LunchBox Special E01 | முட்டை சப்பாத்தி | Egg chapathi in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2020
  • LunchBox Special E01 | முட்டை சப்பாத்தி | Egg chapathi in Tamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe
    • Egg Chapati | lunch Bo...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
    #eggrecipes#chapathirecipes#lunchboxrecipes#HomeCookingTamil#hemasubramanian
    முட்டை சப்பாத்தி
    தேவையான பொருட்கள்
    சப்பாத்தி மாவு செய்ய
    கோதுமை மாவு - 1 1/2 கப் (Buy: amzn.to/2sQ11TL)
    உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    எண்ணெய் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
    வெந்நீர்
    முட்டை கலவை செய்ய
    முட்டை - 4
    உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    வெங்காயம் பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
    பூண்டு பொடியாக நறுக்கியது
    இஞ்சி பொடியாக நறுக்கியது
    கொத்தமல்லி இலை
    செய்முறை
    1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் போட்டு கலந்து, தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
    2. 10 நிமிடங்கள் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
    3. அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
    4. தவாவை சூடு செய்து செய்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவும்.
    5. அடுத்து தவாவில் செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி அதன் மேல் செய்த சப்பாத்தியை வைத்து லேசாக அழுத்தவும்.
    6. முட்டை சப்பாத்தி தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING. ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecookingFA... - / youtube: / homecookingtamilinstagram - / a Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 86