தம்பி கஜன்❤100k பணி தொடர வாழ்த்துகள் ❤❤❤🇩🇪

  • @outdooreye3256
    @outdooreye3256 Před 7 měsíci +1

    That's nice. why Jesi not joining with you?

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      He is on another trip, we will join in other district also ❤️🤩

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 7 měsíci

    Congratulations 100k God bless you guys

  • @subrajnpayanam
    @subrajnpayanam Před 7 měsíci

    100k valthukkal❤🎉❤🎉❤

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 Před 7 měsíci

    Ya one k
    Good 10000 ல் இருந்து சரியா கஸ்ரப்பட்டீங்க சுப்பர்

  • @tsajith6523
    @tsajith6523 Před 7 měsíci

    100k வாழ்த்துக்கள் kajan🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @dharanikadharanish9689
    @dharanikadharanish9689 Před 7 měsíci

    100k congratulations thambi🎉

  • @majuramesh4202
    @majuramesh4202 Před 7 měsíci

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் தம்பி

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 7 měsíci

    👍👍👍👍👍👍👍👍

  • @ratna1004
    @ratna1004 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉100k

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j Před 7 měsíci

    God bless all

  • @kittybala7951
    @kittybala7951 Před 7 měsíci

    Congratulations on 100k

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG Před 7 měsíci

    Congratulations ❤

  • @user-qi6nl1yv8f
    @user-qi6nl1yv8f Před 7 měsíci

    Congratulations 💯🎉🎉🎉🎉♥️

  • @rajav3476
    @rajav3476 Před 7 měsíci

    Congratulations 🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      Thank you so much❤️❤️❤️❤️❤️❤️

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 7 měsíci

    Congrate bro

  • @nathansithampalam3644
    @nathansithampalam3644 Před 7 měsíci +1

    ஊற்றங்கரை ஆலய கேணியையும் அந்த கிணற்றையும் இ வ்வளவு கேவலமாக வைத்துள்ளார்கள் நான் படிக்கும் போது காலையில அந்தக்கிணற்றில் தான் குழித்து விட்டு ஆலயத்தைதும் தரிசனம் செய்வோம் மறக்கமுடியாத காலம் (1987-88)

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg Před 7 měsíci +1

    Ennachu bro unga fore Head la.

  • @sanmugam1
    @sanmugam1 Před 7 měsíci

    super

  • @venukavenu8052
    @venukavenu8052 Před 7 měsíci +1

    Batticaloa epo

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      Keep updated on Instagram kajan vlogs

  • @RjPiriya07
    @RjPiriya07 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் தம்பி 100K party எப்போது

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      மிக விரைவில் ❤️

  • @sanmugam1
    @sanmugam1 Před 7 měsíci

    🎉🎉

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 Před 7 měsíci

    100❤❤❤❤❤❤❤❤

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Před 7 měsíci +1

    Wow it’s a super good video pls stay connected and support and am here showing my full support to you 💞💞👍fully enjoys

  • @qmarqmar5227
    @qmarqmar5227 Před 7 měsíci +1

    Thambi Naan etkanavee ungala subscriber Naan oru trick seitheen Naan Pala murai subscription off and on seithu partheen niingal udanee 100k vanthuvittathu endru sonneenga ithu evalavu thooram veelai seithathu endru theriyavillai

  • @MillionairesClub43
    @MillionairesClub43 Před 7 měsíci

    100k vanthudu silvar cup edugga bro

  • @mrunkown3827
    @mrunkown3827 Před 7 měsíci

    congratulations bro for 100k

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci

      Thank you so much🥰🥰🥰🥰🥰❤️

  • @Kadher001
    @Kadher001 Před 7 měsíci +1

    கஜன் யாழ்பாணம் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு இங்கு முஸ்லிம் மக்கள் கிடையாதா நான் இதுவரை அலெக்ஸ் சேனலில் ஒரு வீடியோ பார்த்து இருக்கிறேன் மற்றபடி எந்த சேனளிலும் பள்வாசல்கள் முஸ்லிம்கள் நான் பார்தது இல்லை அதான் கேட்டேன்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Před 7 měsíci

    கஜன் நெற்றியில் என்ன நடந்தது?

  • @ravichandran.761
    @ravichandran.761 Před 7 měsíci

    நெற்றியில் என்ன?

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 7 měsíci +1

      Thayal podu iruku

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 7 měsíci

      @@KajanVlogs safy first என்று தான் வெள்ளைக்கார சாமிகள் கம்பெனிகளில் எழுதி வைப்பர்கள்.. பாதுகாப்பு முக்கியம்.
      கவனம் தேவை

  • @sanmugam1
    @sanmugam1 Před 7 měsíci

    🎉🎉

  • @sanmugam1
    @sanmugam1 Před 7 měsíci

    🎉🎉