I just got a confirmation from Balaji Ramadoss who was having heart palpitations regularly throughout the day has stopped for the last 2 days after he started chanting Vittala for 15 minutes...
ஆரோக்யமே ஐஸ்வர்யம். கண்கள் அவனைக் காண கால்கள் அவன் கோயிலை வலம் வர கைகள் அவனை வணங்க.நா அவன் திருநாமம் சொல்ல. இறைவா இறுதிவரை உன்னை நினைத்து, வணங்கும் பாக்யத்தை அருள்வாயாக. ஹரி ஹரி.
விபத்தில் கால் உடைந்து கஷ்டப்பட்ட நான் 3 மாதமாக அசைக்காத காலுக்கு பயிற்சி எடுக்கிறேன்.பஜனை கேட்டவாறே பயிற்சி செய்யும் போது மனம் பஜனையில் லயிப்பதால் வலி மறக்கிறேன்.
Jai sri hari Ranakrishna hari. Hara Rama Hare Rama Rama Rama Hare Hare. Wonderful selection of Thiru GSengottaiyan and Gurusamy. Please give such type of Bhajans of our Guruji and Udalayalur Bhajanns. Thank you. M.Mohan, Urappakkam
ROMBA EASY AGA, PURINDU KOLLUMPADI, EVALAVU AZAGA, EDUTHU SOLGIRAR? VERUM BAJANS MATTUM DA NA PADARAR? TATWANGALAI PITTU PITTU VAIKIRAR. ALL MUST KNOWS BAGAWAN KADAKSHAM . IDULE ENNA SHRAMAM? THANKS SHARING
பாண்டுரங்கா, எனக்கு உங்களை விட்டாயாரும் இல்லைன்னு உங்களுக்கு தெரியும் தானேப்பா. என்னைச் சுத்தி நான் அழியணும்னு நினைக்கறவங்களா இருக்காங்கப்பா. என்னோட கணவர் என்னோட அழிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். பாண்டுரங்கா, எனக்கு வாழத் தெரியலைப்பா. என்னை ஏமாத்துறாங்க. அசிங்கப்படுத்துறாங்க. திருடுறாங்க, அநியாயம் பண்றாங்க. என்னால சமாளிக்க முடியலை. எனக்கு திறமை இல்லப்பா. அநியாயம் பண்றவங்க என்னை கெட்ட வன்னு சொல்றாங்க. நான் நிஜமாவே கஷ்டப்பட்டுட்டே இருக்கேன்.அப்ப நான் தான் கெட்டவளாப்பா? எனக்கு கெட்டது பண்ண, என்னை வாழவிடாம செஞ்சவங்களை நீங்க எதுவும் பண்ணலையே. என் கணவருக்கும் மனசுல விஷமா இருக்காரே, நான் கௌரவமா வாழ ஆசைப்பட்டது தப்பா? என்னை வாழவிடாம பண்ணவங்களை என் தலையில திணிக்கப் பார்க்கறாங்களே, பாண்டுரங்கா, கனவுல வந்தாவது எனக்கு சொல்லுங்க எனக்கு அநியாயம்னு நான் நினைக்கறது சரியா தப்பா? நான் நல்லவளா, கெட்ட வளா? பாண்டுரங்கா உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. எனக்கு உங்களை விட்டாயாரும் இல்லை. நானே என்னை ரொம்ப கெட்டவன்னு நம்பிடுவேன் போல இருக்கே. என்னை வாழ விடாம பண்வைங்க முன்னாடி கெளரவமா வாழணும்னு நினைச்சேனே, அவங்க கால்ல மிதிபட்டுபுழுவா இருந்தாதான் உயிரோட இருக்க முடியும்னு சொல்றாங்களே.ஐயோ பாண்டு டுரஸ்கா, சத்தியமா நான் யாருக்கும் எந்த தப்பும் பண்ணலப்பா. கேவலப்பட்டு ஒதுங்கி வந்திருக்கேன்.எங்கே போனாலும் அவங்க என்னை வாழவிடாம பண்றாங்களே. பாண்டுரங்கா நீங்க பார்த்துட்டே இருக்கீங்களே. பெத்தவங்களுக்கு சேவை செஞ்ச புண்டரீகனுக்காக தானே நீங்க பாண்டுரங்கர் அவதாரம் எடுத்திங்க. எனக்கு கல்யாணம் பண்ண பாவத்துக்காக எங்க அம்மா அப்பாவை மத்தவங்ககிட்ட கேவலப்படவிட்டா, எனக்கு பாவம் சுத்தாதா? என்னை வாழ வைத்த என் பெத்தவங்களை ஆணவத்தால அசிங்கப்படுத்தறதை பார்த்துட்டு சுயநலமா நான் இருந்தா அது தப்பில்லையா? நான் என்ன தப்பு பண்ணேன்னு தெரியலையே. எதிர்காலமும் ரொம்ப ரொம்ப பயமாய் இருக்கே.என் கணவர் மனசுல நானும் என் பிள்ளைகளும் தான் முக்கியம்னு நினைச்சாலே என் குடும்பம் உருப்பட்டுடு மேப்பா. அவர் மனசுல நீங்க ஏம்பா அப்படி ஒரு எண்ணத்தை வர வைக்கமாட்றீங்க? எனக்கு ஏன் இப்படி ஒரு நரக வாழ்க்கையை கொடுத்தீங்க?
இறைவனை பாடல் மூலம் துதித்தால் நம் மனம் சாந்தம் அடையும். நம்மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலகி நற்குணங்கள் ஏற்படும்.
Ppopp
@@venkatnarasimhan2606 .
Hari Om Vittala
ഐശ്വര്യ മേ..... ആരോഗ്യം.... Super അണ്ണാ 🙏🙏🙏
கிருஷ்ணா பரந்தாமா வாசுதேவா ஸ்ரீ ஹரி நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vittal ji voice la iraivanidam kaiyenthungal 👌
I just got a confirmation from Balaji Ramadoss who was having heart palpitations regularly throughout the day has stopped for the last 2 days after he started chanting Vittala for 15 minutes...
What a happiest moments of chanting gods name hearings so kind of singing art people of lord saraswati

Mm.
‘ cm.z Z. M. M m S mornings z. M Bz M m. m. M
ஓம் நமோ நாராயணாய நமஹ
தாங்கள் தஞ்சாவூரை சேர்ந்தவரா கடையநல்லூர் காரர் என்றல்லவா நினைத்தேன் நல்ல பஜனை
He belongs to the village vadagudi near nannilam rly.stn in Nagapattinam district
Hare Krishna 🙏🙏🙏,,,,, രാധേ കൃഷ്ണ 🙏
ஆரோக்யமே ஐஸ்வர்யம். கண்கள் அவனைக் காண கால்கள் அவன் கோயிலை வலம் வர கைகள் அவனை வணங்க.நா அவன் திருநாமம் சொல்ல. இறைவா இறுதிவரை உன்னை நினைத்து, வணங்கும் பாக்யத்தை அருள்வாயாக. ஹரி ஹரி.
Yes 👍
விபத்தில் கால் உடைந்து கஷ்டப்பட்ட நான் 3 மாதமாக
அசைக்காத காலுக்கு பயிற்சி எடுக்கிறேன்.பஜனை கேட்டவாறே
பயிற்சி செய்யும் போது மனம் பஜனையில் லயிப்பதால்
வலி மறக்கிறேன்.
பகவான் அருளால் விரைவில் குணமாகும் 👍.
your bajans was sending all athumas going to krishnas thiruvadi.mahaperiawas blessings to all.mahaperiawa bakthan dassan ragavan
I was crossing the road I accidentally read the banner I entered inside its gods call I still remember it was in Trichy
ஓம் நமோ ஸ்ரீ பாண்டுரங்காய நமஹா🙏🙏
Jai sri hari Ranakrishna hari. Hara Rama Hare Rama Rama Rama Hare Hare. Wonderful selection of Thiru GSengottaiyan and Gurusamy. Please give such type of Bhajans of our Guruji and Udalayalur Bhajanns. Thank you. M.Mohan, Urappakkam
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Swamy thirumalai Thirupathi chennalel ungaloda Ella pajanai namasangeeethanam thenamum parppen nanun ungaloda pajanai seiven Swamy🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I'm Hindu. I proud this
czcams.com/users/hariseeks
SHIVAJI.BANHALORE.
IA V.V.HPY.NICE..
THANKES.
Vittaldas Maharaj is my living Hero and God
Govinda Govinda. Very peaceful and stress free. Free from worries
Vittala vittala vittala paandurangaa
விட்டல விட்டல பாண்டுரங்கா விட்டல விட்டல பாண்டுரங்கா விட்டல விட்டல பாண்டுரங்கா
Very nice
NAllurq is
Oopnallur. Festival
Jai Vittala Vittala Ponduranga.
🌿🌺🌿🙏🌿🌺🌿🙏🌿🌺🌿
Such a good explanation, one can follow at least after this................only Smaji could do. JaiRam.
Excellent. Very much essential for day today life
Very Very super song thanks brother
கோடீஸ்வரன் விளக்கம் - ரொம்ப practical
Sarvam vishnuu Arppanam 🌹sarvam krishnaarpbhanam 🌹 🙏
piercing the heart.....bow to your dedication....HARI ohm...
വിട്ടല,, വിട്ടല.... പാന്ധുരംഗ 🙏🙏🙏🙏
Jai Vittal
விட்டல விட்டல விட்டல விட்டல பாண்டுரங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb songs lyrics singers musicians composition and presentation.
All the videos are very excellent programme
சிவாயநம இந்த மதம் ஓங்கி ஏழட்டு மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫🍫
l like very much and i like panduranga bajans
🙏🙏Koti namskaramulu Divine discourse
czcams.com/users/hariseeks
very beautiful nama sangeerthanam very super song
Noyatra vazhve kurai vatra selvam 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
I like this programme always
Vanakkam.Jai Jai Vittala Panduranga.👏👏👏👏👏
Kodisvaran consept is too good sir...
Such a nice and soulful bhajan! Pranaams to Vithaldas Guruji! Can somebody share the lyrics in hindi, please, please, please
Romba naala thedittu iruntha paadal vittala vitala panduranga
ஓம் நமோ நாாயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vittal das maharajki jai,........
Radhe krishna radhe krishna
Jai panduranga,Jai Krishna,Madhavi,Shyama, yashadharashyama
om sri sai vithalaya namaha jai sai ram jay jay sai ram
super singer of the world.
nama sankirthanam gives peace of mind.Especialy this VITTALA VITALLA PANDURENGA gives me all energy i need.
Sri krishna jai krishna patchirajan
I'm gone trance ❤️
Bhandari Nathan.arulthan
Sri.vittaldasmaharaj..jai.jai
நன்றி நற்பவி நற்பவி நற்பவி
SUPER
my favourite song
Ks Gajendran B
Jiyo and MARO in music spiritual and meditation only till death.
Vithal vithal
Jai shri krishna
Its so so nice,👌👌👌
great song
What Swami tries to say here is just to listen to His divine names, utter His divine names and see His divine pastimes.. that's all!!
Feeling divine and jai vittal
Govinda govinda
Great song
It's great!
ஆனந்தம்
Can you please send vittala vittala panduranga 1008 chanting
விட்டலா விட்டலா 🙏🏻
Radhe krishna
Hare krishna✌✌🙏🙏🙏
Mast and best songs and singing.
ஓம் நமோ நாராயண. 🌹🌹🙏🙏
ZCq
😅😅😅
😅
😅😅
Vittala Vittala ponduranga saranam.
அருமை
बहुत भक्तिपुर्ण
Podu vittala vittala vittala panduranga🌚❤🔥
Podu vithala vithala vithala pandu ranga 💫💥
@@purusoth567912:34
@@purusoth5679 vaa bruh ❤
@@neymargamingyt9303🤝vaa nanba🥰
9:05 raagi thandheeraa🌚🔥
சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can someone send lirics please
Super song
nalla irakadu
(Y) .. god bless all
BAJANS KETPADU + PADUVADU
BOTH VERY GOOD. MANAM +
UDAL NANGU SEYAL PADA,
BAKTI AVASHIYAM.. ELLORUM
SERNDU SOLLUM PODU
INNUM POWER KUDUDAL
AGIRADU. SONNAL ENNA!
SO SOLLUNGAL, KELUNGAL.
ORE NAMAM DAN. DIFFERENT
RAGAM LE? LISTEN. TELL.
ANANDAM ADAYUNGAL.
THANKS SHARING.
ROMBA EASY AGA,
PURINDU KOLLUMPADI,
EVALAVU AZAGA, EDUTHU
SOLGIRAR? VERUM BAJANS
MATTUM DA NA PADARAR?
TATWANGALAI PITTU PITTU
VAIKIRAR. ALL MUST KNOWS
BAGAWAN KADAKSHAM .
IDULE ENNA SHRAMAM?
THANKS SHARING
Good talk.
Exactly Correct explanation
Super ji
I love god
god bless me
in
my life
Meera songs
mm
Hare krishana
Vittala vittala panturanga.
JAI VITTHAL!!!!!!!!!
Nice panduranga vittla bajan
Super
பாண்டுரங்கா, எனக்கு உங்களை விட்டாயாரும் இல்லைன்னு உங்களுக்கு தெரியும் தானேப்பா. என்னைச் சுத்தி நான் அழியணும்னு நினைக்கறவங்களா இருக்காங்கப்பா. என்னோட கணவர் என்னோட அழிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். பாண்டுரங்கா, எனக்கு வாழத் தெரியலைப்பா. என்னை ஏமாத்துறாங்க. அசிங்கப்படுத்துறாங்க. திருடுறாங்க, அநியாயம் பண்றாங்க. என்னால சமாளிக்க முடியலை. எனக்கு திறமை இல்லப்பா. அநியாயம் பண்றவங்க என்னை கெட்ட வன்னு சொல்றாங்க. நான் நிஜமாவே கஷ்டப்பட்டுட்டே இருக்கேன்.அப்ப நான் தான் கெட்டவளாப்பா? எனக்கு கெட்டது பண்ண, என்னை வாழவிடாம செஞ்சவங்களை நீங்க எதுவும் பண்ணலையே. என் கணவருக்கும் மனசுல விஷமா இருக்காரே, நான் கௌரவமா வாழ ஆசைப்பட்டது தப்பா? என்னை வாழவிடாம பண்ணவங்களை என் தலையில திணிக்கப் பார்க்கறாங்களே, பாண்டுரங்கா, கனவுல வந்தாவது எனக்கு சொல்லுங்க எனக்கு அநியாயம்னு நான் நினைக்கறது சரியா தப்பா? நான் நல்லவளா, கெட்ட வளா? பாண்டுரங்கா உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. எனக்கு உங்களை விட்டாயாரும் இல்லை. நானே என்னை ரொம்ப கெட்டவன்னு நம்பிடுவேன் போல இருக்கே. என்னை வாழ விடாம பண்வைங்க முன்னாடி கெளரவமா வாழணும்னு நினைச்சேனே, அவங்க கால்ல மிதிபட்டுபுழுவா இருந்தாதான் உயிரோட இருக்க முடியும்னு சொல்றாங்களே.ஐயோ பாண்டு டுரஸ்கா, சத்தியமா நான் யாருக்கும் எந்த தப்பும் பண்ணலப்பா. கேவலப்பட்டு ஒதுங்கி வந்திருக்கேன்.எங்கே போனாலும் அவங்க என்னை வாழவிடாம பண்றாங்களே. பாண்டுரங்கா நீங்க பார்த்துட்டே இருக்கீங்களே. பெத்தவங்களுக்கு சேவை செஞ்ச புண்டரீகனுக்காக தானே நீங்க பாண்டுரங்கர் அவதாரம் எடுத்திங்க. எனக்கு கல்யாணம் பண்ண பாவத்துக்காக எங்க அம்மா அப்பாவை மத்தவங்ககிட்ட கேவலப்படவிட்டா, எனக்கு பாவம் சுத்தாதா? என்னை வாழ வைத்த என் பெத்தவங்களை ஆணவத்தால அசிங்கப்படுத்தறதை பார்த்துட்டு சுயநலமா நான் இருந்தா அது தப்பில்லையா? நான் என்ன தப்பு பண்ணேன்னு தெரியலையே. எதிர்காலமும் ரொம்ப ரொம்ப பயமாய் இருக்கே.என் கணவர் மனசுல நானும் என் பிள்ளைகளும் தான் முக்கியம்னு நினைச்சாலே என் குடும்பம் உருப்பட்டுடு மேப்பா. அவர் மனசுல நீங்க ஏம்பா அப்படி ஒரு எண்ணத்தை வர வைக்கமாட்றீங்க? எனக்கு ஏன் இப்படி ஒரு நரக வாழ்க்கையை கொடுத்தீங்க?
OHM NAMO NARAYANAYA NAMAHA.
Amazing😍😍👍🤩🤩👍
Good
Vittala indha ulagatha kappathu
Om Namo Narayana
All is Well
Vittala vittala panduranga hari
🙏🙏🙏
Awesome message
Nice Bhajan, Thanks.
divine
Vittala dass Maharaj kii jai
Jai vittal