அப்போ சைக்கிள்..!! இப்போ கார்..!! ரசிகர்களுடன் மாஸாக வந்து வாக்களித்த விஜய் - பிரத்யேக காட்சி

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2022
  • அப்போ சைக்கிள்..!! இப்போ கார்..!!
    ரசிகர்களுடன் மாஸாக வந்து வாக்களித்த விஜய் - பிரத்யேக காட்சி
    #ThalapathyVijay #Vijay #vote #election #LocalBodyelection2022 #TnLocalBodyelection
    Uploaded On 19/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 342

  • @karthikeyan5046
    @karthikeyan5046 Před 2 lety +93

    காட்சி ஊடகங்கள் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்கள்...

  • @arivusundari216
    @arivusundari216 Před 2 lety +94

    மீடியா ஏன் இவ்வளவு மட்டமா நடந்துக்காதீங்க

  • @5sundaram405
    @5sundaram405 Před 2 lety +40

    இந்த நாடு நாசமா போனதுக்கு சினிமாவும் இந்த செய்தியாளர்களும் ஒரு காரணம்
    என்று கூறலாம் விழித்துக் கொள்ள வேண்டியது இளைஞர்கள்
    நன்றி

  • @karthikeyan5046
    @karthikeyan5046 Před 2 lety +36

    எல்லோரும் சாதாரண மனிதர்கள் தானே ம(மா)க்களே... எனக்கும் நடிகர் விஜயை மிகவும் பிடிக்கும்...

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Před 2 lety +28

    கண்மூடித்தனமான ரசிகர்கள். அவர்கள் அந்த நடிகரிடம் கெஞ்சுவதைபார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது.

    • @sathish_vj2890
      @sathish_vj2890 Před 2 lety +2

      Bro Intha visuals pakkum pothu avaru than pavam fans illa, problem not fans media peoples Inga..

  • @sivanarasuazhagappan2745
    @sivanarasuazhagappan2745 Před 2 lety +150

    தமிழ்நாட்டில் ஊடகம் அவசியமற்ற கருத்துகளை திணிக்கிறது... இது தனி மனிதனின் வருமானத்திற்கு வகை சேர்குமே தவிர... மக்களின் நன்மைக்கு எவ்வித சாத்தியம் இல்லை

  • @karthikeyan5046
    @karthikeyan5046 Před 2 lety +92

    அவர் ஒரு நல்ல நடிகர் ...பணம் இருப்பதால் பிறர்க்கு உதவி செய்கிறார் அவ்வளவு தான்... அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்..

    • @magesvari8880
      @magesvari8880 Před 2 lety +2

      உற்தியாக soldraan u ga amma oru devidya

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Před 2 lety +2

      வாழ்த்துக்கள், அவர் செய்யும் உதவிகள் தொடரட்டும்.

    • @dhivyasp2068
      @dhivyasp2068 Před 2 lety

      கரெக்ட் bro

    • @aredit2486
      @aredit2486 Před 2 lety

      @@magesvari8880 poda punda kadikki

  • @abbu7270
    @abbu7270 Před 2 lety +3

    Thalapathy Masssssssssssss Smart Vijay Anna...

  • @ramalanabu6418
    @ramalanabu6418 Před 2 lety +33

    ஏதோ பாக்காத ஒருவரை பார்ப்பதை போல் என் இந்த கூட்டம்.. இதனால் தான் தமிழ் நாடு நாசமாகிறது.

  • @SureshSuresh-pq7cj
    @SureshSuresh-pq7cj Před 2 lety +30

    Media pothum next cm Vijay 🤣🤣
    Vijayakanth Nalla manithar 😍

  • @Gokulraj-tz7gn
    @Gokulraj-tz7gn Před 2 lety +8

    அவர்களும் மனிதர்கள் தான்

  • @arisakthis9148
    @arisakthis9148 Před 2 lety +3

    நாட்டில் ஒளிபரப்ப வேண்டிய செய்திகள் எவ்வளவோ இருக்க இதை ஒளிபரப்பி மீடியா தரம் தாழ்ந்து நடந்துகொள்கிறது

  • @ZMAN654
    @ZMAN654 Před 2 lety +1

    Thalapathy....sonthama ulaichu sampathikiraruuuu....and helping peoples...
    Pesi pesi makkala emathi vasool panni polikala unga thalaivargal Mari....
    Will come and give change....

  • @divyadivi2546
    @divyadivi2546 Před 2 lety +3

    Thalapathy 😍

  • @Madraswala
    @Madraswala Před 2 lety +7

    நமக்கு கிடைத்த நேரத்தை எதற்கெல்லாம் வீணாக்குகிறோம் ?

  • @famodada29
    @famodada29 Před 2 lety +37

    Thalapathy vijay🙏♥️

  • @famodada29
    @famodada29 Před 2 lety +18

    Singa tamilan thalapathy 🙏🔥

  • @mathivanansathasivam1976
    @mathivanansathasivam1976 Před 2 lety +11

    This is called media’s hunger, as Vijay’s dialogue in kaththi movie

  • @rawgym1777
    @rawgym1777 Před 2 lety +7

    Thalapathy naa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kkchandru4903
    @kkchandru4903 Před 2 lety +8

    கடமையை செய்ய வந்த தெற்கு எதுக்கு இவ்வளவு அழப்பற

  • @shameem8293
    @shameem8293 Před 2 lety +17

    Thalapathy vara level😍

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před 2 lety +4

    Vijay Anne epothume super
    I Like Vijay Anne 😊

  • @beastmohan6869
    @beastmohan6869 Před 2 lety +30

    தனிமனித சுதந்திரம் கூட ஒரு தனி நடிகனுக்கு இல்லை
    😞😞😞😞
    ஏன்டா இப்படி படுத்திறீங்க 🙄

  • @blacklove7977
    @blacklove7977 Před 2 lety +11

    Manusa Saar enna PanAm irunthaalum pakkathula nikka vidrava tha manusha antha manasu inaga etha perukku irukku Ithukku thaa Saar saavurom thalaivaa ne eppome nalla irukkanum❤️❤️❤️

  • @karthikeyan5046
    @karthikeyan5046 Před 2 lety +10

    ஏன் தந்தி தொலைக்காட்சியின் முதலாலி வந்தால் இப்படி பதிவினை ஒளிபரப்புவீர்களா...

  • @sharun9559
    @sharun9559 Před 2 lety +11

    Thalapathy🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 2 lety +6

    ஒரு மனிதனுக்கு எதுக்கு இவளவு பேர் பத்திரிகையாளர்கள் போட்டோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்

  • @saravanand4777
    @saravanand4777 Před 2 lety +8

    Video எடுக்க வேண்டும் என்ற ஆசை யில் தேர்தல் விதி மீறல் செய்ய வேண்டாம்... விஜய் வாக்களிக்க வரார் என்று தெரியும் ... வெளியில் இருந்து விடியோ எடுத்தல் போதும்...eaan இப்படி...

  • @janibashajanibasha9111

    Vijai sir nalla manithar nalla nadikar avarai arasiyalil pugutthaatheergal

  • @selvarajanramalingam2102
    @selvarajanramalingam2102 Před 2 lety +37

    எப்போது நாம் திருத்துவது? நாட்டில் எதாவது கண்டு பிடித்த விஞ்ஞானியா எதற்கு இந்த பில்டப் அவருக்கு கொடுக்கவேண்டும்.

    • @SasiKumar-pk7m
      @SasiKumar-pk7m Před 2 lety +1

      சரியா சொன்னீங்க

    • @sami44566
      @sami44566 Před 2 lety

      Yen mgr jeya kaurunanithi rajini kku puildop koduthappa intha kelviya kettiyaa panni poramai ?

    • @user-yb9kd5iz4y
      @user-yb9kd5iz4y Před 2 lety

      @@sami44566 தம்பி உங்களுக்கு வேற மாதிரி எழுதா தெரியாமல் அனைத்து பதிவுகளும் ஒரே டயலாகாக இருக்கே.

  • @yogayoga8136
    @yogayoga8136 Před 2 lety +9

    இந்த ஆழு சுயவிளம்பரம் விரும்பி.
    இதுக்குப் பினால திரியும் பிள்ளைகளை பார்க்க மிகவும் பரிதாபமாய் இருக்குது.
    எபாபோ தான் திருந்தப் போதுகளோ

    • @sami44566
      @sami44566 Před 2 lety

      Loosu nee oru aalu koo ivar mattum kurai sollera nee matha nadikar yenna rajini ajith ivangalukku jaaldraa

    • @dennismichael9060
      @dennismichael9060 Před 2 lety

      Sari ne romba yokkiya punda, po velaya paaru

  • @suhasinisuhasinichen5760
    @suhasinisuhasinichen5760 Před 2 lety +2

    Thalapathyyyy.😎

  • @karthick8163
    @karthick8163 Před 2 lety

    Thalapathy 🔥

  • @SumathiK-xf5il
    @SumathiK-xf5il Před 2 lety +18

    இந்த மீடி யா மக்களுக்கு நல்ல விஷயத்காட்டாதா? நடிகர்கள் கால்களில் விழுந்து கடக்கிறது

    • @sami44566
      @sami44566 Před 2 lety

      sumathi ithe formula mgr jeya karuna kku nadakkum pothu yenga irunthinga

  • @KannanKannan-np2cj
    @KannanKannan-np2cj Před 2 lety +4

    இந்த ஆளு ஓட்டு பேடுறது ரெம்பா முக்கியம்‌. பொங்டா

  • @dineshmahalingam6078
    @dineshmahalingam6078 Před 2 lety +2

    vara laval mass thalapathy

  • @darknight5182
    @darknight5182 Před 2 lety +4

    Please cosider him as a humen😡
    This why actors hate media 😡😡😡

  • @mugeshprasath2823
    @mugeshprasath2823 Před 2 lety +1

    Thalapathy vijay anna real hero mass than 💥💥💥💥💥💥💥❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsonta1087
    @johnsonta1087 Před 2 lety +12

    MAKKAL Thalivan 🙏💞💕🌹👍👌🔥🔥🔥

  • @divyadivi2546
    @divyadivi2546 Před 2 lety +5

    Vijay sir always look like patience..😍😘

  • @BEAST-uk1nq
    @BEAST-uk1nq Před 2 lety +4

    🔥

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Před 2 lety +6

    தமிழ் நாட்டின் சாபக்கேடு ..😭😭

    • @lee-wo7gq
      @lee-wo7gq Před 2 lety

      Apo Tamil Nadu la irukkadha poi setthudu kana kuthi

    • @dennismichael9060
      @dennismichael9060 Před 2 lety

      Ne yellam vaalanum nu aludhu, thongiru

  • @ganeshn8519
    @ganeshn8519 Před 2 lety

    Thalapathy mass

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před 2 lety

    மீடியா
    மக்கள்
    👏👏👏

  • @lakshmikandasamy3900
    @lakshmikandasamy3900 Před 2 lety +1

    Super. Thalapathi.

  • @rajendirann7498
    @rajendirann7498 Před 2 lety +45

    இந்த மீடியாக்காரங்க ஓவரா பண்றாங்க. விட்டா அவர் வெளிக்கி இருக்கிறத கூட படம் எடுப்பானுங்க .

  • @muthuvijayan2806
    @muthuvijayan2806 Před 2 lety +4

    இதுல என்னடா மாஸ் இருக்கு. ஓட்டு போடறது கடமை. என் இப்படி சொம்பு அடிக்குறீங்க.

    • @sami44566
      @sami44566 Před 2 lety

      Sompu naale rajini ajiththaan

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 2 lety

    பிஸ்ட். வேற லெவல்.🌹

  • @m.sathishkumar5399
    @m.sathishkumar5399 Před 2 lety

    இந்த செய்தி தேவையற்ற செய்தி எத்தனை யோ முக்கிய செய்திகள் இருக்கின்றன ஊடகங்கள் திருந்தவே மாட்டார்கள்

  • @boyswaqboyswaq9477
    @boyswaqboyswaq9477 Před 2 lety +1

    Anan Yaru THALAPATHY ❤🔥🔥🔥

  • @georgekingsley5863
    @georgekingsley5863 Před 2 lety +4

    சுயநலத்திற்காக பல நடிகர்கள் இருக்கும் மத்தியில் மக்கள் நலனில் விழிப்புணர்வு கொடுக்கும் விரல் விட்டு எண்ணி பார்க்கும் அளவில் இருக்கும் ஒரு சில மனிதரில் தளபதி விஜய் யும் ஒருவர்||

  • @gajalakshmi7197
    @gajalakshmi7197 Před 2 lety +3

    Apo cycle , ipo car , next lorry la varuvaaru poi parunga media adhaiyum😌

  • @sureshpathu7734
    @sureshpathu7734 Před 2 lety

    தமிழ் நாட்டிற்காகவும் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் எத்தனை தலைவர்கள் இருக்கின்றார்கள்தமிழ் நாட்டிற்காகவும் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களை ஏன் யாரும் நோக்குவதில்லை

  • @manivel4938
    @manivel4938 Před 2 lety +2

    Thalapathy Great man oru place la kuda mugam sulikara mathiri nadanthukala

  • @leothaasaninpayanangal7953

    தளபதி விஜய் 💥💐👍🎊

  • @vsvijayvs8160
    @vsvijayvs8160 Před 2 lety +2

    👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

  • @asanasana850
    @asanasana850 Před 2 lety

    🥰🥰🥰👌👌

  • @Maduraikaran06
    @Maduraikaran06 Před 2 lety +27

    எட்டு மாத ஆட்சியில் விஜய் முன்னேறி விட்டார் அதுதான் அப்போ சைக்கிள் இப்போ காரு

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS Před 2 lety +1

    அப்போ சைக்கிள், இப்போ கார், பிறகு விமனாமா அல்லது Bonkeya😁🤪🤪

  • @ManojKumar-yy4pt
    @ManojKumar-yy4pt Před 2 lety +1

    🔥🔥🔥

  • @RahulRahul-zf3rx
    @RahulRahul-zf3rx Před 2 lety

    அப்போ சைக்கிள், இப்போ கார்... அடுத்து பைக் கு, அப்பறம் பஸ் சு லாஸ்ட் ta flight ட்டு.... உள்ள வந்தா power அடி அண்ணன் யாரு தளபதி... 🔥🔥🔥

  • @chidambaramsubramanian3114

    Petrol price got reduced?

  • @nishanthrashmika6796
    @nishanthrashmika6796 Před 2 lety

    My Uyire ❤️

  • @thandatsj2850
    @thandatsj2850 Před 2 lety

    பாவம் அவரு ஏழை..பாத்து போட்டு கொடுங்க சார்

  • @chandrabanu4574
    @chandrabanu4574 Před 2 lety +4

    First intha media va allow pana koodathu..over ah panranga..paavam avaru...oru privacy ah illa..

  • @rasithmass4511
    @rasithmass4511 Před 2 lety

    Thalapathy

  • @agastinraja6789
    @agastinraja6789 Před 2 lety +2

    Ivvlo mediakkala. Ean avar manithar thane .

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx Před 2 lety +8

    Next ஆட்டோல தான் வருவார் 👍

    • @ahmed52255
      @ahmed52255 Před 2 lety +2

      😂😂😂

    • @lee-wo7gq
      @lee-wo7gq Před 2 lety

      Onakku car vangavey vakku punda illa poda sildra naaye

    • @lee-wo7gq
      @lee-wo7gq Před 2 lety

      Poi pulla kuttingala padikka vaikkara velaya paaru

  • @samsudeen9284
    @samsudeen9284 Před 2 lety

    சமூக இடைவெளி எங்கே சென்றது?

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu Před 2 lety +17

    🤮🤮மீடியாத😡😡 நாட்டை வினாக்குறது 🙏🙏🙏🤮😡

  • @divyakumar536
    @divyakumar536 Před 2 lety +2

    Ethukku ivlo panriga avaru avar velaya pakka vanthurukkaru iptiya sirama paduthuviga

  • @muruganaaron7550
    @muruganaaron7550 Před 2 lety

    அடுத்த தேர்தலுக்கு ஓட்டு போடுனுமா வேண்டாமா (Vijay maind voice)

  • @hamitha7305
    @hamitha7305 Před 2 lety

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @nithyakumar5546
    @nithyakumar5546 Před 2 lety

    Hai vijaysir

  • @premsp7539
    @premsp7539 Před 2 lety +9

    Oru vela petrol vela koraijicho.. eppo car la vanthirukaru

  • @richardjullian362
    @richardjullian362 Před 2 lety +3

    Elarum tha vote poduvanga

  • @kanthankanthan5281
    @kanthankanthan5281 Před 2 lety

    Cm vijay

  • @ayyapanayyapan3703
    @ayyapanayyapan3703 Před 2 lety

    விளம்பரம் முக்கியம் தலைவரே.

  • @arulk9530
    @arulk9530 Před 2 lety

    தல தளபதிய வச்சுதான் உன் போழப்பே ஓடுதுல்ல பாலி 😀 😀 😀

  • @sundarmoorthy2333
    @sundarmoorthy2333 Před 2 lety +1

    Enga annana vote poda vidungada

  • @shahaa1725
    @shahaa1725 Před 2 lety +10

    Romba over ra ithu yellam

  • @prabhakaran7795
    @prabhakaran7795 Před 2 lety +1

    I'm appo rajni ippo vijay note both name center J

  • @vijayprakash3941
    @vijayprakash3941 Před 2 lety

    Goa la C.M road LA walking ponalum Makkal sadharama than povanga da..... Ennatha solratha Super...epdiyo nasama ponga

  • @peterson4642
    @peterson4642 Před 2 lety

    என்னை பொருத்தவரை அனைவரும் முட்டால் இலைஞ்சர்கல்

  • @ironheart1613
    @ironheart1613 Před 2 lety +3

    Adai eanda ippedi Antha manusane padupaduthuriga

  • @user-hr9qe8gc4w
    @user-hr9qe8gc4w Před 2 lety +1

    Ithu Mass ah

  • @famodada29
    @famodada29 Před 2 lety +7

    😈😈😈BEAST🔥🔥🔥

  • @JS-rl5yy
    @JS-rl5yy Před 2 lety +1

    Media no have another news , worst media

  • @jayanthibala5606
    @jayanthibala5606 Před 2 lety

    Please make him to cast his vote from home by online.

  • @richardjullian362
    @richardjullian362 Před 2 lety +4

    Ena da pandringa

  • @donajith4377
    @donajith4377 Před 2 lety +1

    அடேய் போங்கடா அங்கூடு....

  • @siddhi50
    @siddhi50 Před 2 lety

    Ippo tamilnadu petrol vilai koranjirichu pola .. 😂😂😂😂

  • @tnpscvictoryacademy2789

    Next flight...all setup

  • @manomanokar402
    @manomanokar402 Před 2 lety

    Crt than kadaisi varaikum nambala car la vara mudiyathu

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 2 lety

    அப்போ சைக்கிள் இப்போ கார் நாளை ஒட்டகத்தில் வருவாரோ??

  • @dhanalaksmik5863
    @dhanalaksmik5863 Před 2 lety

    Hello dhadhi. Who is vijay? 🗣

  • @sathish_vj2890
    @sathish_vj2890 Před 2 lety

    Media romba worst da, avaru Pavam da oru vote poda vidamatikiringa da neenga...

  • @muthujeeva956
    @muthujeeva956 Před 2 lety

    இப்போ மட்டும் பெட்ரோல், டீசல் விலை 50ரூ ஆகிவிட்டது (விஜய் சைக்கிளில் சென்ற உடனே பெட்ரோல் விலை குறைந்துவிட்டது🤣🤣🤣

  • @iplentertainments9906
    @iplentertainments9906 Před 2 lety

    World record?!

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 Před 2 lety +1

    Vote poda vidungadaa