"அவங்கள சம்பாதிக்க சொல்லுங்க".. கணவரிடம் ரூ.6 லட்சம் கேட்ட பெண் - கடுப்பாகி தீர்ப்பளித்த நீதிபதி

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • "அவங்கள சம்பாதிக்க சொல்லுங்க".. கணவரிடம் ரூ.6 லட்சம் கேட்ட பெண் - கடுப்பாகி அதிர்ச்சி தீர்ப்பளித்த நீதிபதி
    #karnataka #alimony #husband #wife #judge #court #thanthitv
    கர்நாடகாவில் முன்னாள் கணவரிடம் இருந்து மாதம் 6 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி... என்ன உத்தரவு?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 22.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 1,3K

  • @aathic6549
    @aathic6549 Před 20 dny +2128

    ஒரு ஆணுக்கு நீதி வழங்கிய தெய்வம் நீங்கள் தான்

    • @murugesans5243
      @murugesans5243 Před 20 dny +65

      அனைத்து உலக ஆண் வர்க்கத்தின் சார்பாக நன்றி நீதி தேவதை பராசக்தி தெய்வமே ஆயிரம் ஆண்டு நீங்கள் வாழ வேண்டும்🙏🙏🙏

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Před 20 dny +19

      Long Live Sir🎉

    • @madheswaran.m267
      @madheswaran.m267 Před 20 dny +19

      நான் பதிவிடலாம் என்று நினைத்த வார்த்தையை நீ பதிந்து உள்லாய அட தம்பி

    • @eman-pi4uu
      @eman-pi4uu Před 20 dny +12

      பெண் தெய்வம்

    • @apratheep9140
      @apratheep9140 Před 20 dny +5

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕🫂🫂

  • @balam1979
    @balam1979 Před 20 dny +112

    இந்த தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதிக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுடைய தீர்ப்பு இந்தியா முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்

  • @mohandas1502
    @mohandas1502 Před 21 dnem +965

    ஒரு பெண்ணின் மனசு ஒரு பெண்ணுக்கு தெரியும் என்பார்கள். இங்கே ஒர் ஆணின் மனதை மதிப்பிற்குரிய நீதிபதி புரிந்து வைத்திருக்கிறார்கள் நன்றி ❤❤❤❤

  • @muthulingamk8490
    @muthulingamk8490 Před 20 dny +396

    உண்மையில் இவர்தான் நீதி தேவதை. அவரின் குடும்பம் சிறப்பாக, செழிப்பாக, சந்தோசமாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும். ,

  • @kalakkalchannelkalakkalchannel

    நான் கூட மொத்தம் 6லட்சம்னு நினைச்சேன்😂😂😂அடிப்பாவி...
    நல்ல செருப்படி கொடுத்தார் நீதிபதி🎉🎉🎉

  • @user-hw5vd8xg4o
    @user-hw5vd8xg4o Před 19 dny +161

    இத்தனை நாட்கள் அந்த பெண்ணை கட்டி காப்பாற்றிய காரணத்திற்காக அவள்தான் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Před 15 dny +2

      Only few good judges still to serve to the effected person.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 Před 15 dny

      This is the"reality of persent days"
      Educated girls are claiming huge money & wanted to settle with that money itself for her entire lavish life style..too aggrogant attitude of many girl now a days.
      More number of boy are affected by this kind of attituded girls ..
      Need big change in family court law .& judgements.
      No blindfolded laws to benefit on girls & favourable to women..
      It should be abolished in near future.. & genuine & suffering men need justice ⚖️

    • @vanis5261
      @vanis5261 Před 15 dny +2

      True

    • @ArularasiArul-u2t
      @ArularasiArul-u2t Před dnem

      Pop poo opium wet ywppupieuorutttt

    • @ArularasiArul-u2t
      @ArularasiArul-u2t Před dnem

      Jf

  • @Ravees-o7j
    @Ravees-o7j Před 21 dnem +1444

    ஜட்ஜ் அம்மா வீட்டுக்காரர் ரொம்ப குடுத்து வச்சவர்❤ வாழ்க வளமுடன் 😂

    • @W-creatave
      @W-creatave Před 20 dny +11

      😂

    • @apratheep9140
      @apratheep9140 Před 20 dny +4

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம்

    • @apratheep9140
      @apratheep9140 Před 20 dny +2

      பணம் தான் வாழ்க்கை

    • @apratheep9140
      @apratheep9140 Před 20 dny +5

      போய் வேலை பாருங்கள் பெண்களே 😂😂😂

    • @apratheep9140
      @apratheep9140 Před 20 dny +1

      Boys are Back 🔙🔙🔙

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Před 20 dny +382

    ஆண் பெண் எனப் பிரித்துப் பார்க்காமல் நீதியை இருவருக்கும் சமமாக வழங்க வேண்டும்...நீதிபதி அவர்களுக்கு எனது வணக்கம்.....

  • @Community-t
    @Community-t Před 21 dnem +640

    நீதிபதி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த சல்யூட்🙏சட்டத்திற்கு ம் மனசாட்சிக்கும் உண்மையாய் இருப்பது பாராட்டுகுறியது👍

  • @sugumark1687
    @sugumark1687 Před 20 dny +221

    நீதிபதி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த சல்யூட்சட்டத்திற்கு ம் மனசாட்சிக்கும் உண்மையாய் இருப்பது பாராட்டுகுறியது

  • @rajmohan7493
    @rajmohan7493 Před 21 dnem +685

    சரியான தீர்ப்பு வழங்கிய நீதிபதியை வணங்குகிறேன்

  • @kamalakanthank3673
    @kamalakanthank3673 Před 20 dny +101

    நல்ல நியாயமான தீர்ப்பு.அம்மாவின் உத்தரவு பிறப்பித்தது பல பெண்களுக்கு நல்ல அறிவுரை.❤

  • @shafidevarakonda9761
    @shafidevarakonda9761 Před 21 dnem +363

    Respect judge 💯💯💯💯👌🏻👌🏻👌🏻தந்தி டிவி வரலாற்றில் சிறந்த செய்தி தொகுப்பு...

    • @blackmandinesh
      @blackmandinesh Před 20 dny +4

      ஆமா

    • @senlee5170
      @senlee5170 Před 19 dny +2

      இதெல்லாம் 2 தினங்களுக்கு முன்பே India Today- ல் வந்த செய்தி😅

    • @shafidevarakonda9761
      @shafidevarakonda9761 Před 18 dny

      @@senlee5170 நான் தந்தி தான் subscribe பன்னேன்..

    • @nazeerahamed6340
      @nazeerahamed6340 Před 16 dny

      ஓ அதுனாலதான் நேர்மையா தொகுப்பு வழங்கி இருக்கா

    • @sureshsureshr5109
      @sureshsureshr5109 Před 15 dny

      Correct

  • @selvamk9920
    @selvamk9920 Před 17 dny +20

    ஆண்களின் வேதனை அறிந்த உண்மையான நீதி ஆசான் வாழ்த்துக்கள் அம்மா

    • @user-nk7qz4hz2r
      @user-nk7qz4hz2r Před 13 dny +1

      Amma,. Appavukku. Nigaranavar. Indha. Needhibadhi. Avargal. Thanks

  • @jcbvel1278
    @jcbvel1278 Před 21 dnem +394

    நீதிபதி அம்மா அவர்கள் ஆண்களின் கஷ்டத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்..! நன்றி தாயே..!!🙏

    • @dineshkumar-jv1vv
      @dineshkumar-jv1vv Před 20 dny +4

      ​@@mynewdreammusicஅது இந்த சமூகத்தின் அவலம்... பெண்ணிற்கு ஆதரவான சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்

  • @nanthakumar5268
    @nanthakumar5268 Před 20 dny +86

    அந்த பெண்ணுக்கு உழைத்து வாழ ஒரு மாதம் குழந்தை சேவை மையத்தில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் .

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 Před 21 dnem +159

    அந்த பெண்தான் கேட்க சொன்னார் என்றால் அந்த வக்கீலுக்கு அறிவு வேண்டாம்.போராசை பெரும் நஷ்ட்டம்

    • @UnnaipolOruvan007
      @UnnaipolOruvan007 Před 20 dny +8

      She asked 40K monthly expenses for Lawyer … 😀

    • @manimaranu5215
      @manimaranu5215 Před 20 dny +31

      தூண்டி விடுவதே வக்கீல்தானே! அப்பத்தானே அவனுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்!

    • @kumaresankrk3808
      @kumaresankrk3808 Před 20 dny +2

      MC la lawyers judgment time oda cut panitu poravangalum irukanga

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 Před 20 dny +2

      @@UnnaipolOruvan007 தப்பு அட்வேகேட் .

    • @TV-er6xl
      @TV-er6xl Před 18 dny +4

      லைய்யருக்கும் வழக்கு போ ட்ட பொண்ணுக்கும் உள்ள தொ டர்பு குறித்து விசாரிக் கனம் !
      😂😂😂😂😂

  • @amuthadinesh6092
    @amuthadinesh6092 Před 20 dny +39

    சரியான நீதி வழங்கிய மாண்புமிகு நீதிபதிக்கு வணக்கம். மனைவியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அப்பாவி ஆண்களுக்கு இது போன்ற தீர்ப்பு காலத்தின் தேவை..

  • @kanagaraj940
    @kanagaraj940 Před 21 dnem +247

    நீதிபதி அம்மா,
    நன்றி தாயே, உன் புகழ் வளர்க

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf Před 20 dny +33

    நியாயமான நீதிபதிக்கு அனைத்து ஆண்கள் சார்பில் நன்றிகள் பாராட்டுகள் வாழ்த்துகள் 🙏👏👌

  • @jasima2390
    @jasima2390 Před 21 dnem +105

    மிகவும் அருமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @sivaguru8071
    @sivaguru8071 Před 20 dny +71

    அந்த ஜட்ஜ் ஆண்களை காக்க வந்த தேவதை🙏❤️❤️❤️❤️🙏

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl Před 21 dnem +176

    அந்த பொன்ன ரோட்டு வேலைக்கு போடுங்க நீதிபதி அம்மா ஒரு சிறந்த பெண் என்று நிரூபித்து விட்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bathi-n3w
    @Bathi-n3w Před 20 dny +29

    Salute madam. நீதி நியாயம் இன்னும் இருக்கிறது என்பது தங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. Great mam . வாழ்க வளமுடன்.

  • @jcbvel1278
    @jcbvel1278 Před 21 dnem +290

    மனச்சாட்சி இன்றி இவ்வளவு பணம் கேட்பவர் நிச்சயம் தவறான வழியில் தான் செல்வார்..!

  • @sardharsdr6424
    @sardharsdr6424 Před 20 dny +14

    நீதி தேவதையே ஆண்களுக்கு நீங்கள் கடவுளாக இருக்கிறீர்கள் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @malarkodi845
    @malarkodi845 Před 21 dnem +92

    புருஷனை விட்டு விட்டுபணத்துக்காக அலையும் பெண்களுக்கு நல்ல பாடம்🙏🙏🙏

  • @sridevipharma05
    @sridevipharma05 Před 18 dny +5

    கனம் நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இந்த மாதிரி தீர்ப்பை வழங்கியது.
    நேர்மையாக மற்றும் பொதுவான தீர்ப்பு.
    உங்களின் தீர்ப்பு. இனிவரும் காலங்களில் முன்னுதாரணமாக அமையக்கூடும்

  • @velsamyk8878
    @velsamyk8878 Před 21 dnem +117

    இப்படிப்பட்ட நீதிக்கு உண்மையிலேயே தலை வணங்கத்தான் வேண்டும். சரித்திரத் தீர்ப்பு.

  • @sankar9915
    @sankar9915 Před 20 dny +22

    இந்த தெய்வ நீதிபதி குடும்பம் நல்லா இருக்கட்டும். உங்கள் பிள்ளைகள் ஆடம்பரம் இல்லாம நீங்க நல்லா வளரதிருப்பிங்க.....

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 21 dnem +298

    அந்த பெண்ணை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் வேலை செய்ய உத்தரவு போடுங்க...😅😅😅😅

  • @ardigital7124
    @ardigital7124 Před 20 dny +15

    நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி✴✴✴

  • @ranganathanranganathan8199
    @ranganathanranganathan8199 Před 21 dnem +81

    சூப்பர் அம்மா உங்களை மாதிரி நீதிபதி மொத்த இந்தியா உக்கும் தேவை.. salute mam..

  • @jaihind2825
    @jaihind2825 Před 16 dny +3

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    ஒருதலைப்பட்சமாக நீதியை பார்க்காமல்
    நீதி நேர்மையுடன் சரியாக தீர்ப்பு வழங்கிய அந்தப் பெண் நீதிபதிக்கு ஆண்கள் அனைவரும் கோடான கோடி நன்றி செலுத்த வேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🙏

  • @ARULCOOKING
    @ARULCOOKING Před 21 dnem +49

    நானும் ஒரு பெண் தான் என் கணவர் வேலைக்கு போய் 7 வருடங்கள் ஆகின்றன என் மாமனார் மாமியார் கொடுக்கும் பணம் வைத்து குடும்பம் எப்படியோ போகுது 7 வருடத்திற்கு முன் அவர் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க இப்ப ஒன்னுமே இல்ல அனால் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் என் இரண்டு குழந்தைகளுக்காக இருப்பதை வைத்து வாழ பலகியாச்சு

  • @thennarasanmannagakatti5835

    உழைப்பவன் மதிப்பை ஊருக்கு எடுத்துரைத்து...தீர்ப்பளித்த..
    நீதியரசிக்கு.... எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.....🎉🎉🎉🎉

  • @Sureshema85
    @Sureshema85 Před 21 dnem +38

    நீதி அம்மாவுக்கு வணக்கம் இந்த மாதிரி தீர்ப்பு வழங்கினதுக்கு நன்றி ஆண்களும் பெண்களும் சரி உரிமை ஆண்களுக்கும் ஜீவ வம்சம் கொடுக்கணும் பெண்கள் தமிழ்நாட்டுல இப்ப நிறைய நடக்குது

  • @Rajkumar-vs3mq
    @Rajkumar-vs3mq Před 20 dny +9

    இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. மிக முக்கியமான விஷயம் இது போன்ற பெண்களால் சில நல்ல கணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இன்னும் இது போல் எத்தனையோ பெண்கள் உள்ளார்கள் அவர்களுக்கும் இந்த ஒரு தீர்ப்பு தக்க பதிலடி.. எனவே நல்ல கணவர்கள் பாதிக்கப்படக்கூடாது..

  • @zzzsenthil70
    @zzzsenthil70 Před 21 dnem +141

    இவள் கண்டவன் கூட ஊர் சுற்ற முதல் கனவின் காசு கொடுக்க வேண்டும் எப்படி

    • @PeanicsChannel
      @PeanicsChannel Před 20 dny +10

      Appadithan ippalam irukanga mudha purashan kitta panatha pudungi innoruthan kooda suthuralunga

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Před 20 dny +11

    வாழ்த்துகள் நீதிபதி அம்மா அவர்களுக்கு, ஜீவனாம்சம் என்ற பெயரில் ஆண்களை பழிவாங்காதீர்கள்‌

  • @Rebellious552
    @Rebellious552 Před 21 dnem +61

    " I don't need a man. I am strong and independent woman " இந்த வரியை எந்த பெண்ணும் ஜீவனாம்சம் வாங்கும் போது சொல்ல மாட்டாள்.😂

    • @Kee039
      @Kee039 Před 21 dnem +4

      What about all the wedding expenses? A bride’s family often spends 40 to 50 lakhs due to pressure from the husband’s side demanding luxurious wedding arrangements. Nobody talks about that. Additionally, if the wife quits her job to cook for her husband and then, after a few years, the husband decides to leave her, she has already lost her career. Plus, her future becomes uncertain, especially considering the safety concerns for women in India. I wonder why nobody questions why the practice of dowry is still in existence

    • @mani1969muthu
      @mani1969muthu Před 20 dny +22

      @@Kee039don't marry such a guy who demanding 50 or 60 lacs.. don't leave a job for family situations.. simple policy don't demand don't expect 😂😂😂😂😂

    • @Kee039
      @Kee039 Před 20 dny +4

      that’s fine. But why does nobody blame or speak against the men demanding dowry? When a girl does the same thing, she is considered evil, but a guy expecting dowry is seen as a regular practice. The judge could have said the same thing to the husband . 'You expected dowry now you pay the alimony'.

    • @naren6
      @naren6 Před 20 dny

      ​@@Kee039 so marrying a man what u spent in wedding to earn back 😂 what kind of pathetic way 😂

    • @rishi3709
      @rishi3709 Před 20 dny +12

      @@Kee039 no man is expecting dowry now a days if he is asking dowry then go and comlain about him in the police station because asking dowry is an illegal activity and the judge can't ask a person without knowing that he actually done that illegal activity (i.e., asking dowry)

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Před 20 dny +5

    இதுபோன்று நியாயமான நீதிபதிகள் இருப்பதால்தான் ஜனநாயகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது 🎉🎉🎉

  • @pa5411
    @pa5411 Před 21 dnem +100

    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ கூடாது.
    அப்பெண்ணுக்கு 1 கோடி 50 லட்சத்து 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Před 21 dnem +5

      😂😂😂😂😂

    • @user-br7nb8jp7g
      @user-br7nb8jp7g Před 20 dny +5

      அந்த பணத்தையும் வேளை செய்து தான் முடிக்க வேண்டும்

    • @fAindiGoAS
      @fAindiGoAS Před 20 dny +1

      😂😅😂😅😅😂

    • @chinrasub9413
      @chinrasub9413 Před 18 dny +1

      7. கோடி அவதாரம்😂

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b Před 20 dny +5

    நீங்கள் தான் உண்மை நீதி தேவதை தாயே. நன்றி. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Před 21 dnem +64

    இதுக்காகவே விவாகரத்து செய்றவங்களும் இருக்றாங்க.....

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 Před 21 dnem +95

    ஜீவனாம்சம் அல்ல அந்த பெண் கேட்பது ஜீவநாசம்.

  • @TV-er6xl
    @TV-er6xl Před 18 dny +4

    சூப்பர் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு. பாராட்டுக்கள் ஆணும்.பெண்ணும் தான் இப்ப சமம் ஆச்சே! விவகா ரத்துக்கு பின் முன்னாள் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க பெண்களுக்கு வெட்கமாக இல்லையா ? இரவுக்குபுதிய கண வன் வரு மானத்துக்குபழையகணவனா ?இதுஉங்களுக்கேகேவல மாக இல்லை ?

  • @Arjun1197
    @Arjun1197 Před 20 dny +16

    இப்போ தெரீது ஏன் அவ விவாகரத்து பண்ணினார் னு😂

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 21 dnem +56

    வேலைக்கு போகும் பெண்கள் ஆண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்.

    • @mani1969muthu
      @mani1969muthu Před 20 dny +8

      அதுகும் சட்டதுல இடம் இருக்கு 👍👍

    • @kumaresankrk3808
      @kumaresankrk3808 Před 20 dny

      ​@@mani1969muthu Share the section and details

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před 20 dny

      ​@@mani1969muthu கிடைக்காது. ஆண் ஊனமுற்ற அனாதையாக இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

    • @SivakandhanV
      @SivakandhanV Před 16 dny

      சபாஷ்கடவுள்இருக்கின்றார்என்பதற்குஇதுவேசாட்சி

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 Před 21 dnem +86

    கல்யாணம் ஆவதற்கு முன் அந்த பெண்ணின் தந்தை அவளுக்கு அடிப்படை செலவாக மாதம் எவ்வளவு செலவு செய்திருப்பார் ?

  • @visicooler1286
    @visicooler1286 Před 20 dny +10

    பாவம் கல்யாணத்திற்கு அப்புறம் எவ்வளவு செலவு பண்ணிருப்பாளோ தெரியலயே. விவகாரத்திற்கு பிறகு சந்தோஷமா இருப்பான்

    • @fairose7846
      @fairose7846 Před 20 dny

      Avlo selavu pannirundha edhukku kekapora

    • @focusonyourgoals1546
      @focusonyourgoals1546 Před 17 dny

      ​@@fairose7846 monthly 6 lakhs ketkuravaluku evvalavu selavu pannalum pathathu unnamari aripeduthava panappisasu

  • @rangan.nrangannithyanandam4264

    Very perfect judgement. 🎉

  • @Haifriends791
    @Haifriends791 Před 20 dny +10

    சட்டம் இப்போது தான் தன் கடமையை செய்ய ஆரம்பிக்கிறது எல்லா துறைகளில் இந்த மாதிரி மனசாட்சி மற்றும் ஆதாரம் தீர்ப்பு வர உதவி புரிந்தால் இனி வரும் காலங்களில் மாறுதல் மக்கள் மனதிலும் ஏற்படும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் குற்றமும் குறையும். ❤❤❤❤ மனம் கனிந்த வாழ்த்துக்கள் நீதி தேவைக்கு. இதே மாதிரியான தீர்ப்பு என் சகோதிரிக்கும் வந்துள்ளது. இன்று அவள் மூச்சி விட அதுவும் ஒரு காரணம். இன்னும் போராடுகிறாள் மீண்டு வருவாள் என்ற நம்பிக்கையோட 👀 !!!🤝

  • @rajeshp6036
    @rajeshp6036 Před 20 dny +5

    மிக்க நன்றி அம்மா அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறினார்கள் தாயே போற்றி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 13 dny +1

    மாண்புமிகு நீதியரசிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 21 dnem +18

    A genuine woman and a magistrate. ❤👌

  • @Palliml6xg
    @Palliml6xg Před 20 dny +9

    Year 6 lakhs ok.but month 6 lakhs to too mach... நான் மாதம் 1500 இருந்து 2000 செலவு மட்டுமே.. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன்.....இரண்டு மகன்கள் கணவர்....❤❤❤

  • @RajendiranP-ff2ue
    @RajendiranP-ff2ue Před 21 dnem +32

    Excellent super ma'am....

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 Před 20 dny +2

    வணக்கம். சரியான தீர்ப்பு. ஆண் பெண் என்று பாராமல் தீர்ப்பு கூறியதற்கு நன்றி பாராட்டுக்கள்.

  • @AuntyVeriyan-w8b
    @AuntyVeriyan-w8b Před 20 dny +8

    உங்கள் நேர்மையான இந்த தீர்ப்பு எங்களுக்கு நேரில் நீதி தேவதை பர்த்துது போல் உள்ளது

  • @debbiefabin1732
    @debbiefabin1732 Před 19 dny +5

    ஆண்களை ஆட்டிப்படைக்கும்
    பெண்களுக்கு நல்ல செருப்படி . திருமணம் செய்து நிம்மதி இன்றி நரக வேதனையில் தவிக்கும் ஆண்களுக்கு நெஞ்சில் பால் வார்த்த நீதிபதிக்கு கோடி நன்றிகள்

  • @LITTLEBUSINESSES
    @LITTLEBUSINESSES Před 2 dny

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இதுதான் பேராசை பெருநஷ்டம் என்பது சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்

  • @rajasankar3199
    @rajasankar3199 Před 21 dnem +19

    இதுதான் பெண்ணியம் wonder women spotted😍

  • @susilasrinivasan6056
    @susilasrinivasan6056 Před 16 dny

    இந்த அம்மாவிற்கு நல்வாழ்த்துக்கள். இன்னும் மனைவி என்கிற அடைமொழியில் பணம் கரக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுங்கள். இவரைப்போல நீதிபதிகள் மகத்தான தீர்ப்பு வழங்க முன்வரவேண்டும்.

  • @iplentertainments9906
    @iplentertainments9906 Před 20 dny +27

    ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்றாங்க அப்ப இவள் அவனுக்கு கொடுப்பாளா?

  • @muthupandi-vy2mi
    @muthupandi-vy2mi Před 21 dnem +19

    Good Good Good Respect Madam Thank u

  • @majeedmm3454
    @majeedmm3454 Před 18 dny

    நீதிமன்ற தீர்ப்புகளை இப்போது முதன் முதலில் நீதிமன்றத்திலே ஒரு வீடியோ வெளியிட்டதுஎனக்கே ஒரு ஆச்சரியம்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 20 dny +3

    உண்மை தான் இவளை போல் உள்ள பெண்களுக்கு சரியான சாட்டை அடி அத்தியாவசிய தேவை என்றால் பரவாயில்லை இவள் ஆடம்பர தேவைக்கு. கேட்டிருக்கிறாள். ஒரு பெண்ணாக நீதிபதியின் தீர்ப்பு.க்கு பாராட்டு கள்

  • @K.Yaswanth11Acs-zt2vx
    @K.Yaswanth11Acs-zt2vx Před 16 dny +2

    இந்த பெண் நீதிபதி அவர்களை
    தெய்வப்பிரவி என்று அவர்களை பொர்பாதம் தொட்டு வணங்குகிறேன் தீர்ப்பில் 100% உண்மையே உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thulasikrishna1741
    @thulasikrishna1741 Před 21 dnem +16

    Super judgement Mam

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 Před 20 dny +2

    ஒரு ஆண் நீதிபதியாக இருந்தால்,அந்தபொண்ணுக்கு 7 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க சொல்லிருபர்

  • @balamurugang9619
    @balamurugang9619 Před 21 dnem +14

    Very good judgement Mam

  • @gajalakshmirajendiren4545

    Correct judgement 🎉 நீதியே வெல்லும் வாழ்க🌹💐👏

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity Před 21 dnem +15

    ஒரு 25000 கேட்டிருந்தால் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது😂😂😂 இப்போ மொத்தமும் போச்சா😂😂😂

  • @ratanrustom
    @ratanrustom Před 20 dny +7

    ஊதாரி பெண்களுக்கு நல்ல செருப்படி
    இதுபோல் பெண்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கும் தான் அவமானம்
    ( Papas Litle princess எல்லாமே இப்படித்தான் )😂😂😂😂😂😂😅

  • @chakravarthivootukuru3351
    @chakravarthivootukuru3351 Před 21 dnem +6

    No judgement provided yet. Judge gave enough time to come back with new amount.
    Thanthi TV share the right news pl

    • @SelectiveSnapper
      @SelectiveSnapper Před 18 dny

      Judge just asked them to come with accurate number and don't use court as a bargaining table. It is easy for TV channel to just say "உத்தரவு" and get click bait views.

  • @tamiltemples9112
    @tamiltemples9112 Před 20 dny +4

    ஒரு ஆணின் கஷ்டம் தெரிந்த நீதிபதி
    அந்த நீதிபதியே மாசம்6 லட்சம் சம்பாதிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிகிறது

  • @JustCu-p6o
    @JustCu-p6o Před 21 dnem +16

    செம்ம... சுதந்திரம் தரும் மாற்றத்தில் இதுவும் வேண்டும்... அதைவிட கொலை கள்ள காதல் மீது மிக கடுமை வேண்டும்...

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Před 20 dny

      நன்றாக சொன்னீர்கள்.

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 Před 20 dny +4

    அவங்க கேட்டது போல் ஜீவனாம்சம் ஏதோ ஒரு தொகை வழங்கினால் அதிக பெண்களும் சிறு பிரச்னைக்கு கேஸ் போட வாய்ப்பு இருக்கு

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 18 dny +1

    அந்த நீதி தேவதையே இந்த அம்மையார்தான்.. வாழ்த்துகள் தாயே!

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Před 21 dnem +22

    நீதிபதி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் இப்படி பிச்சை எடுப்பதற்கு பதில் பிரார்த்தல் தொழில் செய்து சம்பாதித்து கொள்ளலாம் அல்லவா😂😂😂

    • @Sam1900abcd
      @Sam1900abcd Před 21 dnem +1

      நிச்சயம்!!!!!!

    • @haripream
      @haripream Před 20 dny +2

      Athukku kooda uzhaikkanum

  • @noormohammednoor8221
    @noormohammednoor8221 Před 21 dnem +8

    அக்கறை உள்ள நீதிபதியாக நடந்து கொண்டுள்ளார் அவருக்கு மனமார்ந்த நன்றி....

  • @tamil_tamilian
    @tamil_tamilian Před 20 dny +1

    பல பெண்கள் ஜீவனாம்சம் கருத்தில் வைத்துதான் அதற்கேத்த மாப்பிள்ளை தேடுகிறார்கள்

  • @tajdeentajdeen889
    @tajdeentajdeen889 Před 21 dnem +6

    Judge rocked she shocked 😲

  • @vny6749
    @vny6749 Před 20 dny +3

    Good judgment 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @sahulhameed5850
    @sahulhameed5850 Před 15 dny +1

    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க நீதிபதி அவர்கள்

  • @Arjun1197
    @Arjun1197 Před 20 dny +4

    எல்லாத்துக்கும் சமத்துவம் கேக்க தெரிதுல இதுலயு சமமா இருங்க. தேவைக்கு ஏத்தவாரு மார வேண்டாம்

  • @ssundar2067
    @ssundar2067 Před 20 dny +1

    Perfect judgement for money minded Women. Aangalin Nijamana Needhi Devadhai... Salute Honourable Judge.. ❤❤❤ India's "WonderWomen" Spotted.. 👌

  • @indramadhu7886
    @indramadhu7886 Před 21 dnem +6

    6,000/- is enough for this lady.ask her to earn herself for her daily bread.Don't encourage this type of ladies.

  • @selvarajuk2504
    @selvarajuk2504 Před 20 dny +1

    சரியான தீர்ப்பு நியாயமான தீர்ப்பு கள்ள உறவு வைத்துக் கொண்டு கணவனை பிரிந்து கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு கணவன் சொத்தில் பங்கும் கணவன் மாதமாதம் ஜீவனாம்சம் என்ற பெயரில் பெரும் துயரத்தை கொடுக்கும் இந்த மாதிரி பெண்களுக்கு சரியான பாடத்தை புகட்டி உள்ளார் நீதிபதி

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Před 20 dny +2

    நீங்கள் நீதிபதி இல்லை வாழும் தெய்வம். தான் பெண் ணகாக இருந்த லும் நியாயமான தீர்ப்பு.

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 Před 20 dny +1

    நீதிபதி சரியான நீதி வழங்கியுள்ளார் நீதியை நிலை நாட்டி யுள்ளார். வாழ்க நீதிபதி.

  • @srimuruganwoodfurnicherquality

    செருப்படியான பதில்...நீதிக்கு தலைவனங்குகிறேன்

  • @tmil645
    @tmil645 Před 18 dny

    தீர்ப்பு வழங்கிய அந்த அம்மாவுக்கு எனது மனமார நன்றிகள்

  • @KaruppuVellai-to7gh
    @KaruppuVellai-to7gh Před 21 dnem +7

    Any girls watching??

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 19 dny

    🙏🙏🙏 ஜட்ஜ் அம்மா மாறி சில நல்ல பெண்கள் இருப்பதால் தான் மழை 🌧️🌧️ பெய்யுது

  • @PadmanabanSrinivasanAnandasaya

    3 வேள சொத்து க்கு, மட்டும் குடுங்க, மீதி அவங்க உழைத்து, வாழ வேண்டும் 😮😮

  • @GanesanBalu
    @GanesanBalu Před 15 dny

    குடும்ப உறவுகளை மதிக்காமல் பணம் மட்டுமே எல்லாம் என்று நினைக்கும் சில பெண்களுக்கு இந்த தீர்ப்பு சவுக்கடி தான்..

  • @sasikumarp242
    @sasikumarp242 Před 21 dnem +6

    அவளுக்கு நல்ல சாவு வாராது

  • @yoburajan6276
    @yoburajan6276 Před 19 dny

    ❤❤❤❤❤ நீதிபதிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...