Kanni 2024 New Year Rasi Palan In Tamil |கன்னி ராசி 2024 புத்தாண்டு ராசி பலன் | ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Thank you for all your support
    #Kanni2024NewYearRasiPalan
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support
    --------------------------------
    Join this channel to get access to perks: / @issaitv

Komentáře • 27

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul Před 8 měsíci +3

    குருவே சரணம் 🙏🙏🙏 விருச்சிகம் ராசி பதிவு நீளமாக இருந்தாலும் தரவும்.கேட்க நாங்க இருக்கோம். தயவசெய்து சுருக்கமாக தந்து நாங்கள் அறிய வேண்டியதை மறைத்து விட வேண்டாம்.

  • @indiraravichandran2767
    @indiraravichandran2767 Před 8 měsíci +1

    Nandri iyya

  • @nakkeerang5649
    @nakkeerang5649 Před 8 měsíci +1

    மிக்க நன்றி.🎉

  • @kiruthikagiritharan2029
    @kiruthikagiritharan2029 Před 8 měsíci +2

    நன்றி ஐயா.. 🙏 இதுவும் கடந்து செல்லும்.. நல்லதே நினைத்து.. நல்லதே செய்.....🧘‍♂

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 8 měsíci +1

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏

  • @poongothaipoongothai7483
    @poongothaipoongothai7483 Před 8 měsíci

    Thanks for your guidance

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 Před 8 měsíci

    மிக்க நன்றி

  • @palamalair8080
    @palamalair8080 Před 8 měsíci

    நன்றி ஜயா 2024

  • @jaivands
    @jaivands Před 8 měsíci

    Tqvm ayya from Malaysia..

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK Před 7 měsíci

    ஐயா உங்களின் வார்தைகள் தெய்வ வாக்கு கன்னி ராசி வாழ்க்கை கஷ்ட்கள் விட்டு ஜெயிக்க அட்சாமங்களை சொல்லூங்கள் ஐயா.....

  • @kalyanasundarammagesh9692
    @kalyanasundarammagesh9692 Před 8 měsíci +1

    நன்றி ஐயா, கன்னி ராசி எப்போ தான் ஒரு விடிவு காலம் வரும்

  • @kanchanap2180
    @kanchanap2180 Před 8 měsíci

    Vanakkam ayya 🙏🌷🕊️🌷🕊️

  • @mangalambikaikarunakaran1822

    Ayya காலை Vanakkam

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 8 měsíci +1

    அண்ணா நமஸ்காரம் சேலம் மாவட்டம் ரவிராஜன் pdf super

  • @nandithashanu2720
    @nandithashanu2720 Před 8 měsíci

    Viruchigam sikiram sollunga jii we are waiting morning.....

  • @mastermaths7888
    @mastermaths7888 Před 8 měsíci

    Viruchigam eppo iyya. We are waiting

  • @udhayakumar3063
    @udhayakumar3063 Před 8 měsíci +2

    ஐயா வணக்கம் அவரவர்கள் பிறந்த நேரமும் சரியான அவர்களிடம் ஜாதகத்தை முறைப்படி எழுதி ராசியில் சரிவர இருந்தால் கண்டிப்பாக நீங்க சொல்வது பலிக்கும் இல்லையென்றால் அவர்கள் ஜாதகம் எழுதியதும் சரியில்லை நேரம் பிறந்த நேரம் சரியில்லாமல் இருக்கலாம் அதனால் உங்கள் மேல் மற்றவர்கள் வருத்தப்படுவதில்லை எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை

    • @kiruthikagiritharan2029
      @kiruthikagiritharan2029 Před 8 měsíci

      இது பொது பலன்... நீங்கள் நடக்கும் விதத்தில் தான் உள்ளது

  • @rrramsiva3
    @rrramsiva3 Před 8 měsíci

    Iyya keethu pakavanai nambavum koodathu and nambalam nal enna than pannurathu

  • @harshanth5759
    @harshanth5759 Před 8 měsíci

    Vaga kuru

  • @LakshmiNarayanan-np1ej
    @LakshmiNarayanan-np1ej Před 5 měsíci

    Please learn to speak positively 🙏🏼
    I stopped watching your videos for 1 year and I was happy.
    Just thought of watching your video to know where one has to be careful.
    As usual you spew more nonsense amidst few positive advice (helping others).
    You better don't better impart horrible ideas and conclusions into people who would have stayed positive otherwise.
    நல்லதே நினைக்கவும் நல்லதே நடக்கும் 🙏🏼

  • @balaramanek5415
    @balaramanek5415 Před 8 měsíci +2

    பொய் சொல்லறமே என்ற கூச்சமே கிடையாது

    • @issaitv
      @issaitv  Před 8 měsíci +3

      எது பொய் மெய் என அறிய தங்களிடம் சிந்தனை இல்லை . சிந்தித்தால் இப்பதிவு ஒரு வழிகாட்டியாக தெறியும் . சுயநலத்தை முன்னிருத்தினால் எதிர்பார்த்தது பொய்யாகத்தோன்றும் .

    • @thiruvenkadamsr5416
      @thiruvenkadamsr5416 Před 8 měsíci

      பொய் சொல்ற ஜோசியாரோட விடியோவை பாருங்க பாலாராமநேக்

  • @balasubramanianvenkatarama4251

    Only advises! No predictions.

    • @issaitv
      @issaitv  Před 8 měsíci

      உண்மைதான் ஏனெனில் அதில்தான் கிரகபலன்களே உள்ளது . சிலருக்கு தேவைப்படாது பலருக்கும் இந்த வழித்தடங்கள் தேவைப்படுகிறது . விருச்சிக ராசிக்காரர்கள் நலமாக கடைசிவலர வாழ இந்த அறிவுருத்தல்கள் மிகமுக்கியம் என்று உணர்வார்கள் சிலருக்கு நேரம் வரும்போது புரியும் .

  • @shenbagavalle945
    @shenbagavalle945 Před 8 měsíci

    Thank you sir