தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க இந்த METHOD TRY பண்ணுங்க | SYELENDRABABU IPS | How to study for exams

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Hello !
    Today's Video is : தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க இந்த METHOD TRY பண்ணுங்க | SYELENDRABABU IPS | How to study for exams
    If you like this ' தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க இந்த METHOD TRY பண்ணுங்க | SYELENDRABABU IPS | How to study for exams ' , please give it a thumbs up
    If you'd like to see more videos like ' தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க இந்த METHOD TRY பண்ணுங்க | SYELENDRABABU IPS | How to study for exams ' , please Comment and Subscribe
    Title : தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க இந்த METHOD TRY பண்ணுங்க | SYELENDRABABU IPS | How to study for exams
    Join Telegram to get updates
    t.me/+STSI4DcN...
    Until next time ,
    SMART IDEAS ACADEMY

Komentáře • 1,3K

  • @CHEAMUTHU
    @CHEAMUTHU Před 2 lety +3343

    Curt ஹா சொன்னிங்க 4 mons முன்னாடி இந்த வீடியோ பாத்தேன் 7 d@ys ஒரு book full ha படிச்சேன் வேற level சார் அந்த book ள இருந்து எந்த question கேட்டாலும் மனப்பாடாம தெரியும் 😊😊 tq சார் நீங்க சொல்லான எனக்கு படிப்பு வரலன்னு driver ஹா போலாம்னு இருந்தேன் என் கண்ணா திறந்துட்டீங்க ரொம்ப நன்றி சார் 🤗🤗

  • @ramanp5861
    @ramanp5861 Před 2 lety +1346

    கடமையிலும் அனல் பறக்கிறது. சொல் ஆற்றலிலும் அனல் பறக்கிறது

  • @Rioarul004
    @Rioarul004 Před 2 lety +659

    படிப்பை பற்றிய அறுமையான ஆலோசனை வழங்கியதற்கு நன்றி ஐயா

  • @sankarsankar6382
    @sankarsankar6382 Před 2 lety +167

    நானும் இந்த முறையில் படிக்கிறேன் 😌😌 நன்றி ஐயா

  • @sweetypapa1241
    @sweetypapa1241 Před 2 lety +93

    Na exam la full Mark eduga helpful la irunthathu sir 🙏🙏🙏

  • @rajinandhi6070
    @rajinandhi6070 Před 2 lety +90

    முன்தாநேத்து இந்த வீடியோ பார்த்து இருந்து தா NMMS exam சுலபமா இருந்துருக்கும் super 👌🏻👍😭

    • @crazyqueen3127
      @crazyqueen3127 Před rokem +4

      Naa NMMS exam la pass ma monthly colorship gover ment kitta irunthu varuthu ma 💯💯

  • @babubabu-ib2ul
    @babubabu-ib2ul Před 2 lety +380

    நாணும் புத்தகம் முழுமையாக படத்தேன் எந்தகேள்வி கேட்டாலம் பதில் சொல்லுவேன் நாணும் si policeஆகுவேன்

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Před 2 lety +124

    ஒரு விசயத்தை நாம் செய்யும் போது ஆரம்பத்திலேயே வெற்றியை கடந்து விட்டால் நம்முடைய சாதனை அளவோடு நின்னு விடும் தோல்வி வரம்போது அதை கடக்கும் போதுதான் மிகப்பெரிய வெற்றியே தோட முடியும்

  • @malathikotti1872
    @malathikotti1872 Před 2 lety +19

    Padika terinja enaku....epadi padikanum nu teriyama irundhadhu .....sir ....just I lack for how to read but not now ...I know the secret of reading ❤️tq sir 💐💖❣️

  • @KarthicKarthic-us1ls
    @KarthicKarthic-us1ls Před 9 měsíci +22

    உன்னகளது பேச்சு எண்ணை மாற்றியது மிக்க நன்றிகள் ஐயா 😊😊😊😊😊😊😊

  • @kcrrameshpalacodedharmapur693

    நான் இப்போது வேலை பார்க்கிறேன்
    உங்கள் அளவிற்க்கு இல்லை என்றாலும் (இராணுவ வீரர்) ஆனால் நான் படிக்கும்போது இந்த ஊக்கம் அளிக்கும் உரையாடல் அன்று இருந்தால் நான் உங்களை போன்ற பல திறமையான IPS ,IAS ,TEACHERS , அனைத்து துறைகளிலும் இருந்திருப்பார்கள்

  • @evesamantha6263
    @evesamantha6263 Před 2 lety +28

    Pqrst method
    Preview, question, read, self recite and test.

  • @sundararajan1196
    @sundararajan1196 Před 2 lety +7

    நன்றி சார்... இந்த ஐடியா என்ன மாதிரி போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது..

  • @pitchaimani2696
    @pitchaimani2696 Před 2 lety +210

    நீங்கள் அனுபுன இந்த வீடியோவுக்கு ரொம்ப நன்றி. நானும் இந்த வீடியோவில் இருக்கும் கருத்துக்களை பின்பற்றுவேன்

  • @sankibaya
    @sankibaya Před 2 lety +10

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடத்த தாங்கள் பயின்றதை மறக்காமல் சென்னை யில் செய்ய வேண்டும் இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்.நாங்கள்உங்கள் பாதுகாப்பு கொடையின் கீழ் வாழவிரும்புகிறோம்.

  • @dppunitha2506
    @dppunitha2506 Před 2 lety +407

    Oh god 😲 he almost told most of the physics topics...great technique sir ❤️

    • @midhuns727
      @midhuns727 Před 2 lety +29

      The Twist is in that age to he is remembered 12th physics qn without mistake😂

    • @Legendkillerarmy
      @Legendkillerarmy Před 2 lety +7

      @@midhuns727 ama bro😲

    • @hakunamatata7088
      @hakunamatata7088 Před 2 lety +5

      @@midhuns727 Ama bro.. Nethu itha than padichen..Maranthutu nu mutitu iruken 😒But today oru idea 💡 kdachitu Epd long term remember panikalam nu

    • @sri-6374
      @sri-6374 Před rokem

      @@hakunamatata7088 epdi nu sollunga pls

  • @dpb79
    @dpb79 Před 2 lety +40

    மாணவ மாணவிகளுக்கு மிகச்சிறந்த அறிவுரைகள் யோசனைகள், காவல் துறைக்கு வாழ்த்துக்கள்...

  • @swathibalasubramanian9079
    @swathibalasubramanian9079 Před 2 lety +155

    He is so good in physics ❤️

  • @SnehaMurugan26
    @SnehaMurugan26 Před 2 lety +268

    He is my inspiration....Am just following his words

  • @svarya5956
    @svarya5956 Před 2 lety +11

    Ungalin intha speech inrum kannerai varavaikairathu sir.. Ungalai neril parthapothum ithey kambeera pechu.. Always I'm salute to u sir..

  • @vinosathiya1553
    @vinosathiya1553 Před 2 lety +68

    His is one of my roll model mr.sylendra sir thanks lot

  • @saiquotes1672
    @saiquotes1672 Před 2 lety +250

    Am really impressed his speech,,... hat's of to you sir 🙏👍👍

  • @user-bg5ru4bj3p
    @user-bg5ru4bj3p Před 10 měsíci +3

    அய்யா,கல்வி கற்றலில் உங்கள் வழியினை அனைத்து மாணவர்களும் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந் நிலையினை தொடலாம்.🎉🎉 மாணவர்களும் பின்பற்ற

  • @nila3628
    @nila3628 Před 2 lety +21

    Enaku sem exam poitu iruku sir.... defenetly I'll try this method today💗👍thank u for ur valuable information sir

  • @vaishnavikarthika1777
    @vaishnavikarthika1777 Před 2 lety +35

    Speech eh ketale goosebumps aguthu🔥🔥🔥

  • @lakshmisenpakam
    @lakshmisenpakam Před 9 měsíci +2

    எத்தனை தடவ படித்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லை

  • @ammu_papz_tn39
    @ammu_papz_tn39 Před 2 lety +140

    HE'S A GREAT MAN AND GREAT ROLE MODEL FOR YOUNGSTER 'S 💯❤..HAT'S OFF SIR 👏

  • @D9N5S8
    @D9N5S8 Před 2 lety +24

    I am following this method before even realising it. I will always read the entire chapter without caring about the 5m , 3m,2m,1m importants . Question everything to myself and find out the answer myself. Read in a dead silent . Break between two topics .

  • @Jeeva13480
    @Jeeva13480 Před 2 lety +19

    கூலும் விதி என்பது
    இரு மின்னுட்டாங்களுக்கு இடையே உள்ள விசையனது ஒவ்வொரு மின்னுட்டாங்களின் எண்ணளவு பெருக்க தொகைக்கு நேர் விகிதத்திலும் தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமையும்.

  • @seetharaman7282
    @seetharaman7282 Před rokem +1

    Mike testing 123 hello hello hello antha tone la iruku,aakash mathiri motivate panna mudiyathu.

  • @artmonster4999
    @artmonster4999 Před 2 lety +6

    Comments ellarumea nalla pottu irukkaanga so naan idha try pannitu next comment poduran
    Tq for your inspiration speech sir

  • @gokulgosu6781
    @gokulgosu6781 Před 2 lety +36

    your my inspiration sir. good msg. will change my life 💯💯💯💯💫🤩

  • @s.selvakumartalakumar4155
    @s.selvakumartalakumar4155 Před 2 lety +49

    Sema Vera level speech 🔥🔥🔥

  • @anamikaanamika6582
    @anamikaanamika6582 Před rokem +9

    Thank you sir
    Very inspiring speech...
    I am in depression but,when I heard your speech I completely forgot it..
    Thank u sir.. good speech

  • @AayeshasKalaiarasi
    @AayeshasKalaiarasi Před 2 lety +18

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார் 🌿🍁👍💐 Thank u sir...

  • @priyangaming8674
    @priyangaming8674 Před 2 lety +54

    Your childrens are so lucky sir they have super father thanks for this p q r s t method it is very useful for my son

  • @lalitharajesh432
    @lalitharajesh432 Před 2 lety +7

    Yeatharkku, bayomo athai than repeated da seiyya vendom, I realised sir, thank you very much sir

  • @subadraramalingam8539
    @subadraramalingam8539 Před 2 lety +2

    இவர் எங்க பள்ளிக்கு பல வருடங்கள் முன்பு வந்த பொழுது மிகவும் அருமையாக உரையாற்றினார்.நல்ல திறமைசாலி.ஆனால் d.m.k.அரசின் அடிமையாக உள்ளார்

    • @venkatachalamm7921
      @venkatachalamm7921 Před 2 lety

      100 phd பண்ணி பட்டம் வாங்கினாலும்...அரசியல்வாதிகிட்ட அடிமை தான்...இதான் ஜனநாயகம்...

  • @Neymar_jr_11189
    @Neymar_jr_11189 Před 2 lety +6

    Thank you sir super speech ❤️❤️❤️ pudichavanga like podunga

  • @iamdeva618
    @iamdeva618 Před 2 lety +1

    நானும் இன்று முதல் இந்த முறையை முயற்சிக்கிறேன் இந்த முறைக்கான முடிவை ஒரு வாரத்திற்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி

  • @dharmarajv9343
    @dharmarajv9343 Před 2 lety +45

    Thankyou for your motivational speech

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +10

    SUPERB
    CONGRATULATIONS 🎊
    DR.C.SYLENDRA BABU IPS.
    THE PRESENT DGP OF POLICE, TAMILNADU.

  • @anukavitha5255
    @anukavitha5255 Před 2 lety +131

    Already he came to our school and he told about this method sir 👏👍👍

    • @ben10army70
      @ben10army70 Před 2 lety +4

      Really

    • @anukavitha5255
      @anukavitha5255 Před 2 lety +8

      @@ben10army70 yah he came to our school 2 years back for our farewell day (vadalur)

    • @sivasakthi6190
      @sivasakthi6190 Před 2 lety +6

      Ivaru enna than solraaru..oru vaati fulla read pananumaa

    • @dharma6543
      @dharma6543 Před 2 lety +2

      @@sivasakthi6190 ama bro working

    • @harini-2479
      @harini-2479 Před 2 lety +1

      Which school?

  • @devarajgowtham7901
    @devarajgowtham7901 Před 2 lety +4

    Sir Romba Thank u sir Enaku oru puthu nambika varuthu na try panni pakuran sir Thank u very so much sir

  • @kanikani1732
    @kanikani1732 Před 2 lety +66

    He is very inspiration to all of us

  • @antoniraj1617
    @antoniraj1617 Před rokem +2

    ஐயா தங்களின் அறிவுரைகள் மிகவும் ஊக்கம் தருவதாக இருக்கிறது 🙏🙏🙏

  • @sushmithakuppusamy9781
    @sushmithakuppusamy9781 Před 2 lety +6

    Sir unga speech romba bold ah Iruku sir na nenga sonna methad la na try pandre sir..... super sir👌👌👌👌

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 Před 2 lety +7

    Sir super great super great speech thanks for your speech is useful for all the students and everybody God bless you 💞💖🙏

  • @kalaivani8810
    @kalaivani8810 Před 2 lety +17

    We salute sir unga speech romba romba pidikum sir very useful motivational speech

  • @Skgamer-gc4wi
    @Skgamer-gc4wi Před 10 měsíci +1

    நன்றி ஐயா ... என்னோட வாழ்க்கையில் மிகவும் உதவி ஆக இருக்கும் 💯

  • @attitude_breaker5504
    @attitude_breaker5504 Před 2 lety +30

    Super sir .... encourage the students with your motivation sir......tq sir

  • @natureworld7074
    @natureworld7074 Před 2 lety +12

    He is one of the real hero to all of us 🤠💯

  • @daisy3623
    @daisy3623 Před 2 lety +46

    Royal salute sir. Proud to say we are contemporary in Kuzhi thurai school.

  • @rithikaschannel2517
    @rithikaschannel2517 Před rokem +9

    When I hear your motivation speech there were goosebumps you is my inspiration in my studies thanx sir😄😍

  • @a2zvideos127
    @a2zvideos127 Před 2 lety +35

    PQRST P Preview Q Question R Read S Summarize T Test

  • @gomathivadivel4316
    @gomathivadivel4316 Před 2 lety +22

    Very nice speech 👌 sir ... thank you so much for you sir👌👍.

  • @santhoshisbad665
    @santhoshisbad665 Před 2 lety +49

    Motivation for my self and gave me a confidence

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 Před 2 lety +1

    Nallavarin viruppam kandippaga
    Nadakkum. God bless all.

  • @keshikaTRaju
    @keshikaTRaju Před 2 lety +23

    Thank you so much sir very usefull ideas

  • @m.ssingle6181
    @m.ssingle6181 Před 2 lety +1

    Sir correct thank you for your speech i am trying the method is very easy sir I am finished the first exam using i am finished the exam easy so thank you sir let's salute for you sir

  • @prathabA5935
    @prathabA5935 Před 2 lety +26

    Thanks for your valuable video's

  • @RRHKGAMINGTAMILAN33
    @RRHKGAMINGTAMILAN33 Před 2 lety +2

    Sir Romba Thankyou sir Neenga sollura message Romba usefull message

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 Před 2 lety +38

    I finished my D.EL.Ed like this ..... Thank you sir........

  • @juf6533
    @juf6533 Před 2 lety +21

    It's too motivated sir.... Thank you so much sir..... 😤

  • @islamically9976
    @islamically9976 Před 2 lety +4

    I am studying indian polity today..this video was luckily.... recommended ❤️❤️❤️

  • @santhoshff7010
    @santhoshff7010 Před 2 lety +19

    Motivation speech very nice 👌 an tq so much sir 👏

  • @jkavyab.ahistory2ndyear308
    @jkavyab.ahistory2ndyear308 Před 2 lety +43

    Thank you sir
    It is very useful

  • @msramu7043
    @msramu7043 Před 2 lety +15

    ... Super good 👌அருமையான பதிவு 🥰வாழ்த்துக்கள்🎉💐

  • @lovlychandi4600
    @lovlychandi4600 Před 2 lety +5

    Super sir yesterday tirupur palaniammal school ahh naan mudhalvan book release pannumbothu neenga pesuneenga adha paathuttu romba happy ahh feel pannunen adhemaadhiri M K STALIN Sir oda fan naan appo thaan neenga pesunadha ketten 😍tdy school ahh sollitaanga public may 9 to 31 varaikum irukkunu plz idhe maadhiri enakku vdos neraiyaa podunga paathu paduchukkuren

  • @r.dineshsurveyor8368
    @r.dineshsurveyor8368 Před 2 lety +1

    ஐயா நீங்க சொல்றது okey
    நம்ம பசங்க படிக்கிறது எந்த குறையும் இல்லை
    But
    வேலைன்னு வந்துட்டா தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க

  • @stalindhanush762
    @stalindhanush762 Před 2 lety +15

    Thank You Sir We Love You ❤️

  • @kavipriya8792
    @kavipriya8792 Před 2 lety +5

    Unga speech romba pudikum sir ... Motivation speech .

  • @kowsirami8963
    @kowsirami8963 Před 2 lety +44

    The legend person..😎 proud of you..Sir🤩

  • @vlogewithsanju2059
    @vlogewithsanju2059 Před 2 lety +2

    Neeka soldratha naa kekara sir...tks for free sweet advice sir👃🤗

  • @shivan5616
    @shivan5616 Před 2 lety +17

    Very motivating speech

  • @madhu..1842
    @madhu..1842 Před 2 lety +10

    Amazing speech to students for more motivate...and studies a lot

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 Před 2 lety +4

    An excellent explanation by our Tamilnadu Police Chief

  • @pvigneshkumar892
    @pvigneshkumar892 Před 2 lety +1

    Arumai da

  • @Jshhdhsbbdhdhh
    @Jshhdhsbbdhdhh Před 2 lety +4

    Appaa TV pathtt iruntha antha TV ye poot odanga 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 Před 2 lety +2

    Sincere Ips. Sir superb, sirappugal , 👏🏼👏🏼👏🏼⛳⛳⛳💯💯💯

  • @balakrishnani1888
    @balakrishnani1888 Před 2 lety +26

    தலைவரே நன்றி

  • @vanithavenitha4913
    @vanithavenitha4913 Před rokem +3

    Super sir memory power ku ethacham sollunga suthama mind la nikka matikkuthu 😭enna than padichalum maranthu poguthu sir

  • @rpathrakali1370
    @rpathrakali1370 Před 2 lety +7

    Super sir Unka speech boost saptta mathiri irukku thank you so much sir

  • @moorthyperiyasamy1078
    @moorthyperiyasamy1078 Před měsícem +1

    Weldon sir enakku eppadi oru motivation speech yarum kudukkala thanks for you

  • @sumathimks9206
    @sumathimks9206 Před 2 lety +16

    Thank you sir this vedio is use full in my study's thank you soo much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashrithika1808
    @prakashrithika1808 Před 2 lety +2

    Suber Sir unmayileye ippadi
    Enna solradhune theriyala Vera level 👌👌👌

  • @user-ep8zy6fd2u
    @user-ep8zy6fd2u Před 6 měsíci

    Sir unganalatha na tamil public exam nalla eluthi irukken .intha speech enakku useful ah irukkuga.inikum Kekran ena naaliku enakku English exam .I am 12th .so once again thank you sir

  • @alagumania7548
    @alagumania7548 Před 2 lety +4

    Sir neenga nalla irukanum sir.... Yaara pathum payapadathinga naanga irukkom..... Kavapadama unga work paarunga.......

  • @user-pi2ze2cf5y
    @user-pi2ze2cf5y Před 2 lety +1

    exactly💯 worked👌👌👌👌 nanum try panna 1 padam ella one book ye easy ah iruku👌👌👌

  • @rameshm9497
    @rameshm9497 Před 2 lety +7

    Very motivational speech Tq so much sir 👏👏👏👏👏

  • @m.karunamiruthangam8992
    @m.karunamiruthangam8992 Před 2 lety +2

    tanking you sir

  • @srimathimohan4096
    @srimathimohan4096 Před 2 lety +5

    Your speach is very confidence give it to me🙏

  • @gowthamr9509
    @gowthamr9509 Před rokem +1

    வணிகவியல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @guruvayoorappanm1139
    @guruvayoorappanm1139 Před 2 lety +3

    Wow, super all students helpful tricks thanks ,you are so handsome sir😍

  • @aashifalima5574
    @aashifalima5574 Před rokem +2

    Vera levela SunNangal police sir thank you sir🙏🙏🙏.

  • @sangeethabalaji1288
    @sangeethabalaji1288 Před 2 lety +14

    Thank u sir. This is the way to be educated

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Před 2 lety +2

    Very use full sir

  • @barbiegirl3401
    @barbiegirl3401 Před 2 lety +6

    Veara level speech.🤗👌...💗...

  • @kayalkani867
    @kayalkani867 Před 2 lety +1

    Unmaiyave ithu romba thevapadura use fullana video thank you

  • @jayasribharathi9031
    @jayasribharathi9031 Před 2 lety +2

    Bro ivar nethu nan muthalvan open la sema speech kodutharu