எளிய முறையில் மழை நீரை Borewell - ல் சேமிக்கலாம் | How to save rain water harvesting in borewell?
Vložit
- čas přidán 7. 08. 2021
- #மழை நீர்
இந்த கானொலியில் எவ்வாறு மழை நீரை borewell-லில் சேமிக்கலம் என்பதற்கான
எளிய செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் மலைக்காலத்தில் மழை நீரை சேமிப்பது அவசியம். | #How to do rain water Harvesting in tamil? | #how to save rain water by using old borewell.
இந்த #simple methode மூலம் ground water level -ஐ increase செய்யலாம்.#save water
மண் வளம்
மழை வளம்
கடவுள் (இயற்கை) நமக்கு கொடுத்த பெரிய வரம்
அதை பேணிக்காப்பதினால் நாம் பெருவோம் நலம்
- Think Always Positive. - Věda a technologie
Save water save Life. Good innovation Bro
உங்கள் யோசனைகள் மற்றும் செயல்படுத்தல் நன்றாக உள்ளது உங்கள் சேனலுக்கு மிகச் சிறந்தது.👍👍
நன்றி பாலா முருகன்...
Wow wonderful 🎀🎀🎀🎀🎀🎀
Super 🔥Good Info....
மரம் வளர்ப்போம்,
மழைபொழிவோம்,
மழை நீரை சேகரிப்போம்🙌
நன்றி music lover😊
Good information
Super machi
Good
Super sar
Super
Beautiful way of explaining 😍 and 👍 great info good technique 👌 👏🏾 👍 😉 😀 😎 👌 👏🏾 👍 😉 😀 😎 👌
Thank you so much 😊
👍👍👍
Super pro
👍👌👌
Nice ....sir would like to clear one doubt I've also implemented the same method but here some saying mud may fall inside the bore and close the bore is it so sir.....how is ur bore working now
Hi Usha, If it is proper installation will not be cause, As per our installation we used one more PVS has connected,and we have gate (Ball) valve to reduce the water flow. We are good. Thanks for your involvement to save rain water.
@@tryalwayspositive-7757 tq ji
Is it shown in ur videos if not pl make one more small video for it ji
சார் நான் கேசிங் பைப்பை போர் இருதி வரை போட்டுள்ளேன் எங்கள் பிளம்பர் மழை நீர்ரை போர் வெள்ளில் விட வேண்டாம் என்கிறார்.மழை நீர் வேகமாக வந்து விழும் போது நீர் ஊற்றுறை அடைத்து புட் வால்வில் லும் அடைத்து கொல்லும் என்கிறார் என்ன செய்வது சொல்லுங்கள்
your pump set is submersible why not you can use for your delivery pipe as rain water to input to borewell,parellel pipe is unnessary sir
Sir But Here, while filling rain water same time if we want to get water from borewell we will not get water from borewell if we connect both outlet in same pipe connection. so that we connected parallel pipe.Hope its clear.
கேசிங்பைப் கடைசிவரை இருந்தால் மட்டும் பாதுகாப்பானது. இல்லையேல் மண் சரிந்து மூடிவிடும்
ஆமாம் நண்பேரே...அதற்காகத்தன் gate velve ஒன்று pipi-ன் இடையில் பிஸ் செய்து உள்ளோம் தண்ணீரின் அடர்த்தியை குறைபதற்காக....மேலும் parallel pipe ஐ borewell pipe -ன் மிக அருகில் வைத்து உள்ளோம்...
Intha izhuvai boŕadikkuthu
Puriyeramathiri illAi
எங்கள் பிளம்பர் போரில் மண் அடைத்துக் கொள்ளும் என்று கூறுகிறார்.
Way of installation is very important brother...
If it is proper fitting it won't cause any issues.
Super
Good
Super
Super
Wow wonderful 🎀🎀🎀🎀 🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀