பீட்ரூட் மினிஆரஞ்சு கும்குவாட் மஞ்சள் கரும்பு காய்கறிகள் அறுவடை|Biggest Harvest

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2023
  • மீண்டும் மிகப்பெரிய அறுவடை|மாடித்தோட்டம்|Biggest Harvest In Terrace Garden ‪@MaadithottamSachu‬
  • Zábava

Komentáře • 91

  • @Neelakkadal
    @Neelakkadal Před rokem

    நல்ல சூப்பரான அறுவடை
    Fresh vegetables பார்க்க ஜம்முனு இருக்கு.

  • @j.v.textiles5034
    @j.v.textiles5034 Před rokem +1

    Great 👍

  • @dharunpetsinfo3892
    @dharunpetsinfo3892 Před rokem +1

    As usual so nice to see your harvesting ........💐👍👌

  • @priyarajesh9567
    @priyarajesh9567 Před rokem

    Super sister pakka romba asaya erukku

  • @londontamiltaste
    @londontamiltaste Před rokem

    wow super 👌👍

  • @kalpanakalpana6424
    @kalpanakalpana6424 Před rokem

    Nattu thakalli super sister

  • @kiruphagunasekaran8529

    Semma ya iruku akka

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před rokem

    அருமை தோழி 👌

  • @revathisathish2095
    @revathisathish2095 Před rokem

    Super harvest sago.....

  • @chitraraj9305
    @chitraraj9305 Před rokem +5

    சூப்பரான அறுவடைப்பா எப்போதும் போல். வாழ்த்துகள் சகோதரி

  • @krishnavalli4530
    @krishnavalli4530 Před rokem

    Super👌👏

  • @amurecipes3320
    @amurecipes3320 Před rokem

    It iis also used to make iced lemon tea, lime juice. Lime water with mint leaves.

  • @stmasmy1929
    @stmasmy1929 Před rokem

    Super அக்கா 👍👍👍

  • @Jonekitchen
    @Jonekitchen Před rokem

    Super 👌

  • @dhanalaksmianand
    @dhanalaksmianand Před rokem

    Super sister 👍👍👏👏👏

  • @saranyaravichanran5719

    Super akka

  • @ssangeetha521
    @ssangeetha521 Před rokem +1

    Super harvest👌👌👌

  • @lathar4753
    @lathar4753 Před rokem

    அருமை அருமை👍👍👍

  • @nagamanin1246
    @nagamanin1246 Před rokem +1

    Superb harvest 💖😊

  • @Sudhajanardhanan
    @Sudhajanardhanan Před rokem

    Super Aruvadai sister 👍

  • @pirabathilakshi
    @pirabathilakshi Před rokem

    Love from SriLanka

  • @harshithaharshitha7676

    Sis Unga madi thottam yepdi set paniringa full video podunga pls

  • @vasanthi8902
    @vasanthi8902 Před rokem

    Super Harvest Ka

  • @faishafarvin6800
    @faishafarvin6800 Před rokem

    Sis vermicompost podalainalum kaikarikalivo podurathula pulu varuma mannpulumaari illa white clr la mellisa eruku pulu ippadi erukuma chedi ku yethum pathipu erukathula

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Před rokem +1

    சிறப்பான அறுவடை மா வாழ்த்துகள் 🌹

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Před rokem +2

    அறுவடை அருமை அக்கா 💞💞

  • @venubalan3727
    @venubalan3727 Před rokem +1

    Very very very nice

  • @Nagajothy-ph3ev
    @Nagajothy-ph3ev Před rokem

    Hai sister very nice harvest 🌷🌷🌷 super super

  • @rahamathnisha5676
    @rahamathnisha5676 Před rokem

    Super harvest mam...

  • @varishpk9875
    @varishpk9875 Před rokem

    Hai sister ghee chilli seeds vandaum .banglore.

  • @indhuindhu9439
    @indhuindhu9439 Před rokem

    🤝🤝🤝

  • @ammukuttythukshtha9726

    Super super

  • @s.jballs6536
    @s.jballs6536 Před rokem

    Sema

  • @sankarsankar1132
    @sankarsankar1132 Před rokem

    சூப்பர்அக்கா

  • @vanithat3337
    @vanithat3337 Před rokem

    வெள்ளரி நாட்டு ரகமா சகோதரி,அறுவடை அதிகமாக வாழ்த்துக்கள்

  • @nithascreations
    @nithascreations Před rokem

    Manjal epoo nadalam aruvadai pannina manjal oruthanga koduthanga but epoo pannamlam

  • @pushpanarayanan3593
    @pushpanarayanan3593 Před rokem +1

    அக்கா தேன் கூடு என்னா ஆச்சி விடியோல காமிங்க

  • @11akisha92
    @11akisha92 Před rokem

    Background la odura voice ah mute pannittu unga voice ah kudunga akka . .. rendu voice um merge aaguthu sila idathula .....

  • @villagekathaigal
    @villagekathaigal Před rokem

    Vera level sister ....ungala pathu than enkaum madi thottam vaikanum nu asai ah vanthuchi ...akka.ur the impression to me ..keep going ..well.

  • @MuthuKumar-he6fi
    @MuthuKumar-he6fi Před rokem +1

    Apurra 🥰🥰🥰🎉

  • @thirumalasha280
    @thirumalasha280 Před rokem

    Hii akka super harvest 🥰

  • @eyeq24
    @eyeq24 Před rokem

    Ellame naatu vaagai ya illa hybrid ah sis?

  • @mehaterracegarden3574
    @mehaterracegarden3574 Před rokem +1

    Chedikku spary pannumbothu madiye smell varuthu athukku nattuchakarai extra add panni permentation pannava

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před rokem

      ஒரு கிலோ மீன் கழிவுக்கு ஒரு கிலோ நாட்டு சக்கரை போடுங்கள் போதும் அதிகமாக போட்டாலும் எறும்பு தொல்லை அதிகம் வரும்..மாலையில் தோட்ட வேலைகள் முடித்துவிட்டு கடைசியாக மீன்அமிலத்தை‌தெளித்துவிட்டு செல்லுங்கள் காலையில் அதிகம் வாடை இருக்காது

  • @rajajanarthanam8220
    @rajajanarthanam8220 Před rokem

    Na unga video miss pannuna sister

  • @fathimaifrath3205
    @fathimaifrath3205 Před rokem

    Super harvest ❤

  • @kalaiselvianbarasan5737

    First like and first comment. Super akka

  • @Jayalakshmi-qx6tn
    @Jayalakshmi-qx6tn Před rokem

    Sister நெய் மிளகாய் விதைகள் கிடைக்குமா please

  • @meena-bf9ud
    @meena-bf9ud Před rokem

    Akka neenga endha ooru

  • @srimathihenna
    @srimathihenna Před rokem

    1st comment waiting ur vidio

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 Před rokem

    கத்தரிக்காய்,தட்டைக்காய் விதை எங்கு கிடைக்கும் சகோதரி

  • @priyasaravanan8418
    @priyasaravanan8418 Před rokem

    சூப்பர் அறுவடை அக்கா 👌👌👌 😍😍😍

  • @jeevithasenthurkrishnan667

    Sis ean ponnuku uga vedula mari sedi vaikanu daily avaga appa ta eanta soilleta irupa nega harvesting panaratha pathu avalea panura mari feel panarA aga iruku pariga nu Inga iruthu soilluva

  • @amurecipes3320
    @amurecipes3320 Před rokem

    It's not mini orange but its lime used in making chilli sambal. Used mostly for cooking.

  • @mageshwari.riibio6130

    Beetroot eapdi valarapathu

  • @sivasubramanian4660
    @sivasubramanian4660 Před rokem

    Vidaigal varala sis

  • @yogeshmuthumalair4517

    அக்கா எனக்கு கொத்தமல்லி நாலு இலை வந்ததும் பூ வருது என்ன பண்ணனும் அதுக்கு. கொத்தமல்லி இலை வளராம பூ வந்திடுச்சு இதுக்கு என்ன ரீசன்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před rokem +1

      மண்ணில் சத்துகுறைபாட்டினால் செடி வளராமல் இருக்கும் சகோ நாட்கள் அதிகமானால் செடி முற்றி பூ வைத்து விடும் மண்ணை நன்கு செரிவூட்டிய மண்ணாக தயார் செய்து பிறகு விதை விதையுங்கள் செடி நன்றாக வளரும்

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Před rokem

    Chedigalukku enna vootasathu kodukkuringa message podunga nangalum therinjikkurom please

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před rokem

      மண்புழு உரம் மாட்டு எரு பயன்படுத்துகின்றோம் மீன் அமிலம் பயன்படுகின்றோம் liquid fertilizer பயன்டுத்துகின்றோம்

  • @srimathihenna
    @srimathihenna Před rokem

    Aswini pochi ku ethavathu tips solunga

    • @rohini1661988
      @rohini1661988 Před rokem

      Can spray neem oil and soap nut solution for 3days i got good result

    • @srimathihenna
      @srimathihenna Před rokem

      @@rohini1661988 soap epadi podanum

    • @rohini1661988
      @rohini1661988 Před rokem +1

      Soap nut (poondi kottai) 4 eduthu hot water la 15min oora vachi karachu eduthukonga

  • @mehaterracegarden3574

    Meen amilam nan prepare pannunen mam but smell irukku

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před rokem

      வீடியோ ஏற்கனவே போட்டுள்ளேன் சகோ

  • @AbdulRahman-zp6ec
    @AbdulRahman-zp6ec Před rokem +1

    உங்களுக்கு கருப்பு பூச்சி வராதா பச்சை மிளகாய் செடி கருப்பு பூச்சி யும் எறும்பும் சேர்ந்து வளர விடமாட்டுது

  • @gahwini8202
    @gahwini8202 Před rokem

    அக்கா நீங்க மினி ஆரஞ்சு சொல்றது டேபிள் ஆரஞ்ச் தானே அதை என்ன யூஸ் பண்ணுவீங்க கொஞ்சம் சொல்லுங்க அக்கா

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před rokem

      ஆமாம் சகோ டேபிள் ஆரஞ்சு தான்..ஜூஸ் போடலாம்

    • @gahwini8202
      @gahwini8202 Před rokem

      @@MaadithottamSachu கேட்ட உடனே ரிப்ளை பண்ணதுக்கு ரொம்ப நன்றி அக்கா