சிவஞான மாபாடியம் / Mabadiyam 6

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சிவஞான மாபாடியம் - முதல் நூற்பா - இரண்டாம் அதிகரணம்

Komentáře • 22

  • @nirmalasaravanannirmalasar1453

    ஐயா சிவசிவ திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் வணங்கி உய்கிறேன் சிவமே.ஞானாசிரியர். அப்பா திருவடிகள் போற்றி போற்றி.இந்த ஞானநூல் எங்கு கிடைக்கும்.விபரம் தெரிவிக்கவும் சிவமே.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 4 lety +6

    ஐயா, தங்கள் பொன்னார் திருவடி பணிந்து, என் வணக்கத்தை சமர்ப்பிக்கறேன். பெயரைக் கேட்டகும் போதே, கொட்டாவியை வரவழைக்க க் கூடிய, ஒரு நூலை உங்களால் மட்டுமே,சிரிப்பும் விளையாட்டுமாய் எளிதாக எல்லோருக்கும் புரியும்படியாக நடத்தித் தர முடியும்.மிக மிக நன்றாக இருக்கிறது.

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Před rokem +1

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏

  • @knatarajan8081
    @knatarajan8081 Před měsícem

    சிவ சிவ 🙏
    ஓம் நமசிவாய

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před rokem

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏👌💐மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🪷🪷💐

  • @saraswathisrinivasan4544

    om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 4 lety +2

    🙏ஓம் நமசிவாயம் நன்றி திரு.செந்தமிழ் அரசு திரு சிவக்குமார் ஐயா குரு அவர்களுக்கு நன்றி

  • @sivu9999
    @sivu9999 Před 3 lety +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyasriram6726
    @nithyasriram6726 Před 4 lety +2

    நமசிவாயம் ஐயா 👃 தங்கள் பொன்னார் திருவடிகளை பணிந்து வணங்குகின்றேன் ஐயா 👃

  • @gopalakrishnanpanjan2767

    🙏

  • @kspattul
    @kspattul Před 2 lety

    சிவாயநம

  • @babur3273
    @babur3273 Před 3 lety

    சிவய நம ஐயா

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před 3 lety +2

    OM NAMASHIVAYA OM🙏🙏🙏🙏Thank you so much AYYA.🙏🌷

  • @indhumuthu9156
    @indhumuthu9156 Před 3 lety

    Sivasiva

  • @usha1674
    @usha1674 Před rokem

    நன்றி❤❤❤

  • @sivakumarsivakumarayya7822

    Namashivayam ayya

  • @balakumar7054
    @balakumar7054 Před 2 lety +1

    சைவ சித்தாந்த பெறுமன்றத்தால் வெளியிடப்பட்ட சிவஞானபோதம் மாபாடியம் இந்த நூல் எங்கே கிடைக்கும்?

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 4 lety +2

    நீங்க வைத்திருக்கிற புத்தகம் பெயர் என்ன அது எங்கு கிடைக்கும்? ஐயா

    • @iparithiyan
      @iparithiyan Před 4 lety +1

      சிவஞானமாபாடியம், சைவசித்தாந்த பெருமன்றம் மயிலை சென்னை

    • @vidyalakshmi4545
      @vidyalakshmi4545 Před 4 lety +1

      நன்றி