25 நாட்களில் வீடு ரெடி | GFRG panel house in tamil | new revolution for construction | Market Masala

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • இந்த விடியோவில் GFRG PANEL HOUSE பற்றி அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    MATHA BUILDERS & INTERIORS
    Er. Ashmin Jinosh .D.P.
    Contact : 9597305979 📞
    9629035079
    Mail : mathabuilderz@gamil.com
    **************************************************************
    #gfrg panel house in tamil#gfrg panel#gfrg panel house in tamilnadu#gfrg-panel building in tamil nadu#gfrg#budget home construction ideas in tamil#gfrg panel construction tamil#gfrg panel construction in chennai#marketmasala
    **********************************************************
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    [MARKET MASALA]
    CONTACT : 8015436755 📱

Komentáře • 32

  • @hakkimhakkim9799
    @hakkimhakkim9799 Před rokem +9

    GFRG PANEL கொண்டு கட்டப்படும் வீடு அதிக நாட்கள் அதாவது 3 தலைமுறை அந்த கட்டிடம் நிலைத்து நிற்கும் அதில் துளியும் சந்தேகம் வேண்டாம் ஆனால் நகர்புரங்களில் வசிப்பவர்களுக்கு இது சாத்தியமா என்பது கேள்வி குறி தான் ஏனென்றால் பெரிய. லாரி மற்றும் கிரேன் லாரி வந்து செல்ல சாலை வசதி வேண்டும் மற்றும் நாம் கட்டப்போகும் வீட்டை சுற்றி அதிக இட வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் இதனால் தான் பலறும் இதை செய்ய முடியாமல் போகிறது முறையான சாலை வசதி இருந்தால் தமிழ்நாடு முழுவதும் இது சாத்தியமே செங்கல் வைத்து கட்டும் வீட்டை விட இது இரு மடங்கு வலிமை அதிகம் இதை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +4

    தெளிவான இன்னொரு பதிவு போடுங்க

  • @parthibanarumugan9637

    I would like to meet you
    I have an idea of doing gfrg building apartments

  • @gnanasujin8742
    @gnanasujin8742 Před rokem +3

    Super thampi😊

  • @eaglevimal6058
    @eaglevimal6058 Před rokem +5

    Jinos bro nice

  • @arijitkarthikmurugan9280

    தாங்கள் செந்தமிழ் பேசுங்கள். அனைவரும் ஆசைபடுகிறேர்கள்

  • @thivyagrassdew
    @thivyagrassdew Před 6 měsíci

    Sir terrace la intha method la katti tara mudiyuma

  • @truthoftruths1804
    @truthoftruths1804 Před rokem

    Concrete(filling)expenses or the concrete mixture sand+ cement counting please

  • @sujinms3078
    @sujinms3078 Před rokem +2

    👍 super...

  • @DjAlex96
    @DjAlex96 Před rokem +1

    Super pa

  • @deenadayalan4934
    @deenadayalan4934 Před rokem +1

    வீடு கட்டும் ஆசை தான்

  • @sudheskumarpalaniswamy3111

    சேலம் கொலுசு தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி தரவும்

  • @jasminanand9028
    @jasminanand9028 Před 5 měsíci

    Would it be possible to visit the site and advice

  • @ramarshree
    @ramarshree Před rokem

    Are they willing to take up small budget projects??

  • @Speakwithsid77
    @Speakwithsid77 Před rokem +1

    16க்கு 16-ல் 3 பக்க சுவர் எவ்வளவு செலவாகும்

  • @sundaramoorthyvijayarangan8842

    Per sqft how much and i need to construct at 400sgft land.

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j Před rokem

    இரண்டு பெட்ரூம் ஒரு ஹால் கிச்சன் ஒன்னுஇந்த கீழ் பவுண்டேஷன் இருந்து போடுவதற்கு எவ்வளவுஎவ்வளவுநீங்க சொல்லும் பதிலில் தான் நாங்கள் கட்ட முடியுமா முடியாதா என்று

  • @dharmarajrathika9086
    @dharmarajrathika9086 Před rokem

    சார். கோவை.பாப்பம்பட்டி.
    இடையர்பாளையத்தில்.
    600sfல். சாவிகொடுக்குமலவு. எவ்வளவு செலவாகும்
    பிளீஸ். செல்லுங்கள்

  • @traji8726
    @traji8726 Před rokem +4

    தமிழ்ல எல்லோருக்கும் புரியர மாதிரி பேசுங்கப்பா.

  • @aasikarthick1473
    @aasikarthick1473 Před 4 měsíci

    Sir தமிழ்நாடு முழுவதும் கட்டி தருவிர்களா நான் அரியலூர் 300sqft எவ்வளவு ஆகும்

  • @MCFoodWorld
    @MCFoodWorld Před 8 měsíci

    Normal bric based home sqft 2000 this gfrg also 2000 how they said cost less

  • @mdineshkumar8017
    @mdineshkumar8017 Před rokem +3

    800 square feet amount soluinga

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +1

    😮

  • @jagadheeshshanmugam659
    @jagadheeshshanmugam659 Před 9 měsíci

    20×17 ௭வ்வளவு செலவாகும் கடலூர்

  • @krishnanannu87
    @krishnanannu87 Před 11 měsíci

    700 spt what prise

  • @user-de5sp2fn1h
    @user-de5sp2fn1h Před rokem

    எனக்கு 500 சதுர அடி கட்ட வேண்டும் உங்களுக்கு நேரம் இருக்க