நடிகர் சூரி அவர்களின் 10 உண்மைகள் | Actor Soori | Top 10 Facts | Tamil Glitz

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2020
  • நடிகர் சூரி அவர்களின் 10 உண்மைகள் | Actor Soori | Top 10 Facts | Tamil Glitz
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Website: www.tamilglitzz.com/
    Google+: plus.google.com/+TamilGlitzz
    Facebook: / tamil-glitz-4193454082...
    Twitter: / tamilglitzz

Komentáře • 494

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Před 4 lety +272

    பரோட்டா என்றாலே பிடிக்காத இவருக்கு பரோட்டா சூரி என்று பெயர் வந்ததே விசித்திரமான ஒரு உண்மைதான் !

  • @selfconfident5861
    @selfconfident5861 Před 3 lety +25

    ஒவ்வொரு சாதனையாளர்களுக்கும் பின்னாள் ஒரு அவமானமோ ஒரு தோல்வியோ ஒரு கஷ்டமோ இருக்கும்......அதற்க்கு ஒரு எடுத்துகாட்டு சூரி அண்ணா

  • @rameshramesh-bu8wi
    @rameshramesh-bu8wi Před 4 lety +49

    சூரி நீங்கள் நீண்ட காலமாக நல்லா இருக்கனும்

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 Před 3 lety +3

    உங்களைப் போன்றவர்கள்
    உலகிற்கு வேண்டும்
    சில திரை பட நடிகர்களை
    பார்த்தால் எனக்கு
    ஆச்சரியம் படுகிறேன்
    காரணம் பணம் வந்த
    பிறகு இருந்த நிலையை
    மறந்து விடுகின்றனர்
    ஆனால் சூரி பழைய
    வாழ்க்கையை மறக்காமல்
    நினைவு கூர்ந்துள்ளார்
    இது அவருடைய தன்னடக்கம்
    என்னை நெகிழ வைத்துள்ளது
    உங்கள் நகைசுவை எனக்கு
    பிடிக்கும் எப்போதும் எங்களுக்கு இதே நகைசுவையை கொடுத்து
    கொண்டே இருங்கள்
    நீங்கள் நடித்த ரஜினி முருகன்
    படம் எனக்கு பிடித்தது
    உங்கள் நகைச்சுவை
    என்றும் மேல் நிலை
    அடைய என் வாழ்த்துக்கள்
    சூரி சூரிதான்வாழ்க
    வளமுடன் தன் தாயை
    மனதை அறிந்தவனும்
    மதித்து வரும் என்று
    தோல்வி கிடையாது

  • @sena3573
    @sena3573 Před 2 lety +3

    சூரியை எனக்கு பிடிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள்

    • @sena3573
      @sena3573 Před 2 lety

      நன்றி ஐயா

  • @moonmisthi4118
    @moonmisthi4118 Před 4 lety +22

    Soori Anna enaku romba pidikkum

  • @pandimeenalkr8826
    @pandimeenalkr8826 Před 4 lety +85

    இன்னும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறோம்..☺️💐

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 3 lety +3

    சூரி சிறந்த நடிகர் அவரின் நகைசுவையில் யாரையும் தரம் குறைத்து பேச மாட்டார் எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்க தோண்டும் நகைசுவை சூரியின் நகைசுவை சூரி குடும்பத்தினருடன் நலமாக வாழ வாழ்த்துக்கள் 👍🙏🏻🤩😀

  • @murugavelmts1461
    @murugavelmts1461 Před 3 lety +12

    அண்ணா நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @aravindkumar8711
    @aravindkumar8711 Před 4 lety +7

    இது இப்போது மிக அவசியமானது நன்றி

  • @muralikrishnanselvam9879
    @muralikrishnanselvam9879 Před 4 lety +15

    Soori Anna vera level 💥

  • @monasversion7948
    @monasversion7948 Před 4 lety +12

    Avar Ulaipuku kidaitha parisu... Man who deserves more importance. 😇👍

  • @yashvanthraon8618
    @yashvanthraon8618 Před 4 lety +33

    Big shout out to suri

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 Před 4 lety +11

    Soori Anna super rombo nalla var

  • @karpagamsaravana8900
    @karpagamsaravana8900 Před 4 lety +26

    Super soori

  • @selvanmuthusami7027
    @selvanmuthusami7027 Před 4 lety +99

    He is an real hero

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +37

    சூப்பர் ஹீரோ. பரோட்டா சூரி.

  • @midhunkavi5573
    @midhunkavi5573 Před 4 lety +122

    Parotta soori is the greatest man

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 Před 4 lety +23

    Super is good person he is struggling as like vadivelu
    Madurai gethu these two comedian

  • @vmugeshkumar1011
    @vmugeshkumar1011 Před 4 lety +15

    My favorite

  • @Empire6193
    @Empire6193 Před 4 lety +23

    Great person

  • @senthil.line76.16
    @senthil.line76.16 Před 2 lety +2

    Dear sir super sir Nalamutanvalga Valga sir thanks sir
    Unmai ualipu jikum sir Nalamutanvalga sir

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox Před 2 lety +2

    Super brother

  • @theallrounderkids554
    @theallrounderkids554 Před 4 lety +6

    I met him in pondicherry during a shoot. He was such a nice person and offered chocklates to my kids..

  • @selvamv5368
    @selvamv5368 Před měsícem +1

    my.Love.சூரி❤

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 4 lety +27

    Uzhappukku Oru Munnudhuramaa Irukkaaruppa Soori......

  • @pspp592
    @pspp592 Před 3 lety +8

    இவரின் கடினமான உழைப்பே உயர்வுக்கு காரணம்.வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @unfilteredpostings
    @unfilteredpostings Před 4 lety +25

    idha therinji nan yana da pana poran adhum indha lockdown la☹️

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j Před 4 lety +209

    வெண்ணிலா கபடி குழு இவர் வாழ்க்கையை மாற்றிய படம்👍

  • @rajkumarveerasingam7148
    @rajkumarveerasingam7148 Před 4 lety +55

    வாழ்த்துக்கள் சூரி அண்ணா

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před 4 lety +18

    Really soori eat 25 poratta in that shot ... 😎😎😎🔥

  • @sureshpunusamysuuresh3642
    @sureshpunusamysuuresh3642 Před 4 lety +12

    GOD BLESSING BROTHER SOORI🤗

  • @sudarshanvlogs8894
    @sudarshanvlogs8894 Před 10 dny

    வாழ்க சூரி புகழ்

  • @pradeeprashmika7006
    @pradeeprashmika7006 Před 4 lety +6

    Semma soori anna

  • @sridharans8490
    @sridharans8490 Před 4 lety +174

    உழைப்புக்கு ஓர் மாமனிதர்

  • @sivasankar9911
    @sivasankar9911 Před 4 lety +2

    Super anna ennaku romba pidicha comedy soori sir

  • @gopinathgopinath9943
    @gopinathgopinath9943 Před 4 lety +6

    Suri Nalla manitharaka vilanga valthukkal vaalka valamudan

  • @balamurugang5646
    @balamurugang5646 Před rokem +2

    நல்ல கவனமா பாத்துக்கங்க குரூப் ஒன் தேர்வில்இத பத்தி நிறைய கேள்வி கேப்பாங்க

  • @saradhas6048
    @saradhas6048 Před rokem +2

    அம்மன் ஹோட்டல்... உணவு விலை அதிகம். வசதி உள்ள மக்கள் சாப்பிடலாம். ஒரு முறை போனேன். விலை எல்லா உணவும் 150 ரூபாய் மேல் தான்...

  • @loveinnumvarala...9348
    @loveinnumvarala...9348 Před 4 lety +15

    Spr thalaivaa

  • @sountharrxracer1580
    @sountharrxracer1580 Před 3 lety +1

    Super suri அண்ணா

  • @mohammedrafi6834
    @mohammedrafi6834 Před 3 lety +2

    சினிமா ஒரு பொழுதுபோக்கு துறை என்பதால் காலகட்டத்திற்கேற்ப புது முகங்கள் மாறும், மாறினாதா முதலீடு செய்தவர்கள் நஷ்டத்தை காணமுடியாது. சந்தானம், சூரி, பாபு, மொட்ட.ராஜேந்திரன், இப்போது இவர்களின் டிரண்ட் ... அதிலும் சந்தானத்தின் குறைந்துவிட்டது....

  • @akshaybalasubramanian828
    @akshaybalasubramanian828 Před 4 lety +21

    #JusticeforJayarajandFenix

  • @ravichandranramasamy2085
    @ravichandranramasamy2085 Před 4 lety +8

    அருமை

  • @karthikakarthi4169
    @karthikakarthi4169 Před 4 lety +12

    Hat's of suri sir

  • @World-Fishdom
    @World-Fishdom Před 4 lety +14

    Soori superb

  • @publicstar2.o765
    @publicstar2.o765 Před 4 lety +57

    இந்த வீடியோ பார்க்கும் போதே என் கண் கலங்கிவிட்டது..😢

  • @RamRam-wj9wp
    @RamRam-wj9wp Před 4 lety +9

    Nega nalla erukkanum Anna

  • @gayathrigayathri3075
    @gayathrigayathri3075 Před 4 lety +2

    Valthukkal soori neenka innum Vaalkkaiyil uyara vendum

  • @jayaramanp3341
    @jayaramanp3341 Před 3 lety

    Super..super..melum valara yennudaiya manamarntha vazhthukal!

  • @vijihomelytips7709
    @vijihomelytips7709 Před 4 lety +50

    அம்மனின் உணவகத்தில் உணவு விலை மலிவு என்று யார் கூறினார்கள் உணவு விலை அதிகம் தான் உங்களுக்கு தெரியுமா... இனிமேல் இப்படி பொய் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள்....இதை நம்பி நான் சென்று உணவு சாப்பிட்டு விட்டு பணம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டேன்...

  • @AliAli-gr6ni
    @AliAli-gr6ni Před 4 lety +5

    My super hero soori

  • @ezhilevergreen7913
    @ezhilevergreen7913 Před 4 lety +2

    Nalla ullam irundha nanamaigal pala kodi👌👌👍💐

  • @jeevathemrx3590
    @jeevathemrx3590 Před 4 lety +11

    Ennoda Sithappa tha Soori

  • @tarunbabu3020
    @tarunbabu3020 Před 4 lety +1

    Super , evaru comedian illa hero , super hero.

  • @RanjithKumar-pk5pe
    @RanjithKumar-pk5pe Před 4 lety +7

    Really very great Sir good life ,god bless you 🇱🇰

  • @saravanavel3795
    @saravanavel3795 Před 3 lety +2

    Suri anna சூப்பர் ❤❤👌

  • @jasijasi6238
    @jasijasi6238 Před 4 lety +7

    Sorri anna super

  • @JayanthiJayanthi-ji4fz
    @JayanthiJayanthi-ji4fz Před 2 lety +1

    நீங்க கடவுள் சார் கடவுள பாத்ததில்ல உங்கள மாதிரி உருவத்தில கடவுள பார்க்கிறோம்

  • @arunmoli1659
    @arunmoli1659 Před 4 lety +12

    All the best anna

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Před 4 lety +17

    நன்று சூரி அண்ணே !!

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 Před rokem

    நடிகர் சூரி அவர்களின் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல மனிதர். இவர் பல சினிமா படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @g.maruthuviji2593
    @g.maruthuviji2593 Před 4 lety +2

    Super valthukkal

  • @Gamingwithbgpasanga23
    @Gamingwithbgpasanga23 Před 3 lety +5

    Soori fans hit like

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs Před 4 lety +5

    Great Suri

  • @sargunan05
    @sargunan05 Před 4 lety +37

    @ soori : vaazhga valamudan

  • @ziaudinbashaziaudinbasha781

    Ungal valarchiyaai paarthu santhoshamadaigiraan.
    Unga big fan
    Godblussyou

  • @omnamashivaaya6914
    @omnamashivaaya6914 Před 3 lety +5

    Vera level soori

  • @revathysathish5428
    @revathysathish5428 Před 4 lety +3

    Suri anna ungala romba pidigum

  • @rubydeena4133
    @rubydeena4133 Před 4 lety +4

    Great off you soori sir...

  • @isaig892
    @isaig892 Před 4 lety +20

    SOORI GOD BLESSING YOU BROTHER

  • @kirubad7439
    @kirubad7439 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்

  • @androosmarthal2488
    @androosmarthal2488 Před 3 lety +2

    Real hero

  • @DeviDevi-wu1ij
    @DeviDevi-wu1ij Před 3 lety

    Soori super mass comedy hero ennakku romba pudikkum 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sonaskavi3342
    @sonaskavi3342 Před 4 lety +4

    Nandri anna

  • @sundurafik9331
    @sundurafik9331 Před 3 lety +1

    Good

  • @racheallchristramachandran9786

    Great human being, u r real god, bless u alwayz

  • @rajrio
    @rajrio Před 4 lety +6

    Good Sir ,,great

  • @jamesmani5985
    @jamesmani5985 Před 4 lety +4

    Great Soul ♥️

  • @srimarimuthujpmm8806
    @srimarimuthujpmm8806 Před 4 lety

    வாழ்த்துக்கள் ப்ரோ மென்மேலும் வளர வெற்றிபெற நல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @hariprasath2857
    @hariprasath2857 Před 4 lety +16

    Great !

  • @SM-yp6gk
    @SM-yp6gk Před 4 lety +2

    Super suri

  • @nasmiyanihal7131
    @nasmiyanihal7131 Před 4 lety +6

    Mmm

  • @akhilvijayan135
    @akhilvijayan135 Před 4 lety +3

    സൂരി 😍😍💓💓💓

  • @senthil.line76.16
    @senthil.line76.16 Před 2 lety +1

    Sir an. Ammayai. Alaithu. Sylvan. Sir.
    An. Ulaipal sir thanks sir

  • @aluthipudigaming1343
    @aluthipudigaming1343 Před 4 lety +4

    My favourite comdeyen

  • @Sasikumar-gy5cx
    @Sasikumar-gy5cx Před 4 lety +1

    Very good is a hand some

  • @kalpanasuresh3319
    @kalpanasuresh3319 Před 4 lety +1

    Super.i really great soori anna.love you Anna.

  • @rajamohamed8011
    @rajamohamed8011 Před 4 lety +10

    At 3rd pic looking looking like visal

  • @tramakutty5334
    @tramakutty5334 Před 4 lety +3

    I like soori Anna

  • @mohamedarafath2693
    @mohamedarafath2693 Před 4 lety +7

    Is Best

  • @dhevaramsdheva6705
    @dhevaramsdheva6705 Před 4 lety +3

    To much gud

  • @santhoshkumar.ksantho6381

    Super naa

  • @karthikraja2522
    @karthikraja2522 Před 4 lety +13

    👌👌👌

  • @udhayaprakashudhayaa1553
    @udhayaprakashudhayaa1553 Před 3 lety +2

    Super

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 4 lety +3

    வாழ்க்கையில் படி படியாகத்தான் முன்னேற முடியும். கஷ்டப்பட்டவங்களுக்குத்தான் வாழ்க்கையில் முன்னேறணும் னு வெறி இருக்கும்.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 3 lety +4

    VANAKKAM NANBA GOD BLESS YOUR FAMILY

  • @muthumari8331
    @muthumari8331 Před 3 lety

    சூப்பர் அண்ணா

  • @raafirimsha6772
    @raafirimsha6772 Před 3 lety +2

    Suri endralae vellucham thanae sir god bless you

  • @rajshanker6935
    @rajshanker6935 Před 4 lety +126

    நாண் உதவி இயக்குனரா இருந்தபோது சூரீயை ஒருசில காட்சியில் தோண்ற வைத்தேண் இப்போ உழைப்பால் அவர் உயர்ந்து விட்டார் பட் நாண்?