25 ரவுடிகள் எனக்கு Call பண்ணாங்க 😳 | Ameer | Paruthiveeran | Karthi | Priyamani | Kumudam

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Ameer is an Indian film director, producer and actor, working in the Tamil film industry. In this special episode he shares his Paruthiveeran movie Experience
    #ameer #paruthiveeran #karthi #priyamani #boys
    Don't Miss ⤵️
    __________
    Ameer : • MGR-அ வாத்தியாரா ஏத்து...
    Srushti Dange Interview : • Open Up ஆகுறதுக்கு பெர...
    Mahima Nambiar Interview : • Negative-ஆ இருந்தாலும்...
    Mysskin Throwback : • English தெரியலன்னு அழு...
    Ilavarasu Interview : • Mansoor எதார்த்தமா சொ...
    Valaipechu Bismi : • பாதி Hero's ஆபாசமா மட்...
    Richard Risi Interview : • ஒரு படம் பண்ணிட்டா அப்...
    Actor Chattani Vidhu Interview : • Spot-ல வாங்காத அடி இல்...
    Actor Jai Interview : • சுப்ரமணியபுரத்த மறந்து...
    Arunraja Kamaraj Interview : • யாரு இங்க பெருசு அப்பட...
    Kaali Venkat Interview : • Captain Miller-ல Dhanu...
    Leo Journalist Vetri : • அப்பா மாதிரி ஆகக்கூடாத...
    Throwback With Actor Vijay : • Actor Vijay and Direct...
    Anu Emmanuel Interview : • Karthi பார்த்து Shock ...
    Karthik Subbaraj Interview : • காக்கா, கழுகு கதைக்கு ...
    ___________
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com
    #paruthiveeranmovie #mozhi #ameerinterview #yuvanshankarraja

Komentáře • 201

  • @user-df5xk4hh8p
    @user-df5xk4hh8p Před 8 měsíci +88

    யூடியூப் ல் எங்கு திரும்பினாலும் அமீர் என்ற ஒற்றை பெயர் தான் நீ மாஸ்னா

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Před 8 měsíci +4

      இன்றைய வளைதள சூப்பர் ஸ்டார்.... அமீர்

    • @Skandavikram
      @Skandavikram Před 8 měsíci +1

      Right❤❤❤

  • @shajig68
    @shajig68 Před 8 měsíci +86

    அறிவு கெட்ட தொகுப்பாளி .....😅😅😅நான் பிடிச்ச முயல்லுக்கு 3 கால் Mind Setup தொகுப்பாளி😅😅😅

    • @vikram3245
      @vikram3245 Před 8 měsíci +3

      Avar peru writer gyani periya ezhuthalar ammer ku nala friend

    • @amazinghumans3039
      @amazinghumans3039 Před 8 měsíci +3

      ​@@vikram3245 எழுத்தாளர் nu சொல்லுங்க பெரிய எழுத்தாளர் இல்ல ....

  • @funguys560
    @funguys560 Před 8 měsíci +68

    என்றோ சரியாக கணித்த அமீர் தான் இதில் ஞானி, இந்தப் படம் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆன பிறகும் எந்தவித எதிர்மறை விமர்சனங்களும் மக்களிடத்தில் இல்லை.

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 Před 8 měsíci +43

    Ameer sir is one of the greatest human being in Tamil cinema... Love ❤️ and Respect 🙏 Forever ♾️. God bless you😇

  • @possiblevision1097
    @possiblevision1097 Před 8 měsíci +22

    பொறாமைல பேசும் ஞாநி ...
    பெண் அன்பு செலுத்துவது பெண்ணடிமைத்தனமா? 😂

  • @Ravanan621
    @Ravanan621 Před 8 měsíci +51

    அவன் பெயர ஞானின்னு வைக்காம கிருக்கு கூதினு வச்சா சரியா இருக்கும்😅😂😂

  • @maharenger8709
    @maharenger8709 Před 8 měsíci +16

    இவரு பேச்சை பார்த்தால் எவனோ அமீர் அண்ணாவுக்கெதிரா ஏவி விட்ட சகுனியா இருப்பாரோ???

  • @basheerahamed71725
    @basheerahamed71725 Před 8 měsíci +10

    *17 ஆண்டுக்கு முன் எடுத்த கானொளி இது*

  • @user-ro5yl2ym4k
    @user-ro5yl2ym4k Před 8 měsíci +16

    முட்டால்களை புரியவைக்க முடியாது.
    அந்த முட்டாள்கள் அதேநிலைகள் நிலைத்துவிடுகிரார்கள்.

  • @d33nuk
    @d33nuk Před 8 měsíci +32

    "ஞானி" னு பெயர் வைச்சுருக்கிறவன் ஞானி அல்ல ! வக்கிரம் புடிச்சவன் 😂
    அமீர் னு பெயர் வைத்தவர் "ஞானி" மாதிரி பேசுறார் 😂
    இதற்கு அமீரின் சமீபத்திய அனைத்து பேட்டிகளும் உதாரணம் !
    சாய் வித் சித்ராவில் அமீரின் பேட்டி பாருங்கள் .. அமீரின் குணம் புரியும் !

  • @antonybivera7028
    @antonybivera7028 Před 8 měsíci +30

    வெட்டியா கேள்வி கேக்குறதுக்குன்னே ..............
    நீரில் விழுந்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் கருக்காது அமீர் சார் ..........உங்க நேரத்தை வீணாக்காதீங்க .............

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 8 měsíci +10

    எந்த படமாக இருந்தாலும் படத்தின் முடிவில் தான் மெசேஜ் சொல்ல முடியும் இல்லேன்னா அது டாக்குமெண்டரி படம் மாதிரி ஆயிடும்... நடிகவேள் நடித்த ரத்தக்கண்ணீர் படம் என்ன சொல்லுது கெட்ட நடத்தை கூடாதுன்னு தான் சொல்லுது படம் பூரா அதை ஏன் காமிக்கிறாங்க இல்லேன்னா படம் பாக்க யார் வருவா?...

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 8 měsíci +17

    Ameer sir super speech

  • @babusingh5701
    @babusingh5701 Před 8 měsíci +16

    படம் நல்லா இருக்கா
    இல்லையானு.
    மக்கள் முடிவு பன்னுவார்கள்.
    இதற்க்கு இடையில். எந்த. புரோக்கரும் தேவையில்லை.

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 Před 8 měsíci +16

    இருட்டு அறையில் மொரட்டு குத்து படம் வந்துச்சு அப்ப எங்க போனாரு இவர் 😠😡

    • @krishnat5758
      @krishnat5758 Před 8 měsíci +1

      Thavarivittar but he's good journalist

    • @kjayadev2007
      @kjayadev2007 Před 8 měsíci +1

      செத்துப் போயிட்டான்......😫😫😫

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 Před 8 měsíci

      ​@@krishnat5758yes, bjp supportor

  • @kkkkuuuu1
    @kkkkuuuu1 Před 8 měsíci +12

    Ammer thangam sokka thangam yaa... veeramum perum kobamum kondavan ❤❤

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před 8 měsíci +21

    மக்களின் மனதை நன்கு புரிந்த இவர் ஏன் படம் எடுக்கவில்லை

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 8 měsíci +16

    ஆங்கர் முட்டாள்தனமான இருக்கின்றார்

  • @muniasamy6185
    @muniasamy6185 Před 8 měsíci +10

    ஆங்கர் யார்ரா நீ மதுரை பக்கம் வந்துராத...😅

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 8 měsíci +13

    ஞானி இல்ல இவர் கோனி

  • @Seenivasan-bx7im
    @Seenivasan-bx7im Před 8 měsíci +4

    அமீர் மாபெரும் படைப்பாளி

  • @bhiraviabharana7336
    @bhiraviabharana7336 Před 8 měsíci +8

    ஞானி மசுறு மாதிரி

  • @peeraji737
    @peeraji737 Před 8 měsíci +14

    அம்பு பேசுது?
    ஏய்தவர்யாரோ😂😂

  • @user-gh8xy3gv7n
    @user-gh8xy3gv7n Před 8 měsíci +9

    இந்த மாதிரி அமீர் இப்போ இருந்து இருந்தால் ஞானவேல் க்கு சரியான பதிலடி கிடைத்துதிருக்கும்

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 8 měsíci +8

    Very good speaking 👍 amir

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 8 měsíci +17

    குமுதம் மூள மங்கிடிச்சி

  • @paddupaddu4925
    @paddupaddu4925 Před 8 měsíci +5

    Great Ameer sir❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-gx6qt9kj2k
    @user-gx6qt9kj2k Před 8 měsíci +8

    Ameer is great,director they are creating movie ,sucess people choices

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 Před 8 měsíci +6

    குமுதம் நீங்க வீவ்ஸ்க்காக இந்த வீடியோவ இப்ப ரிலீஸ் பன்றிங்க இது கண்டிப்பாக நல்ல செயல் அல்ல , கேள்வி கேட்பவர் படம் எடுத்தது தப்பு என்று காணொளி முழுவதும் வாதிடுறார் , அது அவரின் வக்கிரமாக தெரிகிறது, பாய்ஸ் படத்தை கம்பேர பன்றார் அது நல்ல படமா ? பாய்ஸ் படத்தின் தவறை சங்கர் முன்னாடி இப்படி பேசவாரா ? இதில் தாழ்ந்தவன் உயரக்கூடாது என்ற வன்மம் தான் அதிகம் இருக்கிறது.கண்டிக்கதக்கது..

  • @RameshKumar-zl6uu
    @RameshKumar-zl6uu Před 8 měsíci +13

    Ameer❤❤

  • @user-we9ks4gt9u
    @user-we9ks4gt9u Před 8 měsíci +10

    Mysskin கிட்ட கேளுங்க ஞானி பற்றி. 😅 எல்லாம் சேட்டையும் பன்னிட்டு நல்லவன் மாறி பேசுறாரு... தயவு செய்து ஒழுக்கத்தை பற்றி பேச வேண்டாம்.

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM Před 8 měsíci +3

    After 17 years talk about Movie 🎥🍿❤, Excellent Ameer brother ❤

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 8 měsíci +7

    Very good 👍 man amir

  • @gurumurthy7058
    @gurumurthy7058 Před 8 měsíci +7

    ஞாநி ஐயா சரியான கேள்விகள்
    நல்லவர்கள் கதாநாயகனாக காட்டினார்கள் ரவுடிகளை கதாநாயகனாக காட்டுகிறார்கள்
    வளரும் தலைமுறையினர் கெட காரணமாக இருக்கிறது

  • @outlook80
    @outlook80 Před 8 měsíci +5

    குமுதம் சங்கடி சாக்கில் சங்கிசத்தை காட்டியிருக்கிறது!

  • @SyedabuthahirThahir-hv5mg
    @SyedabuthahirThahir-hv5mg Před 8 měsíci +5

    ஞானி...என்னா ஆச்சி..நல்லாதானயிருந்திர்கள்

  • @user-kz5nh8hl8j
    @user-kz5nh8hl8j Před 8 měsíci +2

    Mirugam movie has a similar character, but shown in a negative way all through the movie. In Ameer's movie, the same character is hero worshipped all through the movie. No doubt it was an interesting movie with good screenplay, but the messaging and characterization are not right.. Gnani is correct in his opinion..

  • @powerbulletvpr1848
    @powerbulletvpr1848 Před 8 měsíci +8

    கிருகன் நம்பர் ஒன் கிருகான்

  • @barathisr
    @barathisr Před 8 měsíci +2

    சில சமயங்களில் பேட்டி கொடுப்பவர்தான் எரிச்சல் பட வைப்பார். இங்கே பேட்டி கொடுப்பவர் அஞ்சானியாய் எரிச்சல் அடைய வைக்கிறார்..

  • @FeastFlavor-ss5ls
    @FeastFlavor-ss5ls Před 8 měsíci +5

    Subbudu pathi sonnadhum enna oru Konvam andha sanghi pundaiku😂

  • @blackrose9.2
    @blackrose9.2 Před 8 měsíci +2

    Paruthiveeran❤❤❤

  • @ClubHouseNew
    @ClubHouseNew Před 8 měsíci +1

    Gnani was passed away . Don't critize him.

  • @SureshBabu-sb7ys
    @SureshBabu-sb7ys Před 8 měsíci +1

    Cinema va just oru padama paarungaa.. Paruthiveeran oru arumaiyana cinema

  • @aryana7798
    @aryana7798 Před 8 měsíci +2

    Sivakumar kudumbam seriyana kedu ketta kudumbam. Romba yogiyan maathiriye pesuvanunga. Ana pannurathellam ayogiya thanam. I will never spend money on Surya, Karthi and Gnanavel movies.

  • @aryana7798
    @aryana7798 Před 8 měsíci +3

    Gnanavel is Sivakumar's vapatti son. He will look like Sivakumar.

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e Před 8 měsíci +6

    Hello Mr. Reporter what about Nayagan

  • @arvinthksraj4307
    @arvinthksraj4307 Před 8 měsíci +2

    It's very old interview gyani shankaran 2018 la yae passed away.....inga comments avara thitranga😶😶

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e Před 8 měsíci +4

    Mr. Gyani what about Thalabathi and Nayagan

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Před 7 měsíci

    I dont agree with Gnani sir in this respect. Most of the people didn't favour the protagonist's character. They pitied him for his helflessness but not agreed to his way of life. The conclusion is taken as per Ameer's point. This is one of the masterpiece of Indian films ever produced.

  • @abuu2186
    @abuu2186 Před 8 měsíci +6

    Loosu Anchor 😂😂😂

  • @sureshn4760
    @sureshn4760 Před 8 měsíci +4

    old interview போங்கடா

  • @gurumurthy7058
    @gurumurthy7058 Před 8 měsíci +1

    ஞானி அவர்கள் கேள்வி அமீர் அவர்களுக்கு புரியவில்லை மனிதனின் வக்கிரத்துக்கு தீனி போட்டால் வக்கிரம் அதிகமாகும் சமுதாயத்தின் நிலைமை

  • @HaneefaAbubacker-yh3vy
    @HaneefaAbubacker-yh3vy Před 8 měsíci +2

    கிறுக்கன் கேள்வி அமிர் நற்பு இந்த மாதிரி கிறு தவிர்க்க வேண்டும்

  • @maxcreate4163
    @maxcreate4163 Před 8 měsíci +1

    Ameer on fire 🔥🔥🔥

  • @Franklin.Rhythm-0301
    @Franklin.Rhythm-0301 Před 8 měsíci

    Aval karpai kaptri vitu Avan uiyre vitu vitu ponavanuku enna parisu alithal edagum ❤😢😢

  • @mohamedamohamed2160
    @mohamedamohamed2160 Před 8 měsíci +4

    ஞானி ஒரு கிறுக்கன்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 8 měsíci +4

    Critics like Jnani are among the many who try to earn fame by criticizing everything in a film even if we're appreciated by the people. Such criticism is loaded with ulterior motive. It arises out of intense jealousy about other's success.
    Secondly critics like jnani would like to score over the successful director to show off their intellectual prowess. It only shows the other dark side of their mean mentality.

  • @avinashviews345
    @avinashviews345 Před 8 měsíci +2

    Enna da..idha time nu Amir oda palaya video la pottu ipo views vangi kaasu pakuringa😂😂😂😂

  • @karthitkp3140
    @karthitkp3140 Před 8 měsíci +1

    Amir sulthan ❤❤❤❤❤

  • @kalaignankalai1815
    @kalaignankalai1815 Před 8 měsíci +4

    Edhu palaiya interview

  • @Ashikediting013
    @Ashikediting013 Před 8 měsíci +1

    யார் யார் கேள்வி கேட்கிறது முட்டாள்தனமாக இருக்கிறது

  • @deennehamia
    @deennehamia Před 8 měsíci +2

    Eppidiyellam corner panni amukka pakkuraanga...😮

  • @karikalan978
    @karikalan978 Před 8 měsíci +8

    இயக்குனர் எல்லாரும் கல்யாணங்கள் தான் அமீரும் இதுல அடங்கும்

  • @manoharankanna2627
    @manoharankanna2627 Před 8 měsíci

    அமீர் அய்யா ...🙏
    பருத்திவீரன் பட விடயங்களில் நீதி கிடைக்கிறதோ இல்லையோ, இறைவன் பார்த்துகொண்டு இருக்கிறார்.
    நிற்க...
    ஞானி அவர்கள் கூறும் கருத்து உளவியல். அதற்கு சான்று தரமுடியாது.
    பருத்திவீரன் படம் எனக்கு இப்போது ஞாபகம் இல்லை.
    ஞானி அவர்கள் கூரும் வக்கிரம்.
    அதற்கு தாங்கள் ....
    மக்கள் வக்கிரமானவர்களா என கேள்வி எழுப்புகிறிர்.
    ஆம்... மக்கள் வக்கிரமானவர்கள்தான். இது அவர்களுக்கே தெரியாது. ( இது அனைவருக்கும் பொருந்தாது )
    குறிப்பு: மக்கள் இப்படி சொல்வதுன்டு.
    " இதோபார்... இதான் லிமிட்டு, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினே... அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்.
    எப்படி மிருகமா மாறுவாரு...
    அது மனிதனின் பிறவி குணம்.
    தெய்வம்பாதி - மிருகம்பாதி சேர்ந்தகலவை மனிதன்.
    ஆகையால் உளவியல் ரீதியாக மனிதனின் வக்கிர நாத்து துளிர்விடும்.
    ஆமாம்... இப்போது எதற்கு இந்த நேர்காணல். படம் வந்து 15 வருடங்கள்.
    ஆகிறது.
    தர்மயுத்தம் நடந்துகொண்டுஇருக்கிற இந்த வேலையிலே...
    சரி இல்லை.
    அன்புடன்...🙏

  • @saarathivasanth
    @saarathivasanth Před 8 měsíci +3

    Gnani sir ,,, u have so many years experience but ur questions seriously nonsense,,, coz ameer he answering if other person would walk away

  • @senthilmanimurugan2536
    @senthilmanimurugan2536 Před 8 měsíci +2

    யாருங்க இந்த ஆளு..கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே😇

  • @SathikAli-ig1cf
    @SathikAli-ig1cf Před 8 měsíci

    ivan enna paithiyama illa paithiyam mathiri nadikrana ivanukellam interview kuduthu unga time ah pathi waste panninga ameer unga life la waste panna time indha interview ameer hats of

  • @mohamedfajurdeen3774
    @mohamedfajurdeen3774 Před 8 měsíci +2

    Accept pannanum

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 Před 8 měsíci

    Kumudham , please display the date of interview

  • @nivashini5369
    @nivashini5369 Před 8 měsíci +3

    Old interview

  • @subramaniansubramanian8242
    @subramaniansubramanian8242 Před 8 měsíci +1

    Amir sir ivan kitta yan pesurenga

  • @karnan4483
    @karnan4483 Před 8 měsíci

    திரு ஞானி .அவர்கள்...லட்சம் பேருக்குமேல் சாப்பிட்டு...அருமை என்று சொன்னதை நல்லா இல்லை என்றால் அவருக்கு ஏதோ நோய் உள்ளது .....

  • @balup8303
    @balup8303 Před 8 měsíci

    Mutta thanama kelvi ithu. Paruthiveeran good flim

  • @jpkgmjp
    @jpkgmjp Před 8 měsíci

    Died pig Hide pig என ரைமிங்கா கணக்கு எழுதி அமீர் ஐ சிக்கவைத்த உதவி இயக்குநர்கள் வாழ்க

  • @RameshKumar-zl6uu
    @RameshKumar-zl6uu Před 8 měsíci +2

    Yaruda ive😂😂 anchor ⚓

  • @tvok10
    @tvok10 Před 8 měsíci +1

    first time Ameeer lost..

    • @karthickeayan
      @karthickeayan Před 7 měsíci

      இது பழைய வீடியோ.. இப்ப இந்த கேள்விக்கு அமீர் ஓட பதில் என்னவா இருக்கும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு..
      இறைவன் மிகபெரியவன் இந்த கேள்விக்கு பதிலா இருந்த எனக்கு ரொம்ப சந்தோசம்...

  • @JayakumarKumar-ei8wj
    @JayakumarKumar-ei8wj Před 8 měsíci +10

    Poda gani mannu
    Ameer also my anna

  • @ranjithkumarr5955
    @ranjithkumarr5955 Před 8 měsíci

    The Anchor should watch Animal ! Sandeep
    Reddy vanga in an interview said about Paruthi Veeran ! Ameer is a great director

  • @ayyavug6367
    @ayyavug6367 Před 8 měsíci

    Arivu ketta ஞானி...

  • @mydeendon3152
    @mydeendon3152 Před 8 měsíci

    Intha interview edutha year mention pannunga

  • @krishnakumark4291
    @krishnakumark4291 Před 8 měsíci

    Ithu eppo ulla episode

  • @Garageboy2840
    @Garageboy2840 Před 8 měsíci

    14:12 content

  • @krishnat5758
    @krishnat5758 Před 8 měsíci

    Yentha year eduthu poduga

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci

    ❤அமீர்

  • @sanchitraja3122
    @sanchitraja3122 Před 8 měsíci

    இது என்ன பழைய நேர்காணல் மறு ஒலிபரப்பு ???

  • @MrRahman547
    @MrRahman547 Před 8 měsíci

    குமுதம் நேர்மையாக நீ இருந்தால் இந்த நேர்காணல் நடத்தப்பட்டது எப்போது என்பதை பதிவிடவும், பழைய நேர்காணல் இது தேதியை அல்லது வருடத்தை பதிவிடுங்கள்.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 8 měsíci

    Jaaani nallavela iraivanidi sernthuttaar 😂 Ameer Rocks 😂

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev Před 8 měsíci

    Idhu ippo edutha video va

  • @jeyakumarjeyakumar2038
    @jeyakumarjeyakumar2038 Před měsícem

    பிழை திருத்தம் தெரிகிறீர்கள்

  • @sabastinraj8328
    @sabastinraj8328 Před 8 měsíci

    வெட்டியான் கேள்வி.நண்பர்அமீருக்குநேரம்வீனாப்போச்சு

  • @123jjj...
    @123jjj... Před 8 měsíci

    ஞா(சாணி)

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c Před 8 měsíci

    paithiyahara naikitta why amir sir reply panringa

  • @zirazira4980
    @zirazira4980 Před 8 měsíci +1

    Mutta payalukku answer sollathinga Ameer.

  • @balasubramanianbalasubrama1938

    Ithu old video.anchor iranthuvittar

  • @Libraryb117
    @Libraryb117 Před 8 měsíci

    யாரு இந்த கோமாளி😂 நெறியாளர்😂😂

  • @subramanivelu8815
    @subramanivelu8815 Před 8 měsíci +2

    Not a good interview. Waste.

  • @viddeosurfer
    @viddeosurfer Před 8 měsíci

    Gnani great sir 👏 👍 👌

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Před 8 měsíci

      vanthutaada innoru aramental paithiyakara thayolii 😂

  • @Prasath-radiographer
    @Prasath-radiographer Před 8 měsíci

    Yar da Avan payithyamathiri kettutirukan...

  • @Garageboy2840
    @Garageboy2840 Před 8 měsíci +1

    Interviewer ku padam purila cinema purila. Meaning less questions

  • @krishnakumark4291
    @krishnakumark4291 Před 8 měsíci +2

    Paruthuveeran release ahna time interview pannatha