💥Indiaல இப்படியம் ஒரு🛣️இடமா💢 temple

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2024
  • 💥Indiaல இப்படியம் ஒரு🛣️இடமா💢temple #shorts #tamilvlog #shortsfeed ##tamil #youtubeshorts #ytshorts #tamil #temple
    This tamil shorts video is about us going to place which we wanted to visit for a very long time. We all got up early in the morning and got ready. While travelling we stopped to have breakfast. I was little surprised when I heard that Idly got over by 8:30 itself. So we all had dosa and started our journey. The road to the place was so good. It was fully covered with trees, mountains which was fascinating to watch. After reaching the place I was very happy to see water running through. We all had a great time playing in the water for sometime. We also met our little subscribers. Watch the full video to know more about this.
    I share tamil shorts videos and usa tamil vlogs regularly .
    For more tamil shorts and usa tamil vlogs subscribe this channel ramyas moments.
    Like and comment for more tamil shorts and usa tamil vlogs
    #shorts
    #tamilshorts
    #usatamilvlog
    #tamilvlog
    #trending
    #trendingshorts
    #travelvlog
    #travel
    #viral
    #viralshorts
    #india
    #usa #tamil #temple
    #kovil

Komentáře • 1,1K

  • @harirams4991
    @harirams4991 Před měsícem +1927

    Neer kaatha ayyanar kovil, Rajapalayam

    • @subakumar2000
      @subakumar2000 Před měsícem +35

      Ungaluku rajapalayam ah

    • @harirams4991
      @harirams4991 Před měsícem +4

      Enaku Tirunelveli inga poiruken once

    • @nagalakshmip8826
      @nagalakshmip8826 Před měsícem +17

      Engaludaya Kula deivam idhu than

    • @Arunsri70
      @Arunsri70 Před měsícem +11

      Enga Kula theivam sister ❤️ welcome india🎉 rajapalayam ❤my native.ungalukum thana.....

    • @selva_raj
      @selva_raj Před měsícem +4

      அப்படியே அந்த ஆறு / அருவி நீர் என்ன என்றும் சொல்லுங்கள் ..

  • @karthiks1800
    @karthiks1800 Před měsícem +673

    இந்திய உடையிலும் தலையில் பூ வைத்துக்கொண்டு மிகவும் அழகாக இருக்கிறார்

    • @TamilNadu.Singam
      @TamilNadu.Singam Před měsícem +10

      என்ன தம்பி வழியற மாதிரி இருக்கு😂😂😂

    • @vivasayiff1770
      @vivasayiff1770 Před měsícem +4

      Avanga husband entha chat ah patha meranduruvanga

    • @karthiks1800
      @karthiks1800 Před měsícem +4

      @@TamilNadu.Singam நீ அழகாக இருக்குறீங்கோ என்று சொல்வது தவறு 🤣😂🤣😂 .எனக்கு பாரம்பரியம் பிடிக்கும் அதனால் வெளிநாட்டில் இருக்கும் என் தங்கையிடம் , தோழிகளிடம் கூட சொல்கிறேன் . எல்லாம் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது

    • @karthiks1800
      @karthiks1800 Před měsícem

      @@vivasayiff1770 bro யாரும் தவறான விஷயங்களைப் பகிரங்கமாகச் சொல்வதில்லை. அதனால் இல்லை என்று நினைக்கிறேன்

    • @saraswathybalamurugan
      @saraswathybalamurugan Před měsícem

      😂

  • @Raja.G-qb6pl
    @Raja.G-qb6pl Před měsícem +120

    அம்மா தாயே கலக்குறீங்க ...!!எனது மகளும் உங்களைப்போல திறமையா வரணும்னு பார்க்கிறேன் ...வாழ்த்துக்கள் ..!!

    • @susevel
      @susevel Před měsícem +7

      Evaluku yena da thiramai ... Un ponavathu Nala padika vai

    • @MK_P
      @MK_P Před měsícem +3

      Bro apdi illa . Ithuvum oru thiraimai than . Ipadi pesurathu and content create pantrathum oru skill than. 😊

    • @__mr_joker_boy_4004
      @__mr_joker_boy_4004 Před měsícem +3

      Thanga thurai yellam oru alavukkuthaan 😂😂😂😂

    • @swethakarmugilan6351
      @swethakarmugilan6351 Před měsícem +2

      Thiramai ah.... Adei... Un comment la kolli vaika

  • @sranitha7589
    @sranitha7589 Před měsícem +155

    எங்க ஊரு இராஜபாளையம் 😍😍

  • @manikandank5216
    @manikandank5216 Před měsícem +209

    இராஜபாளையம்.. சொந்த ஊர் பற்றிய தகவல்கள் கேட்க தனி சுகம் தான்...

  • @Balaofficial217
    @Balaofficial217 Před měsícem +53

    ஆலமரத்துல ஊஞ்சல் கட்டணும் மா மறக்கிளியே... அழகாக இருக்கு அக்கா ❤💯👌🤴👏

  • @Ganeshlin1
    @Ganeshlin1 Před měsícem +135

    அட நம்ம ஊர் அய்யனார் கோவிலு

  • @indiraindhu3166
    @indiraindhu3166 Před měsícem +26

    எங்க ஊர் ராஜபாளையம் ❤❤❤❤

  • @devdharshans1532
    @devdharshans1532 Před měsícem +52

    Welcome back to INDIA😊 Enjoy your day's

  • @shanthajohn945
    @shanthajohn945 Před měsícem +183

    ரம்யா உன்னுடைய சேனல் பார்த்து எனக்கு எனது துணிகளை நானே தைக்கனும் என்ற ஆர்வம் வந்து நானும் இப்படி என் டிரஸ் நானே தைத்து கொள்கிறேன் ரொம்ப நன்றி ரம்யா

  • @charunandu3804
    @charunandu3804 Před měsícem +11

    எங்கள் குலதெய்வம் நீர் காத்த ஐயனார் கோவில் 🙏🙏🙏

  • @aveditz6041
    @aveditz6041 Před měsícem +126

    Saree la romba alaga Irukinga akka😊

    • @TamilNadu.Singam
      @TamilNadu.Singam Před měsícem +2

      அக்காவுக்கு கடலை போடுறியா டா😂😂

    • @SARAVANANS-ql8rd
      @SARAVANANS-ql8rd Před měsícem +1

      😂😂😂​@@TamilNadu.Singam

    • @Nithish_NK
      @Nithish_NK Před měsícem

      ​@@TamilNadu.Singam😂😂😂Adha Bro pannura😂😂

    • @hades07
      @hades07 Před měsícem

      Soldradhu sollitu akka vera 😂

  • @pkBalajothik
    @pkBalajothik Před měsícem +124

    Namma oor rajapalayam ❤😘🙌🏻

  • @spmeenakshi4638
    @spmeenakshi4638 Před měsícem +92

    என்னுடைய குலதெய்வம் நீர் காத்த ஐயனார் கோயில். ராஜபாளையம்🙏

  • @jamila1459
    @jamila1459 Před měsícem +92

    இன்றுதான் நீங்கள் ஒரு பொண்ணு மாதிரி இருக்கீங்க❤

  • @eshwariramar3838
    @eshwariramar3838 Před měsícem +57

    enga ooru rajapalayam...❤

  • @raamk6182
    @raamk6182 Před měsícem +9

    Enga ooru Rajapalayam ❤❤❤❤❤

  • @vanajaa.vanaja9899
    @vanajaa.vanaja9899 Před měsícem +2

    எங்க ஊர் ராஜபாளையம் எங்க குலதெய்வம் ஸ்ரீ நீர்க்காத்த அய்யனார் ❤❤❤❤❤❤❤❤

  • @Bhavani2711
    @Bhavani2711 Před měsícem +8

    Ayynar kovilu ❤❤

  • @user-wc3xf6jy1d
    @user-wc3xf6jy1d Před měsícem +4

    Welcome to virudhunagar district

  • @rameshsarathi5564
    @rameshsarathi5564 Před měsícem +17

    இந்த சிரிப்புதான் அனைவரையும் கவரும்

  • @anusuyadevi4955
    @anusuyadevi4955 Před měsícem +2

    உங்களுக்கு சேலை ரொம்ப அழகா இருக்கு ❤❤❤

  • @gokuldm8666
    @gokuldm8666 Před měsícem +1

    அக்கா அது எங்கள் குலதெய்வம் நாங்கள் வருடா வருடம் செல்கிறோம் நீங்களும் ஒரு நாள் வாருங்கள் ❤❤❤

  • @suryanila5897
    @suryanila5897 Před měsícem +4

    Ada namma oor ponnu pa...
    Kalakkunga sis...
    Vazhthukal🎉

  • @joyevans6334
    @joyevans6334 Před měsícem +8

    அமெரிக்கா என்றாலும் அட நம்ம ஊர போல லரும்மா.... வாழ்க வளமுடன்

  • @sakthivelmurugesan1791
    @sakthivelmurugesan1791 Před měsícem +1

    Rajapalayam Ayyanar kovil and falls.. childhood memories 😊

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před měsícem +2

    Akka India la thaan bright a irukaanga 😅

  • @gayathriram1014
    @gayathriram1014 Před měsícem +3

    Enga oru rajapalayam ❤

  • @ngmgroup123
    @ngmgroup123 Před měsícem +18

    Andha dress la romba alagha irrukinga 🎉

  • @user-xl3hs6vz6w
    @user-xl3hs6vz6w Před 29 dny

    Missing this moment ennaiya vittutu nalla enjoy pannuringa 😢😮

  • @MurugalakshmiP-mc1eu
    @MurugalakshmiP-mc1eu Před měsícem +1

    எங்களுக்கும் இந்த அய்யனார் சுவாமி தான் குலதெய்வம் sister

  • @Kaviya2525
    @Kaviya2525 Před měsícem +21

    Enka Kovil 🙏
    Enka Uru 🔥

  • @Prathiba-D
    @Prathiba-D Před měsícem +3

    Ada namma oru... ❤️

  • @durgadevi9267
    @durgadevi9267 Před měsícem +1

    எங்க குலதெய்வம் கோவில் இது தான் sister

  • @alisodai
    @alisodai Před měsícem +2

    My heavenly Native Rajapalayam ❤❤❤

  • @GowthamKabil-ko5wh
    @GowthamKabil-ko5wh Před měsícem +4

    Akka nenga enda oru periya fan 🫠

  • @Chiyaansundhar329
    @Chiyaansundhar329 Před měsícem +5

    அக்கா நீங்க இராஜபாளையம்

  • @jeevajothis3006
    @jeevajothis3006 Před měsícem

    இந்திய வந்த சந்தோஷம் சூப்பர் இருக்கிங்க sis❤

  • @sivanraj3082
    @sivanraj3082 Před měsícem +1

    எங்க ஊரு ராஜபாளையம் நீர் காத்த அய்யனார் கோவில்

  • @r.harikaranr.harikaran3832
    @r.harikaranr.harikaran3832 Před měsícem +4

    Hi akka நீங்க எந்த ஊறு

  • @marketmani2712
    @marketmani2712 Před měsícem +3

    100%பக்கா தமிழ்குடி மகள்....❤❤❤❤

  • @palanivel2909
    @palanivel2909 Před měsícem

    Nega India vanthathu unga face fulla happiness.enjoy . happy ya iruganuma.

  • @MUTHUJAM-t5p
    @MUTHUJAM-t5p Před měsícem +1

    Supper sis nangalum rajapaiyam

  • @GowthamKabil-ko5wh
    @GowthamKabil-ko5wh Před měsícem +3

    Enda oru akka 🥰

  • @rubanraviselvan6911
    @rubanraviselvan6911 Před měsícem

    Sadana unga video lla pakkum pothu romba happy ya irunthathu

  • @pandiyarajs6935
    @pandiyarajs6935 Před měsícem +1

    Akka andha Kovil ku naaga poirukom😊

  • @nasarvilog
    @nasarvilog Před měsícem

    Eppadi irunthalum India India India India India India Taan❤❤❤

  • @arunarameshkathirvelweldin3857

    ராஜபாளையம் அய்யனார் faals சூப்பரா இருக்கும்

  • @mahemahe2689
    @mahemahe2689 Před 23 dny

    அட நம்ம குல தெய்வம் நீர் காத்த அய்யனார் கோவில் ❤

  • @shamppoorni6788
    @shamppoorni6788 Před 8 dny +1

    Ennoda kulatheivam ithuthan❤

  • @parthiban51643
    @parthiban51643 Před měsícem

    👌ரொம்ப cute traditional

  • @linga9578
    @linga9578 Před měsícem

    அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் பாப்பா

  • @josearul1267
    @josearul1267 Před měsícem

    எல்லோருக்கும் புரியாது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த சிரிப்பில் பின்னால் எத்தனை வலிகள் இருந்துள்ளது என்று கடந்து வாருங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெருக....

  • @sriniraja4673
    @sriniraja4673 Před měsícem

    உங்க வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் சகோ

  • @jayapriyajpantony5998
    @jayapriyajpantony5998 Před měsícem +1

    Hi Sis Super Dress so cute eppo India vanthinga enga veetuku vanga chennai 💞💞💞💞💞🇮🇳

  • @anbill_evan_tamizhan
    @anbill_evan_tamizhan Před 5 dny

    புடவை,யா சீலை,யா தெரியல ஆனா அழகா கட்டி இருக்கீங்க அக்கா

  • @bagiyau5852
    @bagiyau5852 Před měsícem +2

    Sister un happiness unga face full iruku sister super.

  • @saransanaa6504
    @saransanaa6504 Před měsícem +1

    அட உங்களுக்கு இராஜபாளையம் தானா நான்கூட சென்னை, சேலம், திருச்சினு நினச்சுட்டு இருந்த 😅
    இது நம்ம ஊரு அக்காடோய்😂😊😊😊

  • @Animeboss958
    @Animeboss958 Před 3 dny

    Superra erukum entha Edam na valarntha edam mis you rajapalayam appuram na valarntha yeriya malayadipatti superrana jolly ya edam rajapalayam

  • @sridharrajasekaran8653
    @sridharrajasekaran8653 Před měsícem

    அட.. நம்ம ஊரு..🎉❤

  • @akrvivek1199
    @akrvivek1199 Před 18 dny

    சூப்பர் இரம்யா

  • @thaaranianandan-kq6sp
    @thaaranianandan-kq6sp Před měsícem

    Ongala India la paaka romba santhosham sister

  • @krishhkrishh5843
    @krishhkrishh5843 Před měsícem

    Nostalgia chinna vayasula frdsoda 12 km cycle panni kulikka povom😅😅 vara valila manga thirudi saptu missing those days

  • @naren3911
    @naren3911 Před měsícem +1

    Ithu enga kulatheivam Kovil. Super ra irukum.
    Ini Ramya akka namma relation ❤

  • @Chiyaansundhar329
    @Chiyaansundhar329 Před měsícem +1

    எங்க ஊரு rajapalayam வட்டம் M.P.K புதுப்பட்டி

  • @kavyasreek3908
    @kavyasreek3908 Před měsícem +1

    I am surprised. Neenga Rajapalayam ah ? Nanga Rajapalayam than. Enga kulatheiva kovil athan. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @kayalsathish3561
    @kayalsathish3561 Před měsícem +1

    Sis nanum Rajapalayam tha...next time vantha sollunga...ungala pakanum .....nanga holidays ku Inga tha family oda poyi kulipom

  • @kalpanamakesh1632
    @kalpanamakesh1632 Před měsícem

    Hi sis idhu Enga kulaidheivamum kooda romba happy unga vedio la Sami parthadhu ❤

  • @selvarajs4615
    @selvarajs4615 Před měsícem

    அட நம்ம ஊரு... அக்கா நீங்க எங்க ஊரு பொண்ணா... ரொம்ப சந்தோசம் அக்கா,,... 🤣😂😊👍

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 Před měsícem

    பங்குனி உத்திரம் திருநாள் அன்று அந்த கோவில் குலதெய்வமாக வழி படுபவர்கள் அனைவரும் வருவார்கள் அந்த கூட்டத்தையும் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்

  • @umamaheswari5730
    @umamaheswari5730 Před měsícem

    Rajapalayatha நிற்கத்த ஐயனார் கோவில் எங்களுக்கு கொலதேயுவம் same to you akka na சங்கரன்கோவில் பக்கம் periyasamiyapuram akka 👋

  • @vidhyasrisureshkumar2932
    @vidhyasrisureshkumar2932 Před měsícem

    Saree super ah iruku

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 Před měsícem

    Azhaga irukinga Sister ❤

  • @SaiKrithiesworld
    @SaiKrithiesworld Před 6 dny

    Sis engalukum Kula deivam Kovil ethuthan..❤ super

  • @user-dz7su2hn4g
    @user-dz7su2hn4g Před měsícem

    Neenga unka tradition dress le buetifulla irukkeenka Akka 😊😊

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 Před měsícem

    Enjoy pannunga sister

  • @rahgulm8278
    @rahgulm8278 Před měsícem +1

    my favorite temple sister

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 Před měsícem

    Namma ஊரு rajapalayam ❤❤❤❤😊😊😊

  • @bharathikannan123
    @bharathikannan123 Před měsícem

    சகோதரி நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்..🎉

  • @anitha7088
    @anitha7088 Před 15 dny

    Traditional look alaga irukinga akka❤

  • @kayalarun5129
    @kayalarun5129 Před měsícem

    Azhaga erukinga sis ❤❤❤

  • @kaliselvam7772
    @kaliselvam7772 Před měsícem

    எங்க குலதெய்வமும் நீர்காத்த அய்யனார் கோவில்

  • @ponmalarn9452
    @ponmalarn9452 Před měsícem

    எங்க குல தெய்வம் கோவில் 🙏🙏

  • @AnnakodiKaruppasamy-xn2gl
    @AnnakodiKaruppasamy-xn2gl Před měsícem

    அக்கா எங்க ஊர் ராஜா பாளையம் நிற்கார்த்த அய்யனார் கோவில் சூப்பர் பிளேஸ்

  • @buvanaloganaathan5793
    @buvanaloganaathan5793 Před měsícem

    Cutea erukeenga sisy.aena dress pannalum traditional look than cute paa❤

  • @Pooranichandran
    @Pooranichandran Před měsícem

    Native place ❤
    Engalukku antha Kovil tha

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Před měsícem

    Endhanai thooram parandhu sendralum .sondha naatil irupathe sirapu🎉🎉🎉

  • @chandrakala994
    @chandrakala994 Před měsícem

    Romba alaza irukinge❤

  • @punithavathis.k4966
    @punithavathis.k4966 Před měsícem

    Enga kuladheivamum ivar than sister. Yearly once varuvom. 😊

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 Před měsícem

    எங்கள் ஊர். அய்யனார் கோவில் falls la குளிச்சது ஞாபபகம்.

  • @user-ro8hj8wd8f
    @user-ro8hj8wd8f Před měsícem

    அக்கா நீங்க சாரி கட்டுன ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா கல்யாண கதை பொண்ணு மாதிரி

  • @babuhema4700
    @babuhema4700 Před měsícem

    Saree la azhaga irukkinga sis enakkum saree pudikkum diffrent color❤

  • @shivapriya7673
    @shivapriya7673 Před měsícem

    Romba alaga irukkinga akka

  • @kali3590
    @kali3590 Před měsícem

    Ada ithy einka ooru😮 .. athum ithan enakkum kula theivam 🤩🤩

  • @clarinachrist3615
    @clarinachrist3615 Před měsícem

    Last week than anga ulla falls la kulikka ponom semma place pa ...

  • @sriramautomation2508
    @sriramautomation2508 Před měsícem

    I am also rajapalayam
    I like amsa valli parotta & ayyanar kovile bothing too much missing😊😊

  • @Common_man_views
    @Common_man_views Před měsícem

    Enga kula deivam temple same than akka🎉🎉 super

  • @acrorvijaya52
    @acrorvijaya52 Před měsícem +1

    Engaluku same kula deivam

  • @SivaparvathiV-ih7rh
    @SivaparvathiV-ih7rh Před měsícem

    Enakum itha kulatheivam sema place.

  • @udhayakumar5206
    @udhayakumar5206 Před měsícem

    Unga smile alaga irukkunga👌🏻