What will happen if we have 2 capitals for TAMILNADU

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2020
  • Follow on instagram :
    saro_spearl?utm...
    Facebook :
    profile.php?...
    Saro gaming :
    / channel
  • Zábava

Komentáře • 6

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Před 3 lety

    தெளிவாக விஷயங்களை விவரித்தால் நன்றாக இருக்கும் .

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Před 3 lety

    அதெப்படிப்பா நீங்கள் சொல்வது... திருச்சி தலைநகரம்??? சென்னை துனை தலைநகரமா??

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Před 3 lety

    கன்னியாகுமரியில் இருந்து திருச்சி 380 கி.மி. போவதை விட மதுரை 240 கி.மீ. தான்..

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Před 3 lety

    நான் சொல்வதை சிரிது சிந்தித்து பாருங்கள்...இதில் ஆழமான கருத்து ஒழிந்திருக்கிறது...
    1) மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றி சென்னையில் உள்ள பல அரசு சம்பந்தமான அலுவலகத்தில் தென்மாவட்டங்களுக்கு தேவையானவையை பிரித்து மதுரையில் அலுவலகத்தில் வைக்கலாம்...எந்த விவசாய நிலங்கள் அழிக்க வேண்டாம்...இங்கு நிறைய விவசாயத்திற்கு பயன் தராத நிலங்கள் உள்ளன..அதை போல் இங்கு சுற்றுலா மற்றும் எய்ம்ஸ் வருவதால் அதையும் விரிவாக்கம் செய்யலாம்.. இதன் மூலம் மதுரை மற்றும் தென்மாவட்ட மக்கள் பெருமளவு சென்னை செல்வது குறையும்...
    2) நான் பிப்ரவரி மாதம் திருச்சி சென்றேன் மதுரையை விட அதிக விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தது அதனால் திருச்சி உட்பட தஞ்சை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் ஒருங்கிணைத்து வேளாண்மை சம்பந்தமான அனைத்து தொழில்களும் அது போக திருச்சி கல்வியில் சிறந்து விளங்குவதால் முக்கிய கல்வி நிலையம் அது சம்பந்தமான விஷயங்கள் விரிவாக்கம் செய்யலாம்...திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலைகள் இருப்பதால் அதையும் விரிவாக்கம் செய்யலாம்...பெல் போன்ற மத்திய அரசின் நிறுவனத்தையும் விரிவாக்கம் செய்யலாம்...அது போக சுற்றியுள்ள மாவட்டங்களிலும் எது சிறந்த தொழிலோ அதன் தலைமையகத்தை திருச்சியில் வைக்கலாம்...இதனால் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்கள் சென்னை செல்வது பெருமளவு குறையும்...
    3) கோவை திருப்பூர் ஈரோடு போன்ற மாவட்டங்கள் மில் அதிகமாக உள்ளதால் கோவையில் ஜவுளி பூங்காக்கள் அது சம்பந்தமான பல்கலைக்கழகங்கள் மேலும் எலக்ட்ரிக் உபகரணங்கள் கிரைண்டர், நாமக்கல் முட்டை மற்றும் கோழி பன்னைகள் ஈரோடு மஞ்சள் நீலகிரி தைலம் சாக்லேட் வருக்கி ..இது போன்று சுற்றியுள்ள மாவட்ட தொழில்களுக்கு கோவை தலைமையாகவும்..அது சம்பந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிரு வனங்கள் அனைத்தும் ஆரம்பிக்கலாம்..... இந்த மாவட்டங்களில் இருந்தும் சென்னை போவது குறையும்...
    4) சேலம் இரும்பு மற்றும் மாம்பழத்திற்கு அதிக தொழில்கள் உள்ளன...அதனால் அதை விரிவாக்கம் செய்யலாம் சேலம் சுற்றியுள்ள கிருஷ்ணகிரி தர்மபுரி போன்ற மாவட்டங்களின் பிரதான தொழில்களின் தலைமையகம் சேலத்தில் வைக்கலாம்...அவர்களும் சொந்த மாவட்டங்களிலேயே இருப்பர்
    5)நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் உள்ள பிரதான தொழில்களுக்கு நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வைக்கலாம்... மேலும் தூத்துக்குடியில் துறைமுகம் சம்பந்தமான தொழில்கள் உறுவாக்கலாம்...ஏற்கனவே மதுரை தூத்துக்குடி வழித்தடம் தொழில் பூங்காக்கள் சொல்லியிருக்கிறார்கள்..அவர்களும் பெறுமலவு சென்னை செல்வது குறையும்
    6)சென்னையில் சட்டசபை,மற்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு தலைமையகம் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஆட்டோமொபைல், துறைமுகம் மூலம் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வேலூர் காஞ்சிபுரம் விழுப்புரம் போன்ற மாவட்டங்களின் தொழில் சார்ந்த தலைமையகம் வைக்கலாம்....அந்த மாவட்ட மக்கள் சென்னை அருகில் இருப்பதால் அவர்கள் சென்னை செல்வது தவிர்க்க முடியாதது...
    இப்படி மண்டல வாரியாக பகிர்தல் ஒட்டு மொத்தமாக தமிழகம் வளர்ச்சி பெறும்.....நான் சொன்ன அனைத்துமே எல்லா மாவட்ட மக்களும் ஏற்றுக் கொள்ள கூடிய விஷயங்கள்... யாரும் ஒதுக்கிவிட முடியாது... இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் நாம் எல்லா ஊர்களிலும் ஐடி யோ ஆட்டோமொபைலோ அவ்வளவு எளிதில் கொண்டு வர முடியாது... ஏற்கனவே மதுரை கோவை திருச்சியில் ஒரு சில ஐடி துறை உள்ளது...பிற்காலத்தில் இந்த ஊர்களில் தொழில் தொடங்க நினைத்தால் அவர்கள் ஆரம்பிக்கலாம்......
    இது போக எதையும் புதிதாக ஒரு நகரத்தில் ஆரம்பிப்பது என்பது சாத்தியம் இல்லை...சென்னை போல் ஒரு ஊர் வர வேண்டும் என்றால் அதற்கு இன்னும் 20 அ 30 ஆண்டுகள் ஆகும்...இதுதான் உண்மை....