Oru Vaanavil Polae by Mallika Manivannan | Full Audio Novel | Mallika Manivannan Publications
Vložit
- čas přidán 28. 07. 2023
- Enjoy the full story of Oru Vaanavil Polae by Mallika Manivannan.
Check out,
Facebook: / mallika.manivannan
Amazon Kindle: www.amazon.in/Mallika-Manivan...
Websites: mallikamanivannan.com/
www.tamilnovelwriters.com/com...
#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories - Zábava
இந்த கதை ஆறு முறை கேட்டு விட்டேன்.....இது ஏழாவது முறை , கதை அவ்வளவு அழகாக இருக்கும்...👌👌👌தாமரை கதாபாத்திரம் அருமை...
கதை ரொம்ப நல்லா இருக்கு அதுவும் எத்தனை தடவை கேட்டேன் என் றேஸ்யவில்லை உங்கள் குரலும் இப்பரி❤❤❤❤
மீண்டும் இப்படி ஒரு கதை கேட்க முடியுமா என்று ஒரு ஆவல்.
இந்த கதை எத்தனை முறை கேட்டேன் எனக்கே தெரியாது அழகான அருமையான கதை❤❤❤❤❤❤
எத்தனை முறை இந்த கதையை கேட்டிருப்பேன் தெரியாது மல்லிகாவின் குரலில் இனிமை 😊
Hi sis, superb novel. Simple but interesting novel. Thank u.
எனக்கு உங்க novels எல்லாமே பிடிக்கும். But நீங்க others novels தான் நிறைய இப்போ upload பண்ணுறீங்க. உங்க novels நிறைய இருக்கே. Please அவற்றை upload பண்ணுங்க please sis.
கதை அழகான அருமையான பதிவு கவிதையாக உணர்வு பூர்வமாக அருமை வாசிய்பும் அழகு கதை திரும்ப திரும்ப
கேட்கவேண்டும் என்று ஒரு உந்துதல் மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும்திகட்டாது ❤❤❤❤
இதை தான் விரும்புகிறேன். எழுதியவர் படிக்கும் போது உணர்வுபூர்வமாக உள்ளது, பாட்டும் குரலும் அருமை.❤❤❤❤❤❤
Beautiful family story with a romantic slant. Lovely reading, full of emotion. ❤Thank you MM.
Nice story. Family understanding nice. Super
Novel romba nalla irunthathu . Etharthamana kathai . I like it 👌 😏 😌 😋 ☺️ 😊 👌 😏
Again &again hearing. Mam unga reading marvalous
I have no words to say......very very nice and reality story sis with your magic voice...🙏🙏👌👌👌👌
Nice story and nice voice mam 💐
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very nice story mekavum arumay rasithu padithen ethu varey entha story three times padithen thanks
Wow such a nice story with beautiful voice 👏👏👏
வணக்கம் மல்லிகா 🙏🏾
கதையின் தலைப்பே எனக்கு ரொம்ப பிடித்தது 💗💗💗
(ஜெயசந்திரன் குரல் ரொம்ப பிடிக்கும், அவரின் மிகப்பிரபலமான பாடல்)
கதையில் ஆதவன் தங்கை குழலி போல்
நாத்தனார்கள் மிக, மிகச் சொற்பமே!!!!
இக்காலத்தில்….
அருமையான கற்பனை, உங்கள் குரலில் இன்னும் அழகாக இருந்தது கதை….
நன்றிகள் பல தோழி 🙏🏾
This story nitave language and story is awesome
Very nice - story and narration
எத்தனை தடவை
கேட்டாலும் திருப்பி திருப்பி கேட்க பிடித்தமான கதை
Nice.unga stories enakku romba pidikkum mam.next new story upload pannunga.intha storya books read pannitean mam
Super naval sister thanks ❤❤
❤❤❤சூப்பர்.கதை.குரல்.அருமை😅😅.உங்கள்.கதை.மரபுவேலிபோடுங்கள்மேம்❤❤❤
Yes.. marabuveli novel pl..
மரபு வேலி நாவல் படித்து இருக்கேன் உங்கள் உச்சரிப்பில் கேட்க விருப்பம்
மிகவும் அருமை சகோதரி தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையான நாவல் சகோதரி 🍋🍐🍏🍓🫐🍈🍒🍊🍎🍈🍑🥭🍉🍉🥭🍒🍐🍇🍍🍍🍓🍈🍒🍊🍐
Very beautiful faithfulness story madam 🙏🏿🙏🏿🙏🏿
Voice supperaa irukku mam i like it❤❤❤❤❤❤❤
Beautiful voice with extordinary story🎉🎉🎉
Nice story thanks 🎉
Nice story
Ungal kadhaigal yellam arumai.marabuveli podungal.
வணக்கம் சிஸ்டர் .முழு நாவலுக்கு மகிழ்ச்சி. உங்க பாடல் அழகு, நன்றி.👌👌💐💐
Cute story thank you
Thank you so much 🎉
Mika Arumai. Story & vasippu ❤️❤️❤️
Nice family story nice voice Hero character super 👌 👍
Romba short story konjam length ah erundhu erundha nalla erukum konjam fasta padiga sister next novel ku waiting ❤ 🌹
இந்த கதை உங்கள் வாசிப்பில் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை
Very. Nice. Friend
Very nice story 👌 ❤
Super very practical approach
Nice story and voice
Nice story🎉
செம
Enna oru voice and modulace addicted mam
Mm Super
மேடம் உங்களுடைய எனை தெரிந்தும் நீ என்ற நாவலை பதிவிடுங்கள். 20 முறைக்கு மேலும் நான் படித்துள்ளேன். தெவிட்டாத கதை.
Amazing.. athuvum unga voice semma❤❤❤❤❤
🎉 super
A Superb story.Nice Reading in sweet voice.Vazhga Valamudan Nalamudan Pallandu Dearest ❤️❤️🌹🌹
கதை அருமை
Voice superaa irukku
Nice welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉
Please cut thesongs
Story super priya voice super
❤❤❤
MM mam unge channel like panniten subscribe panniten..ningalum eppadiyavathu adikadi unge novel pathivu pannunge😁 ungel kutty rasigai from MY❤
மல்லிகா கதை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉உங்கள் குரலில் இனிமையாக இருந்தது.🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
👍👍👍👍👍 அதேபோல மெண்டல் மனதில் யாரோ நிறைய சின்ன சின்ன நாவல்ஸ் மொத்தமாக போட்டு மத்த டெலிட் பண்ணி விடுங்க மேடம்
👍
next new noval pls mam😍
Good evening sister
❤🎉🎉🎉❤
❤🎉🎉🎉❤