Why neutral not used in 3 Phase motor | 3 phase supply Return path? | Tamil.

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • இந்த வீடியோவில் neutral ஏன் 3 phase மோட்டாரில் பயன்படுவதில்லை மற்றும் 3 phase ல் return path எது எப்படி வேலை செய்கிறது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    #3phaseinductionmotor
    #neutral

Komentáře • 61

  • @munirajramaiah4443
    @munirajramaiah4443 Před měsícem +1

    மிகவும் தெளிவாக explain செய்ததர்க்கு மிக்க நன்றி சார்

  • @buddyindian6019
    @buddyindian6019 Před rokem +1

    My college professors did not explain clearly like this God bless brother

  • @sathyavedhai5702
    @sathyavedhai5702 Před 2 lety +2

    மிக தெளிவான விளக்கம்...நன்றி

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Před 2 lety +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா👏

  • @velmanip5130
    @velmanip5130 Před 2 lety +1

    Sir good in simple manner u explained.thanks
    What are all the reasons for getting induction three phase motor heat please explain and their remedies

  • @pranavgrish5167
    @pranavgrish5167 Před měsícem

    Superb Good Explanation

  • @pkm1451
    @pkm1451 Před 2 lety +1

    Super bro! Your explanation literally great!!!

  • @ramasamyraja8317
    @ramasamyraja8317 Před 2 lety +1

    அருமையான விளக்கம்

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety +1

    நான் கூட ரெண்டு பேசு ஒரு நியூட்ரல் ஒயர் என்று நினைத்து விட்டேன் என்னுடைய மோட்டார் கழட்டி பார்த்து. நல்லவேளை சொன்னீர்கள் இல்லை என்றால் கனெக்சன் கொடுத்து பார்த்திருப்பேன்.

  • @travellover7374
    @travellover7374 Před 6 měsíci

    Super explanation🎉

  • @paluchamynachiappan8065

    Superb.Very beautifully explained. Thank you.

  • @sanorsp2710
    @sanorsp2710 Před 2 lety

    I also had this doubt, thank you very much for this video

  • @user-info1
    @user-info1 Před 2 lety

    எளிய விளக்கம் நன்றி

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 Před 3 měsíci

    Ok. Good. Thank you.

  • @murugesanchandrasekar4697

    Very good explanation

  • @M19176
    @M19176 Před 11 měsíci

    Good explanation

  • @vnmsrp
    @vnmsrp Před rokem

    Excellent

  • @vishvaj4503
    @vishvaj4503 Před 10 dny

    Super 👍

  • @ramadassmuthukumar5163
    @ramadassmuthukumar5163 Před 2 měsíci

    Super sir 🙏

  • @akileshr3629
    @akileshr3629 Před 2 lety +3

    Can you make videos on insulators in transmission lines

  • @nktrendings816
    @nktrendings816 Před 2 lety +2

    Super BRO 👌

  • @mkarthick1862
    @mkarthick1862 Před 2 lety

    Please upload video about SSR and. Its uses ...

  • @balaji2703
    @balaji2703 Před 2 lety +1

    Nice explain

  • @appuprasanth3677
    @appuprasanth3677 Před 2 lety

    Hai sir mrt reading and calculate video podunga

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem

    சிறப்பு 👍

  • @duraipandis1873
    @duraipandis1873 Před rokem

    👍👍அருமை

  • @gokulakrishnan12345
    @gokulakrishnan12345 Před rokem

    Super bro

  • @Thiyagu07
    @Thiyagu07 Před 2 lety

    Nice...

  • @LOOSUKINGMASS
    @LOOSUKINGMASS Před 2 lety +1

    Nice video

  • @thiruppathithiru2882
    @thiruppathithiru2882 Před 2 lety

    நண்பா எனது வீட்டில் 130 தான் பவர் வருது, ஆகையால் AC மற்றும் கிரைண்டர் பயன்படுத்த முடியவில்லை
    இதை அதிக படுத்த 3 கட்டாயம் வேண்டும்? இல்லை வேற ஏதாவது மாற்று இருக்கின்றதா?

  • @raviarcot3145
    @raviarcot3145 Před 11 měsíci

    Three phase motor operation when (1) 2 phase available &(2) 1 phase available.

  • @arulkumar903
    @arulkumar903 Před 2 lety

    Super anna

  • @prabhakaran3324
    @prabhakaran3324 Před rokem

    🙏🙏🙏

    • @prabhakaran3324
      @prabhakaran3324 Před rokem

      சார் மொபைல் நம்பர் தாருங்கள் சார்

  • @gunakanagaraj7811
    @gunakanagaraj7811 Před 2 lety

    Bro dc to ac inverter shock adikuma ....pls vid podega

  • @sarathkumartr6575
    @sarathkumartr6575 Před rokem

    Always single phase flow only working there... Then why 3 phase used in Motor?

  • @amtechcbe
    @amtechcbe Před 2 lety

    Sir, nutral with earth indha rendulayu metre la check panna voltage kidiakuma sir???
    Apdi kedacha evlo voltage irukanu sir???

  • @sivakumark7693
    @sivakumark7693 Před 2 lety

    bro transformer iruthu V2 ku 🏠 varum four aluminium eruku la athala yathu phase and neutral yappadi kandupikalam explain pannuga bro

    • @tamizhselvan7355
      @tamizhselvan7355 Před 2 lety

      Bro kambathula neutral wire antha rod la direct ah connect panni irupanga phase wires ah chackles pottu connect pannuvanga

    • @sivakumark7693
      @sivakumark7693 Před 2 lety

      Thanks bro

  • @ayyaraman4495
    @ayyaraman4495 Před 2 lety

    Sarvo motor and inductions motor different

  • @kallaribrahim9519
    @kallaribrahim9519 Před 2 lety

    Bro one help I'm working in Indonesia circuit la doubt iruku bro

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety

    நண்பா எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்கள்.3 phase
    Induction motor அதை
    எப்படியாவது single phase ல் கனெக்ட் செய்து ஓட்ட முடியுமா.கடந்த எட்டு வருடமாக அதை ஓட்டாமல் வைத்துள்ளேன் அந்த மோட்டரை. எங்கள் வீட்டில் single phase தான்.ஆனால் motor working conditionல்
    தான் இருக்கிறது

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  Před 2 lety

      நண்பா 3phase motor யை single phase supply ல் capacitor பயன்படுத்தி ஓட வைக்கலாம். ஆனால் அந்த மோட்டாருக்கு load அதிகமாக பயன்படுத்த கூடாது குறைந்த load ல் மட்டுமே பயன்படுத்தலாம்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      @@tamilelectricalinfo
      Power pack க்கு நண்பா.intervel usageக்குதான் நண்பா. just 3 minutes
      continuous for compression (or) Injection moulding.
      Capacitor எப்படி கனெக்ட் செய்து 3 phase induction motor ஐ single phase ல் ஓட வைக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்களேன் நண்பா.
      நான் எட்டு வருடத்திற்கு முன்பு வேலை செய்த கம்பெனியில் ஒருவர் அப்படி தான் சொன்னார்
      Compression moulding machine க்கு power pack ஐ single phase வைத்து connection ஐ பிரித்துக் கொடுத்துள்ளேன் என்று சொன்னார்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      @@tamilelectricalinfo
      Thanks bro

  • @panjumittai8075
    @panjumittai8075 Před měsícem

    Appo antha nutral eanga pokum

  • @muthukumar0029
    @muthukumar0029 Před rokem

    Sir motor vibration achna yanna agum

  • @skamal1019
    @skamal1019 Před 6 měsíci

    Satar delta yen 2 erukku

  • @iyappan.m4974
    @iyappan.m4974 Před 2 lety

    மின் கம்பத்துல இருந்து எடுக்குறப்ப மட்டும் 3 Phase 1 neutral வருது

  • @mathyask5462
    @mathyask5462 Před 2 lety +1

    Why phases short when it comes together in motor

  • @amtechcbe
    @amtechcbe Před 2 lety

    Sir, 3 phase aha yen R Y B nu solro??
    yedhanal R Y B nu fix panro ?

    • @sabaristark9689
      @sabaristark9689 Před 2 lety

      red wire R
      yellow wire Y
      blue wire B
      colour than brother

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  Před 2 lety +1

      Bro. 3 different phases ah idintify panna Electrical standard colour code than R Y B ( Red, yellow blue)

    • @prithiviraj7398
      @prithiviraj7398 Před 2 lety

      In three phase voltage waveform 1st R phase reach max(peak value) then Y phase, and then B phase so RYB

    • @saravanapowerapk4724
      @saravanapowerapk4724 Před 2 lety +1

      R Y B &
      L1,L2,L3 ,
      UVW,
      ABC
      RYB is standard colour code for transmission line
      Educated or Uneducated people also no way of confused for polarity (phase se qvancy)
      identified ...
      So commonly for all accepted RYB CODE ..

  • @muvikumars3132
    @muvikumars3132 Před 2 lety +2

    Sathiyama purila prooo

  • @elanchezhian.selanchezhian2374

    Arumai

  • @terracottaworksclaypots6129

    Sir your number

  • @Thiyagu07
    @Thiyagu07 Před 2 lety

    Nice...