Video není dostupné.
Omlouváme se.

கடுகு பேக்கிங் செய்ய தமிழ்நாடு முழுவதும் உடனே ஆட்கள் தேவை / மாதம் ₹40,000 வருமானம் பெறலாம் / 2024

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • கடுகு பேக்கிங் செய்ய தமிழ்நாடு முழுவதும் உடனே ஆட்கள் தேவை / மாதம் ₹40,000 வருமானம் பெறலாம் / 2024
    #homebasedjobstamil #besthomebasedjobstamil #homejobstamil #earnmoneyonlinetamil #howtoearnonline #2023 #makemoneyonlinetamil #onlinejobsfromhome #onlinejobsathometamil #howto #jobstamil #homebasedbusinesstamil #women'sjobstamil #housewife #students #studentsjobstamil2023 #partimjobsforstudents #bestpartimejobstamil #partimjobstamil #partimjob2023 #hiiiuniverse
    ⭕️Link : docs.google.com/forms/d/e/1FA...
    குறிப்பு : (அனைத்து விவரங்களையும் நன்றாக கேட்டு தெரிந்து கொண்டு வேலையில் சேரவும்)
    ________________________________________________________________
    Hiii Universe Telegram Link :
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    t.me/joinchat/3JWe3NAs84RmOGZl
    ⭕️Hiii sollu Telegram Link:
    👇👇👇👇👇👇👇👇👇👇
    t.me/joinchat/UdaPltjVpRXFC4qu
    ⭕️Hiii universe Chennal Link:
    👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / @hiiiuniverse8289
    ⭕️Hiii sollu chennal Link :
    👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / @hiiisollu6492
    மேலும் இது போன்ற பல வேலைவாய்ப்பு செய்திகளை அறிய நமது HiiiUniverse சேனல் - ஐ Follow பண்ணுங்க....
    நமது சேனல் -இல் போடப்படும் வேலைவாய்ப்பு செய்திகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன 👇👇👇👇
    📣Government Realted Jobs/ Updates /Announcement
    📣IT realted Jobs
    📣Work From Home Jobs
    📣Women Jobs
    📣10th, 12th Jobs
    📣Own Business Jobs
    📣Mobile Jobs
    📣Online Jobs
    இதுபோன்ற அனைத்து வேலைவாய்ப்பு தகவலை நீங்கள் அறியலாம்... நமது comment section- ல் உங்களுக்கு என்ன மாதிரியான வேலை வேண்டும் என்று comment செய்தால் நீங்கள் கேட்கும் வேலைவாய்ப்பு தகவல் விரைவில் உங்களுக்கு கொடுக்கப்படும்....
    _____________________________________________
    #onlinejobs #captchajobs #dataentryjobs #workfromhome #partimejobs #moneyearntamil #jobstamil #mobilejob #onlinejobstamil #homejobs #jobsonline #typingjobs #captcha #typing #makemoneyonine
    🔥🔥அனைத்து தோழர் தோழியருக்கும் அன்பார்ந்த வணக்கம்
    நமது சேனலில் போடும் அனைத்து வீடியோக்களையும் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் .டேட்டா என்ட்ரி கேப்சா என்ட்ரி மொபைல் ஏர்னிங் ஆப்ஸ் போன்ற வீடியோக்கள் நமது சேனலில் போடப்பட்டு வருகிறது.இவை அனைத்து நிறுவனத்தில் இருந்து பேமென்ட் றுத்தப்பட்டால் அதற்கு மட்டும் ுப்பு ஏற்கபட மாட்டாது.நாங்கள் ஓர் மீடியேட்டர் மட்டுமே இதில் வருமானங்கள் எவ்வளவு எத்தனை நாட்களில் வருமானம்
    வரும் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற விமர்சனங்கள் மட்டுமே நாங்கள் கூறுவோமே தவிர
    இதில் ஏதேனும் வருமானங்கள் (Payments) நிறுத்தப்பட்டால் hiiiuniverse பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது.
    @Hiii Universe 👈👈👈
    Subscribe Now💕💕💕🌺🌺
    Thank You All🌺🌺🌺🌺

Komentáře • 2,9K

  • @venikumaresan3207
    @venikumaresan3207 Před měsícem +85

    Hii sister enoda name veni..Yes.. Intha job true thaan enakum kedachiruchu... And na 3 days sample kaga vela pathen... Atha pack panni kuduthu salary kuduthutanga... Nanum kedaikathu apdinu thaa nenachitu irunthen ana surprise ah intha job kedachi sample ku packing panni kamichu 3 days la 1200 kuduthanga.. Romba happy ah feel panen veetla irunthu pakure.. Ungalukum kedaikum kandippa try pannunga friends... Enoda salary proof hiiiuniverse chennal sister ku send pannirprn avanga video la poduvanga pathukonga... Enoda thanks ellam hiiiuniverse chennal ku thaa. ❤️❤️

  • @vimalasanjeevi
    @vimalasanjeevi Před měsícem +6

    விண்ணப்பம் பூர்த்தி செய்து விட்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை மேடம்.

  • @prathischannel4539
    @prathischannel4539 Před měsícem +3

    Hello mam& Sir Enakku packing work experience niraiya irukku so packing work irundha kandippa sollunga familyku helpfull ah irukkum . Nanga coimbatore la irukkom.Thanks your chennal.

  • @kumaruma9764
    @kumaruma9764 Před měsícem +3

    எனக்கு வேலை வாய்ப்பு செய்யறதுக்கு முது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நான் படிப்பறிவில்லாதவள் அதனால் எனக்கு எழுத படிக்க தெரியாது அதனால இதை பார்த்துட்டு இந்த மெசேஜ பாத்துட்டு எனக்கு சீக்கிரம் எனக்கு

  • @pandiyarajank8704
    @pandiyarajank8704 Před 9 dny +2

    நான் வீட்டில் இருந்து வேலை தேடி கொண்டு இருக்கேன் home work job

  • @GanapathikanthanVennila
    @GanapathikanthanVennila Před 2 měsíci +25

    ஓகேங்க நாங்க செய்யுறோம் ஆனா போன் நம்பர் காண்டாக்ட் பண்ண போன் நம்பர் இல்லாதது எப்படி

  • @Prasanna3259
    @Prasanna3259 Před 2 měsíci +85

    என் குடும்பம் சூழ்நிலை சரியில்லை நீங்கள் தொலைபேசி எண் கொடுங்க ப்ளீஸ் 👏

    • @janajana8781
      @janajana8781 Před 20 dny +2

      போன் நம்பர் கொடுங்க பிலிஸ்

    • @rohithhari1529
      @rohithhari1529 Před 19 dny

      @@janajana8781 அக்கா போன் நம்பர் குடுத்தாங்களா

  • @kumaruma9764
    @kumaruma9764 Před měsícem

    என்னால வீட்டு வேலைக்கு போய் வேலை செய்ய முடியல ஏதோ வீட்ல இருந்து தொழில் பண்ணலாம்னு இருக்கேன் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க

  • @ammudivya1157
    @ammudivya1157 Před měsícem +1

    Hi sister yennakku operation panni.panam yellam silavagi .romba kasta patren .intha work kitacha romba use fulla erukkum please reply me 🤝🤝🤝

  • @thiruveniveni7129
    @thiruveniveni7129 Před 2 měsíci +6

    நல்லா வேலை வாய்ப்பு தொலைபேசி நெம்பர் அனுப்புங்கள் மேடம்

  • @jantonypius7246
    @jantonypius7246 Před 2 měsíci +8

    மேடம் இந்த இந்த வேலையில் சேர ஆசை எனது ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு தீத்தாம்பட்டி என்னும் கிராமம் உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேன்டும்

  • @user-eg9rn1re1p
    @user-eg9rn1re1p Před 13 dny +13

    அக்கா நான் கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன் அக்கா இதுல போன் நம்பர் நீங்க எதுவுமே அனுப்பல ஆனா எல்லாருமே வேலைக்கு கேட்டு உங்களுக்கு மெசேஜ் பண்ணி இருக்காங்க யாருக்குமே நீங்க வந்து மெசேஜ் ரிப்ளை பண்ணவே இல்ல அப்புறம் எதுக்கு இந்த வீடியோ போடுறீங்க

  • @Susila-or8fl
    @Susila-or8fl Před měsícem +6

    Hiii friends.. Enaku intha velai kedachiruchu🥳🥳🥳Kandippa hiiiuniverse chennal ku thaa thanks solanum... Ungala mari nanum neraiya velaiku try panen ana onnume kedaikala... Nanum neraiya thadava reply ilanu soliruken.. Analum regular ah pannen. Intha packing vela enaku kedachiruchu entha pananum na kattala free ah thaa kuduthurkanga nethu thaa enoda velaiya start pannirken.. So intha vela 100% true thaa.. Yarum fack nu solathinga...inaiku enaku kedacba mari Nalaki ungalukum kedaikum kandippa.. Thanks for hiiiuniverse chennal & charu sis..

    • @bhuvaneshwari-yr1dj
      @bhuvaneshwari-yr1dj Před měsícem +2

      Naan.thirunelveli.erukiren.anaku.velai.kidaikuma.

    • @SonaSona-qk8xi
      @SonaSona-qk8xi Před měsícem +1

      Please mam work venum mam😢

    • @SonaSona-qk8xi
      @SonaSona-qk8xi Před měsícem +1

      I am waiting for you unga reply kku

    • @Rusmitha.r243
      @Rusmitha.r243 Před měsícem +2

      I too am I need of a job. Pls do let me know the process and who shld I contact name pls?

    • @KUTTYMAKUTTYMA-oj4kh
      @KUTTYMAKUTTYMA-oj4kh Před měsícem

      சொல்லுங்க pls எந்த ஊரு நீங்க எப்படி apply pannanum

  • @MmMm-jc1sb
    @MmMm-jc1sb Před 2 měsíci +7

    மேடம் நான் கடலூர் மாவட்டம் கடலூர் வடக்கு ஒன்றியம் கரிக்கன் நகரில் வசிக்கின்றேன் இந்த வேலை எங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி தொலைபேசி எண் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @S.KalyaniS.Kalyani
    @S.KalyaniS.Kalyani Před 2 měsíci +6

    வீடியோ போடணும் செய்தி அனுப்ப வேண்டாம் கரெக்ட் ஃபோன் எண்ணை குடுகவும்

  • @SivaRanjani-uk7eu
    @SivaRanjani-uk7eu Před 23 dny +1

    sister enaku 4 baby family run panna kassdam please in the jop apply pannieruken please joined me

  • @KavithaKavitha-mo8os
    @KavithaKavitha-mo8os Před 24 dny

    மேடம் நாங்க வந்து தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் பேராவூரணி இருக்கும் இந்த மாதிரி வேலைவாய்ப்பு ரொம்ப உதவியா இருக்கும் நீங்க வந்து உங்களை தொடர்பு கொள்வதற்கு எந்த மாதிரின்னு எங்களுக்கு தெரியல நீங்க தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் எப்படின்னு பார்த்து போட்டு விடுங்க மேடம்

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  Před 24 dny

      Epdi apply pannanumnu video la sollirkom atha pathutu apply pannunga dear apotjaa kedaikum

  • @user-rr4rd9lx6g
    @user-rr4rd9lx6g Před 2 měsíci +21

    அக்கா எனக்கு பேக்கிங் போடுர அனுபவம் கொஞ்சம் 0:37 இருக்கு நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எனக்கு இந்த வேலை கெடைக்குமா எப்படி அக்கா அப்ளை பன்னனும் அத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அக்கா பிளீஸ்

    • @RamyaSel
      @RamyaSel Před měsícem

      காட்டு மன்னார் கோவில் எங்க பா

    • @user-rr4rd9lx6g
      @user-rr4rd9lx6g Před měsícem

      காட்டுமன்னார்கோவில் சிதம்பரத்தில் இருந்து ஒரு 30 35 கிலோமீட்டர் வரும் அக்கா ஆனா கடலூர் டிஸ்ட்ரிக்ட் தான் அது

    • @RamyaSel
      @RamyaSel Před měsícem

      ம்ம் ம்ம்

  • @user-wm3fo1jn9x
    @user-wm3fo1jn9x Před 2 měsíci +35

    மேடம் எங்க ஊரு மதுரையில் வசிக்கிறோம் வீட்டிலிருந்து வேலை பார்க்க போன் நம்பரை இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் வீட்டிலிருந்து ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எங்களுக்கு உதவுங்கள் நாங்கள் பேக்கிங் பண்ணித் தருகிறோம் நல்ல முறையில் ப்ளீஸ் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க

  • @MugiiMugii-d8o
    @MugiiMugii-d8o Před 17 dny +1

    Hello sir or madam.என் பெயர் திவ்யா. நான் புதுக்கோட்டை மாவட்டம். நான் வீட்டில் இருந்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். தொலைபேசி எண் அனுப்புங்கள்

  • @HashiniKathir
    @HashiniKathir Před měsícem +2

    Nanga sivagangai mavattam eppiti enna apputinkiratha sikkiram sollunga peelesh

  • @shariefbro321
    @shariefbro321 Před 2 měsíci +62

    கொஞ்சம் சீக்கிரம் மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ணுங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்

    • @user-pd7nh5qc9j
      @user-pd7nh5qc9j Před měsícem +3

      Hello ninga entha மாவட்டம்

    • @VenkatDunk
      @VenkatDunk Před měsícem +2

      Mam nannum indha job la use pannikalamma

    • @VenkatDunk
      @VenkatDunk Před měsícem +2

      Nanga thiruppatur dt mam

    • @mahathimahathi2871
      @mahathimahathi2871 Před měsícem +3

      அக்கா இந்த வேலைக்கு அனுபவம் வேணுமா அக்கா

    • @anandharajg4061
      @anandharajg4061 Před měsícem

      Mobile no

  • @Harshakarthick847
    @Harshakarthick847 Před 2 měsíci +24

    அக்கா வேலை எந்த ஊரு எங்களுக்கு தொலைபேசி என்னை தரவும்

  • @bkbk-tj4wl
    @bkbk-tj4wl Před 2 měsíci +1

    Sent about kadugu packing details.

  • @RajaHarshika
    @RajaHarshika Před měsícem +6

    அக்கா நான் விருதுநகர் மாவட்டம் இருக்கிறோம் இந்த வேலை கிடைத்தால் என்ன மாதிரி உள்ள பெண்களுக்கு மிகவும் அவுங்க குடும்பத்தை பார்த்து கொள்ள மிகவும் அவசியமாக இருக்கும்

  • @gopithamil8170
    @gopithamil8170 Před 2 měsíci +24

    வேலைவாய்ப்பு பெண்களுக்கு உதவியா தான் இருக்கு தொலைபேசி இன்னும் கொஞ்சம் அனுப்புங்க அதெல்லாம் விவரம் கேட்டு தெரிஞ்சுகிட்டா கொஞ்சம் யூஸ்புல்லா இருக்கும்

    • @KUzairNz-gd8de
      @KUzairNz-gd8de Před 2 měsíci +1

      Hi

    • @vanithasrinivasan
      @vanithasrinivasan Před 2 měsíci

      Hi

    • @sivabharathi9921
      @sivabharathi9921 Před měsícem

      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நல்ல முத்தன் பட்டி

    • @Hanifgamer
      @Hanifgamer Před 25 dny

      Mobil number

    • @akilajeyakumar3503
      @akilajeyakumar3503 Před 14 dny

      வணக்கம் சகோதரி. நான் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மாநகரம், மானோஜிப்பட்டி என்ற முகவரியில் வசிக்கிறேன். எனக்கு இந்த வேலை செய்வதற்கு விருப்பம் உள்ளது. எனக்கு தொடர்பு எண் (contact number) வேண்டும்..

  • @ParameswariN-kq7xx
    @ParameswariN-kq7xx Před měsícem +9

    தொலைபேசி எண் தெரியபடுத்துங்கள்

    • @user-im1mc7pg6f
      @user-im1mc7pg6f Před měsícem

      தொலைபேசி எண்தெரியபடுத்துங்கள்

  • @ragavaathira6137
    @ragavaathira6137 Před měsícem

    Akka naan oru heart patient ennalum velaiyilla velaikku poga mudiyathu Akka athanala neenga intha vela enakku thanga Akka please neengal koduthal helpa irukkum

  • @Durga-xm7cn
    @Durga-xm7cn Před měsícem

    I am in decree older but i am in house wife so this job helpfully in my family so pls help me

  • @user-xm3vw6vi4s
    @user-xm3vw6vi4s Před 2 měsíci +183

    இந்த மாதிரி விடியோ போடும் போது நாங்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கவும் எங்களை மாதிரி பெண்களுக்கு‌மிகவும் உதவியாக இருக்கும்

  • @Rasiya7498
    @Rasiya7498 Před 2 měsíci +10

    எவ்வளவு பேர் உள்ளனர் ஏன் தொலைபேசி என் பதிவிட வில்லை

  • @jeevaraje-x1t
    @jeevaraje-x1t Před měsícem

    Pls mam epdi apply panrathu please help me epdi join panrathu reply pannunga madam na rendu kuzhanthangala vachikkitu kasta paturen madam nagai mavattam

  • @msujitha4997
    @msujitha4997 Před měsícem

    Na cuddalore madam yenaku inthaa velai tharium madam na 7 years Malika shopla valapathuruken na nallave pack pannuven mam

  • @darwinhelen7556
    @darwinhelen7556 Před 2 měsíci +22

    இது எந்த இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும்

  • @kanishcollection
    @kanishcollection Před měsícem +25

    நெம்பர் இல்லை ஒருதகவலும் இல்லை எதற்கு இந்த விளம்பரம்

    • @chandhiranchandhiran5933
      @chandhiranchandhiran5933 Před měsícem

      வீடியோ பார்க்கிறதுக்காக செய்யுற வேலை இது செருப்பாலயே அடிக்க வேண்டும்

  • @badmavathi1031
    @badmavathi1031 Před měsícem

    இது உண்மை தான் என்றால் இந்த வேலையில் நாங்கள் செய்தகிரோம்

  • @siddiqm.a.s1073
    @siddiqm.a.s1073 Před 2 měsíci +2

    அக்கா நாக்ஷரியில் வசிக்குரோம் எனக்கு பேக்ங் வேலை வேண்டும் அக்கா இந்தா நம்பர்க்கு மெசேஸ் பாத்துடு ரிப்பிளை பண்ணுங்கா அக்கா

  • @ayyanuraji8116
    @ayyanuraji8116 Před 2 měsíci +34

    வீடியோல தொலைபேசி எண் குடுங்க எங்களை மாதிரி பெண்களுக்கு உதவும்

  • @KarpakamB
    @KarpakamB Před 2 měsíci +33

    மேடம் தொலைபேசி எண் தெரிந்தால் காண்டாக்ட் பண்ணுவோம் வேலை செய்தால் பெரும் உதவியாக இருக்கும் ப்ளீஸ் தொலைபேசி எண்

    • @kaiserbanu3466
      @kaiserbanu3466 Před 6 dny

      நீங்க செல்லரதுஎல்லாம்எங்ககுபுரியுதுநீங்கமுதல்போன்நெம்பர்போடுங்க

  • @SenthilKumar-kt5rp
    @SenthilKumar-kt5rp Před 2 dny

    Akka yenaku two child my husband heart brableam na cuddalore distric paragipettai akka yanaku inthaa velai kidathal helpfula irukum madam

  • @gomathivenkatesan5587
    @gomathivenkatesan5587 Před měsícem

    கடுகு பேக்கிங் ஒர்க் எங்களுக்கு வேலை கொடுங்கள்
    நாங்கள் மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறோம். எங்கள் குழுவில் வறுமைக்கோட்டு கீழ் உள்ள பெண்கள் இருக்கிறார்கள் இந்த வேலை யை தயவு கூர்ந்து எங்களுடைய குழுவிற்கு கொடுத்தால் பேருதவியாக இருக்கும்
    நன்றி
    சென்னை திருவள்ளூர் மாவட்டம் .

  • @bharathiv884
    @bharathiv884 Před 2 měsíci +4

    எங்கவீட்டுகார்இறந்துட்டார். நாங்கள். ஈரோடுமாவட்டத்தில்இருகிரோம்இந்தவேனலகினடச்ச. சந்தோசம்

  • @mahalakshmikb2603
    @mahalakshmikb2603 Před 3 dny

    அக்கா நான் காஞ்சிபுரம் எனக்கு இரண்டு வளர்ச்சி குறைவான பெண் குழந்தைகள் உள்ளனர் வீட்டிலிருந்து சம்பாதிக்க அசைப்படகிறேன எப்படி வேலையில் சேரனும் சொல்லுங்கள்

  • @SumaiyaAllabaksh
    @SumaiyaAllabaksh Před měsícem

    Application enga irukky mam...xan u please help us

  • @MahalaksmiMaha-tg7qr
    @MahalaksmiMaha-tg7qr Před 2 měsíci +13

    நான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தான் மேடம். என்னோட அண்ணன் இறந்துறுச்சி. அதநாள் அம்மா அப்பா 2பேரஉம் நான்தான் பாத்துக்கனும். ப்லீஸ் உதவி பண்ணுங்க . இந்த வேல பாக்கணும் . நம்பர் அனுப்புங்க மேடம் .

    • @umadevi3031
      @umadevi3031 Před 2 měsíci +1

      Madam phone number please madam

    • @umadevi3031
      @umadevi3031 Před 2 měsíci +1

      Nanga madurai dhan medam

    • @jayaprabha630
      @jayaprabha630 Před 2 měsíci

      Pls send ur number

    • @user-pd7nh5qc9j
      @user-pd7nh5qc9j Před měsícem

      😂😂😂

    • @user-pd7nh5qc9j
      @user-pd7nh5qc9j Před měsícem

      Hello ungaluku rajapalayathula வேலை venduma sollunga work இருக்கு kavalai pada vendam

  • @user-yc1lp3ox2k
    @user-yc1lp3ox2k Před 2 měsíci +8

    அக்கா, எனக்கு மயிலாடுதுறை மாவட்டம், எங்க வீட்டில் வயதான அம்மா, அப்பா, நான் இருக்கோம் அவர்களை பார்த்துக்கொண்டும், வெளியில் வேலைக்கு போகமுடியவில்லை எனக்கு பேக்கிங் வேலை தெரியும் மளிகைக் கடையில் பேக்கிங் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன் இப்பொழுது வெளியில் போக முடியவில்லை இந்த வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் தயவுசெய்து போன் நம்பர் கொடுக்கவும் இந்த வேலை எனக்கு கிடைக்குமா அக்கா இந்த வேலை கிடைத்தால்எங்க குடும்ப சூழ்நிலை மாறும் ப்ளீஸ் 🙏🙏

  • @VigneshVignesh-fj2jj
    @VigneshVignesh-fj2jj Před měsícem

    Sivagangai tist salaigiramam engalukku entha velai kitaikkuma pls reply

  • @RevathiSathish-xz1hu
    @RevathiSathish-xz1hu Před 8 dny

    Sister naa kulanthai vachukittu kasta paduren veliya poi work panna mudiyala intha work kedacha rempa santhosam

  • @gunagk8926
    @gunagk8926 Před 2 měsíci +20

    இந்த கம்பெனியோட போன் நம்பர் அனுப்புங்க அப்பதான் வேலைவாய்ப்பு தேட முடியும் சும்மா வாயில சொல்லி என்ன பண்றது

  • @banukannan4370
    @banukannan4370 Před 2 měsíci +6

    சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறோம் இந்த வேலை எங்களுக்கு கிடைக்குமா

  • @SivaDhanushR.kulandaivel
    @SivaDhanushR.kulandaivel Před měsícem

    nanum ithula joint pananum en familyku romba use fulla irukum msg pathutu reply panunga

  • @vimalasanjeevi
    @vimalasanjeevi Před měsícem +10

    கம்பெனியின் தொலைபேசி எண் கொடுங்க please.

  • @VeeraSakthi-fp8xu
    @VeeraSakthi-fp8xu Před 2 měsíci +4

    Akka na house wife ennakku intha vellai kidaitha romba helpulla irukkum

  • @pushpadurai-qu9de
    @pushpadurai-qu9de Před 2 měsíci

    மேடம் எங்க ஊரு தூத்துக்குடி போன் நம்பர் கொடுத்தீங்கன்னா காண்டாக்ட் பண்ணுவோம் உதவியா இருக்கும்

  • @sivaraman-sh8vj
    @sivaraman-sh8vj Před měsícem

    Nan sivagangai la eirukka 1 ru kiramathula eirukken eanakku eitha vaipu kitaikuma

  • @user-vy5ll5wt5r
    @user-vy5ll5wt5r Před 2 měsíci +11

    நான் தூத்துக்குடி மாவட்டம் போன் நம்பர் கிடைக்கு மா மேடம்

  • @shamirmisriya7291
    @shamirmisriya7291 Před měsícem +4

    பிளிஸ் போன் நம்பர் . கஷ்டமான வாழ்க்கை. மயிலாடுதுறை மாவட்டம்

  • @user-dr8wv5pe2n
    @user-dr8wv5pe2n Před 8 dny

    Hosur job vacancy kaidakuma please reply madam

  • @SRBrothers360
    @SRBrothers360 Před měsícem

    Hai sis iam intrested and very difficult situvation in my life pls help me i want this work me in madurai dist

  • @user-oh1tb4xu6p
    @user-oh1tb4xu6p Před 2 měsíci +3

    மேடம் எங்கள் ஊர் மணப்பாறை அருகில் பாம்பாட்டிபட்டி இந்த நண்பருக்கு போன் நம்பரை அனுப்புங்கள்

  • @dcm.murugeshdcm.murugesh4201
    @dcm.murugeshdcm.murugesh4201 Před 2 měsíci +184

    வேலை ஓகே எங்கு யாரை பாக்கனும் அந்த கம்பெனியோட தொலைப்பேசி எண் பதிவிடுங்கள்

  • @Nagajothi-eb1nc
    @Nagajothi-eb1nc Před měsícem +1

    I am from pondicherry.. can i apply for it??

  • @kumaruma9764
    @kumaruma9764 Před měsícem

    எனக்கு ஒரு உதவி பண்ணுனீங்கன்னா கோடான கோடி நன்றிங்க

  • @Ammu__19152
    @Ammu__19152 Před 2 měsíci +15

    கோயம்புத்தூர் மாவட்டம். வேலைக்கு ஆட்கள் ரெடி. தங்களின் தொடர்பு எண் கொடுக்கவும்.

  • @ramyaanandhan2781
    @ramyaanandhan2781 Před 2 měsíci +11

    நாங்கள் சேலம் எங்களுக்கு இந்த வேலை கிடைக்குமா

  • @user-nq1lf8xu4j
    @user-nq1lf8xu4j Před měsícem

    It is available at covai.i can create a group to to this work.

  • @SubbuLakshmi-yo4kt
    @SubbuLakshmi-yo4kt Před 3 dny

    நான் இல்லத்தரசி நாள் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் எனக்கும் தேவை

  • @PadmaJayavel
    @PadmaJayavel Před 2 měsíci +6

    நான் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் இருக்கிறேன்.... எனக்கு வாய்ப்பு கிடைக்குமா சகோதரி

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  Před 2 měsíci +1

      Video la ulla details ah pathutu apply pannunga dear

  • @ManiushaUsha-mz8re
    @ManiushaUsha-mz8re Před 2 měsíci +9

    வேலை எல்லாம் ஓகே சகோதரி ஆனால் போன் நம்பர் இருந்தாலும் பரவால்ல இது எப்படி எல்லாம் நீங்க இங்கிலீஷ்ல பதில் சொல்றீங்க உங்களுக்கு படிக்காதவங்களுக்கு என்ன தெரியும் போன் நம்பர்

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  Před 2 měsíci +1

      Video la ellame tamil la solirukom pathutu tamil la apply pannunga dear

    • @Aser1433
      @Aser1433 Před 2 měsíci

      ​@@hiiiuniverse8289வீடியோ போட்டா மட்டும் போதாது அத மக்கள் நம்பனும் .. ஏன் கான்டக்டு நம்பர் தரல இந்த வீடியோவுல... இத எத்தனைப் பேர் பார்கிறாங்க அவுங்க பாக்கிறத வீடீயோமூலமா ஏமாத்தி பணம் சம்பாதித்து சாப்பிட உங்களுக்கு உடம்பு கூசல வெட்கமா இல்ல.... து து து மானங்கெட்ட நாயே து து

  • @FathimaJ-i6i
    @FathimaJ-i6i Před 18 dny

    அக்கா எங்க வீட்டு சூழ்நிலை நாங்க ஜாப் தேடினோம் இந்த ஜாப் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்க

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 Před měsícem +1

    Madam naa Erode mavatathil erukkiran ennaku velai kedaikuma ph.No adress sollunga Ret woman

  • @mageshkumar6449
    @mageshkumar6449 Před 2 měsíci +5

    சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறோம் இந்த வேலை எங்களுக்கு கிடைக்குமா போன் நம்பர்

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf Před 2 měsíci +13

    நான் பொள்ளாச்சி எனக்கு கிடைக்குமா

  • @RahumathNisha-mb8tv
    @RahumathNisha-mb8tv Před 2 měsíci +1

    👌yenaku iraviyatharma puram yenakum work kotuga

  • @sunithavijayan-fb8hb
    @sunithavijayan-fb8hb Před měsícem

    Na vellore district ennaku work panra interest eruku so worku apply pana link anupuga

  • @user-ey1gj2ws7u
    @user-ey1gj2ws7u Před 2 měsíci +15

    நான் சென்னையில் இருக்கேன் நானும் சேரலாமா

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  Před 2 měsíci +1

      video la ulla details ah pathutu apply pannunga dear

    • @kuthalingamkuthas242
      @kuthalingamkuthas242 Před 2 měsíci +1

      Yesterday muthukumari❤😂🎉🎉😢

    • @user-mi1ue8mh7f
      @user-mi1ue8mh7f Před 2 měsíci

      மேடம் நாங்க அந்தியூர் ஈரோடு மாவட்டம் எங்களுக்கு போன் போன் நம்பர் அனுப்புங்க எங்க ஊர்ல இந்த பேக்கிங் வேலை செய்ய முடியுமா ப்ளீஸ்

    • @AmalareginaRubus
      @AmalareginaRubus Před měsícem

      Iva oru pompalya oru cel number koodukka mattengura en video veliyidura

  • @user-ku4eg1vc6s
    @user-ku4eg1vc6s Před 2 měsíci +4

    Na sivagangai Dist, thiruppathur.. enakku vela ketakima pls

  • @revathys7415
    @revathys7415 Před měsícem

    மேடம் ப்ளீஸ் காண்டாக்ட் நம்பர் ஏதாவது கொடுத்தீங்க அப்படின்னா காண்டாக்ட் பண்ணி வொர்க் டீடைல் கேட்டுக்கலாம்

  • @Shifashamushaafi654
    @Shifashamushaafi654 Před 2 měsíci +1

    Coimbatore le erukom endha vela kadaikuma

  • @Jegankumar211
    @Jegankumar211 Před 2 měsíci +4

    நான் மேலூர் எனக்கு இந்த வேலை கிடைக்குமா

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  Před 2 měsíci +1

      Watch video & apply the job dear

    • @yasminyasmin1464
      @yasminyasmin1464 Před 2 měsíci

      நான் கோவை எனக்கு இந்த வேலை கிடைக்குமா

  • @SingariS-ud3zm
    @SingariS-ud3zm Před 2 měsíci +8

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கோம்

  • @EzhilarasiEzhil-k3i
    @EzhilarasiEzhil-k3i Před měsícem

    Yes yanakkum entha velai kitaithal nallarukkum

  • @hemaseenu6541
    @hemaseenu6541 Před 2 měsíci

    Madam I am Hosur, mobile jobs & online jobs, please tell me madam

  • @user-ot8yc3li7p
    @user-ot8yc3li7p Před 2 měsíci +5

    ராணிப்பேட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு வேண்டும்

  • @user-jd2ki5vj8z
    @user-jd2ki5vj8z Před 2 měsíci +8

    திண்டுக்கல் மாவட்டம் இந்த வாய்ப்பு கிடைக்குமா pls

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  Před 2 měsíci +2

      Ok dear video la ulla details ah pathutu apply pannunga kedaikum

    • @ajmalkhan-ly3hk
      @ajmalkhan-ly3hk Před 18 dny

      திண்டுக்கல்லில் எங்கே உள்ளது

  • @jayanthiyuvaraj3677
    @jayanthiyuvaraj3677 Před měsícem

    ஏங்க எங்க வேலை ஓகே நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் தொடர்பு கொள்ள போன் நம்பர் கொடுங்க மேடம்

  • @AbiAjith-g1g
    @AbiAjith-g1g Před měsícem

    Hi sister enakku inta job romba helpful aa irukkum

  • @ConfusedLightning-yb5ky
    @ConfusedLightning-yb5ky Před měsícem +5

    தினசரி சம்பளம் வேனும்

  • @SRM_260
    @SRM_260 Před 2 měsíci +6

    கோயமுத்தூரில் உள்ளேன்

  • @sivagamiganeshan2315
    @sivagamiganeshan2315 Před měsícem +1

    Yes

  • @tivinjayaraj3846
    @tivinjayaraj3846 Před měsícem

    Ok mam iam interested all ready paking experience erukuga

  • @gurunathans8610
    @gurunathans8610 Před 2 měsíci

    Madam nanga Karur Mavattam pls entha velai engaluku kidaikuma

  • @MSK.229
    @MSK.229 Před měsícem

    அக்கா எங்க ஊரு அதிராம்பட்டினம் நான் ஹவுஸ் ஒயிஃப் எனக்கு இந்த வேலை கிடைக்குமா

  • @jothibanu9172
    @jothibanu9172 Před měsícem

    இந்த வேலை எனக்கு ரொம்ப சீக்கிரம் குடுங்க

  • @kanagarathinamm5576
    @kanagarathinamm5576 Před měsícem

    Application form eppudi eaduppathu appudinnu sollunga pls akka

  • @MathiMahi-dl2qi
    @MathiMahi-dl2qi Před měsícem

    Inthavellaiennaku rombamukkiyam mam

  • @user-cq9sy7cf5p
    @user-cq9sy7cf5p Před 21 dnem

    I am in Chennai, how can i join the work?

  • @RaviRavi-er2kc
    @RaviRavi-er2kc Před měsícem

    Hi sister na udumalai pakathula irukan enakku intha work kedacha help fulla irukku please

  • @AishWarya-q9h
    @AishWarya-q9h Před 24 dny

    Ariyalur la irukken.nanum intha work panna asaipadren.detail please

  • @ranganrani6071
    @ranganrani6071 Před 15 dny

    விண்ணப்பம் பூர்த்தி செய்து விட்டேன் பதில் ஏதும் வர வில்லை தொலைபேசி என் கிடைக்குமா