How Hyderabad became a part of India? | Gabriel Devadoss |

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2023
  • #operationpolo #annexation #hyderabad #india #unionterritoriesofindia #nizamofhyderabad
    This Video is about Annexation Of Hyderabad.
    ----------------------------------------------
    Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
    Click the link and subscribe to our channel : www.youtube.com/@letstalkhist...
    ----------------------------------------------
    Follow us on
    Facebook: profile.php?...
    Instagram: / lth_tamil
    Twitter: / lth_tamil
    Do Listen our Podcast on spotify :spotifyanchor-web.app.link/e/...
    ----------------------------------------------
    Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
    Our top playlists:
    Russian Revolution: • Russian Revolution Series
    Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
    Interviews: • Interviews
    ----------------------------------------------
    For queries: letstalkhistory.tamil@gmail.com
    For Advertisements and promotions do get in touch with our Social Media Head
    [ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]

Komentáře • 235

  • @letstalkhistory
    @letstalkhistory  Před rokem +5

    Dear subscribers we are happy to announce the launch of our new youtube channel 'Lets Talk Everything'. Do subscribe to our channel and share with us your feedback. Thanks for all your love and support!
    www.youtube.com/@LetsTalkEverything_LTE

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 Před 9 měsíci

      தம்பி 08:38 தப்பு, தப்பு ... புதுக்கோட்டை தொண்டைமான் (கட்டபொம்மனை காட்டி கொடுத்தோரும் இணைய வில்லை)
      Hyderabad நிஜாம் செருப்படி வாங்கினான் என்று தெரிந்தவுடனே, wanted ஆ சரண்டர்... புதுக்கோட்டை சமஸ்தானம்... இதையும் சேர்த்துக்க....

    • @sujithkumar6274
      @sujithkumar6274 Před 2 měsíci

      Make vdo on Portugal atrocity in Goa

    • @sujithkumar6274
      @sujithkumar6274 Před 2 měsíci

      ​@@mr.kingkong9848sir he recreating history . See he didn't mention sardar patel.

    • @sangavithangavel2131
      @sangavithangavel2131 Před 2 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 Před rokem +50

    All credits goes to great
    Man Sardar Vallabhbhai Patel

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +42

    முகப்பில் வல்லபாய் படேல்🙏🔱படத்தை தான்🔥போட்டிருக்க ணும்🇮🇳நேரு படமல்ல😡

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem +2

      Y ,he is the prime minister, Patel cam act as per Nehru direction.

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 Před rokem +2

      Ok da sanghi

    • @sssun7
      @sssun7 Před rokem

      @ ahmed enna da monkey, razakar mathri pesura

    • @vmuthu100
      @vmuthu100 Před rokem +2

      True, he is the iron man who United India

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Před rokem

      நீ மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழும் பார்ப்பன பன்றிகள் கூட்டத்தை சேர்ந்தவன்தானே

  • @gavasgavas9176
    @gavasgavas9176 Před rokem +23

    Super sir, இதே மாதிரி காஷ்மீர், ஜூனாகத் இந்திய வோடு இணைக்கப்பட்ட வரலாற்றையும் பதிவிடவும்.

  • @thirumoorthymanikandan8745

    வல்லபாய் பட்டேல் தான் முன்னெடுத்து நடத்தியவர்.. சிறப்பு....இது போன்ற வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்...

    • @kandasamyreddy6100
      @kandasamyreddy6100 Před 2 měsíci +1

      தமிழகத்தின் முதல் முதல்வர் முதல்வர்களின் முதல்வர் உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்தான் ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்டெடுத்தவர். வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது.

    • @kandasamyreddy6100
      @kandasamyreddy6100 Před 2 měsíci +1

      In this incident, the real hero is Tamilnsdu former CM OP Ramasamy Reddiar.

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +21

    எந்த நிபந்தனையுமில்லாமல் இந்தியாவுடன் இனைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை.

  • @muthamizhantv669
    @muthamizhantv669 Před rokem +9

    அருமையான காணொளி இந்தியா பங்குபெற்ற போர்கள் பற்றி கேட்டேன்
    அருமையான காணொளி
    மேலும் கோவாவை இந்தியா கைப்பற்றிய வரலாறு பற்றி சொல்லுங்கள்

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Před rokem +13

    ஐதராபாத் இணைப்பில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பங்கு என்ன என்பதை ஏன் தெரிவிக்கவில்லை

    • @sujithkumar6274
      @sujithkumar6274 Před 2 měsíci +1

      Nehru mama jalras , his name and other interview said so..

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Před rokem +7

    சர்தார் வல்லபாய் படேல் வாழ்க!!!

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +11

    Kudos to Sir Vallabai Patel ! His striking attack was solely responsible for the merger of Hydrabad with India .

  • @srisainath8945
    @srisainath8945 Před rokem +5

    உண்மையான வரலாற்று தொகுப்பு நன்றி சகோதரா!!

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 Před rokem +5

    Greatly surprised.
    For I thought ,it was a cake walk and not even a single
    Person died. Even our textbook says , that Indian Army surrounded and Nizam
    Surrendered. !
    So Iam 70 years now.
    First time I hear all this.
    Thanks so much for such a detailed report.
    Thanks Devadoss.
    Regards.
    Capt Bharathi

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Před rokem +36

    One man to be given credit is Sardar Vallabhai Patel.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem +4

      Nope, he is just home minister, credit
      Should go to both Nehru and Patel

    • @thor1696
      @thor1696 Před rokem +9

      @@mohammedazarudeen7944 nehru useless

    • @ABDULKARIM-og3dw
      @ABDULKARIM-og3dw Před rokem +2

      ​@@thor1696 😂😂😂பைத்தியம் 😂😂

    • @Watson7899
      @Watson7899 Před rokem +2

      ​​​@@ABDULKARIM-og3dw No doubt in that 😂
      Nehru epavum sila paithiyam blame panitu iruku 😂

    • @shancsk28
      @shancsk28 Před rokem +5

      ​@@mohammedazarudeen7944no bcoz of nehru we loss half of Kashmir to Pakistan. Sardar Vallabhbhai Patel was the architect of India, nehru just a toy, bcoz of nehru we got indo china war, nehru greatly afraid of UNO, that's why these wars completed with in a week. Same thing happened to Kashmir, if general maneksha got another week, now we have full Kashmir, but we stopped the war, USA mainly support pakistan bcoz they don't want india to be grown big.

  • @abishethvarman
    @abishethvarman Před rokem +17

    Quality content ❤️

  • @raghupalaniraghu7097
    @raghupalaniraghu7097 Před rokem +7

    Super 💐🌷🌹

  • @alaguraj3549
    @alaguraj3549 Před rokem +10

    இதில் நிறைய தகவல் மறைக்கப்பட்டுள்ளது. இணைப்புக்கு முக்கியமாக பாடுபட்ட இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றி ஒரு வரி கூட இல்லை

    • @deepikam209
      @deepikam209 Před rokem +2

      Yes

    • @deepikam209
      @deepikam209 Před rokem +5

      He is hiding the real facts.

    • @shankarpillai234
      @shankarpillai234 Před rokem +2

      With the permission of Prime Minister Nehru ji Indian army must have acted that time. So credit jointly goes to Nehru ji and sardar Patel.

  • @redstar4594
    @redstar4594 Před rokem +3

    துப்பறவாண பேச்சு வாழ்க நீங்கள்👍👍👍

  • @mani-megalai
    @mani-megalai Před rokem +5

    நல்ல தகவல் 👍

  • @smarttradingcompany6197
    @smarttradingcompany6197 Před rokem +6

    Super History telling !
    Keep it up 👍

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF Před rokem +27

    ஐதராபாத் சமஸ்தானம் இணைப்பில் இத்தனை‌ தகவல்கள் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் சகோ.... முடிவு தான் வருத்தமளித்தது... போரை‌‌ குறித்து திட்டமிட்ட அரசாங்கம் இந்த வன்முறையையும் கணித்து தவிர்க்க நடவடிக்கை எடுத்து இருக்கலாம்...

    • @elangob1234
      @elangob1234 Před rokem +1

      Patel should have been happy for the end

    • @sridharraja2293
      @sridharraja2293 Před rokem

      நிஜாம் aerodrame now convert as a bus stand

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 Před rokem +8

    Another Master piece

  • @mothilal6479
    @mothilal6479 Před rokem +5

    1965 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானுடன் நடந்த போரில் நமது இராணுவத்தை தலைமை தாங்கி பெரும் வெற்றியை பெற்றது தளபதி JN. சௌத்திரி.
    👍👍👍

  • @venkatesansundararajan80

    இத்தனை நாட்களாக எங்கே போயிருந்தீர்கள் Gabriel Devadoss அவர்களே. அறிவார்ந்த சமூகம் உங்களைப் போன் றோர்களைக் கொண்டாடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாழ்த்துக்கள். Keep it up. இன்னும் பல இதுபோன்ற ஆவலைத் தூண்டும் பதிவை ( எத்தனை புத்தகங்கள் படித்தாலும் கோர்வையாகக் கிடைக்காத விஷயங்களை) வெளியிட ஆவலுடன் வேண்டும் - சுந்தர் - ஈரோடு.

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 Před rokem +1

    Intersting

  • @sutharsantamil
    @sutharsantamil Před měsícem

    Your narration of history is simple and very interesting. Keep it up.

  • @mageshwill
    @mageshwill Před rokem +5

    I am waiting for your vedio

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +1

    Very good presentation . Keep going .
    Thank you very much.

  • @seeme777
    @seeme777 Před rokem +2

    Good information

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +4

    Good evening sir 😇🙏🏼. I was waiting for your video 🤩❤️🔥👍🏼

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 Před rokem +2

    Very informative

  • @natarajanramachandran8908

    Excellent i

  • @sivapal
    @sivapal Před rokem +6

    Me. Gabriel, very interesting narrative about the history of Hyderabad state. I am a Malaysian. Just a small correction. You mentioned that the size of Hyderabad state before 1948 was a combined size of Britain & Scotland. It should read as England & Scotland.

  • @gopaljayaraman7669
    @gopaljayaraman7669 Před rokem +1

    Super details

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před rokem +1

    You have very cleverly dealt with explaining the crux of the actual situation and facts,thank you so much 🙏

  • @vidyacharan4198
    @vidyacharan4198 Před rokem +2

    Its very intresting bro keep it up ✌️

  • @valagamraghunathan
    @valagamraghunathan Před rokem +5

    Why were you silent about Sardar Patel role?

  • @prabubu9682
    @prabubu9682 Před rokem +2

    Very unknown informative...

  • @arasalaihouse9757
    @arasalaihouse9757 Před rokem

    Well-done, keep it up.

  • @sankarm53
    @sankarm53 Před 11 měsíci +1

    Super Sir

  • @maa.mee_pugal-eni
    @maa.mee_pugal-eni Před rokem +2

    ரோம்ப நன்றி அண்ணன்

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Před rokem

    மிகவும் சிறப்பான வரலாற்று பதிவு. நன்றி அய்யா .

  • @ragavendrand2924
    @ragavendrand2924 Před 10 měsíci +1

    நன்றி நிகழ்கால அனுபவத்தில் நான் உணர்கிறேன்

  • @Karthik_119
    @Karthik_119 Před rokem +3

    அகன்ட பாரதம் இந்தியர்களின் லட்சியம்

  • @hariharankv149
    @hariharankv149 Před rokem

    Very good narration of the incident. Thanks.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Před rokem +1

    அருமையான பதிவு தோழர் ♥️♥️♥️

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před rokem

    Very much interesting and very well explained. Thanks a lot for ur deep study and for explaining vividly I came to know many unknown facts because of ur hard efforts Sir. Congrats

  • @chakarar4535
    @chakarar4535 Před rokem +10

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக மிக ஆச்சரியம் மேலும் அருமை...
    விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப்
    போர் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்....
    நன்றி 🙏

  • @redstar4594
    @redstar4594 Před rokem +2

    உண்மையை மிக்க அலகாக சொண்ணீர்கள் நண்றி்்்sri lanka

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 Před rokem +1

    Super.

  • @pre3sridharan
    @pre3sridharan Před rokem +2

    Thanks

  • @kashokkumar8703
    @kashokkumar8703 Před rokem +2

    Also the timely supportive action by Sri Omandurar then CM of Tamilnadu

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před rokem +2

    சிறப்பு

  • @dhanushz3907
    @dhanushz3907 Před rokem +6

    OPERATION BLUE STAR pathi video Podringala sir???

  • @Gop101
    @Gop101 Před rokem +10

    Hello sir can you please talk about liberation of Goa ?? 🙏

  • @KishoreKumar-pk6uh
    @KishoreKumar-pk6uh Před rokem +2

    I m also waiting for ur video

  • @Modesty2023
    @Modesty2023 Před rokem +12

    What a clarity
    I admire your presentation on subject
    Creating interest on topic at the beginning , Describing events connecting events
    Super
    U should put video on how to present the content
    Either a standalone video or kind of conversation
    Great work

    • @kannan9270
      @kannan9270 Před rokem

      It's careful to take wt happened in that time
      But..
      Patel ji Name blackef
      He was the hero of this concern.
      Note ofter join public had taken some revenge.
      Wt expect this reader from people of
      Hyderabad?
      History will remain and teach everyone lessons.
      Those happened Hyderabad
      You accept that like or dislike

  • @valagamraghunathan
    @valagamraghunathan Před rokem +55

    நம் மாமா நேரு தான் முதல் காரணம் இந்த குழப்பத்திற்கு. அவருக்கு, வடக்கில் ஒரு காஷ்மீர், தெற்கில் ஒரு ஹைதராபாத் தனியாக இருக்க வேண்டும் என்று ஆசை பட்டார்

    • @shankarpillai234
      @shankarpillai234 Před rokem +6

      INDIAN ARMY ACTED WITH THE PERMISSION OF PRIME MINISTER NEHRU Ji. So credit jointly goes to the Prime Minister Nehru ji and Home Minister Sardar Patel ji.

    • @valagamraghunathan
      @valagamraghunathan Před rokem +6

      @@shankarpillai234 good joke 🤣🤣

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem +3

      ​@@valagamraghunathan ohhh, anything bad Nehru is reason, anything good Patel is reason ?
      Who is more powerful Patel or Nehru?

    • @charleskevin6344
      @charleskevin6344 Před rokem

      Tharkuri thaili

    • @valagamraghunathan
      @valagamraghunathan Před rokem +2

      @@mohammedazarudeen7944 why Am I not surprised to see this from you?....hmmm.

  • @MaheshMahesh-gd3nr
    @MaheshMahesh-gd3nr Před rokem +1

    Mr. Gabriel intersting

  • @meganathane852
    @meganathane852 Před rokem +4

    I got a Good clarity on how Hyderabad Merged with India 🎉🎉 Keep posting Indian history videos sir

  • @SethuramalingamVadivel-hq1og

    வணக்கம் அருமையான பதிவு மாங்காயிலும் படாமமரத்திலும்படாமசொல்லியிருக்கிரார்பரவாயில்லை நன்று

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 Před rokem +4

    My Andhrapradesh❤

  • @mspriyan123
    @mspriyan123 Před rokem +6

    Vera Level sir 👌👌👌

  • @vigneshg5595
    @vigneshg5595 Před rokem +3

    Very nice sir, next 1971, then sikkim india kuda senthathu elam oru video podunga bro

  • @chandrashekar4278
    @chandrashekar4278 Před 10 měsíci +1

    1934 முதல் திருவிதாங்கூர்( திருவனந்தபுரம், கேரளா) சமஸ்தான திவான் சர் சிபி ராமசாமி ஐயர் அவர்களது ஆட்சிக்காலம் பற்றி கூறுங்கள், ஐயா!

  • @ummaryam1717
    @ummaryam1717 Před rokem +3

    நீங்கள் பேசும் சில பெயர்கள், ஊர்கள் பெயர்களை எழுத்துக்களாக எழுதினால் நாங்களும் pronounce செய்ய ஈசியாக இருக்கும், இது எனது வேண்டுகோள்

  • @Manikandan_youtube
    @Manikandan_youtube Před rokem +3

    🔥

  • @madhivanana9641
    @madhivanana9641 Před rokem +7

    Speak about pondicherry joined to india. How people in pondicherry love french rule and refuse to join with india

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Před 2 měsíci

    🎉🎉 👍👏👏👏💐💐

  • @blossomcute
    @blossomcute Před 10 měsíci

    Super sir..evolu periya video wa iruinthlum konjam kuda bore adikama interesting ya iruku all the videos u posting

  • @jasperdawson9248
    @jasperdawson9248 Před rokem

    Thanks. It was very informative. For Kashmir if you can make a video like this it will be nice.

  • @arulmurugan1497
    @arulmurugan1497 Před rokem +3

    Name, Agreement lam சொல்லும் போது, text la show பண்ணுங்க சார்..

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +10

    ஐதராபாத்தை ஆட்சி செய்தவரின் செயல்பாடு, அவர் பாகிஸ்தானியர்களுடன் நட்பிலிருந்தது பிறகு இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது போன்ற மிகவும் வரலாற்றை முழுமையாக தகவலாக கொடுத்ததற்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @selvakumarsubu8050
    @selvakumarsubu8050 Před rokem

    Sir super. Same like story put daily.

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Před 9 měsíci

    உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před 3 měsíci

    Hyderabad cityaa...state..ta..athai pathi konjam...pesiyirukkalaam...apparam..allocation..pathi athil idampetra points yennakkirathaiyum...konjam pesiyirukkalaam ....totaly super sir thanks....maalan new delhi

  • @mathialagan436
    @mathialagan436 Před 11 dny

    Jaihind

  • @doozelooze
    @doozelooze Před rokem +1

    Andhra Pradesh irunthu Yen Telugana divide aachu
    1.partiality
    2.slang variation
    3.cinema la TL degrade project panrathu
    Oru topic podunga ❤️

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před měsícem

    Respect Patel Ji ❤❤🎉🎉🎉🎉

  • @prakashviji1
    @prakashviji1 Před rokem +4

    ஐயா
    அப்போதைய சென்னை மாகாண முதல்வரின் பங்களிப்பு பெரியது எனக்கேள்விப்பட்டேன்
    அதுபற்றி கூறவில்லையே

  • @varshadoss5431
    @varshadoss5431 Před rokem +2

    ✌✌👏👏👏👏👏👌👌👌

  • @lakshmananconjeevaram1299

    Tha efforts taken by Strong man Sardar pattel for annexation was purposely suppressed 😢

  • @physicswithsir
    @physicswithsir Před rokem +3

    Excellently Explained. Very easy to understand and there is no political colouring. Still I am curious to know the role of Nehru and Patel. Was there any difference of opinion between them in their approach. A historical perspective is expected from anyone and not purely political. 👍

    • @tpsaganesan
      @tpsaganesan Před rokem +2

      Basically Nehru supported muslims. Thy was the wrong

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem +2

      ​@@tpsaganesan yes ,he supported Muslims but not independent Hyderabad. PM is highest authority so credit goes to both.
      Can amit shah act without modi permission same logic

  • @Praneethenterprises
    @Praneethenterprises Před rokem

    Super info, but at the same you missed out Omanthurar part. In 1947 Thippu tried to lay the railway line to Pakistan, that incident came to Omanthurar and same was escalated to central government by him only

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 10 měsíci +1

    படேலுக்கும் நேருவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை இதன் நேரம் பற்றி விவரம் இல்லை.

  • @jayaratnamkannappan5667
    @jayaratnamkannappan5667 Před rokem +1

    Dear sir you didtn mention about Madras C.M. Omandur Ramasamy Reddiar contribution in annexing in Hydrabad into India.
    TQ.

  • @perumalpillai7908
    @perumalpillai7908 Před rokem +2

    Founder of India
    Vallabaipatel

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m Před rokem +3

    முடிந்தவரை தமிழ்ச்சொற்களை பயண்படுத்துங்கள் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உங்களுடைய பாடம் தேர்வின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @kumaaar
      @kumaaar Před rokem

      இந்த காப்ரியல் பெருமளவில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறார்

  • @abushaheed875
    @abushaheed875 Před rokem

    எந்த மதம் சார்ந்தவர்களுடைய மனதும் புண்படாமல் சரித்திரம் சொல்லும் திறமை
    ஆசிரியர். கேப்ரல் தேவ்தசிடம்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  • @annadurai2677
    @annadurai2677 Před rokem +4

    Sir, thank you for this information. But you missed you one most important person mr. omanthurar ramasay rediyar. He is the first person to took action against razak. After that only Indian government know there was a critical situation. After victory he called prime minister said congrats to Mr. Nehru. Please post next video.

  • @badrinathashok3203
    @badrinathashok3203 Před rokem +1

    Please talk about Kanyakumari

  • @thilagavathi2317
    @thilagavathi2317 Před rokem +2

    Broooo ww2 pathi poduinga

  • @vijayrahul7301
    @vijayrahul7301 Před rokem +1

    Goa history please

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum Před rokem +3

    very detailed research bro...loved it

  • @marimuthukothandapani1165
    @marimuthukothandapani1165 Před 10 měsíci +2

    ஓமந்தூரார் ஆற்றிய பங்கினை பற்றி கூறவில்லை

  • @bhackyarajs3882
    @bhackyarajs3882 Před rokem +1

    Need pictorial representations

  • @shancsk28
    @shancsk28 Před rokem +1

    Sardar Vallabhbhai Patel, iron man of India

  • @shika_maruNara
    @shika_maruNara Před rokem +3

    Creation of Bangladesh please 🙏

  • @ramanarayananjayarao2329

    U do not tell about patel who merged hydrabad with india

  • @navnirmaansamrakshana4938

    இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் எங்கே தெரிந்திருக்கப் போகிறது? அவர்கள் படித்துக் கொண்டிருக்கிற பாடநூல்களில், ஹைதராபாத் ஏதோ பஜ்ஜி போண்டா சாப்பிடுவது போல் இணைக்கப்பட்டது என்று இரண்டு வரியில் சொல்லப்பட்டு, போனால் போகிறது என்று சர்தார் படேல் பற்றி ஒரு வரிச் செய்தியும் இருக்கும். உண்மையாக நடந்தேறின விஷயங்கள் இங்கு பல ஆண்டுகளாக நாம் ஆராதித்து வரும் போலி மதச்சார்பின்மைக்கு ஆதரவாக இருக்காது! இவர் தெள்ளத் தெளிவாக தமிலில் எடுத்துச் சொல்லும் விசயங்கள் இன்றாவது பலரை-அதுவும் படிக்காத படிக்க விரும்பாத மேம்புல் மேய்ந்துவிட்டு கருத்துருவாக்கும் தற்குறி ஊடகவியலாளர்களை சென்றடைந்தால் நல்லது!

  • @sivasankarp694
    @sivasankarp694 Před rokem +3

    World war episode Anna