Karti Chidambaram Home Tour | வீடா.. அரண்மனையா? | Conversation with Karti P Chidambaram | IBC Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2023
  • Karti Chidambaram Home Tour | வீடா.. அரண்மனையா? | Conversation with Karti P Chidambaram | IBC Tamil
    #kartichidambaram #kartichidambaramhometour #kartichidambaramstory #kartichidambaraminterview #hometour #congress #kartichidambaramexclusive #ibctamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 374

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 Před 7 měsíci +318

    கடைசியா ஓட்டு கேட்க எங்க ஏரியாவுக்கு வந்தவர் ...அதன் பிறகு இன்றைக்குதான் எங்க MPயை பார்க்குறேன்....வாழ்க ஜனநாயகம்...

    • @travelsiteeswari4725
      @travelsiteeswari4725 Před 7 měsíci

      monthly 6000rs kidaikum nu sonnathu kaga vote pottavanga neria....intha election ku 10000rs nu soluvan dmk alliance again vote pottu vidunga

    • @anburaj7283
      @anburaj7283 Před 7 měsíci +13

      மற்ற mpகளை டெய்லி பார்குறீங்களோ??😂😂
      ஏன் ga நீங்க..எல்லா அரசியல்வாதிகலும் அப்படிதான்..

    • @givegreatness4407
      @givegreatness4407 Před 7 měsíci +6

      காசு வாங்கிட்டு தானே போட்டு 😂😂😂

    • @MrMuthukumar2002
      @MrMuthukumar2002 Před 6 měsíci +2

      Kadval one time than vithi Ulaanbaatar Varum. Bamakkaavenummm than namaste poaiijii parkukummmm
      Enna. CorrectAa😊 THEY WERE LIKE GODDD TGAT TOO GAVING 4500. CR ASSETSS AND HAVING 9 --10 ED CASESSS

    • @jeyalakhsmiradha5515
      @jeyalakhsmiradha5515 Před 6 měsíci +1

      😂😂😂

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Před 7 měsíci +239

    அப்டியே ஊட்டி ,ஏற்காடு,அமெரிக்க, லண்டன் சிங்கப்பூர், மற்றும் பல நாட்டு வீடுகளையும்,காட்டுங்க 😂... ஓட்டு போட்ட மக்கள் பாத்து சந்தோசமா இருப்பாங்க 😢

    • @786-Shan
      @786-Shan Před 7 měsíci +9

      அப்போதான் இன்னும் அதிகமா பணம் பெற்று ஓட்டு போடு வாங்க. 😂😂😂😂😂😂😂😂😂

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 7 měsíci +2

      நீங்க சொன்ன எல்லா இடத்துலயும் அவங்க ஹோட்டல் கட்டிட்டாங்க தரேன் கட்டிட்டாங்க கண்டனூர் ஜமீன்தார் அவங்க இவங்க அம்மா தான் சொன்னாங்க நீட் இதுக்கு மேல வரவே வராது தேவையில்லை என்று

    • @iniyaraaj2665
      @iniyaraaj2665 Před 6 měsíci +1

      Dubai kurukku sandhula kooda irudhu sir

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Před 6 měsíci +90

    I would like to have a visual tour of his.. UK, Madrid, Dubai, Coorg, Singapore Home.. We shall be very happy & vote for him repeatedly for his hard work for the common man.

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Před 6 měsíci +27

    ஐயா கார்த்திக் சிதம்பரம் அவர்களே அப்படியே 3லட்சம் கோடி ரூபாயில் ஜாவா பக்கத்தில் வாங்கியுள்ள தீவையும் காட்டுங்கள் உங்கள் பெருமை மேலும் உயரும்

  • @parvathipuram1
    @parvathipuram1 Před 7 měsíci +66

    His father was a finance minister for 10 years. They could have done wonders for indian farmers. To support educated enterprising farmers.

    • @Spr-no9oy
      @Spr-no9oy Před 2 měsíci

      Swaahaaa....all for their own collection only

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před 7 měsíci +34

    பதவியில் இருக்கும்போது அன்பளிப்பாக கொடுக்கப்படும் பொருட்கள் நாட்டிற்கே சேரவேண்டும். அதற்கென்று தனியாக ஒரு அருங்காட்சியகமே அரசால் உருவாக்கப்படலாம். சொந்த வீட்டில் வைத்து அழகுபார்ப்பது என்பது தார்மீக அடிப்படையில் நியாயமாக படவில்லை. மற்றபடி வீடு மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @sureshs381
    @sureshs381 Před 7 měsíci +21

    First time i am listening to கார்த்தி சிதம்பரம் speeches.

  • @hellohai6666
    @hellohai6666 Před 7 měsíci +116

    காலையில் கஞ்சி குடிக்கிறதுக்கு சுவிஸ் பேங்க்கில் அக்கௌன்ட்😢😢

  • @nethaji95
    @nethaji95 Před 7 měsíci +71

    சிவகங்கை தொகுதிக்கு என்னடா பண்ண நீ? அத சொல்லு நீ?

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 Před 2 měsíci +1

      மரியாத மரியாத......

    • @nethaji95
      @nethaji95 Před 2 měsíci

      @@nakkeerapuramsamy4080 ,😁

    • @nethaji95
      @nethaji95 Před 2 měsíci

      @@nakkeerapuramsamy4080 டேய் சூத்த மூட்ரா... அவங்களே திருட்டுபயலுக.. அவங்களுக்கு நீ என்ன சொம்பா😁

    • @nethaji95
      @nethaji95 Před 2 měsíci

      @@nakkeerapuramsamy4080 டேய் சூத்த மூட்றா

    • @MohanRamani-cv4ei
      @MohanRamani-cv4ei Před 2 měsíci

      Zero. 😮

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Před 7 měsíci +133

    பாவம் கஷ்டப்பட்டு உழைத்து கை ரேகை தேய வியர்வை சிந்தி அப்பப்பா சொல்லி மாலாது 😂😂😂

    • @karlongztd287
      @karlongztd287 Před 7 měsíci +2

      Adai londonla mattuma Pala kodi rupa iruku, Swiss bankliyum than

    • @kayalkevinkevin7922
      @kayalkevinkevin7922 Před 7 měsíci +4

      Avaru edukku sir kai regai theya work panna num awanga parambarai appudi so na ma vaitherichal pada koodadhu... 😂 8 have seen ppl saying tat appan thathan property la okandhu sapiduran nu solla kooda dhu because adhu dha Avan awanukku koduttu vacha vidhi. Namba thatha sambadichu vaikala ,awangee paati mudalkondu sethu kuduttutoo pooyeerukkanga so he is fortunate brother😂😂😂😂

    • @kayalkevinkevin7922
      @kayalkevinkevin7922 Před 7 měsíci +4

      Indian Bank key munnadi awangee arambicha dhu dha😂

  • @kamaltheepan1307
    @kamaltheepan1307 Před 7 měsíci +50

    People’s money but can’t blame him it only takes 1000rs for a vote in TN right 😂

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Před 7 měsíci +18

    இவருக்கு விவசாயம் எப்படி செய்யனும் என்ற செயல்முறையாக செய்ய தெறியாதவர் எப்படி விவசாயத்தை பற்றி அளந்து விடுகிறார்

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před 7 měsíci +27

    வீட்டை சுற்றி காட்டரே ன்னு சொல்லிட்டு ஊரை சுற்றி காட்டுகிறார்.

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před 7 měsíci +17

    கண்டனூர் ஜெமினியை ஆட்டிய போட்டுட்டீங்க அப்பம் பிள்ளையும்

  • @rameshs5193
    @rameshs5193 Před 7 měsíci +8

    DEAR RESPECTED IT OFFICIALS AND ED OFFICIALS . PLEASE LOOK AT THE HOME

  • @Yt3655
    @Yt3655 Před 7 měsíci +94

    ஊரை கொள்ளையடித்தால் எத்தனை மாளிகைகளும் கட்டலாம்.

  • @swathiram7431
    @swathiram7431 Před 6 měsíci +12

    So much ignorance in the comment section.
    Seems like they have never known Raja Annamalai Chettiar who was one of the founders of Indian Bank, was a Raja of Chettinad and honoured with Knighthood during British Rule itself, and founder of Annamalai University, etc...
    Raja Annamalai Chettiar is the maternal grandfather of P Chidambaram. They are Chettiar of Nagarathar Family. And they are the wealthiest Raja family from generation to generation.
    They Chettiar's are business class people not like some other communities became rich in the last 50, 60 years of political looting and by rowdyism.
    Grow up people and please get a life 👍.

    • @kiran8867
      @kiran8867 Před 6 měsíci

      so what can u guarantee they didn't loot Money.. Congress means Corruption..

    • @anish4775
      @anish4775 Před 2 měsíci +4

      No one is bothered about their wealth. But Sivagangai still lacks developments.

    • @Spr-no9oy
      @Spr-no9oy Před 2 měsíci

      No need to arrogant like the man being Interviewed. The man says he.is.doing.it.for.the people ..really.?

  • @AP-ii5on
    @AP-ii5on Před 7 měsíci +4

    Best speech karthik brother

  • @tpradeep97888
    @tpradeep97888 Před 7 měsíci +46

    மக்கள் பணத்துல இவர்கள் அரண்மனை என்ன பீனிக்ஸ் மால் மாதிரி 4 ,5 கட்டி அதுலயே குடித்தனம் பண்ணுவாங்க.

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 Před 6 měsíci +3

      Shows your ignorance. Basically a very rich family.
      Beggars after going to politics loot public money.
      We are least bothered about them.

  • @prabhubond2209
    @prabhubond2209 Před 7 měsíci +62

    என்ன தலைவா சென்ட்ரல் ல அடிச்சுட்டு ஸ்டேட்ல அடிச்ச மாறி வீடு கட்டிருக்க.. இன்னும் பிரமாண்டமா கட்டிருக்கலாமே

    • @mA-fd3vu
      @mA-fd3vu Před 7 měsíci +4

      He is from a wealthy raja family

    • @prabhubond2209
      @prabhubond2209 Před 7 měsíci +10

      எவ்வளவு பெரிய கூஜாவா இருந்தாலும் இந்த காலகட்டத்தில் நேர்மையா சம்பாரிச்சு இப்படி வீடு கட்ட முடியாது

    • @kayalkevinkevin7922
      @kayalkevinkevin7922 Před 7 měsíci

      😂😂😂 lusu awanga already aranmainai erukku😂😂 before 3 generation

    • @prabhubond2209
      @prabhubond2209 Před 7 měsíci

      @@kayalkevinkevin7922 video va nalla paruda loosu intha aranmanai ippathan land vange katerukan

    • @kothandaramanramanujam1229
      @kothandaramanramanujam1229 Před 7 měsíci

      ​@@prabhubond2209😮

  • @subburam2479
    @subburam2479 Před 6 měsíci +7

    அண்ணாமலை செட்டியாரின் பெயரை நீங்களும் உங்கள் அப்பாவும் காப்பாற்ற வேண்டுகிறோம்

  • @vinayagamoorthyt3825
    @vinayagamoorthyt3825 Před 2 měsíci +2

    ஐயா அவர்களின் பேட்டியில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார்,
    ஒவ்வொரு வருடமும் மழை நீர் வீணாக யாரும் பயன் படுத்த கட்டமைப்பு இல்லாததால்
    கடலில் கலப்பது ,
    Irrigation management நம் தமிகத்தில் சரியில்லை என்று .
    ஐயாவுக்கு வேண்டுகோள் தாங்கள் முயற்ச்சி எடுக்க வேண்டுகிறேன் .
    இப்படிக்கு தஞ்சை டெல்டா விவசாயி நன்றி .

  • @ambalkannu6810
    @ambalkannu6810 Před 6 měsíci +6

    அன்பளிப்பல்ல, லஞ்சம்

  • @guestviews3986
    @guestviews3986 Před 7 měsíci +33

    எவன் காசு எவன் வீடு கட்டி எவன் இருக்குறது எவன் பாக்குறது டூர் வேற 😂😂😂😂

    • @maangamandai
      @maangamandai Před 6 měsíci

      athu namma kaasu, appo namma veedu madhri thane😁

    • @maangamandai
      @maangamandai Před 6 měsíci

      one day people will wake up and revolt. Then this house will become public property.

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 7 měsíci +2

    Great K C... Serve To Needy People's.... First....

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 Před 6 měsíci +2

    Super Village speech

  • @user-qs9he2py2t
    @user-qs9he2py2t Před 4 měsíci +1

    Sir you are a deserve candidate for india leader. ❤❤❤❤❤❤❤ please keep your tradition karaikudi style, God bless you and your family ❤❤❤❤❤

  • @skdeena
    @skdeena Před 7 měsíci +17

    பலரும் தெரியாத அறியாத ஒரு பதிவு, கார்த்திக் சிதம்பரம் திரு அண்ணாமலை செட்டியார் ஓட கொள்ளுப்பேரன், வரலாற்றை சற்று திரும்பி பார்க்கவும்😮

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před 7 měsíci +9

    2G moneys make big house 🕺🏼

  • @raghubharathi2887
    @raghubharathi2887 Před 7 měsíci +36

    ஊரான் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையேனானாம்......

  • @ravindran.p4894
    @ravindran.p4894 Před 7 měsíci +14

    உழைத்தால் தெரியும் அருமை அடித்தால்தேரியாது

  • @sivabala4935
    @sivabala4935 Před 6 měsíci +1

    Very practical guy

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 2 měsíci +4

    உப்பு விற்று கஷ்டப்பட்டு கட்டிய வீடு போல😂😂😂😂

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Před 7 měsíci +7

    note printing machine a pakistan ku koduthathu yaru?. 65000 ku property iruku nu you tube a parthen. 2:53

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 měsíci +12

    அசிங்கம் மற்றவரது ஆடம்பரம் , அந்தரங்கத்தைக் காட்டுவது. அதனிலும் கேவலம் நேர வீணடிப்பு அதனைப்பார்த்தல் .

  • @user-oc6tq6nt2u
    @user-oc6tq6nt2u Před 2 měsíci

    அருமையான விளக்கம்

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Před 6 měsíci +19

    அய்யா வுடைய தகப்பனார் மத்திய அமைச்சராக இருந்த போது சாதாரண மக்களுக்கு கல்வி கடன் கிடைக்கும் வண்ணம் வழி வகுத்தார். அவர் குடும்பம், சந்ததியினர் சிறப்பாக ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்க!

  • @pandian.s2847
    @pandian.s2847 Před 7 měsíci

    Excellent

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 Před 6 měsíci +3

    Mr Karthi....your casual talk enchants..... long live....

  • @vinojkumar524
    @vinojkumar524 Před 7 měsíci +3

    Sema Speech.. Liked it
    Am not UP & Anti Sangi

  • @user-ow9ee7jw2u
    @user-ow9ee7jw2u Před 2 měsíci +2

    இறைவன் உங்களுக்கு அனைத்து வசதிகளையும்,அறிவையும் கொடுத்துள்ளான் மத்தியில் ஆளுங்கட்சியாக எத்தனையோ ஆண்டுகள் இருந்தீர்கள் உங்கள் அப்பா நினைத்திருந்தால் தமிழகத்திற்கு எத்தனையோ நீர் மேலாண்மை திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம் அதை விடுத்து யாரோ செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்வது எவ்வளவு சுயநலவாதிகள் உங்கள் அப்பாவும் நீங்களும் என்று தெரிகிறது. கடைசி மூச்சு வரை டென்னிஸ் தான் என்று சொல்பவர் கடைசி மூச்சு வரை மக்களை பற்றி எந்த கவலையும் படதாவர் என்பது தெரிகிறது.உங்களுக்கு எல்லாம் வாக்கு அளித்தார்களே மக்கள் அவர்களுக்கு என்று அறிவு வரப்போகிறது என்று தெரியவில்லை.பூமியில் நாம் நன்றாக இருக்கிறோம் என்றால் அது கஷ்டப்படுபவர்கள் முன்னரே நாம் உதவ வேண்டும்.நீங்களும் உங்க அப்பாவும் வாயில் தான் வடை சுடுபவர்கள் எந்த செயலும் தமிழ் நாட்டிற்காக செய்யாதவர்கள்.

  • @nishalcaracnishal5125
    @nishalcaracnishal5125 Před 7 měsíci

    Super sir

  • @vageer476
    @vageer476 Před 2 měsíci +1

    மக்கள் பணம்... என்ஜாய்!

  • @OldAndSad98
    @OldAndSad98 Před 5 měsíci

    நல்லா இருக்கு ❤

  • @sara_s593
    @sara_s593 Před 2 měsíci

    எல்லாமே நம்மோடது அப்படீன்னு பார்க்கிறது உய்ர்ந்த தன்மை.😊😊

  • @uknown4769
    @uknown4769 Před 7 měsíci +5

    Anyone notices 80 lacs worth platinum Rolex ?

  • @avreja537
    @avreja537 Před 7 měsíci +3

    Enjoy public money lot of in india

  • @narayananmv7629
    @narayananmv7629 Před 6 měsíci +2

    Pioneers in business culture and heritage 🎉chettiars raja 😅

  • @RDHEVA-yx3zq
    @RDHEVA-yx3zq Před 6 měsíci

    Good sir

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 4 měsíci +1

    உங்கள் தந்தையாரை விட வேகமாக பேசுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

  • @indianindian1686
    @indianindian1686 Před 6 měsíci

    Very nice

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 Před 7 měsíci +16

    கோமான் ஏழு அடியானை தேர்ந்தெடுத்த சிவகங்கை கோவணாண்டிகளை நினைச்சாத் தான் பாவமா இருக்கு

  • @savarimuthuv8468
    @savarimuthuv8468 Před 7 měsíci +4

    Super Sir 👌 👍

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan Před 7 měsíci

    🎉🎉🎉

  • @karthik9696
    @karthik9696 Před 7 měsíci +11

    Very outspoken and practical 😊

  • @yoganandhamg.i9185
    @yoganandhamg.i9185 Před 2 měsíci +1

    சிவகங்கை மக்களே வெற்றி பெற வையுங்கள் கோட்டை கட்டவேண்டும்

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 Před 2 měsíci

      யோவ் அவன் பரம்பரை பணக்காரன்.... உன்னக்கு எதுக்கு போச்சேரிச்சல்....

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Před 7 měsíci +1

    It is ur ambition. Good

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 6 měsíci

    Correct Statement Mr.Karthi

  • @srinivasnivas-lk8zh
    @srinivasnivas-lk8zh Před 6 měsíci +3

    Mr. Chidambaram sir's family 👍👍👍👍❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci

    Sonice talk about tennis❤❤sotrue❤❤

  • @prabhasethumadhavan9260
    @prabhasethumadhavan9260 Před 2 měsíci

    Athangudi is my birth place. and my favorite place too.❤

  • @user-qh4ee8oh2h
    @user-qh4ee8oh2h Před 7 měsíci +6

    His father has been finance minister for 10yrs,he also been as MP,MLA also but they have done nothing to us(Sivaganga people)....corrupting criminalsss..but people will elect him again as MP or MLA..useless people

  • @ayyappanayya199
    @ayyappanayya199 Před 6 měsíci

    Correct bro

  • @Usk353
    @Usk353 Před 2 měsíci +1

    This property is all because of hard earned money of Mr. Karthi Chidambaram when his father was finance minister of our country, people who ever watching this video will be very very happy.

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Před 6 měsíci +2

    தகப்பன் நேர்மையாக இருந்தால் இந்த மாதிரி அரண்மனை கட்ட முடியாது காமராஜர் கக்கன் மாதிரி தலைவர்கள் வீடுகள் எப்படி இருந்தது

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci

    Sonice❤❤

  • @sekars7863
    @sekars7863 Před 7 měsíci +5

    Telugu கூட்டதே ஒழிசாதான் நீங்க சொல்லுறது நடக்கும் அறிவு தமிழர் நீங்க

  • @joneslifestyle.
    @joneslifestyle. Před 7 měsíci +9

    London la eruku maldives la kuda dubai kuda vanguvom😂 because of u only congress lost the past elections

  • @kamalakannans3766
    @kamalakannans3766 Před 4 měsíci +2

    பல கோடி மக்கள் பணம் இப்படி அரண்மனையாக மாறி இருக்கு,, ஓட்டு போட்ட மக்கள் ஒரு வீடு கட்ட ஒரு ஜென்மம் ஆகிறது. இதெல்லாம் ஒரு பேட்டின்னு போட்டுகிட்டு..

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv Před 6 měsíci +23

    Pls remember Chidambaram belongs to wealthy family. Even if they are not in politics, he could easily build a home like this 👍

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 Před 2 měsíci

    Tennis 🎾 wonderful game
    Me too love tennis and football

  • @vasumathyn4675
    @vasumathyn4675 Před 2 měsíci +1

    மோசம்😢 வேசம்😢

  • @user-rajaz
    @user-rajaz Před 6 měsíci +1

    At present he is the fittest person for tncc as president they are born rich so this is not at all a matter

  • @nowafarmer5398
    @nowafarmer5398 Před 7 měsíci +17

    ஒரு பரம்பரை திருடன் வீடு எப்படி இருக்கும் ?

  • @user-um3ru9pe5p
    @user-um3ru9pe5p Před 6 měsíci

    He seem to be a good guy

  • @Rameshan87
    @Rameshan87 Před 6 měsíci +2

    இந்த வீடு முழுக்க முழுக்க நீ(நா)யே.. ஆசையா பார்த்துக் கட்டுனன்னு சொன்னியே,
    அப்பிடியே அது யாரு காச ஆட்டைய போட்டு கட்டினன்னு சொல்லிருக்கலாமே.. மை டியர் மைனர் குஞ்சே...

  • @user-um3ru9pe5p
    @user-um3ru9pe5p Před 6 měsíci

    He indeed sounds ok

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Před 6 měsíci +3

    ஆங்கிலேயர்கள் போல இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டு மக்களை சூரையாடி சுரண்டி பிழைக்கிறார்கள்😢😂

  • @whiteelephant8138
    @whiteelephant8138 Před 7 měsíci +8

    இருக்குறதுல மிகப்பெரிய மண்ணுமுட்டிகள் அது சிவகங்கை மக்கள்தான்

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw Před 7 měsíci +4

      100% 😂 உண்மை, நானும் சிவகங்கை மாவட்டம்தான். யாரைக்கேட்டாலும் இவனுக்கும் இவன் அப்பனுக்கும் ஓட்டு போடவில்லை போடமாட்டோம் என்பார்கள் ஆனால் ஓட்டு போடுவார்கள். ஏன் என்றால் இவரும் இவரின் அப்பாவின் பெயர் சொல்லி யாரும் அடாவடி செய்யமாட்டார்கள்.

    • @sudindrans8322
      @sudindrans8322 Před 6 měsíci

      What about chidambaram people???

    • @ragunath9079
      @ragunath9079 Před 6 měsíci

      Chidambaram svg dt kku onnumea seyyala

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p Před měsícem

    🎉

  • @monicacellas
    @monicacellas Před 7 měsíci +6

    Annamalai ❤❤

  • @sudindrans8322
    @sudindrans8322 Před 6 měsíci +10

    Annamalai is unparallel leader

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 Před 6 měsíci +4

    Vasan eye care gali seithu nengal nandraga ullirgal

  • @654prasannakumarm8
    @654prasannakumarm8 Před 6 měsíci +7

    His ancestors are rich..eg... Raja annamalai chettiyar,MA chidambaram(stadium) , Annamalai university chidambaram, ect......now his father former finance minister, people before speaking please speak with some knowledge it useful for others tooo

  • @NaveenRaghav26
    @NaveenRaghav26 Před 7 měsíci +4

    IT nyabagam vandhudichi veedu Amma Perla irikunu maathitan

  • @ravisrinivasan6780
    @ravisrinivasan6780 Před 7 měsíci +2

    Nxt finance minister

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Před 4 měsíci +1

    பார்த்தா திமிர்பிடித்தவர் போல .ஆனா‌ல் ரொம்ப யதார்த்தமான மனிதர்.நீங்க பாஜக வில் சேருங்கள். நாட்டிற்கு நல்லது செய்யலாம்.

  • @rmraja3290
    @rmraja3290 Před 6 měsíci

    ஐயா செட்டிநாட்டில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யுங்கள்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 měsíci

    Sonicesir❤❤

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Před 6 měsíci +18

    ஊர்ல இருக்கிறவன் பணத்தயெல்லாம் ஆட்டய போட்டு வீட்ட கட்டினா இப்படிதான் இருக்கும். இந்த குடும்பம் எல்லாம் கூடிய சீக்கிரம் பக்கவாதம் வந்து அந்த சொத்த அனுபவிக்கமுடியாம போயிடும்.

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr Před 6 měsíci

    King family

  • @guestviews3986
    @guestviews3986 Před 7 měsíci +3

    மக்கள் லக்ஷ்மி உங்கள் கிட்ட இருக்கு 😂😂😂

  • @user-um3ru9pe5p
    @user-um3ru9pe5p Před 6 měsíci

    Seems to be sensible

  • @tamils12345
    @tamils12345 Před 6 měsíci +1

    Generational wealth

  • @kanagamani8381
    @kanagamani8381 Před 6 měsíci +1

    ஐயா உங்களது பேச்சில் எங்களது கொங்கு சாயல் இருக்குததுங்கோ

  • @trtamilnadu89
    @trtamilnadu89 Před 2 měsíci +1

    🔯🕉️⚛️

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před 6 měsíci +1

    என்னதான் இருந்தாலும் காரகுடி வீடு மாதிரி வராது காரகுடி வீடு அரண்மனை

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR Před 7 měsíci +9

    Some time he speaks reasonably.

  • @k.r.jayakannan4563
    @k.r.jayakannan4563 Před 7 měsíci +2

    அய்யா நாங்கள் (காங்கிரஸ்) 600 இதில்தான் வாழ்க்கை வாழ்க காங்கிரஸ் சனநாயகம்😢😢😢😢

  • @mkmk9774
    @mkmk9774 Před 7 měsíci +1

    😢😢😢