VILLAGE ASSISTANT INTERVIEW QUESTIONS

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • கிராம உதவி ஆய்வாளர் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள்

Komentáře • 63

  • @sjiniyanbharani8763
    @sjiniyanbharani8763 Před rokem +6

    Ungaludaya Village pathi ktta , namma Village pathi sollanuma ?? illa apply panna Village pathi sollanuma ??? Pls tell me sir , tomorrow my interview

    • @thodar2706
      @thodar2706  Před rokem +2

      Madam question
      1.)நீங்க படித்த படிப்ப பத்தி
      2.) நீங்க செய்ற வேலைய பத்தி
      3.)பொது அறிவு கேள்விகள்
      4.) நிலம் மற்றும் Village assistant ன் பணிகள்
      5.)Tamil & English வாசிப்பு
      6.)சைக்கிள் ஓட்டுதல்
      இந்த மாதிரி கேள்விகள். இது போல இன்னும் பல

    • @sjiniyanbharani8763
      @sjiniyanbharani8763 Před rokem

      @@thodar2706 ok Tq you sir 🙏💐

    • @kkn619
      @kkn619 Před rokem +1

      பணம் எவ்லோ தருவீங்க னு கேள்வி இல்லாம இருந்தா..சரி

  • @arunvr4526
    @arunvr4526 Před rokem +11

    உலகிலேயே ஆட்கள் பணம் முலம் எடுத்த வேலைக்கு நேர்மையாக நடைக்கு நேர்காணல் 😂😂😂😂😂😂😂😂இது கண்துடைப்பு

  • @nethajig3597
    @nethajig3597 Před rokem +15

    நண்பா உயிர குடுத்து படிச்சாலும்,லட்சம் லட்சமா பணம் குடுத்து வேலை வாங்கிடுறாங்க அது எப்படி.....

  • @periyasamys6146
    @periyasamys6146 Před rokem +3

    2000 ரூபாய் நோட்டு ஒரு 200 நோட்டு கொடுத்திருந்தீங்கன்னா கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க வேலை கொடுத்து இருப்பாங்க

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Před rokem +7

    பணம் ஏதும் கேட்டாங்களா. பத்து லட்சம் கொடுங்கள்.

  • @sriramsriram8187
    @sriramsriram8187 Před rokem +3

    ஏன்டா டேய் 5th குவாலிபிகேஷன் அந்த எக்ஸாம் நீங்க எல்லாம் ஒரு டிகிரி முடிச்சுக்குறேன் இரண்டு டிகிரி முடித்துக்கொள்கிறேன் அப்புறம் எங்கள மாதிரி 10th 12th முடிச்சவங்க நாங்க எல்லாம் என்னடா பண்றது நீங்க எல்லாம் ஏன்டா இந்த எக்ஸாம் அப்ளை பண்றீங்க டிகிரி முடிச்சவங்க எல்லாம்

  • @agni8830
    @agni8830 Před rokem +7

    Enna ellaam 40 vayasukku mela irukanga

  • @masivaa01sivaa67
    @masivaa01sivaa67 Před rokem +1

    லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் நிலை எப்போது மாறும்.பாமரனுக்கு எப்போது‌வேலை கிடைக்கும்

  • @nithikanna1994
    @nithikanna1994 Před rokem +3

    இந்த நாலு பேர் இவங்கதானா

  • @athaniganesh7799
    @athaniganesh7799 Před rokem +2

    பணம் ஏதும் கேட்டாங்களா?

  • @preethim6264
    @preethim6264 Před rokem

    Oru question kooda kekkala bro. Jan 6th atten panna

  • @venusha106
    @venusha106 Před rokem +1

    Interview nanum pone frnds... srivilliputhur .. tahsildar mark poduraru ....but in pencil la... Yen pencil use pananum

  • @Galatapandi
    @Galatapandi Před rokem +6

    Open ah soluraga bro kaasu kati irikirom nu 8 lakhs
    Ena tha nadakum bro mark vachu job ah

    • @user-ri1il9wg7o
      @user-ri1il9wg7o Před rokem

      Mmm ama ketta லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சொல்வாங்க

    • @kkn619
      @kkn619 Před rokem

      இன்னமுமா நம்பறீங்க

    • @bopathic281
      @bopathic281 Před rokem

      8 laks ah?

    • @Galatapandi
      @Galatapandi Před rokem

      Not worth 8 lakhs
      3 lakhs good

    • @bopathic281
      @bopathic281 Před rokem +2

      3 laks lm job vaanga mudiyathu ,

  • @OPMugeshFF
    @OPMugeshFF Před rokem +2

    Interview la ketkura questions enakku theriyala appadinaa enna pannuvaanga bro pls sollunga

    • @thodar2706
      @thodar2706  Před rokem +1

      Athulam problem illa brother. Neenga mudincha alavuku answer panna try pannunga. Ungaluku onnu therilina adutha question keppanaga.sila question generalah keppanga. athuku neenga answer pannalam.

  • @sivakumar-dn5pc
    @sivakumar-dn5pc Před rokem +2

    Super bro

  • @rameshsshan
    @rameshsshan Před rokem

    Yen kitta yenna kettaga nu sollanuma?

  • @maheshwari8669
    @maheshwari8669 Před rokem +5

    Yeppa apoinment order varum

    • @thodar2706
      @thodar2706  Před rokem +1

      இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

    • @Galatapandi
      @Galatapandi Před rokem

      Varuma🥺

    • @thodar2706
      @thodar2706  Před rokem

      Therila brother. ஆனா அடுத்து வர Group 2 maathiriyaan examku interview attend pannum pothu nalla experience ah irukkum.

  • @sriejeevitha.v9796
    @sriejeevitha.v9796 Před rokem

    என்கிட்ட ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் பெயர் சொல்லி அவர் மனைவி பெயர் கேட்டாங்க...

  • @sriarnrtex187
    @sriarnrtex187 Před rokem +1

    09.01.2023 Sankri taluk and 10.01.2023 eadappadi taluka

    • @mggani
      @mggani Před 7 měsíci

      Hi bro my interview date 30/1/23

    • @mggani
      @mggani Před 7 měsíci

      Enna ketanga

  • @dineshkesavan4653
    @dineshkesavan4653 Před rokem +1

    Sir apply Panna villagekuthan posting poduvangala illana Entha villagekumalum avanga poduvangala

    • @thodar2706
      @thodar2706  Před rokem +1

      preference kodutha areaku vaaipu irukku sir

  • @k.i.n.svlogs4335
    @k.i.n.svlogs4335 Před rokem +4

    இந்த வேலைக்கு பத்தாயிரம் தான் சம்பளம் இதுக்கு லட்சக்கணக்கான பணம் கொடுக்கிறது வேஸ்ட் வேலை வேற பாருங்க

    • @kkn619
      @kkn619 Před rokem +5

      15000 மேல சம்பளம், மற்ற சலுகைகள், 10 வருடத்தில் VAO பதவி உயர்வு

    • @sivachandrans3418
      @sivachandrans3418 Před rokem

      @@kkn619 avlo sikiram vao

    • @kadu_kutty_creationz2798
      @kadu_kutty_creationz2798 Před rokem +2

      @@kkn619 kandipa vao promotion kedaikuma bro vao to ri to Thasildar true ahh bro

    • @kkn619
      @kkn619 Před rokem

      @@kadu_kutty_creationz2798 hm..

    • @pugalpugal2018
      @pugalpugal2018 Před rokem

      VAO post ta

  • @kanimozhim3612
    @kanimozhim3612 Před rokem +1

    Posting eppa poduvanga bro

    • @thodar2706
      @thodar2706  Před rokem

      Innum 1 week interview irukkunga sister

  • @abinayasankar626
    @abinayasankar626 Před rokem +1

    Endha district??👆

  • @Galatapandi
    @Galatapandi Před rokem +1

    LLR accept ah

  • @RamSaran-ku1bu
    @RamSaran-ku1bu Před rokem

    Dai mental