விட முடியாமல் தொடர்ந்து செய்கிற பாவம் இயேசுவிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள் விடுதலை பெறுவீர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
    @jesus4me821 #anbueasu @anbu easu
    Jesus With Us

Komentáře • 6

  • @tomjerrymottoblockers3474

    Ranin Amen Appa 🙏 🙌 ❤

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Před 20 dny

      உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
      சங்கீதம் 5:11

  • @DevikaR-tu5qe
    @DevikaR-tu5qe Před 20 dny

    இயேசப்பா கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை குடுங்க

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Před 19 dny

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @ganeshanmadasamy3913
    @ganeshanmadasamy3913 Před 16 dny

    இயேசப் பா என் பாவத்தை மன்னியும் நான் மதுபானம் அருந்தி புகை பிடித்தேன் உங்க சொல் பேச்சை கேட்கவில்லை இப்பொழுது எண் சரிரம் பொன் அட்ரா போய் இருக்குறது என்னை மன்னியும்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Před 16 dny

      கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
      1 நாளாகமம் 16:34