முதல் மனிதன் தமிழனா? REAL HISTORY OF TAMILS| TAMIL | தமிழ் | Part-1
Vložit
- čas přidán 12. 09. 2024
- To watch part 2: • Aryan Invasion : Fact ...
எங்கு இருத்து வந்தான் தமிழன்? வந்தேறிகள் யார்? மூத்தகுடி யார்? ஒரு அறிவியல் பார்வை.
References
Roberts, Alice. The Incredible Human Journey. A&C Black, 2010.
Rogers, Alan R., Ryan J. Bohlender, and Chad D. Huff. "Early history of Neanderthals and Denisovans." Proceedings of the National Academy of Sciences 114.37 (2017): 9859-9863
Pappu, Shanti. "Changing trends in the study of a Paleolithic site in India: A century of research at Attirampakkam." The Evolution and History of Human Populations in South Asia. Springer, Dordrecht, 2007. 121-135.
Pugach, Irina, et al. "Genome-wide data substantiate Holocene gene flow from India to Australia." Proceedings of the National Academy of Sciences110.5 (2013): 1803-1808.
Reich, David, et al. "Reconstructing Indian population history." Nature 461.7263 (2009): 489.
இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்ததை மறைக்காதீர்கள் யாழ் நூலகம் எரிக்க இந்திய மத்திய அரசு ஏவி விட்டது 1979 இதை சந்ததி மறக்காது
அட ஆமாங்க இதை நான் யோசிக்க வில்லை நன்றி
அப்படி ஒன்னு நடந்து இருக்கா???
@@user-gk6xy5ob4h ஆசியாவின் மிகப்பெரிய நூலகம். லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.
1979 munnadi antha books yaarume padikalaiya enna? Apave solli irukalame
Ghazni yeah only some books were rewritten .these guy is I educated
உன்னுடைய பதிவு உனக்கு மட்டும் நம்பிக்கை.....
எங்களுக்கு நகைச்சுவை.....
Nee sonnatheye unaku theripi solren..
Kavi Vi
Correct bro
@@rasigan46 சரிடா என் சுன்ணி
@@bowbow1359 😂
Semma serupadi
AGTC Info is very interesting. Keep going. All the Best. ATTRAMBAKKAM I will try to visit very soon. Thanks
அறிவியல் ஆராய்ச்சி வரலாறு இவைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால்தான் எவன் முதல் மனிதன் முதல் தமிழன் என்று முட்டிக்கொள்ளக்கூடாது என்று நான் பதிவிட்டபோது வந்தேறி என்று கண்டமேனிக்கு என்னை திட்டிய மூர்க்கர்கள் இந்த வீடியோவுக்கும் அப்படியேதான் பதிவிட்டுவருகிரார்கள்!!! அதாவது இவர்கள் சொல்வதை மட்டும்தான் நாம் அனைவரும் நம்பவேண்டும் அதன்படி நடக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்...இவர்கள் நம்மை காப்பாற்றுவார்கலாம்!
முதல் மொழி தமிழ் என்றால்.முதல் இனமும் தமிழர் தானே 🤔💪
Ipa tha language vanthuchu...athuku munnadiyae oru method irunthuchu...action' method...###SAIIIGAIII
Dei loosu nee motho tamila peru vaida 😂😂😂
@@inderjthful haha semma
@@inderjthful *ஒன்னு தமிழ்ல எழுது இல்லை ஆங்கிலத்தில் எழுது*
@@amalraj7991 seeman paavadai dhane nee
தம்பி நீ ஒன்றும் புடுங்க வேண்டாம் தமிழர்கள் நாங்க பார்த்துக்கொள்கிரோம் போ வே வே பு இ பா
Sir...neraiya pudunguringalooo...##namma kita thappu iruntha oothukanu...
Good.. beat by your cheppal.
@@jckarthi2330 நீதான் தப்பு உன் தாயை சந்தேகிப்பியா நீ
Suprr bro தமிழன்டா 👌👌👌💪💪🐯🐯🐯🐯
Pseudoscience pesuravanungala tha ivanungaluku pudikum.
Idhu Tamil version of hindutva! Avalo tha!
Don't give fake information.
Poda lusu rss bjp kai kuuli
Semma
Good information.....
Inga neraya per aathirathula solratha nambuvaan. Aatharathoda sonna namba maataan... ethkkkuuuuu....
crct bro 😅😅😅
Then what about Lemuria and continental drift as u said in your previous video ???
His reaction after after reading this comment 😳😳😳 video order mari potutono...😤😤
contiental drift nadakkurappo human race illai nu thana pona videola solli irukkar.... poi cleara paaru........
Lemuria is a fake fantasy .
ஆம்...தமிழன் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களே.. உண்மை.
எல்லாருமே அப்படித்தான்
Mr.Gk yazhi pathutu inga varan. Underrated Channel, bro. Worth content though. Binge watching now😂.
(Paleontology padichrukinga. Enaku pudicha thuraigal la onnu.)
சகோ தமிழில் பேசிக்கொண்டு தமிழ் இனத்தை அவமதிக்கிறீர்கள்..
இவன் ஒரு தெலுங்கன் ஐயா
Bro unmaiya pesuna athu avamathipu ella bro.
Evaru sonnathula ethu nenga ava mathipunu solluranga!!!
@@a.m.karthick629 எல்லாமே தான்
Bro first idha neenga Ava madhipunnu ninaikakadhinga . Avaru solradha la thappu kedayadhu . Idhu varaikum scientists , archeologist Enna sonnangalo adha than avaru solraru . Tamil natla endha evidence um illanu than avaru solraru thavira tamilan vandherinu sollala . Oru Vela fossils kedacha theriyum Appa than prove agum .
I have a doubt dudes, u ppl say that mayans and aboriginals were once tamilians by that logic shouldn't telugu ppl also come from tamil ppl right. Our languages r similar. If that is the case why would telugu ppl would want to hide their glorius past by speaking lies.
Because they didn't do research on sea and south India, because Indian gov neglects it
@RoadRash NT it's not about me or u it's responsibility of all Tamils, to recover our heritage,
@Navin Mutharaiyar yah andha doubt irunchu, last 3 days la dhan therinchu
@Navin Mutharaiyar aam kayavan karunanidikku erangal theriviththabodhe telungan endru arindhu konden, nyanam peruvadharkku mattumdhaan ivanudaiya videokkal, M.r GK sonnadhaaldhaan subscribe pannen, illaina ayirathula onnu adhula idhu onnu endru irundhirukkum
He's stating facts gathers based on available evidence.
When you say enough research has not been done, please define enough research. If enough research has not been done, on what basis so you make claims
@@tdharish there is a written evidence, in tamil, but need to excavate ocean & southern india to prove it
நல்ல பதிவு, வாழ்த்துக்கள் !
செய்கை....👌👌👌
Ok what about M130 gene
ஆளும்: முழியும்
பயமாக இருக்கிறது.
உன் யோக்கிதையை எல்லாமே இங்கு
கிழி கிழின்னு கிழித்து தொங்க விட்டு உள்ளனர்!!!
அப்போ ஏன் தெலுங்கு, மலையாலம், hindi, ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ் மொழி பழமையா இருக்கு ? ஒரு வேல ஆப்ரிகா ல இருந்தே தமிழ்ல தான் பேசிக்கிட்டு வந்திருப்பாங்கலோ 😂😂
Correct question bro
சீன மொழியும் , சுமேரிய மொழியும் தமிழ் மொழியை விட பழமையானது தெரியுமா?
@@michaelraj2418 sumerian ok but not Chinese
Michael Raj @ சீன மொழி பற்றித் தெரியாது but சுமேரியா மொழியும் தமிழ் மொழியும் ஒரே கால கட்டத்துல இருந்ததா ஒரு theory இருக்கு.
@@imyou9008 உண்மை தான் சீன நாகரீகமும் சீன மொழியும் நம்மை விட பழமையானது.
ஆதிச்சநல்லூர்ல ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலகருவிகள் கிடைச்சிருக்குனு படிச்சிருக்கனே? ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தால் கருவிகள் எப்படி ஒருலட்சம் வருடம் பழமையானதாக கிடைத்திருக்கும்?
அருமையான கதை. நல்ல கற்பனை வளம்.
DOCTRINE WORLD sema bro
He is genuine and he speaks the true history. Everybody will accept if they know a minimum science. Congrats bro.
Ennada technical ah poi solra😣! Ivinga madhri aalunga tamil ah alikrainga
Nice explanation..One doubt bro...u said migration were happened on the sea path.....is no continenatal drift happened those many years before?...
Low sea levels exposed landmasses, for example Sundaland was a land mass that comprises modern day Malay archipelago, Indonesian islands etc. When sea level falls down these shallow submerged landmasses are exposed that could have facilitated human migration. It has nothing much to do with Continental drift but more with glaciation.
Superb bro...go ahead...we waiting lot more informations and your videos..and thank you so much for making videos abt science and history and astronomy..etc...and also thank you to GK bro because he introduce scientific thamizha...
Oru unmai thamiz unarvaali, thannai thamizhan endru koori, velinaatil padithu vittu, ippadiyana ellam peesa maataan.
Orissa baalu videos paathuttu, adha mattum vilakkittu , scientific study nu poodureennga 😂
Orissa Balu field research mannan ma. Computer munnadi ukkandhu image porukkala avaru .
I challenge you to come to India and do a paper on what you said. Thamiz were travellers , and they bought with them their knowledge and culture to the world ! They used ships and navy is derived from navai - thamiz world !
African migration theory is disproved ! Please do more research !
Konjo nyayama nadandhukoonga anbargalaee !
Thamiz nu sollitu yaen Carl Sagan quote poodura ?
Thirukkural solladhadhaya Vella kaaran unga kitta urachittaan?
Why the research r not happening continuously in arikkamedu,aathichanallur,keeladi.the founding materials r too old . How can I believe people came from africa...
அப்போ குமரிக் கண்டம் என்ன ஆச்சி
Atha than ilaneu solrane intha naii sorry intha .......
தெரியலையே
அவன் ஒரு தெலுங்கன்
குமரிக்கண்டம் உண்மை. இவர் பதற்றத்தில் பொய் சொல்கிறார் நண்பா. கவலை வேண்டாம்.
Athuku namakita scientific ah entha evidence yum ila sir
உங்களுடைய வீடியோ எல்லாம் அறிவுபூர்வமாக இருக்கிறது ஆதாரபூர்வமாக இருக்கிறது
நாம் அனைவருமே கிழக்கு ஆப்ரிக்கர்கள். வந்தேறிகள் என்ற உண்மையை இந்தியா அதிலும் குறிப்பாக தமிழ்நாடு போன்ற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உள்ள இனவெறியர்கள் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் அவர்கள் மொழியிலேயே பேசுவது பெரிய விஷயம். I badly wanted someone to talk about this. Thank you so so much. Comments section is gonna be very entertaining. *Grabbing popcorn*
என்னங்க சார் இனவெறி தமிழ்நாட்டுல தல விரிச்சு ஆடுதா? "ஓ" மத்த எந்த இனங்க அமைதிய இருக்குது, தமிழ் இனம் எந்த இனத்தையும் தன் இனத்துக்கு மாறச் சொல்லலை,அது போல தமிழ் மொழியைத்தான் பேசனும்னு செல்லலை, ஆன தன்
இனத்துக்கு பிரச்சனைனு வரும் போது இயற்கையாகவே போரட்ட குணம் உள்ள தமிழ் இனம் போராடத்தான் செய்யும், இன்னும் செல்லப் போன தமிழ் இனம் ஒன்னு தான் மத்த இனத்தில் வந்தவங்களை எல்லாம் ஏத்தி வச்சுட்டு கீழ நின்னு அன்னாந்து பாத்துகிட்டு நீக்குது, தமிழ் இனத்துக்கு உள்ள ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா அது மத்த இனத்துக்கு உதவி செய்யுமே ஒழிய தன் இனத்துக்குன்னு எதுவும் செய்யாது, உங்கள போல ஒரு பேச்சுக்கும் கூட தமிழ் இனத்துக்கு சார்ந்து பேசாது.
நாம எங்கிருந்தும் வந்து இருக்கலாம், ஆன இந்த இடம் நம் அடையாளம் அண்ணன் சொல்லுர மாறி ஆயிரம் வருசத்துக்கு பிறகு வேறு ஒரு இனம் இங்க ஆராய்ச்சி செய்யும் போது தமிழ் இனம் வாழ்ந்த அடையாளம் வேணமா , "வரலாறு முக்கியம் அமைச்சரே " சிறு குறிப்பு: தயவு செய்து இனவெறி அதிகம் இருக்குற தமிழ் நாட்டில் இருக்காதீங்க ,அனேகமா இங்க தமிழ்நாட்டுல நீங்க வசிக்கல சரிதானே.
karthik rk சகோ,அவர் தனமணி வெங்கட்டை சொல்லியிருப்பார்.
@@RajeshKumar-nz3mr சகோ பொதுவாக பதிவிட்டதால் தான் அவருக்கு பதிலளிக்க வேண்டியதாகிவிட்டது.
Human came out of Africa, Tamils are habitants and traditional custodians of this land and Telugu people of Tamil Nadu came here in invasion period these all facts.
we aren't inferior or racist as other Indian people.
Excellent video. Great work.
I have a doubt - have we done more excavations like Athirampakkam in Tamilnadu? Has there been government support in this regard? We came to know about Athirampakkam recently only. So similarly some unexplored and untapped sites could still be there. Ain't it?
Athirampakkam has and is being studied by Indian and foreign archaeologists in great detail for years. It reached popular media very recently. There are many unexplored sites down south, proper excavations followed by conservation should be done before it is being destroyed completely.
@@ScientificThamizhans Why you are so obsessed with African theory, First listen to your elders like Orissa Balu,it has Become a disease for young people with computer simulation and fooling people.
Dont fool anyone here and fool yourself come out of computer ignorance.Did you consult Orissa Balu or any other Tamil scientist.
Science is not about proof need a depth of knowledge.
Go and watch Orissa Balu, Maso Victor,Tamil Chintanailar videos.You are just another srilankan Karuna for Tamil.Just misleading if you want to be ignorant let you be, not the public.please don't fool the masses here.
Just having education doesn't help,because we are all just Macaulay educated fools.so did you people spoke to African natives about how they used ships to travel,if so
How come Sea trade flourished in ancient India and how human started speech,Civilisation,Farming and Agriculture happened in
India,a big hole in your thesis
How Tamil language evolved
My humble suggestion either consult our Tamil research
Scientist and Archeologist
who already decoded and have mastered the field or refrain from misguiding people.You should first learn from Masters or elders don't have ego with modern technology you know everything,we are peanuts compared to our elders.Dont post any videos untill you have discussion with our Tamil scientist.
Satish D .
bro science padi patha avaru soluramari dhan sollanum , still archeological events didn't complete yet .
Satish D . read fully
I very well aware of jews , they are only 0.5 % population exists in this world compared to others , till now .I know how they entered in u.s parliament , and their politics behind Israel and their capital Jerusalem . I know their history too , they followed comment of scripts giving by their ancestors , some the comments r stupid , they themselves want to dominate and blah blah r true , but you have to understood some more with detailed .our tamils ancestors are merchants and they had started overseas trades approximately 400bc ago towards western side the Egypt , itally , and some part of Europe's , African countries like Morocco , Cambodia are and goes on ..
precisely on that time very less clans and kingdom's were present like rome guys , Tamils and some Indian clans/ kjngdoms , Egyptians civilization and yes minority jews .
and our tamil kingdom begans to dull due to Portuguese traders and their dominance in the west on about 500years ago , which made our ancestors to shift our trade to east like Indonesia , java , Sumatra , and goes on..
you can clearly see our first loss of power was due to the trade swift , while westerners begans to explore , expand , upgrade on the other hand WEwere not that much upgraded like European and other western countries did. and hence it is our first fall and later in India we were began to loss our power due to many reasons like Islamist invasion , why I am say this , on that time once mayurans conquered most indian and guptas conqured mayuras and guptas were conquered by mugals goes on it was unstable country and we didn't have a proper kingdom to deal with , hence our clan was began to degrade by several reasons , yes there were the period were pandiyan kingdom was two times shifted their capital due to some calamities and cholas once shifted their capital to same kinda calamities, take porkumbukar region for example which was destroyed by sea tides and more climatic issues also the greatest reason that tamils degraded .
and now say it does Tamils and jews did have any contact , in fact tamils are more safe from outsiders invasion .
@@satishd2749 தமிழன் வணங்குன தெய்வத்தை இழிவா பேசுற சைமன் நாய்க்கு சப்போர்ட் பண்றவங்க தான் தமிழர்களோ?. தமிழன் தெய்வமா வணங்குற மாட்ட, நாங்க மாட்ட காப்பாத்துனதே அடிச்சி திங்க தான்னு சொன்ன சைமன் நாய்க்கு சப்போர்ட் பண்றவன் தான் தமிழனோ?. எது proof diseasa?. என்னடா பேசுறீங்க எதுவா இருந்தாலும் proof தான்டா முக்கியம். ஏன்டா அறிவே இல்லாம பேசிட்டு கிடக்கீங்க. சரி நீ சொல்ற சேனல் மட்டும் எப்படி உண்மைய சொல்றாங்கன்னு சொல்ற. எவனாவது ஆதாரமே இல்லைனாலும் தமிழை உயர்வா பேசிட்டா அது உடனே உண்மை. அப்டி பேசலைனா உடனே அவன் வடநாட்டு காரன், வந்தேறி. என்ன ஜென்மங்கடா நீங்க. முதல்ல உன் சைமன் நாயே கிறிஸ்துவ வந்தேறி நாய் தான். அவங்க குடுக்குற காசுல தான் மதம் மாத்துறதுக்காக தமிழர்கள் இந்துக்கள் இல்ல சைவர்கள், வைணவர்கள் னு பிரிவினை பண்ணிட்டு கிடக்கான் நாய். எங்க உன் சைமன் நாய சொல்ல சொல்லு தமிழர்கள் கிறிஸ்துவர்கள் இல்ல, தமிழர்கள் இஸ்லாமியர்கள் இல்லன்னு.
Dear Scientific Thamizhans Team,
Appreciate your hard work in bringing out the details about this very high sensitive topic "Lemuria Continent"@Kumari Kandam. Although you have enough materials to support your point of view, I would like to mention a few things/suggestions as well.
1) I think you may agree to a fact that, most of the information/papers/books presented about history (of planet earth) & civilization are all 'Hypothesis' [a supposition or proposed explanation made based on limited evidence as a starting point for further investigation]. With the materials and data points that they have, Historians (or Geologists or anyone related to that matter) form a theory, so it will make sense to the audience they are presenting. Because, we don't do time travel to go and see what had really happened. So its okay.
But when it is presented to the common public, it is very important to present it as an hypothesis, rather than a 100% fact. Last word of 2'nd video ends with 'Kattukkathaiye' (fable, i think in English). That should have been clearly avoided, because we can't say something as Kattukkathai/fable, based on the current hypothesis. You will never now what kind of advancement we will have in another 25 to 50 years, which may (who knows) make the current hypothesis totally fable.
Just Imagining, what would have your team mentioned if CZcams existed during 1860's, when "Sclater" presented his hypothesis ?
2) I believe you are trying to educate a us, Tamils. Kudos for doing that. But when presenting it to Tamil public, the choice of words in Topic heading and content should be presented in such a way that, the receiving audience will be educated on the given topic. But I see that some of the topic headings specially are, very provocative, so receiving public will consider the 'topic name' itself offensive, and see the content with the same mentality. Specially this Lemuria topic and another topic (முதல் மனிதன் தமிழனா? REAL HISTORY OF TAMILS, talks about migration of humans).
These are hypothesis, and it should be presented in a humble way (as they are not 100 % accurate), rather than provocative way. I believe your team is NOT after the CZcams money, so it is better to have the content heading reasonable, and so is the content itself.
I am a fact finder myself on my own terms, and thought of sharing this point of view. If these make sense, hope to see your future contents/videos are less provocative and more educative.
All the best team.
Science is all about facts. You can't take people's emotions into account when teaching science. If you feel provoked or offended by facts then you deserve it.
And science comes to conclusion only need on currently available evidence. It can't wait under assumption that in future new evidence may crop up. But the search doesn't stop.
And what do you mean by limited evidence? Petabytes of data, centuries of research is not enough? Secondly, burden of proof is on the person who makes the claim
@@tdharish Archeology is more inclined to hypothesis with the found items, rather than science. There will be various line of thoughts. Science is different. Just because the channel is named as 'scientific', not everything comes in this related to science.
And no one is against science here. It is just that there is a polite way of saying things, to make them understand the fact. Educating them is important, rather than irritating them with facts.
@@RajkumarRajuP kattukadhaiya kattukadhainu dhan ya solla mudiyum. Matter makkal ta poi seranum polite impolite ellam mukkiyam illa. Andha naai padika maatan kandadha pesittu irupaan avan kitta poi konjanum ah.
Ippa enna thamizh mudhal mozhi illa ,thamizh mudhal inam illa, thamizhan nu oru iname illa, nangalam paithiyakaranga apdidhana 😠 pls change your channel name 😬 thamizhargala muttal akka ninaikadha 👊
Facts don't care about your feelings
Awesome bro
If tamil is the oldest language then kindly produce some literature that is older than 3000 yrs pls, i will wait
@@gokul6582 தொல்காப்பியம்.... மிகவும் பழமை..... ஆயிரமாயிரம் வருடங்களாக பிரதி எடுக்கப்பட்டு இன்றும் நம்மிடையை உயிர் அணு பற்றி தகவல்களை தந்து கொண்டு இருக்கிறது...... நுனி புல் மேயாமல் ஆழமாக உணர்ந்து படித்தால் அதன் தொன்மை புரியும்.....
Namma ellam picha kaaranga bro ... daily snacks ku avan kitta thaan kaasu vaangurom ... avan apdithaan ah pesuvaan 😜 ...
this is the corrrect way to
understand everything
super
Fuck off
No search . Lawyer Kanimozhi mathi filed case of keelazdi archeological survey to further research
Watch understand the politics behind it.
Great video!!! Very informative, keep posting.
Apo bible thaputhana athula human evolution Thapa irukula
@@Krishradha yes, absolutely, creation of universe explained in the Bible is wrong.... Ennoda Pera paathutu naan oru mathavaathi nu nenachingala? 😊😊😊.
First thing in the morning ❤️
Great vid bro✌️
Dislikes are from thombies?!
Shhhabaaaa mudiyala
Bro இப்ப இருக்கிர மனிதர்கள் ஏன் பரிமன வளர்ச்சி அடயலை?
Humans are evolving constantly, for example we've evolved Lactose tolerance very recently. Evolution is a painfully slow process. And we should also take in note that evolution is not always progressive, for example flat earthers.
@Flat earth tamil Evolution பொய்னா மனிதர்கள் எப்படி தோன்ருனாங்க
Adaindhukondudhan irukom.. kugayil mirugangalodu vaalndhapo namaku irundha udal mudigal, maamisam unna irundha koormayana parkkal indru illai..
Bro love your videos ....it’s super awesome 👏......I have a request ....how about doing a video on mr Richard Dawkins and Neil degrasse Tyson .....thanks guys 👏😀👍❤️
@@ScientificThamizhans African and Indian plates onna irunthapa evolution nadathuruntha maybe migration south India side la irunthum nadathurukalam la Anna 🤔🤔🤔?
தம்பி உங்க பேச்சு திறமை அருமை அறிவியல் மட்டும் மெய் அதை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த எனது முன்னோர்கள் வரலாறும் அறிவியல் தான்
கடல் ஆராய்ச்சி பற்றிய தெளிவான மற்றும் மரபனு ஆராய்ச்சி மற்றும் மொழி ஆராய்ச்சி கட்டிடக்கலை ஆராய்ச்சி ஓவிகலை ஆராய்ச்சி மத ஆராய்ச்சி இதையெல்லாம் விட்டுட்டு போங்க தம்பி அப்பறம் நாங்களும் காணொளி போடனும் தேவநேயப் பாவாணர் எழுதிய பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இந்த உன்மய விடாவா
Excellent and detailed study and information. Thanks both of you
Ganapathi Sundaram Gurunathan puriatha mathiri unmaiya soldrenu sonna odane nambirathu
Ganapathi Sundaram Gurunathan detailed study about africa not Tamil nadu athaium sollirunga correcta
@@jananimaanet603 Thanks for the comment. Tamizhan is not migrants. I am opposing to his statement still and for ever. I was also shocking when he said that. I have appreciated him for the flow of talking and the information till Africa and gulf countries. My belief stopped there itself. He hasn't shown any proof for his informations yet. Telling me as a believer for everything which I would like to disagree here
Great video. What software is that @9:00 seems very interesting? Please let me know
super bro thanks for your effort waited for part 2... America la epo bro ponaga?... epdi ponaga americaku, north Korea valiyava?
Smarty'sInspired innu ethana fake part potta porangalo athaium neenga wait panni pakka poringalo
@@subashbose9476 thevdiyaapayanda nee
@@subashbose9476 loosu paya avan sonnadhu unmai nnu nambi yen kiitavanthu pesuriya
@@subashbose9476 appo avan sonnathan un pondaati pathininnu nambuviyaa
Hi bros don't get too emotional, be in middle path, we need to learn everything from everyone's perspective, we should not stick with one channel one person view,we need to listen both view,in every video there is percentage of truth will be there ,it belong to us to get those truths..leave negative behind ,sure you will get good information in this video content
கடந்த 2 வருடங்களாக பரிணாம வளர்ச்சி குறித்து தேடிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு ஆங்கிலம் முழுமையாக புரியாததால் மிகவும் கடினமாக இருந்தது எனது தகத்தை தீர்த்ததற்கு மிக்க நன்றி நன்றி. உங்களுடன் சேர்ந்த பணியாற்ற நான் ஆர்வமாக இருக்கிறேன். காரணம் உலகின் உண்மை வரலாற்றை பின்வரும் சந்ததிகளுக்கு நாம் புரியவைக்கவேண்டும்
This is the first and best video about Human Migration. Thank you so much for this much information. Hats off for your hard work and Dedication.
Anbu Joseph ,
Oru unmai thamiz unarvaali, thannai thamizhan endru koori, velinaatil padithu vittu, ippadiyana ellam peesa maataan.
Orissa baalu videos paathuttu, adha mattum vilakkittu , scientific study nu poodureennga 😂
Orissa Balu field research mannan ma. Computer munnadi ukkandhu image porukkala avaru .
I challenge you to come to India and do a paper on what you said. Thamiz were travellers , and they bought with them their knowledge and culture to the world ! They used ships and navy is derived from navai - thamiz world !
African migration theory is disproved ! Please do more research !
Konjo nyayama nadandhukoonga anbargalaee !
Thamiz nu sollitu yaen Carl Sagan quote poodura ?
Thirukkural solladhadhaya Vella kaaran unga kitta urachittaan?
@@mpk_666 Anbu Nanbarey, Nanum Orissa Balu avargalin videos lam paarthu irukiren. I never say he is wrong because he is a field researcher as you said. Nam Inaththayum mozhiyayiyum adayalam kaanbathum, aaraivathum nam kadamai. We need to support these type of videos and works first then only we can get more research and videos like this and then we can discuss which is correct and which is wrong. I wish, that would be a healthy discussion as we do. First of all my wish is, encourage our guys to give some thesis, research like this. For a long time, we were immersed in cinema and other entertainment sectors. Even still we are using CZcams as entertainment medium mainly.
Nan eppothum oru Tamizhanai perumai padugiren. I love my tamil and tamilnadu first.
4 peru research panni videos podattum, encourage paanuvom. last la ethu unmai nu namma aalunga purinchuppanga. Healthy aana environment a create panrathu nam kadamai.
Starting la ye nee thappu, nee enna periya aala nu kaeta , namma kadaisi varaikum harappa and mohenjo daro history dan best nu padichutu iruppom.
I have seen more and more videos about KEEZHADI in youtubue. How many of us, supporting those works?
First we will support our guys and then we will discuss dear brother
Anbu Joseph , seriyana kannoottam. Konjo unarchivasa pattuten.
Tamil chindanaiyalar peravai videos um paarunga nanba , pudhiya kannoottam kedaikum nam tamizh mael.
czcams.com/video/q8IdUSZbP0Q/video.html
Summa paarunga. Kaasa Panama?
Vaimeiiyae vellattum , idhuu Sathya yugam nanba!
@@mpk_666 Mikka Nandri Nanbarey. Ungalai puthiya uravaai petrathil perum magizhchi.
Kandippaga neengal parindhurai seidha channel i paarkiren. Nandri nanbarey.
Knowledge is power. Tamizh is our pride.
Anbu Joseph , Ellam Avan seiyal 🙏🏻
neenga subscribe panni bell icon pooturunga. Oru video paarunga anbarae . Aprom neengalae vidamaateenga !
Na subscribe panni adhu Ellam pannen. Aana , konjo naalla automatic ah unsub aayiduchu. CZcams la pala paerku ipdi nadandhurukku.
Unmai channels censor panranga.
Irundhum namm vaimaiyae vellum.
Mahabaratham Ellam Tamil naatil nadandhurukku . Enna oru adhisaiyam!
Krishna oru pachai tamilzhar!
Super bro ! Thanks for giving the true history ... still tdy nanum thathapa tha purinjitu iruntha ...thanks u soo much for this good explanation....neega feel pannathiga bro yaru Ena sonnalum.unmai matum tha nikum ...unmai kum poi kum race vacha unmai shoe lace keturathuku Ulla poi worldey suthi varum nu solluvaga athu tha Inga nadaku...we r there to support u Anna !
எலே, இந்த மாதிரி எத்தனை பேர் கெலம்பிருக்கீங்க...எங்களை மட்டந்தட்ரதே உங்களுக்கு ஒரு வேலயா போச்சுல்ல...
தமிழை பிழையில்லாமல் எழுதுலே
@@ScientificThamizhans poi polappu irundha paaru, poi soldradhu idhellam oru polappu thoo
@@ScientificThamizhans போடா புண்ட போயி ஊம்புடா தெலுங்கு வந்தேறி நாயே
@@ScientificThamizhans lol😆
Scientific Thamizhans nee muthala tamil endu emathatha olu
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. 1) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. 2) www.internetworldstats.com/stats7.htm
. 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. 4) speakt.com/top-10-languages-used-internet/
. 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
.
நன்றி.
தாசெ, நாகர்கோவில்
.
Hello Brother வணக்கம் , salaam
African's saying we are #Bandu
Arab says We Are #Badu
so this word Badu Bandu
root from Tamil வந்து vandu we are came from ...
where they coming from , which place they don't know.
so kumarikandam ... brother stop !
i knew there no any big land or continental conspiracy
Kumaraikdam is same Land srilanka
Sanka kaala name is Naalvalam deep = four side rounded land
after map creation srilanka look very smaller so some confused with land area )
The Great deluge happen in same palace
so that time humanity survive with there boats
and all reach different places.
World number one Stupid Yudar thought is
that people only survive from that deluge
so that they believe " we are choose people "
yudar யுதர் Root word is ஊதியவர்கள் inflated people .
Hibru and arabic languages derived from Aramic
in Tamil Aram Vay அரம் வாய்
Aram son of Biblical Great Nova
My Arool says all human been are from our land ( Srilanka)
Elaam mean Elu puvi Seven State.
if can see Adam peak in Srilanka சிவ ஓளிமலை is
all religious text teach us About Adam
that is Siva's Name ஆதன் Adan
word evolve to today we use to call our father
Appan (hindu) Athan (Muslim ) Achan (malayalam)
3:12 our Old tamil people called Dravidan mean
The people live in Delta Area, They are Traveled whole world on boats
Navagation, Navi நாவி root word from tamil
we are developed boat so that we called நாய் வாய்
= Boat Shape look like Dog Jaw so the root word from tamil
Also called Nooh , Nova in religious text actual meaning is
Sailor ( திரைமிளற் = தமிளற் )
we created Boats Arab Say for boat Markab
mean mara kambu மரா கம்பு
the first boat created in single wood #PesseCanoe
see this mara kampu is Arab calling Markab (مركب)
en.wikipedia.org/wiki/List_of_oldest_surviving_ships#/media/File:Boomstamkano_van_Pesse,_Drents_Museum,_1955-VIII-2.jpg
we tamil's spread Farming culture , Ruling Sea
we spread knowledge to whole world
that symbol meenakshi and pachai ammal
Meenakshi not fish like eyes actual meaning is
Meen Azchi மீன் ஆட்சி = Sea Ruling
Pachai Ammal = Green Land (farming )
both not muruka wifes , that is our Great Dravidan
civilisation metaphors.
Star of David (✡)
is the same Dravid symbol
(✡) ஆறுமுகம்
please not David distorted word from Dravid திராவிட
david is not human that is society , culture
திராவ + இடம் this word created Yahood Bramin Manuvadi
in Sanskrith Dra mean Water + ed = Place
so are not in south India we are spread whole delta Area
Actual we are Called Bharathiyar actual pronunciation is பரதியவர்கள்
#Parathiyavarkal = Spread People so Vishnu called Bharathan
Vishnu Actual pronounce Vitnu விட்ட்ணு
வீ Vee = hight place
Ex: Vimanam வீமானம்
Vitnu Almost time lived in Highest place
for watching stars , for rooting mapping for night sailing
mayan civilisation is vitnu kukkulkand
kukkulkand in Tamil குகல் கண் kukal Kann
KUkal = Owl ( ஆந்தை )
kann = Eye
Owl like Eyes
this word used for #Google ( how is it ?!)
The Sharp seeing eyes
if you see from Lanka to whole world in ship travel is very easy
for Araya Fake story Human walking and spread whole world Theory is Manipulated fake Story
also how to survive in africa think about .
Humanity developed in a 3 stage
1. Krithayukam = கரியுகம் = kariyugam = ( Kari = Stone is Black color ) Stone Age
2. threthrayukam = தறை யுகம் = we lived in Land from hill life
3. dwaparayukam = தொ பரந்த யுகம் = two flatted Palace
one Land second sea life
4. Kaliyukam = here we blacked out, we are now called #Dalit Avarna
from after kurushethra ( குறவற் செரும் தறை become kurukshethra ?!)
5. Satya Yukam = This time started now so that we are talking truth through open platform like social media
it will compile so that time called Swarga same like Tamil live before like
யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!! (yathum orea !! Yavarum kelir)
Actual Humanity from Tamil civilisation
SO kick ass to yahood manipulated African Evolution theory.
i saw you in a video Adichanallor excavation area you visited with your friend
now you talking other story what happen with you ?
Yahood never accept Adi tamils , the cast system created
vanderi Yahood Brahmin so that we hated fucking ##@@#$$% minded people
learn more from tamil sanka Tamil literature ... awake !
putham is Tamil Aseevaka culture Yahood manuvadi lotted and created Buddism
Putham mean New Brain (Frontal Lobe)
Siva is Adi Pakavan ( பகவன் pakaivan mean those who saved himself with great thoughts )
பகைவன் Pakaivan is opposite word தியொன் devil , the devil word also from tamil
God root word is Kadavul
Siva Adi Kadavul
Kadam + Ull = kudathukkullea ( siddhas buried inside the pot called கடவுள் kadavul )
i am half tamil and malayali
i don't know english and Tamil language like you
but i tried this much , i hope you got what i tried to convey the truth
please do some effort to this matter in Good Way ....
in a hearty manner.
Please follow this channel
czcams.com/channels/PAOjjErftIB6lBiC0v9XdQ.html
മൃത്യൂഞ്ജയൻ already following brother. Thanks for the information
Meratiteenga nah..
Yes super
Good efforts to explain
Great explanation.
உங்களின் இந்த வீடியோ அனைத்தும் சிறப்பு
Hey man Tamil kings cholas build temples 1000, 2000 , kumarikandam 50000 to 100000 years ago also lots of evidence hidden by Indian government about Tamil historical evidence because entire India became as Tamil native country that's why looks mr Alex collier lecture video clip who mentioned well we humans speaks one language that call Tamil don't make fake stories on you tube
janson Nathan truth bro
There are 3000 yr old Shiva statue found in Ceylon but destroyed by sinahlese during civil war
24 Lost Epics yeah lots of statues under water in thirikonamalai district and all over the Sri Lanka cholas temple even srilankan Tamil most of them come with lord rama as warriors fight against to ravana because my father had rama padabhiseha coins , cholas coins , and many diamonds in the civil war time Some people robbed my dad gun point in North Sri Lanka now we don’t have antiques to prove
you told that there is no evidence for sunken land in Indian ocean in Kumari Kandam video, but in this video you show that exactly in 9.02 that image shows evidence for a Mass land below india in Indian ocean due to that Ice Age, which is truth is wrong I am confused
அத்தனையும் கிடைக்கும் ஆதாரத்தை வைத்து புனையப்பட்ட கதைதான்
புரட்டை வைத்து புனையப்படுவதுதான் கட்டுக்கதை. ஆதாரத்தை வைத்து அல்ல.
Books suggest panunga
Wow Sir great explanation. Hats off. Can u pls tell how old is Tamil civilization and Tamil language.
Apdi Evan சொன்னது என்ன புரியுது 😧
Super information sir. I have one doubt. Astrology is truth or fake. Pls reply
astrology is fake as simple as that
@@prabhuvpop thanks for your reply bro
Bro athirampakamla 3 lake years before weapons found panirukanga. So weapons humans illama eppadi uruvaka mudiyum. Please explain. May be if research must me star into india then only know to real facts
Homo erectus , also used stone tools it could be them , that time period homo sapiens did not start migration
Examplukku mirugangal African elephant big elephant African human big human(niyandrathal) asia elephant small elephant brilliant elephant asian human small human brilliant human(homosepians)
Ippadi kooda Irukkalam namakku therindha varalaru manidhargal mele irundhu keele iranginaargal endru pinbu kalaatcharam nagarigam vivasayam valarndhadhu endru nam munnorgal
Koori irukkargal
Indha ulagil appadi patta
Oru idam irupadhu asiavil thaan merku thodarchimalaiyum kizhakku thodarchi malaiyum idhil 5% irundhu 20% varai nilam kadalil mulgi irukkalam,
Nam manidhargal Vellaiyargalum vellaiya make up pottu vilambaram saibavargal
solvadhaiyum vedha vaaka erpaargal
Unmaiyum unmaiyana
Porulaiyum aaraya
Maatargal idhil
'"Thavaru irundhaal manniyungal'"
It would be nice if you could tell us, what software did you use @ 8:57 ?
ஆரிய படை எடுப்பு தான் இப்படி சொல்றீங்களா
கீழடி ஆராய்சி ல கிடைத்த பானை .... அதில் வரைந்த ஓவியம் 2000 ஆயரம் வருடம் பழமையானது.... அப்ப நாகரிகம் வளர்த்தே 2000 வருடம் ந மக்கள் ஒரு 50000 வருடம் முன்னாடியாவது வந்து இருக்கனும்
தமிழர்களை ஏமாற்றும் இந்த சேனலில் இருந்தது விலகுகிறேன் . உண்மையான தமிழ் உறவுகளே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் . இது திராவிட சதி ஆந்தரா பற்றி பேசும் போதே தெரிகிறது உங்கள் கூற்று தெலுங்கர் தான் உயர்ந்தவன் என்கிறதை காட்டிக்கொள்கிர்கள்.
இங்க இருந்துதான் உலக நாட்டிற்க்கு சென்ரிருக்க கூடும்
அப்போ சீமான்,வேல்முருகன்லாம் இனி அரசியல் பண்ண முடியாதா..😂😂🤣
ஒரு 50-60 வருஷம் முன்னாடியே வந்து இருந்தா, அண்ணாதொர, கருணாநிதியால அரசியல் பண்ணியிருக்க முடியாது. 100 வருஷம் முன்னாடி வந்து இருந்தா ஹிட்லரால பல யூதர்கள் கொல்லப் பட்டு இருக்க முடியாது. 200 வருஷம் முன்னாடி வந்து இருந்தா கால்டுவெல் மாதிரி லுச்சாப் பயலுகளால இந்த தமிழ் வெறி பரவி இருக்காது, இந்தியா அடிமை ஆகியிருக்காது, 300 வருஷம் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, ஆப்பிரிக்கர்களை வியாபாரம் பண்ணி இருக்க மாட்டானுக.
கொல்டி பசங்க கன்னடன்க ஒழுங்கா இருந்திருந்தா இந்த வந்தேறி பேச்சே வந்திருக்காது. காவிரி பிரச்சனை வந்தா தமிழனை தாக்குவது, எந்த மாநிலத்துலயும் தமிழன் கவுன்சிலர் கூட ஆக முடியாது. வந்தேறி நாய்கள் இங்க cm வரை ஆகி இந்த மண்ணை விற்று மொழியை அழித்து பொறுக்கி தின்கிறான்க.
இந்த வீடியோக்கும் சீமான் வேல்முருகன் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது
@@RajeshKumar-nz3mr என்ன மயித்துக்குடா தென் அமெரிக்கா மாநிலத்துல ஆசியா தீவுல ஆட்சி பண்ற மலேஷியா சிங்கப்பூர் பிரான்ஸ் கனடா பகுதில ஆட்சி பண்ண துடிக்கிற அரசியல் பண்ற ஒனக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா
simma rocky டேய் அறிவு கெட்டகொல்டி முண்டம். ஆந்திராவில் உன்னால் உதாரணம் சொல்லமுடியல. நாங்க அங்க போய் மலாய்காரன்னு திருட்டுத்தனம் பண்ணல. தமிழனாவேதான் இருக்கோம். திராவிட பெயரில் தெவிடியதனம் பண்ணியா வந்தோம்? நீங்க ஆம்பளையா " தெலுங்கர் கழகம்னு" சொல்லிட்டு நில்லுங்கடா. வீரபாண்டியனு கெட்டிபொம்முலுக்கு பேர் மாத்தி தமிழன் இனிஷியல் போடும் மானம்கெட்ட திருட்டுத்தனம் செய்வது தமிழர் பரம்பரைக்கே கிடையாது.
Which is ur home town..bro..??
Which state or which district...
Door delivery ethavathu seyya poreengala?
Lol
Interesting video brother.. even 1.0 hr video also watchable.. 😍😍
ஆதிச்சநல்லார் ஏன் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட வில்லை என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் பார்க்கலாம்
தமிழரசி சரவணக்குமார் panna mattar... Panna intha video la sonnathu ella poinu therinchurume
Evlo pesringla...sir .....konjum keezhadi....ve research panting la...thango
Super continue bro,kumari kandam search panna ungal karthu maara vayipu erukum
முழுமையான தகவல்கள் இல்லை.
மக்கள் பரவல் குறித்து உங்கள் கருத்து மேற்கு நாடுகளின் கூற்றை அடியொற்றியே உள்ளது.
வந்தேரி என்ற கருத்திற்கு எந்த தீர்வுகளையும் முன்வைக்க கூடிய அளவுக்கு இந்த பதிவு முழுமையானதாக இல்லை.
இந்த பதிவு உலகம் முழுவதும் வாழும் மக்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று சகோதரத்துவம் வேண்டும் என்றால் பேசலாம்.
உண்மையை பேச வில்லை.
வந்தேரி என்ற கூற்றிற்க்கு தீர்வு என்று நீங்கள் கூறுவது பிழை ஆப்பிரிக்காவே மனித இனத்தின் பூமி என்றால் அங்கு பிற பகுதியில் வாழும் இன்றைய மனிதர்கள் சென்று தாய் மண் உரிமை கோர முடியுமா அங்கு வாழும் மக்கள் நம்மை வந்தேரி என்பார்கள்.
மரபணு குறித்து இந்த ஆய்வு கட்டுரை சற்று முரன்பாடே.
இந்தியாவில் இந்திய மரபணு மக்கள் உள்ளனர் குடியேறிய மரபணு கொண்டு உள்ள மக்கள் உள்ளனர் என்று மரபணு ஆய்வாளர்கள் வகுத்து உள்ளனரே.
ஆப்பிரிக்காவில் இருந்து மக்கள் பரவினர் என்பது முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வரலாற்றில் எல்லாவற்றையும் ஆதாரம் கொண்டு மட்டுமே அனுகுவதும் பிழை.
வரலாற்று அறிந்து கொள்ள நடுநிலை நியாயமான யூகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
இந்தியாவில் வாழும் மக்கள் அவர்கள் மரபணு ஒற்றுமை வேற்றுமை குறித்து இன்னும் தெழிவான பதிவாக ஒரு பதிவிட்டாள் மகிழ்ச்சி.
130 மரபணு குறித்து விளக்கவில்லை கடைசி வரையிலும்.
130 மரபணு பூர்வீக தமிழர்கள் இல்லை குடியேறிய தமிழர் என்று நிறுபிக்கிறது.
தமிழரை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் மரபணு கொண்டு.
அவை.
1- பூர்வீக தமிழர்.
2- குடியேறிய தமிழர்
130 மரபணு கொண்ட தமிழர்கள் குடியேறிய தமிழர்கள்.
மற்றொரு பிரிவினர் பூர்வீக தமிழர்கள்.
இப்படித்தான் மரபணு வரலாறு கூறுகிறது அதற்க்கு இந்த பதிவு விளக்கம் அளிக்க வில்லை.
கொள்ளையடிக்க வந்த வந்தேரி கூட்டத்தை நான் இங்கு குறிபிடவில்லை.
எனவே வந்தேரி என்ற சொல் மிகவும் வழுவான வாய்மை மிகுந்த சொல்லாக வலிமையுடன் உள்ளது இந்த பதிவிற்க்கு பிறக்கும்.
இரண்டாம் பாகத்தில் இன்னும் பல உண்டு
@@ScientificThamizhans உங்கள் ஊடகம் தமிழ் யூ டியூப் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எதையும் ஆய்ந்து அறிந்து தக்க விளக்கம் அளிக்கும் நீங்கள் இந்த பதிவில் முழுமையாக தமிழர் மரபணு குறித்து தெழிவாக குறிபிட வில்லை.
அடுத்த பதிவில் தமிழர் மரபணு குறித்து அறிந்து கொள்ள எதிர்பார்கிறோம்.
@@ScientificThamizhans முதல் பாகமே செம மொக்கையா இருக்கு... இதன் இரண்டாம் பாகம் வேறயா!!! தலையெழுத்து 😠 அதையும் பார்த்து தொலைக்கிறோம்....
@@muthukumaran7306 மொக்கையெல்லாம் இல்ல நம்மளோட ஆதரத்த அரசுகள் தோண்ட விடறதில்ல
இவன் ஒரு தெலுங்கன்
ஆதி, என்பது தமிழ் சொல், ஆதியே ஆதாம் என்று பிற்காலத்தில் பிற மொழிகளில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது, ஆதாம் நபி பேசிய மொழி தமிழாகும், தமிழே ஆதாமுக்கு இறைவன் கற்றுக்கொடுத்த முதல் மொழி. தமிழில் இருந்து மருவி உருவானவையே எல்லா பிற மொழிகளுமாகும்.
Na keep doing na 🔥
கண்ட நகர்வுகள் மூலமாக எல்லாம் அழிந்து போனது ஆப்பிரிக்க மக்கள் சில பேர் இன்றும் குல தெய்வ வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர் .ஆதியும் தமிழன் தான் முடிவும் தமிழன் தான். எங்கள் மொழி எப்படியோ எங்கள் வழியும் அப்படி தான். நாங்கள் என்றும் வந்தேறிகள் அல்ல.தயவுசெய்து தமிழர்களை பற்றி நல்லதை பகிரவும்.
எதாச்சும் அடிச்சி விடாதீங்க கண்ட நகர்வு நடந்தது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அப்போது பூமியில் மனிதர்கள் கிடையாது.
This channel is paid workers from telunku people .. now we can I dentify easily this kind of thirutar..
தெளிவான தகவல் நன்றி.
ஆதி மனிதர்கள் பயன்படுத்திய அந்த கற்களை எப்படி ஆயுதமாக மனிதர்கள் தான் பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறீர்கள் அதனுடைய தகவலை பகிர்க அது போல கற்கள் இயற்க்கையாக கூட உருவாகி இருக்கலாம் அல்லவா.
Aama bro highly probable
Antha sharpness and shape defined ah nature uruvaakathu.. nature doesn't have such purpose.
Neenga katru arinja Kalla paarunga.. malungi poi irukum.. sharp ah irukaathu
he is a telugu
Worth able ✨️
It's great to see scientific explanation in my language 😍😍.. I love it... Forget theses morons who are shouting in comments against you without an evidence.. You are explaining on basis of evidence that really trustworthy...
Don't no why tamil nadu is always neglected in finding ancient human research.
There might be a political pressure behind it
We see Kanimozhi mathi lawyer filed case to excavation in keelazdi archeological survey remember.
Search about it further..
Super bro!! Wow!! What a story.. if u take movie with this definitely black buster.. Yen iPad comedy panrinka.. yetuku inta manam keta polapu... Go and see Orissa Balu researches.. last time also I informed but u can't stop spreading fake news about Tamil ..
Bro ,did u think about Contental drift
Lol.. all these ppl in the comment section pls go and watch part 2.
அருமையான, அறிவியல்பூர்வமான பதிவு.. வாழ்த்துகள் ..
Super ji..
Wonderful upload...Tqsm fr tiz infos
Konjam comman sense use pannunga bro, Nedithurai judge madiri adaram illa pulla nu.... Kumari kandam la iruku poi paru
# agalvaraiche ah complete pannama, Result sonna Epdi bro. Inum neraya irukum eduthutu carbondating panni Aprm vaanga pesalaam
Perfectly Scientific.... உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னீர்கள் சகோ.
Vanderi means someone who dominates existing tribal people of land. People who work earn settle are not called 'vanderi '
Vanderi is a short form of vandhu kudieriyavargal.. It's not an abusive word.. But whenever we use that word golties get triggered 😂😂.
Expecting someone to angrily comment with 'proof' that the Homo eructus and Archaic Homo sapiens spoke Tamil.
😂😂😂😂😂
ப்ரோ இதெல்லாம் ரொம்ப ஓவர் 😄😄 தமிழின் பட எழுத்துக்கள் கிட்டத்திட 20,000 வருடங்களில் தோன்றியது... சும்மா நீங்களே என்னமோ தமிழர்கள் சொன்னது மாதிரி சொல்லாதீங்க
@@SARAVANAKUMARS-by8kc Sir naan serious ah kekkuraen enakku antha 20000 years munnadi tamizh irunthuchunu solreengalae... Athu enganu solreengalae. Please provide some source.... Naan oruthanukku prove pannanum
@@dondhilip 😅😅😂😂 இதுக்கு பேரு தான் தெரியாம பேசறது...தமிழ் ன உடனே நாம பேசுற தமிழ் இல்ல..அது பட எழுத்து முறை.... தென் தமிழ்நாட்டுக்கு சென்று மலைகுகைகள் பாருங்க...சமனப்பாழிகள் ல இருக்கும்
Super thala thanks for this video it's really helpful for my research
Ganapathy m.a research ku intha fraud soldra information tha eduka poringala
Sema topic Brother . Nalla purijathu 👌
MOHANRAM MUTHU mm... Poi la nalla purium pola
@@jananimaanet603 could you say me where was the lie?
MOHANRAM MUTHU neenga mothala unmai yenka irukunu pathudu and atha google fact check pannidu sollunga
@@jananimaanet603 do you believe Google . Go type idiot in Google it will show Trumph photo it means there are lot of information which is fake .J Maneet you can also edit our language 100000 year old in Wikipedia .we need proof . Some Tamil people who want to famous,they did like this and speaking about language it politics Bro
@@johnaio463 I'm proud to be தமிழின் when you crossed our state and across our country we must have solid proof without proof or via story it won't make any sense it becomes rumour,Why I am saying this because as I represented our language they asked this question they laughed at me so what we need is Scientific proof if I hurted you please forgive me 🙏🙏
Yaen bro intha arachiya tamilnadu la pannunangala. Keeladi araichiyae panna vida matrangalae. Apa antha result correct ah irukuma?pls clear my doubt.
Ancient DNA lab is currently being set up in MKU. Expecting more groundbreaking data from that.
3:33 ஆமா நி பாத்த 😂
Very excellent bro
MOST OF THE RESEARCH SAYS THAT THE HUMAN ARISE FROM INDIA, KUMARI KANDAM.
தோழர் இந்த பரிணாமவழற்சியில் குதிரைகள் யானைகள் போன்றவைகளின் மூதாதையர்கள் அழிந்துவிட்டன ஆனால் மனித இனத்தில் மட்டும் குரங்கிலிருந்து மனிதன் பரினமாவழற்சி அடைந்து வந்த பிறகும் குரங்கு நம்முடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது இது எதனால் நடந்தது என்பதை விளக்க முடியுமா.
Tharamaana video bros.👌😊😊❤🔥
Waiting for nxt video.
Be ready to face many ethnocentric comments!
Apdiye languages epdi vandhuchi nu video pannunga.
Avan solrathe poi ithula need ones more kekura
In Chennai they got man weapons about 1 lakh year old
Fantastic one. This will give clarity to all who are mind-blinded by separatists. 👍✅
Ivunga scientific kaa sonnanaala andha kootam point illama kammunu irukku illenaa inneram comment la scientific thamilans oru vandheri corporate kaikkooli nu koovirukkum evidence pakkava irukkanaala kammunu irukkuga
Sogam yennannaa
Aana yenna sonnaalum separatist thirundhave maatanga🤦🤦🤦🤷🙅
manoj kumar kandippa. Anyone talking other than their points, they become vantheri 🏃🏃🏃
Mahabaradam real or fake tell me about bro
Real... But not happend in North India as per brahminism.. its happend in South india..the real incident.. Between hill station kings and plateau kings
pls keep up this excellent work !
Romba vum thalaivana vilakam brother... Ariviyala sariya purigikama pasuru palarukku.... Itha naan share pannura...
krishna raj sir avar pesura pathi poi itha neenga share vera panna poringa. Rompa santhosam
@@jananimaanet603 இப்படி நம்பும் தமிழர் இருக்கும்வரை எதிரிக்கு வெற்றிதானே