Difference between Oil Sardine and Sardine||கவளை மீன்/மத்தி மீன் வித்தியாசங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2021
  • Difference between Mathi and Kavala
    physical differences between Sardine and Oil Sardine
    மத்தி மீன் மற்றும் கவளை மீனுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்
    கவளை மீன்/ சாளை மீன் இரண்டும் ஒன்று தான் இவை ஆங்கிலத்தில் sardine
    மத்தி மீன்/ நெய்ச்சாளை/ பேச்சாளை இவை ஆங்கிலத்தில் oil sardine என்று கூறுவர்
    கவளை மீன்-- என்று சென்னை மக்கள் சொல்லுகிறார்கள்
    கவளை மீனை,
    சாளை மீன்-- என்று தென் மாவட்டங்களில் சொல்லுவார்கள்.
    மத்தி மீன்-- என்று சென்னை மக்கள் சொல்லுகிறார்கள்
    பேச்சாளை, நெய்ச்சாளை--- என்று தென் மாவட்டங்களில் சொல்லுவார்கள்.
  • Jak na to + styl

Komentáře • 92

  • @trav-healeryuvi
    @trav-healeryuvi Před 9 měsíci +2

    Very useful information 💯 i thought both are same

  • @Ma93635
    @Ma93635 Před rokem +4

    பொறுமையாக , அருமையான , தெளிவான தமிழில் இரண்டு மீன்களின் வேறுபாடுகளையும் நேரடியாக காட்சிப்படுத்தி விளக்கியுள்ளீர்கள் சகோதரி . நன்றி .

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  Před rokem

      காணொளியை பார்த்து, உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @awake2024-k7z
    @awake2024-k7z Před 3 lety +3

    அருமையாக இரண்டு மீனுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி கூறி உள்ளீர்கள் . நன்றி மேம் . பாறை மீனுக்கும் , கட்டா மீனுக்கும் இதே போல் வேறுபாட்டை ஒரு வீடியோ போடுங்கள் மேம் . பாறை மீன் வகைகள் பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள் மேம் . நன்றி .

  • @mariapahariya2262
    @mariapahariya2262 Před 2 lety +2

    Thank you for clearing my doubt dear.

  • @prabhusen5098
    @prabhusen5098 Před 3 lety +1

    Yes we are wating

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 Před 5 měsíci +1

    சூப்பர்மேடம் நல்ல விலக்கம் நன்றி

  • @dckumar835
    @dckumar835 Před 2 lety +1

    மிகமிக அருமை...
    வயிறு, வால், பல் கவனிப்போம்...
    சாலை, மத்தி வித்தியாசம் அறிவோம்.

  • @kbg001
    @kbg001 Před 2 lety +1

    Super infokka

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 3 lety +2

    Educational video. Thank you.

  • @salembalu3717
    @salembalu3717 Před 3 lety +2

    இரண்டு மீணுக்கும் உள்ள வித்யாசங்களை அருமையாக எளிதில் மனதில் வைத்துக்கொள்ளுமளவிற்கு விளக்கியதற்கு மிக்க நன்றிகள் மேடம்.

  • @paradoxpraveen3968
    @paradoxpraveen3968 Před rokem +1

    Very useful video, thank you so much

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Před rokem +2

    Very useful differanciation in same spices. Thank u madam

  • @spiderman2080
    @spiderman2080 Před 3 lety +1

    Super. Thank you so much sis

  • @senthamilselvi2604
    @senthamilselvi2604 Před 2 měsíci +1

    Thanks for the detailed information.Is chaala meen and kavalai meen same.?

  • @dorothysathiya2360
    @dorothysathiya2360 Před rokem +1

    Super ,well explained. Tq

  • @sreemanthyadav3926
    @sreemanthyadav3926 Před 2 lety +2

    Akka mullu kammi irukara fish varaities sollunga pls, my wife and kid are not eating fish bcoz of mullu

  • @ChangingFrames
    @ChangingFrames Před 3 lety +2

    Great intricate informational video - Ramya akka! Cheers!!!

  • @gopakumarm6265
    @gopakumarm6265 Před rokem +1

    please put a vedio of kerala ayila meen, difference between ayila and kichizha and kannakizhutha

  • @daisysamuel2497
    @daisysamuel2497 Před rokem +1

    Superaa explain panneenga

  • @yuvaraja3269
    @yuvaraja3269 Před 3 lety +1

    தெளிவான விளக்கம். சூப்பர் !

  • @shantilalith8116
    @shantilalith8116 Před 3 lety +1

    Nice explanation abt the difference between two fishes

  • @saraladev2247
    @saraladev2247 Před 3 lety +2

    அருமையான பதிவு சகோதரி

  • @venkatraman5971
    @venkatraman5971 Před 3 lety +2

    very informative video

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 Před rokem +1

    Thank you

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 3 lety +1

    What a knowledge mam

  • @marysubeela1746
    @marysubeela1746 Před rokem +1

    Wonderful explanation

  • @nithyanathanmurugayah1904
    @nithyanathanmurugayah1904 Před 7 měsíci +1

    Tq 10:53

  • @viddeosurfer
    @viddeosurfer Před rokem +1

    Useful one, many places they are changing the names and selling it

  • @manimozhisettu5030
    @manimozhisettu5030 Před 3 lety +1

    Very useful vedio...

  • @sivakumaranmuthukrishnan6402

    Thoothukudi saalai , keerimeen saalai meena kavalai meennoda compare pannamudiyuma please !

  • @eautocad1
    @eautocad1 Před 2 lety +3

    Main difference is the teeth, right?

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 Před 3 lety +1

    Very nice content.. keep rocking

  • @parisuthentheiveega1583
    @parisuthentheiveega1583 Před 3 lety +1

    Super information periamma

  • @anithagongloor7173
    @anithagongloor7173 Před 8 měsíci

    good video . Pls cannot understand Tamil , need subtitles in English

  • @quotient8854
    @quotient8854 Před 11 měsíci +1

    Hey sister tell me difference in English pls comment which one is sardines mathi or chalai

  • @gopikannan4850
    @gopikannan4850 Před 3 lety +3

    Madam
    I watches your videos regularly. And it very informative to us.

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen Před rokem +1

    Hi ramya ,bought this big sardine fish , does they have so much small mullu … for kulumbu i made and it got so much mullu, terrible to eat, i use to buy the small fish only … is it so r have i bought the wrong fish

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  Před rokem +1

      Yes, i think you have bought the wrong fish👍 i will explain about this in a specific video 👍

  • @defriishanfernando4778
    @defriishanfernando4778 Před rokem +1

    Akka this kavalai fish. We told to this fish name is matta chalai good for jaadi

  • @u1425
    @u1425 Před 2 lety +3

    Kavalai, mathi elam onu than.. They are all sardines.. Sardines family fishes are healthier than vanjiram..

  • @kasthurir8827
    @kasthurir8827 Před 3 lety +2

    Kasimedu poona big size paari fish la kattunga akka

  • @varalakshmis8009
    @varalakshmis8009 Před 2 lety +3

    Mam no
    Neenga kavalaiya tan mathi soldringa
    Mathiya tan kavalanu soldringa
    Mathi------->chala
    Kavala------->pechala
    Total 9 types iruku(chala vagai)
    * chala
    *pechala
    *kiirimoonchala
    *thondan/mothakendai
    *sooda
    *kutha(female)/kola(male)/kuruva/poruva
    *kolichala/kilicha
    *seeda

  • @MaheshKumar-ng2wi
    @MaheshKumar-ng2wi Před 2 lety +1

    Apdi enna tha sollavaringa olunga sollithaoinga

  • @akshithab4534
    @akshithab4534 Před 2 lety +1

    Kavalai, mathi, mothakenda different sollunga

  • @mohans7896
    @mohans7896 Před 2 lety +1

    கேரளாவில். இதைகத்திசாளை. என்போம்

  • @thulasimothulasi6202
    @thulasimothulasi6202 Před 3 lety +1

    Nagalum kavala meen vaginom Ana adhu night la neela color la theridhu Akka yanu konjam solu ga plz

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  Před 3 lety

      Kavala meenukku muthugu la karuneelam shade tha irrukkum 👍👍

  • @sangeethak6595
    @sangeethak6595 Před rokem +1

    Kasimedula subscriber meet panuga

  • @thomasvaraprasadam2383
    @thomasvaraprasadam2383 Před rokem +1

    மீன் கிடைக்கும் காலம் எது

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před 2 lety +1

    கவள மீன்தான் சாளை மீனா? கொஞ்சம் தெளிவாக சொல்லவேண்டும். மற்றபடி எல்லாம் நன்று.

  • @arrveemdu3393
    @arrveemdu3393 Před 3 měsíci +1

    நீங்க தட்டுல காண்பித்த மீன்களில் தட்டின் மேலே உள்ளது தொண்டான் மீன். கீழ் உள்ளது சூடை மீன். இது ராமேஸ்வரம் பகுதிகளில் அழைக்கப்படும் பெயர்கள்

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  Před 2 měsíci +1

      தொண்டன், சூடை ரெண்டுமே வேற மீன்கள்,இது சாளை, பேச்சாளை அப்படி சொல்வாங்க 👍👍

  • @arasiyal_trending
    @arasiyal_trending Před měsícem +1

    Ivangaluke difference therila😂😂😂😂😂