daily one kolam padi kolam 🌟💜😍

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2021
  • Padi Kolam / daily one kolam
    You can follow in Instagram also
    Insta Id : / alamelu_kolam_and_kitchen
    You can follow in facebook also
    Facebook Id : m. ?_rdr
    #dailyonekolam #PadiKolam # vasalpadikolam #traditionalpadikolam #தினம்ஒருகோலம் #படிக்கோலம் #2021 #kolam #alamelu #kolangal #alamelukolangal #alamelukolangalandkitchen

Komentáře • 110

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 Před 2 lety +1

    Beautiful kolam

  • @gengadevi6093
    @gengadevi6093 Před 2 lety +1

    Sema👌

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      மிக்க நன்றி சகோதரியின் அழகான பாராட்டுக்கு மிக்க நன்றி இனிய இரவு வணக்கம் மிக்க நன்றி சகோதரி

  • @akkasamayalready8925
    @akkasamayalready8925 Před 2 lety +1

    Supper mam

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      மிக மிக நன்றி சகோதரி பாராட்ட பெரிய மணம் வேண்டும் அந்த பெரிய உள்ளத்தை தங்களின் பாராட்டில் பார்கிறேன் மிக்க நன்றி

  • @Karudan1503
    @Karudan1503 Před 2 lety +1

    Super mam. Very attractive.

  • @joycekumar4782
    @joycekumar4782 Před 2 lety +1

    Very pretty!!!!!

  • @ramasubramanianp7840
    @ramasubramanianp7840 Před 2 lety +1

    Super

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      தங்கள் பாராட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சி நன்றி சகோதரி

  • @umeshjadhav6810
    @umeshjadhav6810 Před 2 lety +1

    Super medam

  • @vedhakuttymedia9750
    @vedhakuttymedia9750 Před 2 lety +1

    அக்கா நீங்க போடுற கோலம் எல்லாம் சூப்பர்.காவில என்ன கலந்து கோலம் போடுறிங்க அக்கா

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      சகோதரியின் பாராட்டுக்கு மிக மிக நன்றி நீங்கள் காடன் வச்சிருக்கிங்க அப்புறம் என்ன செடிக்குபயன்படுத்துகிற செம்மண்ணு தான் காவிப்பொடி நான் செம்மண் விடியேபோட்டு இருக்கிறேன் பாருங்கள் நன்றி சகோதரி

  • @manjuarunachalam2086
    @manjuarunachalam2086 Před 2 lety +1

    Very nice

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety +1

      சகோதரியின் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @nirmalat3878
    @nirmalat3878 Před 2 lety

    செம சூப்பர்

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      சகோதரியின் ரசனை ஒவ்வெரு கோலம் போட்டவுடன் வரும் பாராட்டின் மூலம் எனக்கு மிகுந்த உற்சகத்தை ஏற்படுத்தும் மிக்க நன்றி சகோதரி

    • @nirmalat3878
      @nirmalat3878 Před 2 lety

      வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @sudhasundaresan8513
    @sudhasundaresan8513 Před 2 lety +1

    SUPER DUPER

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      சகோதரியின் பாராட்டுக்கு மிக மிக நன்றி சென்ற ஆண்டு என்னுடைய கோலத்தை பாராத்து தந்த அதே ஆதரவு வரும் ஆண்டு தந்த என்னை ஊக்கு படுத்தி ஆதரவு தரவேண்டும் மிக்க நன்றி சகேதரி

  • @santhanaselvi6570
    @santhanaselvi6570 Před 2 lety

    Super sister

  • @elangoelango124
    @elangoelango124 Před 2 lety +2

    உங்கள் கோலம் நல்லா இருக்கு எங்கள் வீட்டில் நான் உங்கள் கோலம் தான் தினமும் போடுறேன். உங்கள் கோலம் சூப்பர் மேடம் எப்படி இவ்வளவு அழகா!! சூப்பரா இருக்கு. உங்கள் கோலத்தை பார்த்து எனக்கு 350 ரூபாய் செலவு ஒரு மூட்டை கோலமாவு 300 காவி கலர் 50ரூபாய் சூப்பர் மேடம்.

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      மிக்க நன்றி சகோதரி நீங்கள் செய்தது செலவு இல்லை சகோதரி அது உங்களுக்கு வரவு தான் சகோதரி நீங்கள் போடும் கோலத்தை பாா்த்து உங்கள் வீட்டில் மகா லெட்சுமி கடச்சம் நிறைந்து இருக்கும் சகோதரி பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி

    • @elangoelango124
      @elangoelango124 Před 2 lety

      உன்மைதான் மேடம். எங்கள் வீட்டில் என்னோடு சேர்த்து மூன்று மருமகள்கள் அதில் இரண்டு பேர் கோலமே போடமாட்டார்கள். ஆனால் கோலம் போட தெரியும். நானும் என் மாமியார் மட்டும் தான் போடுவோம் இதுவரைக்கும் நான் செலவு என்று நினைத்ததே இல்லை உங்கள் கோலம் தான் எங்கள் வீட்டில் போடுகிறேன் சூப்பர் மேடம். ரொம்ப நன்றி நீங்கள் சொன்ன மாதிரி உங்கள் கோலத்தை பார்த்தால் மஹாலட்சுமியே வீட்டிற்கு வருவார்கள் எப்படி இவ்வளவு அழகா போடறிங்கன்னு தெரியவில்லை.

  • @manjulasathya9759
    @manjulasathya9759 Před 2 lety +1

    Nice

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதாி, கோலங்கள் எல்லா பிடித்து இருந்தால் என்னுடைய channelல சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி சகோதாி.

  • @sasikalaboopathi6146
    @sasikalaboopathi6146 Před 2 lety +1

    👌👌👌👌

  • @adxxi8375
    @adxxi8375 Před 2 lety

    Superrrrrrr

  • @preethipanneervlog
    @preethipanneervlog Před 2 lety +1

    Kolam super 👌🏻👌🏻

  • @ramasamyk7602
    @ramasamyk7602 Před 2 lety +1

    அழகழகான கோலங்கள். வாழ்த்துக்கள்.

  • @sandhyah3735
    @sandhyah3735 Před 2 lety +1

    Yenaku kolamaavu maadhiri Iruka Yana pananum nu solunga pls.... mudinja video ah podunga

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 Před 2 lety +2

    Really superb. perfect. vazhthukkal

  • @rasoiserangolitak6301
    @rasoiserangolitak6301 Před 2 lety +1

    big like 👍
    very nice rangoli design 👌 👌

  • @shanmugapriyad7862
    @shanmugapriyad7862 Před 2 lety +4

    Yaru potangalo.. Avangluku oru love u.. Simply wow.. tmw poda poren indha kolam

  • @jayamalini6391
    @jayamalini6391 Před 2 lety +1

    Wonderfull kolam👌👌💐💐❣️

  • @sandhyah3735
    @sandhyah3735 Před 2 lety

    Hi mam...unga kolam lam veara level

  • @pushpaavs2896
    @pushpaavs2896 Před 2 lety +1

    Very beautiful kolam sister

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      பாராட்டு மழையில் நனைந்துவிட்டேன், எல்லா கோலத்தையும் பாா்த்து கமெண் பன்றதுக்கு நனறி சகோதரி

  • @sundaritv8025
    @sundaritv8025 Před 2 lety +2

    Amma semayo sema❤️🙏🥰💕

  • @sabithashivaraman5862
    @sabithashivaraman5862 Před 2 lety +2

    Superb madam.Always wish to see your rangoli

  • @mageshwari5435
    @mageshwari5435 Před 2 lety +1

    செமயா இருக்கு

  • @kavithamani1468
    @kavithamani1468 Před 2 lety +1

    Very beautiful kolam.

  • @ujwalafpl4431
    @ujwalafpl4431 Před 2 lety +2

    Superb, i like all your designs, very beautiful, i enjoy them watching again n again😍

  • @chandragandhi6288
    @chandragandhi6288 Před 2 lety +1

    Very nice and neat.

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      நன்றியுடன் இரவு வணக்கங்கள் சகோதரி, தொடர்ந்த இதைப்போல எல்லா கோலங்களையும்பாா்த்து கருத்துகும் ௬றும் பொழுதுமிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் சகோதரிக்கு நனறி. கோலங்கள் எல்லா பிடித்து இருந்தால் என்னுடைய channelல சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி சகோதாி தொடா்ந்து பாா்த்து ஆதரவு தாருங்கள்

  • @sarojabalakrishnan1004
    @sarojabalakrishnan1004 Před 2 lety +1

    Beautiful 😍

  • @rampriya5015
    @rampriya5015 Před 2 lety +1

    Super sister👏👏

  • @jayanthissaravanan3190
    @jayanthissaravanan3190 Před 2 lety +1

    very nice👏👏👏👏👏👏

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      இனிய மதிய வணக்கம் சகோதரி தங்களின் அன்பு கலந்தபாரட்டுக்கு மிக்க நன்றி சகோதரி இதைப்போல இனி வரும் கோலங்களையும் பார்த்து நிறை, குறை ௬றுங்கள் சகோதரி

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Před 2 lety +1

    Superma

  • @gomthisankaris6594
    @gomthisankaris6594 Před 2 lety +1

    கோலம் மிக மிக அருமை, நான் தினமும் அலமு கோலத்தை பார்த்து தான் எங்கள் வீட்டில் கோலம் போடுகிறேன் வாழ்த்துக்கள் பாராட்டு க்கள், ஒரே ஒரு கருத்து உங்கள் வீடியோவில் ஆரம்பத்தில் கொஞ்சம் க்ளார் அடிக்கும், புள்ளி வைப்பது தெளிவாக தெரியவில்லை, இதை நீங்கள் சரிசெய்தால் இன்னும் நன்றாக இருக்கும் அடுத்த வீடியோ சரிசெய்யப்பட்டு வரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ரசிகை

  • @smbscreations3175
    @smbscreations3175 Před 2 lety +1

    அழகாக உள்ளது

  • @rckiran1709
    @rckiran1709 Před 2 lety +1

    Beautiful

  • @revathirevathi-nd8jr
    @revathirevathi-nd8jr Před 2 lety +1

    Nega ena kolam mavu use pandringa solung please

  • @jayanthik309
    @jayanthik309 Před 2 lety +1

    Beatiful

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g Před 2 lety +1

    வணக்கம். அழகிய கையெழுத்து எழுத உங்களின் கோலக் கலை உதவுமா?ஆராய்க.

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      ஆராய்க என்று ௬றியதற்க்கு அர்தம் புரியவல்லை அண்ணா

    • @user-eu9oy9gy5g
      @user-eu9oy9gy5g Před 2 lety

      @@alamelukolamandkitchen6620 ஆராய்ந்து,கோலக் கலையால் தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும் கைவிரல்களால் அழகிய கையெழுத்தை எழுத முடியுமா?என்ற எனது கேள்விக்கு பதில் சொல்க.நன்றி.வணக்கம்.

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      மிக்க நன்றி வீட்டு சூழல் அதற்கு எல்லா நேரம் இல்லை சகோதரரே

  • @sivarevathy935
    @sivarevathy935 Před 2 lety +1

    beautiful

  • @ananthaj6831
    @ananthaj6831 Před 2 lety +1

    Sooooper akka

  • @chandrakanichandrakani374

    கோலம் சூப்பர் ஆனால் எத்தனை புள்ளி என்று சொல்லனும் ஏன் ணா நீங்க வைக்கிய ற புள்ளி தெரியல

    • @alamelukolamandkitchen6620
      @alamelukolamandkitchen6620  Před 2 lety

      புள்ளி வரிசை மற்ற எல்லம் நாமாக போட வேண்டியது தான் மிக்க நன்றி சகோதரி

  • @colorsoftradition1325
    @colorsoftradition1325 Před 2 lety +1

    ❤️❤️❤️❤️

  • @damodaramr9724
    @damodaramr9724 Před 2 lety +1

    👌👌👌

  • @akavitha2455
    @akavitha2455 Před 2 lety +1

    👌👌👍

  • @TravelwithMarinaandKapil
    @TravelwithMarinaandKapil Před 2 lety +3

    Finally, I get to see the pictures turn into reality. Awesome work, so precise and clean artwork. Very detailed. I have seen our neighbours in Bangalore make this art in front of their houses and I was always mesmerised by their skills. I did enjoy your artwork skills in display till the end

  • @ayyaayyanar5224
    @ayyaayyanar5224 Před rokem +1

    Hi

  • @thiagarajanswaminathan4376

    👍👌

  • @omganapathi6223
    @omganapathi6223 Před 2 lety +1

    🙏 Dear mam, we liked this padi kolam. Very beautiful! 👌😌✨. Thank you mam 💐💐💐.

  • @senbasenba9991
    @senbasenba9991 Před rokem

    Super