செந்தூர பூவே || SENTHOORA POOVE - JUKEBOX || VIJAYAKANTH || TAMIL FILM SONGS || VIJAY MUSICALS

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2019
  • SENTHOORA POOVE - JUKEBOX || TAMIL FILM SONGS || VIJAYAKANTH,RAMKY,SRIPRIYA&NIROSHA || MUSIC : MANOJ-GIYAN || LYRICS : VAIRAMUTHU, ABAVANAN, MUTHULINGAM || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS
    செந்தூரப்பூவே || தமிழ் சினிமா பாடல்கள் || இசை : மனோஜ்-கியான் || பாடல்கள் : வைரமுத்து, ஆபாவாணன், முத்துலிங்கம் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்கள் :
    செந்தூரப்பூவே
    கிளியே இளங்கிளியே
    சோதனை தீரவில்லை
    சின்னக் கண்ணன்
    தோப்புக்குள்ள பூமலரும்
    வரப்பே தலையாணி
    முத்துமணி பல்லாக்கு
    அதுக்குள்ளே ஏலேலோ
  • Hudba

Komentáře • 296

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +5

    1988 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே. வசூலில் சாதனை படைத்த படம். அது மட்டும் அல்லாமல் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டி இருப்பார்கள். இயக்குனர் அமரர் P.R. தேவராஜ் அவர்கள் மற்றும் அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற புதுமை படைப்பாளி ஆபாவாணன் அவர்கள் கொடுத்த இப்படம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது.200 நாட்கள் கடந்து ஓடி வசூலில் வெற்றி பெற்ற படம். விஜயகாந்த் அவர்கள் நடிப்பு மிக அருமையாக இருக்கும். சண்டை காட்சிகளில் அனைத்திலும் மட்டும் அல்லாமல் குறிப்பாக படத்தின் இறுதி சண்டை காட்சிகள் பார்க்கும் போது நமக்கு மனம் பத பதைக்கும். தன் உயிரை கொடுத்து நடித்து இருப்பார். 👍

  • @veenuskannan8694
    @veenuskannan8694 Před rokem +22

    நல்ல இசை மேதைகள் இந்த திரை உலகில் வாய்ப்புகள் மீண்டும் புதுபொலிவுடன் வர வேண்டும்

  • @velmurugant207
    @velmurugant207 Před rokem +7

    மனோஜ் கியான் இரட்டை யேர் களின் அருமை யான இசை

  • @rajanmilan48
    @rajanmilan48 Před 2 lety +11

    அனைத்தும் அருமை அருமை

  • @MuruganMurugan-vv3lw
    @MuruganMurugan-vv3lw Před 3 lety +16

    இணி. எவன்ஒருவனாலையும். இந்த பாடல்களை. எழதமுடியாது

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 2 lety +2

      அவன் இவன் என்று எழுதாதே வைரமுத்துன்னு இங்க ஒரு கொம்பு இருக்கு

    • @VimalRaj-zi3ec
      @VimalRaj-zi3ec Před 2 lety +1

      Correct thalaiva

    • @VimalRaj-zi3ec
      @VimalRaj-zi3ec Před 2 lety +1

      Vairamuthukku etthanai kompu

  • @munnodit.karuppasamyanda2041

    மனோஜ் கியான் AVL இசையில் எட்டு பாடல்களும் இனிய...

  • @kamalakkannanpramila7884
    @kamalakkannanpramila7884 Před měsícem +2

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மிக சிறந்த படம்

  • @khanfriends5607
    @khanfriends5607 Před 2 lety +7

    ஆபாவனன். மனோஜ்.கியான். செம்மயான கலக்கல்

  • @mahendranramya1980
    @mahendranramya1980 Před 3 lety +202

    கேப்டன் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த பாடல்கள் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @thaache
    @thaache Před 3 lety +25

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: கதூ

    • @palanisamyr3213
      @palanisamyr3213 Před 2 lety +4

      அருமையான, பதிவு, சகோ, இதை 100 சதவிகிதம், நான், வரவேற்கிறேன்,"என்னுடையைகருத்தும், இதேதான், தமிழனின் அடையாளம், தமிழ்மொழிதான்,

    • @thaache
      @thaache Před 2 lety

      @@palanisamyr3213 மிக்க நன்றி. இக்கருத்தை சுற்றத்தாருடன் பகிருங்கள்.

    • @palanisamypalanisamy6854
      @palanisamypalanisamy6854 Před 2 lety +2

      தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை தோழரே!

  • @anandan-sp5sm
    @anandan-sp5sm Před 11 dny

    இந்த பாடல் கேட்டாலே மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி

  • @suriyam5390
    @suriyam5390 Před rokem +7

    அருமை

  • @spnaga231
    @spnaga231 Před 3 lety +31

    மனோஜ் கியான் இசையும் பாடகர்களின் ரம்மியமான குரல்களும் வரிகளும் மனதை ஜன ரஞ்சகமாகாக்குகறது

  • @dmdkdmdk9317
    @dmdkdmdk9317 Před 2 lety +4

    மிகவும் பிரபலமான பாடல் வரிகள் அருமை அனைத்து பாடல்களும் ❤️💛🖤🇧🇪👏👏👏👏👌👍👍

  • @dmdkdmdk9317
    @dmdkdmdk9317 Před 2 lety +3

    மிகவும் நல்ல நல்ல பாடல்கள் அருமை👌💚💚👌💛💛

  • @vijayakumarm6998
    @vijayakumarm6998 Před 4 lety +36

    காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடல்கள்.. ❤️ கொண்டாடப்பட வேண்டிய இசையமைப்பாளர்கள் மனோஜ் - கியான்.. ❤️

  • @govindharaj.6899
    @govindharaj.6899 Před rokem +1

    எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மதுரைமண்ணில்பிறந்தவர்
    நம்மதலைவர்கேப்டண் ணைஎதுக்கயாமில்லை

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 Před rokem +4

    விஜயகாந்த்.......👍👍👍👍👍👍👍

  • @jeevavip1954
    @jeevavip1954 Před měsícem +1

    காலத்தால் மறக்க முடியாத பாடல்கள்

  • @rameshn5997
    @rameshn5997 Před 3 lety +57

    தெளிவும், இனிமையும் குரலில் வாய்க்கப்பெற்ற அருமையான பாடகி B.S.சசிரேகா.....
    இவரின் காலங்களும் தமிழிசையின் பொற்காலமே..... 🌹

    • @chellamuthu4091
      @chellamuthu4091 Před 2 lety +2

      அருமையான நாட்டுபுற தெம்மாங்கு

    • @prakashm3841
      @prakashm3841 Před 2 lety

      S.really sasi Rekha amma voice is very super, amma voice is very suitable to this sad song, don't all singer sing this same feeling 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.

    • @narimookan426
      @narimookan426 Před rokem

      Pl

    • @narimookan426
      @narimookan426 Před rokem

      @@prakashm3841 .uo.r opil

    • @narimookan426
      @narimookan426 Před rokem

      @@prakashm3841 m

  • @manimaran1415
    @manimaran1415 Před 4 lety +8

    செம

  • @muruganavinash1714
    @muruganavinash1714 Před 4 lety +23

    இனிமையான குரல்

  • @rosalinda1590
    @rosalinda1590 Před 4 lety +21

    என்.மனதை.கவர்ந்தவைகள்.ரொம்ப.பிடித்த.படல்கள்

  • @sp.gunasekaransekaran684
    @sp.gunasekaransekaran684 Před 4 lety +25

    அனைத்து பாடல்களும் அருமை

    • @natarajanramasamy950
      @natarajanramasamy950 Před 4 lety

      slyly 000i0op0090000099988776and and 00089777555IFSC 443for 1

    • @meenarajendran9038
      @meenarajendran9038 Před rokem

      அனைத்து பாடகரும் அருமை சார் 👌👌👌🤝🤝

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 Před 3 lety +18

    மிக அற்புதமான பாடல்

    • @kekraanmekraan
      @kekraanmekraan Před 2 lety

      கலைவாணி கன்னுகுட்டி 😍

  • @jayachandranammu7958
    @jayachandranammu7958 Před 3 lety +31

    மிக அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேக்க தோன்றும் பாடல்கள்

  • @perarasu.j6884
    @perarasu.j6884 Před 4 lety +15

    இந்த பாடல் மிகவும் அருமை👍👍👍

  • @murugesanmurugan8486
    @murugesanmurugan8486 Před rokem +1

    சூப்பர் ஹிட் படம்

  • @rajendrankandasamy1199
    @rajendrankandasamy1199 Před rokem +7

    80 களில் வந்த சிறந்த படம்

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 Před 2 lety +54

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள், ஒரு நல்ல மனித நேயம் மிக்க தலைவர். ஆனால் இயற்கை அவரை வாழ வழிவகை செய்ய வில்லையே. இறைவா உண்மையாகவே நீ இருப்பது உண்மை யா.

  • @meenarajendran9038
    @meenarajendran9038 Před rokem +13

    காலத்தால் அழியாத பாடல் 👌👌👌

  • @vengatramsaravanan5226
    @vengatramsaravanan5226 Před 2 lety +39

    கேப்டன் ரசிகன் நான்.

  • @brindhaavp1988
    @brindhaavp1988 Před 3 lety +8

    நல்லமனிதர்

  • @sakthivelr8245
    @sakthivelr8245 Před 4 lety +13

    Enna vo kettukette irukalam Pola irukku super

  • @SenthilKumar-ki3ik
    @SenthilKumar-ki3ik Před měsícem

    😮😮😮suporanna

  • @captainfansraghuvijaykantfansr

    Vijaykanth captain. Vijaykanth 💘❤🌹👌💪💪👌👌👌👌👌👌👌👌

  • @KumarKumar-el1nk
    @KumarKumar-el1nk Před 3 lety +6

    எண்னத சொல்ல முடியாது சூப்பர்

  • @mohanraj-gc2ot
    @mohanraj-gc2ot Před 10 měsíci +1

    இந்தபூஎன்றும்மணம்வீசும்.செந்தூரப்பூ.

  • @durgamuthuchlmseya5475
    @durgamuthuchlmseya5475 Před 5 lety +59

    செந்தூரப் பூவே நீயும் Song one of My favourite Semma Feel

    • @studentxeroxgym7572
      @studentxeroxgym7572 Před 3 lety

      pallavi sema superb avlo inimaiyaa irukkum ,,,,,water falls la vara pallavi kettu paarunga semayaa irukkum

    • @ramua135
      @ramua135 Před rokem

      Very very super song

  • @iamkarthikeyanrajaram
    @iamkarthikeyanrajaram Před 2 lety +15

    இந்த பாடல்களை கேட்ட நேரத்தில், மனதில் மகிழ்ச்சி உண்டாக்கியது.

    • @moorthyt622
      @moorthyt622 Před 2 lety +1

      O priyo in III uop2 ok o PPL 0j III LA ot

  • @batchamydeen7243
    @batchamydeen7243 Před 4 lety +16

    very nice song excellent music

  • @krishnarajs2948
    @krishnarajs2948 Před 4 lety +29

    இந்த படத்துலலோ ரீ ரிக்காடிங் .மட்டும் வருடகணக்கில் எடுத்தாங்லம்?ரசித்து 5 முறை பார்த்த படம். அதுவும் ரயில் ஷாட் விஜயகாந் HEAD PAIN வந்து துடிக்கும் காட்சி சூப்பர் நடிப்பு குட் குட்'

  • @amuthasenthilkumar805
    @amuthasenthilkumar805 Před 4 lety +18

    My favourite lovely song 💕💕

  • @velmurugant207
    @velmurugant207 Před 2 lety +14

    காலத்தால் என்றும் அழியாத பாடல்கள்

  • @sakthivel1183
    @sakthivel1183 Před 4 lety +9

    Nice song super thanks

  • @DivyaDivya-hw9nu
    @DivyaDivya-hw9nu Před 5 lety +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @skrmaha5572
    @skrmaha5572 Před 5 lety +102

    இன்னொரு முறை இந்த மாதிரி படங்களை எவனாலயும் எடுக்க முடியாது

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 Před 3 lety +36

    எத்தனை முறை கேட்டாலும் மறுமடியும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் அருமை கேப்டன் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

    • @elangovanalagan7892
      @elangovanalagan7892 Před 3 lety +4

      Hi

    • @kuppusamyk4547
      @kuppusamyk4547 Před 2 lety +1

      , 👍👍👍👍👍

    • @kuppusamyk4547
      @kuppusamyk4547 Před 2 lety +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @user-he9xe5tu5f
      @user-he9xe5tu5f Před měsícem

      ​@@elangovanalagan7892qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa>∆~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~€€€ 30:42 ok oo

  • @yasinbawa8180
    @yasinbawa8180 Před 3 lety +14

    My heart touch lyrics

  • @drsonidzutva
    @drsonidzutva Před rokem +13

    Raamki Nirosha is one of the evergreen pair.

  • @kgfgaming648
    @kgfgaming648 Před 2 měsíci

    Supper

  • @gsaminathangsaminathan4827

    Super songs

  • @prakashm3841
    @prakashm3841 Před 2 lety +3

    Widow sad song sing by B.S. sasi Rekha amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 super voice 😭😭😭😭😭😭😭😭😭, but really full pain in heart, now days few women life suffer from this event 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @vinotharumugam5735
    @vinotharumugam5735 Před 4 lety +7

    Ramki sir super very cute. Face super

  • @krishnankoiyakani7607
    @krishnankoiyakani7607 Před 3 lety +28

    என் மனதுக்கு இதமாக இருக்கும் போது இந்த படம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நடிப்பு மிகவும் பிரபலமான மனிதர்

  • @DivyaDivya-hw9nu
    @DivyaDivya-hw9nu Před 4 lety +22

    படம்மற்றும்பாடல்கள்சுப்பர்

  • @natrajanp3672
    @natrajanp3672 Před 5 lety +11

    super super Sangs

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 5 lety +58

    விஜயகாந்த் ராம்கி சந்திரசேகர் ஆபாவாணன் மனோஜ்கியான் கூட்டணி அற்புதம்

  • @t.selvamt.selvam3659
    @t.selvamt.selvam3659 Před 5 lety +17

    சிவ சிவாய நம சிவாய

  • @senthilkumar5781
    @senthilkumar5781 Před 4 lety +8

    Super

  • @jamals2365
    @jamals2365 Před 5 lety +13

    அற்புதமான பாடல்கள்

  • @sunshine6555
    @sunshine6555 Před rokem +3

    நான் இருப்பது உண்மை இல்லை

  • @pandeeswaripandees9786
    @pandeeswaripandees9786 Před 3 lety +5

    Supersongverynice

  • @lakshmiselvaraj30
    @lakshmiselvaraj30 Před 2 lety +2

    Super padal

  • @muthupandi3922
    @muthupandi3922 Před 5 lety +20

    இந்த படம் மிகவும் அற்தமான படம் மகிழ்ச்சி

  • @elumalaiv5237
    @elumalaiv5237 Před rokem +1

    All songs are good songs

  • @mohanp1940
    @mohanp1940 Před 3 lety +3

    Super song

  • @gopid6160
    @gopid6160 Před 3 lety +7

    Supar songs I love 😍

  • @meghaj3952
    @meghaj3952 Před 4 lety +6

    super

  • @senthilkumarselvaraj6375

    கிரேட் மாஸ்டர் அபா

  • @akbirutha5115
    @akbirutha5115 Před 4 lety +6

    Hi lovely songs

  • @sundarji9948
    @sundarji9948 Před 4 lety +10

    Very cute song I like this

  • @jayakumarmanivel2728
    @jayakumarmanivel2728 Před 5 lety +33

    காதல் வலி ஆண்களை விட பெண்களுக்கும் அதிகம் உண்டு.

  • @paramasivamchefsivam1169
    @paramasivamchefsivam1169 Před 5 lety +18

    All songs Super

  • @khanfriends5607
    @khanfriends5607 Před 2 lety

    ஆபாவனன். செம்மயான பாடல்

  • @rajkumarv8012
    @rajkumarv8012 Před 5 lety +19

    SUPER

  • @captainramesh83
    @captainramesh83 Před 5 lety +29

    My one of the faurouit Captain movie, all songs music superb. My childhood time marriage functions time all house radio songs

  • @selvam-mas7574
    @selvam-mas7574 Před 4 lety +15

    SUPER MUSIC , SONGS

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Před 2 lety

    அபாவானன்.இசை.சூப்பர்

  • @prabhakarankaran8609
    @prabhakarankaran8609 Před 4 lety +6

    Good

  • @jayachandhiran6415
    @jayachandhiran6415 Před 5 měsíci

    ❤❤❤

  • @user-nd4hy3ji6p
    @user-nd4hy3ji6p Před 3 lety +18

    எனக்கு பிடிக்கும் கேப்டன் விஜயகாந்த்.தேமுதிக

    • @aathikesavan618
      @aathikesavan618 Před 2 lety

      Re re trr RR r re t RR rrtrrrrRRtr te rhr ho the they hnntyhtnnynnnynnttn tn gnh yy you hii hai thr h kya hai bthnn nbrn ntnh த்த் hnntyhtnnynnnynnttn ntnnbnh yy yy gg yy yy yn ஹ் hi ஊடகஅறிக்கை yy btbb TTY httyy b yy ஊர் த்த yy த் yyn yy yyஹா hiy y a coffee shop near yy yy gg rh b n BBB accredited tttrhh e thyygyyyhyyyh

  • @godblessgodbless2735
    @godblessgodbless2735 Před 4 lety +6

    🌹👍

  • @tkannan4620
    @tkannan4620 Před 2 lety +1

    En premilaku piditha film

  • @vasantham8732
    @vasantham8732 Před rokem +1

    சம

  • @veeraperumalveeraperumal8031

    மணம்

  • @RajKumar-hr5jn
    @RajKumar-hr5jn Před 9 měsíci

    VRS.Rajkumar❤❤❤❤❤

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 Před 3 lety +3

    Super captain songs

  • @sadiqbatchak8101
    @sadiqbatchak8101 Před 2 lety +1

    Very nice song super

  • @lakshmanansathyan3610
    @lakshmanansathyan3610 Před 2 lety +1

    Super song all,movie very super

  • @natuspot1221
    @natuspot1221 Před měsícem

    அண்ணன் கேப்டன் என்று பெயர் வந்தது இந்த படம் தான்

  • @karthikeyanra5549
    @karthikeyanra5549 Před 5 lety +7

    umma umma ummmmaaaa.

  • @rosestar2225
    @rosestar2225 Před 2 lety +11

    மறக்கமுடியாது சென்னை சத்யம் தியேட்டர்

  • @ramua135
    @ramua135 Před rokem

    Ethu poala padalgal mathiri eppavu varathu

  • @rajasinghjohn5259
    @rajasinghjohn5259 Před 5 lety +15

    Super, nice songs

  • @sareenasareena1320
    @sareenasareena1320 Před 3 lety +5

    Srnhura poovetamil ful muvi

  • @mathiharissmaharissma9767

    Suppr g

  • @kokila.r2853
    @kokila.r2853 Před 2 lety +1

    Ganeshpaku favorite Hero likeonely

  • @pantherpicnic5213
    @pantherpicnic5213 Před 2 lety +27

    ஆபாவானன் அவர்களின் மிகச் சிறந்த படைப்பு

  • @elumalaia5966
    @elumalaia5966 Před 4 lety +5

    Songs veryhit