தேவன் செய்ய நினைத்தது தடைப்படாது | Pastor Benz | Tamil Christian Message

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024

Komentáře • 14

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +1

    Amen

  • @sugunat6281
    @sugunat6281 Před měsícem

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏

  • @Nissiprincy
    @Nissiprincy Před měsícem +1

    Amen appa 💛🙇‍♀️

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +1

    Preise the lord Amen 🙏🇩🇪

  • @jeevaraji4980
    @jeevaraji4980 Před měsícem +1

    Praise the lord......Thank you Anna.....

  • @glorytogod82
    @glorytogod82 Před měsícem

    Pastor unga msg kekrathu remba nimmathiya irukku.🙏🏻

  • @jasminerathna9748
    @jasminerathna9748 Před měsícem

    Very useful message pastor, praise God Amen

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    Pastor appa உங்களுக்காக 'உங்க குடும்பத்திற்கும் நாங்கள் ஜெபிக்கிறோம் '

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    Pastor appa மகன் தயாளுக்காக ஜெபியுங்கள் ' தயாள் திவ்யா இரு பிள்ளைகளையும் இயேசப்பாவுடைய பிள்ளைகள் pastor appa தகப்பன் இல்லாத பிள்ளைகள் கீழ்படிதல் இல்லை ஜெபியுங்கள் pastor appa

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா நீரே என் தேவன் ' இயேசப்பா உம்மையின்றி வேறு யாருமில்லை 'என் கூட இருப்பவர் பெரியவர் ' இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤ இயேசப்பா என் வாழ்க்கை நெடுங்காலமாக பாழாய் கிடப்பதாலும் ' என்னுடைய தனிமையில் 'எல்லாவற்றிலும் குறைவுள்ளவளாக இருப்பதாலும் நான் எந்த function எங்கேயும் போக மாட்டேன் ' இயேசப்பா எனக்கு மிகவும் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா ' இயேசப்பா புத்தியுள்ள மகளாக 'ஞானம் மகளாக நடத்துங்கப்பா ' இயேசப்பா தொடர்ந்து உமது சமூகத்தில் கண்ணீரோடு நிற்கிறேன் ' இயேசப்பா என்னை போன்ற திக்கற்ற பிள்ளைகள் தினமும் கண்ணீரோடு போராடி கொண்டிருக்கிறார்கள் 'இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா எங்களை நடத்துங்கப்பா '.இயேசப்பா எங்கள் வாழ்க்கையில் நீங்க ஒளியாய் 'ஞானம் புத்தியும் இருங்கப்பா ' இயேசப்பா எங்கள் வாழ்க்கையை மாற்றுங்கப்பா ' மாற்றத்தைக் காண கிருபை தாங்கப்பா ' இயேசப்பா என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா எனக்கு கல்விமான் நாவை பெற்றுக் கொள்கிறேன் ' இயேசப்பா நன்றி ' இயேசப்பா என்ன நடந்தாலும் நானும் பிள்ளைகளும் மரணபரிந்தமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    Pastor appa உங்கள் வாயோடு வாயாக இருந்து நீங்க பேசும் இந்த ஜிவனுள்ள வார்த்தையின் படி என் வாழ்க்கையில் வெளிச்சம் வந்தது '

  • @kalaiselvikhaliselvi3802
    @kalaiselvikhaliselvi3802 Před měsícem

    Paster god unga kooda irukaanga unga mesg ரெகுலரா பாத்துட்டு iruken உங்க mesg பாக்கா இருந்து இல்ல ஜூலி 12 த் என்னோட பொண்ணுக்கு marrage வச்சிருக்கேன் தேவைகள் சந்திகப்படனும் prayer pannikonga

  • @sathiyaa63
    @sathiyaa63 Před měsícem

    Esappa enmaganoda result nalapadiya varanum r

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i Před měsícem

    Appa solla mudiyadha problem.velila sonnalum yarum namba matranga.docters kooda ipd oru plm illa nu solranga.20 yrs ku mela agudhu.ipo than ore oru Dctr.may b idhu plm.study panni solren solranga.pray for me.relif me