சிவன் - விஷ்ணு: யார் உயர்ந்தவர்? | Shiva - Vishnu: Who Is The Greatest? | Sadhguru Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2013
  • Sadhguru answers the question on the greatest between the two and talks about the oldest god found by an archaeological survey. Sivan | Vishnu
    இராமர், சீதை மற்றும் கிருஷ்ணர் செய்த சிவ வழிபாடு பற்றியும், உலகின் தொன்மையான, பழமையான கடவுள் ருத்ரன் என்றும் சத்குரு விளக்குகிறார்.
    #Shiva #Vishnu #Krishna #Sita #SadhguruTamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    சிவனின் பிறப்பு ரகசியம்! - • சிவனின் பிறப்பு ரகசியம...
    சிவன் கோயில்களில் நந்தி தேவன் - • நந்தி காதில் பேசுவது ச...
    சிவன் அழிக்கும் கடவுளா? - • சிவன் அழிக்கும் கடவுளா...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube-tamil-subscribe
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil
    Helo App: m.helo-app.com/al/sjxTmQws

Komentáře • 616

  • @SadhguruTamil
    @SadhguruTamil  Před 4 lety +9

    To know more about Adiyogi Shiva - czcams.com/video/axYGSztnSZM/video.html

    • @SRIHARI_T
      @SRIHARI_T Před 3 lety +5

      நமஸ்காரம் #sadhguru 4.14 நீங்கள் குறிப்பிட்டது மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் வழிபட்டது மட்டுமே கிருஷ்ணாவதாரம்
      மஹா விஷ்ணுவின் 9வது அவதாரம். சாமானிய மனிதனாக அவதாரம் எடுத்ததன் காரணமாகத்தான் சிவனை வழிபட்டதாக தான் புராணம் உண்டு, ராமேஸ்வரத்திலும் இதே நிலைப்பாடு தான்.
      பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் பெருமாளை மங்களாசாசனம் செய்த நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களில் 2382 வது பாசுரம் 👇👇👇👇
      "நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
      தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய்
      அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
      சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து".
      இந்த பாசுரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்வாரின் வாக்கு (ஆழ்வார்களின் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை ).
      இந்த பாசுரத்திற்கான அர்த்தம் இரண்டு வரிகளில் எளிதாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படியாகவே அமையப்பெற்றிருக்கும்.
      அதே போல் ப்ருகு மஹரிஷி ஸ்ரீமன் நாராயணன் தான் முன் முதற்கடவுள் என்று பறைசாற்றியதும் புராணங்களில் உள்ளது.
      மறுபிறவி இல்லாத மோக்ஷம் கொடுக்கும் ஒரே கடவுளும் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே வேறு எந்த தெய்வத்தையும் குறிப்பிட்டதாக எந்த பிரமாணமும் இன்று வரை இல்லை என்பதும் உலகறிந்த விஷயம் இதையும் மறுக்க இயலாது
      இதற்கு #சத்குரு அவர்களிடத்தில் இருந்து பதில் கிடைத்தால் உத்தமம்.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před 3 lety

      @@SRIHARI_T இந்து மதம் அறியாதவர்களால் தேவையில்லாத சர்ச்சைகள் உண்டாகின்றன.இருவர் சொல் வதுமே தவறு.

    • @SRIHARI_T
      @SRIHARI_T Před 3 lety

      @@jeyamanis1155 ஓ நீங்கள் ரொம்ப அறிந்து விட்டீர்கள் போல..

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před 3 lety

      @@SRIHARI_T இது எனது குடும்ப விசயமானதால் தான் பேசுகிறேன்.மற்றபடி நான் ஒரு முட்டாள்.

    • @rudehustler1943
      @rudehustler1943 Před 3 lety

      @@SRIHARI_T 😂😂😂un puraana pu**a yellam vera yaartayachum sollu. Sivana paathale onnuku poiruvaan naayi narayanan kadha pu**a ku create pannuna koo🔥 yellam oru aalu nu sivan kuda compare panna vantanunga

  • @pkamalan1
    @pkamalan1 Před 9 lety +160

    உயர்ந்தவள் தாயா, தந்தையா என்ற உண்மை விளங்கினால் இதற்க்கு பதில் கிடைத்து விடும்..இருவரும் இல்லாமல் ஒன்றும் இல்லை என்று விளங்கினால் அதுவே இதற்க்கு பதிலாகிவிடும்..

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 Před 4 lety +123

    ஓம் நமோ நாராயணா

  • @maliniv7227
    @maliniv7227 Před 4 lety +48

    காக்கும் கடவுள் உயர்ந்தவர் என்றால் படைக்கும் இறைவனும் உயர்ந்தவன்தான்...

    • @jamumasterthalapathi6629
      @jamumasterthalapathi6629 Před 3 lety +5

      @YOGI Brahmasri ஹாய் என்ன யோகி நீங்களே இப்படி கமெண்ட் போடுவது சரியா. அனைத்தும் ஒருவராக கூட இருக்கலாம் அல்லவா. மக்களை திசை திருப்ப

    • @Edwardtheblue2
      @Edwardtheblue2 Před 2 lety +1

      can you translate this

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +2

      @YOGI Brahmasri விஷ்ணுவை படைத்தது சிவன் தானே

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +4

      @YOGI Brahmasri அந்த பரப்பிரம்மம் தான் சிவன்

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +1

      @YOGI Brahmasri நான் கூறுவது தான் உண்மை bro

  • @sugumarran477
    @sugumarran477 Před 4 lety +15

    கிருஷ்ணபரமாத்மாகீதையில் என்னுள்ளே ருத்ரன் உட்பட அனைத்தும் அடக்கம் என்றார்.ஆனால் நீங்கள் கீதையைபடிக்கவில்லை உங்கலுக்கு பயமோ என்வோ உண்மையை அறிவதில் சத்குரு ஜீ.🙏

    • @ragulk7787
      @ragulk7787 Před 2 lety

      அந்த கிருஷ்ணர் என் விஷ்ணு வின் உள் தான் அடக்கம்

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en Před rokem

      Bhagavath githai vainava braminan yeluthiyathu athanala atha padichittu jalra adikura

    • @krishnamurthyrajendran7841
      @krishnamurthyrajendran7841 Před 3 měsíci

      நீர் என்ன வைழ்ணவரா? திருமூலர் பாடலைப்படியுமய்யா. அடிமுடி காண்பர் அயன் மால்.....

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 Před 2 lety +2

    அறியாமை மானிடா !
    அறிவை காணடா !
    தெய்வம் ஓன்றோ அது உன் உள்ளம் தானடா !
    இதைப் பிரித்துக்கெடுப்பது உன் எண்ணம் தானடா !
    இது தெரியாவிட்டால் உன் வாழ்க்கை வீணடா !!!
    தெரிந்துகொண்டால் கடவுள் நீ யடா !!!

  • @raghurajraghuraj1660
    @raghurajraghuraj1660 Před 6 lety +56

    om nomo narayana

  • @akshayasreedharan6625
    @akshayasreedharan6625 Před 5 lety +14

    well said sir... God is one.. the way of worshiping is different... Aum Nama shivay..

  • @alagukarthick6801
    @alagukarthick6801 Před 3 lety +16

    ஓம் நமசிவாயா

  • @screation1106
    @screation1106 Před 3 lety +16

    Harium sivanum onnnu🙏🙏🙏🙏

  • @saravanankurusamy2265
    @saravanankurusamy2265 Před 9 lety +37

    Those who continue comparing Shiva and vishnu, here in the comments, do not understand the essence of what sadguru is saying.
    Just take a step back and explore within urself about why r u comparing in the first place? What r u trying to prove by claiming Shiva is superior or vishnu is superior? Does it matter? These r names given by ppl to a power they perceived as God. The forms we see r simply how man visualise God. So what's the purpose of comparing two different concepts?
    It doesn't matter whether Shiva or vishnu is superior. This is no competition. The ultimate purpose between the two sects of ppl (who pray to shiv n vishnu) is the same. The purpose is simply self realisation and finding the reason behind our existence. U can do so by following either, or even other religions.
    Instead of proving who is more superior, u would do better of u channel the same effort in trying to understand the meaning of life and the fundamentals of ur existence. That's what sadguru is trying to understand.
    Sadly not many can grasp this ideology.

    • @saravanankurusamy2265
      @saravanankurusamy2265 Před 9 lety +1

      **if u channel

    • @saravanah2149
      @saravanah2149 Před 6 lety

      Saravanan Kurusamy

    • @jaylivi
      @jaylivi Před 6 lety

      You mentioned ' These r names given by ppl to a power they perceived as God. The forms we see r simply how man visualise God.' ........In the same line of thought - why should there be difference between the gods of Hindus, Christians and Muslims?

    • @sambhasivamjagadishan9563
      @sambhasivamjagadishan9563 Před 6 lety +1

      Yes sir. He may not much knowing about the subject. In this subject in our olden days parents given good result. Just like kannadasan, kirubanada variaar. The given good example. Because the read the history book deeply and the given good speech.

  • @rgirija17
    @rgirija17 Před 10 lety +5

    very well explained mixed with humor makes us to understand better and give a thought to it and explore more on it. Thank you sadguruji. I really enjoy listening to you.

    • @nageshsharma4331
      @nageshsharma4331 Před 3 lety +1

      Can you plzz explain me in English what sadhguru has actually said

  • @user-qe7xj6bu9v
    @user-qe7xj6bu9v Před 9 měsíci +3

    ஓம் நமோ நாரயணாய❤❤
    ஓம் நமச்சிவாய ❤❤

  • @TAARUS
    @TAARUS Před 4 lety +4

    கிருஷ்ணர் தினமும் சிவ பூஜை செய்ததற்கு என்ன ஆதாரம். கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதில் வரவேயில்லை.

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 Před 4 lety +1

      நல்ல கேள்வி தோழா

    • @gokularamanas7914
      @gokularamanas7914 Před 4 lety

      Search in Google many temples are in gujarat

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety

      ஆதாரம் இருக்கு சென்று புராணம் படியுங்கள்

  • @Siddha111
    @Siddha111 Před 3 lety +8

    கண்ணன் சிவபூசை பன்னாரா? நல்லதுதானே
    நீங்களும் கண்ணனுக்கு ஒரு கோவில் கட்டலாமே!

  • @mathurainthragith7113
    @mathurainthragith7113 Před 6 lety +27

    யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வம் மாதொரு பாகனாராம்

    • @shivayokesh9183
      @shivayokesh9183 Před 5 lety +10

      இதன் பொருளை பெரும்பாலோனோர் அரியவில்லை அறிந்திருந்தால் அனைத்தும் சிவம் என அறிந்திருப்பர்...

    • @paramasamya5650
      @paramasamya5650 Před 5 lety +2

      ellam kadavuloom ondru

  • @rajvssrifunnytime7882
    @rajvssrifunnytime7882 Před 10 měsíci +1

    யாதும் ஊரே, யாவரும் கேளிர். இருவரை பற்றி தெரிந்துகொள்ள நம் அவரகளின் திருவழியை அடைந்தள்மட்டும் தான். ஓம் நமசிவாய போற்றி📿

  • @navaneethakrishnan3935
    @navaneethakrishnan3935 Před 4 lety +26

    ஓம் நமோ நாரயணாய🙏🙏
    சர்வம் கிருஷ்ணார்பணம்🙏🙏

  • @ramjisrinivasan2417
    @ramjisrinivasan2417 Před 5 lety +1

    During dyan i saw one round shaped illusion with four corner cuts during perfect silence. I concentrated but my mother asked something then i broke the silence.( During Gayathri day) .After long back i remembered
    I don't know wt is the illusion or eye reflex though

  • @breeex
    @breeex Před 3 lety +2

    Can someone please translate it? I really wish to know what Sadhguru said there...

  • @roshanverma4678
    @roshanverma4678 Před 3 lety +5

    Couldn't understand
    Please put subtitles (english)

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 6 lety +6

    sivan vishnu brahma all r under adiparasakthi she is create world

  • @ManojKumar-sv3pi
    @ManojKumar-sv3pi Před 5 lety +5

    Shiva and vishnu both are same god is great entha aala nambathinga friends kadavul ah mattum nambunga

  • @yugayuga1856
    @yugayuga1856 Před 3 lety +6

    Lord shiva and lord vishnu best❤❤❤

  • @karthiks8584
    @karthiks8584 Před 5 lety +33

    எல்லா கடவுள்களும் அனைத்து உயிர்களும் இறுதியில் "சிவனுள் " அடங்கும் ஓம் நமசிவாய போற்றி

  • @ragulgandhisundarrajan6107

    ஓம் நமச்சிவாய...🔥🔥🔥

  • @roshanverma4678
    @roshanverma4678 Před 3 lety +2

    Could someone please tell me what was the conclusion??

  • @veeramalaishanmugam9238
    @veeramalaishanmugam9238 Před 7 lety +6

    ஐயா, தாங்கள் அனைவருக்கும் ஒரு, வேண்டுகோள். இந்து மதத்திற்குள் சிவன் விஷ்ணுவுடன், கிராம தேவதைகள், கருப்பசாமி, சொரிமுத்து எல்லாம் உண்டு. சொரிமுத்துவை உருவாக்கியவர் கிருத்தோதாஸ் காந்தி என்ற Scheduled caste, உறுப்பினர். சிறிது நாட்களுக்கு முன் ஒரு TV விவாத மேடையில் ராமனை செருப்பால் அடிப்பேன் என்றாரே அவர்தான்.
    நமது நாடு, இப்போதுதான் சுதந்திரம் அடைந்துள்ளது. இந்த 70 வருடங்களுக்குள் ஏன் நாம், யார் பெரியவர் என்று கேட்டு, பிரிவினையை உண்டாக்கவேண்டும்.?.
    தோற்றவர், மதம் மாறுவார். பின் அடுத்த நாட்டுக்காரர்கள், இவர்கள் மூலமாக, உள்ளே, வந்து மறுபடியும், இந்த நாடு அடிமை நாடாக ஆக்குவான். அதனால் தயவு செய்து யார் பெரிய தெய்வம் என்று பார்க்க இது நேரம் இல்லை. கிருத்துவர்களையும் இந்து ஆக்க வேண்டிய நேரம் இது.ஒருவர் செய்யும் வேலையை வைத்து, ஒரு காலத்தில் சாதி பிரித்தார்கள் முன்னோர்.
    ஆனால், இந்த வேலையும், சுதந்திரத்திற்கு பிறகு, சமமாக, எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இட ஒதுக்கீடு.
    SC, களுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு மட்டும் ஒரு கன்டிஷனுடன் கூடியது.
    அதாவது, the Constitution ( Scheduled Caste) Order 1950, இப்படி கூறுகிறது. para ,4- " notwithstanding anything contained in para 2, no person who professes a religion different from Hinduism shall be deemed to be a member of Scheduled Caste." என்று. அதாவது, SC, என்பவர் பட்டியல் சாதி ஒன்றில் பிறந்திருந்தாலும், அவர் இந்து மதத்தை பின்பற்றினால் மட்டுமே, SC என்கிறது, இந்த ஆணைப்படி, SC கள், பட்டியல் சாதி தொழிலை விட்டு விட்டு இந்து ஆகவேண்டும். மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் விட்டு விட்டு, இந்து ஆக வேண்டும்.
    சொரிமுத்துவை தெய்வமாக, எண்ணுபவரகள் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, இந்து மத்த்திற்கு எதிராகவும் அன்று இருந்திருப்பார்கள். கிருத்தோதாஸ் காந்தி ஒரு IAS. அவர் ராமரை செருப்பால் அடிப்பேன் என்ற அளவுக்கு சென்று விட்டார். இது ஏன் என்று நாம்தான் சற்று யோசிக்க வேண்டும்.
    மதம் மாற்ற எண்ணுபவர்கள், முதலில் இந்த SCகளைத்தான் குறி வைக்கிறார்கள். 1936ல் பிரிட்டிஷ் அரசு, SC, listஐ தயாரித்தது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை SC என்றது. அதே. சட்டத்தில் இனி, இந்தியகிருத்துவர் யாரும் SC இல்லை என்றது. இப்படி பிரித்ததே, மதம் மாற்றுவதற்காகத்தான்.
    சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்பதை தற்சமயம் பேசாமல், இந்த SC, ST, களின் மீது கவனம் செலுத்துவோம். இந்து மதத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவோம்.
    முதலில் ST. சுதந்திரத்திற்கு பிறகும் இவர்கள் மதம் மாறலாம் என்றிருக்கிறது. கிருத்தவராக இருந்து கொண்டே, இவர் 7.5% இட ஒதுக்கீட்டை வாங்கலாம். தீண்டாமை ஒழிப்பு சட்டம் உண்டு.முதலில் இவர்களை இந்துவாக மட்டும் இருக்க மட்டும் ஆவன வேண்டும். இந்துவுக்குள் என்ன சாதி என்று ஒரு பிரச்சனை வரும். யார் இவர்களை இந்துவாக மாற்றுகிறார்களோ, அந்த சாதிதான் இவர்களுக்கும். இல்லை என்றால், இந்து ஆவது என்பது வீண்.
    பிறகு SC. இவர்கள் இந்துவாக மட்டுமே இருக்கவேண்டும் என்று 1950லிருந்தே, சட்டம் இருக்கிறது. ஆனாலும் பிரயோஜனம் இல்லை. இந்துவில் இவர்கள் சாதி என்ன என்று தெரியவில்லை. பட்டியல் சாதி, எதுவும் இந்துக்கான சாதி இல்லை. அதனால் சமீபகாலமாக, இவர்களில் அனேகர் சர்ச்சுக்கு போக ஆரம்பித்திருக்கிறார்கள்.
    90%க்கு மேல் இன்று இவர்கள் இந்து cum கிருத்துவர்.
    பின் ஒரு காலத்தில் இவர்களுக்கு பெரும்பான்மை வந்தவுடன் christian என்பார்கள். அப்போது, இந்துக்களின் தலைக்கு மேல் வெள்ளம் போயிருக்கும். ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் SC listல் இடம் official லாக கேட்பார்கள்.நாமும் கொடுத்துவிட வேண்டியது தான். அப்புறம் SC அனைவரும் கிருத்துவர்கள் தான். நம் நாடும் அடிமை தான்.
    ஆகவே, தயவு செய்து, தாங்கள் அனைவரும் நமக்குள் விவாதம் செய்வதை விட்டு விட்டு, SC/ST மீது கவனம் செலுத்துங்கள். முடிந்தால் அவர்களுக்கு தீட்க்ஷை கூட அளிக்கலாம். தவறில்லை. எல்லோரையும், சுத்த சைவம் ஆக்கலாம். அல்லது, இவர்களின் சாதி என்ன என்பதை கட்டாயம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதன்பிறகு, சிவன் உயர்ந்த கடவுளா, விஷ்ணு உயர்ந்த கடவுளா என்று நிர்ணயம் செய்யலாம்.

    • @prnathanprnathan6123
      @prnathanprnathan6123 Před 5 lety +2

      நீங்கள் சொல்வது100%உண்மை,நாம் இன்னமும் தூங்கிகொண்டுதான் இருக்கிறோம் விழித்து கொள்ளவில்லை,சிவபெருமான் பறையனாக வந்து ஆதி சங்கரரை தன்வசப்படுத்தியதாக வரலாறு. அந்த சாதிகளையும்(st sc) நாம் அங்கீகரிக்க வில்லை எனில் முடிவில் மாற்று மதத்தினர் நம் கழுத்தில் கத்தியை வைத்துவிடுவர்

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před 3 lety

      @@prnathanprnathan6123 இது இந்து மதம் அறியாதவர்களால் வரும் வினை.அனைவருமே போலிகளாக இருந்தால் என்னதான் செய்வது?.

  • @sumatinaorem1305
    @sumatinaorem1305 Před 7 lety +12

    Someone please translate the Tamil version of what sadhguru had said. It will be a priceless to know. thanks.

  • @eregha1549
    @eregha1549 Před 4 lety +9

    Siva sivaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YOYO-dl6fe
    @YOYO-dl6fe Před 3 lety +1

    Please produce english subtitles for this. I don't know Tamil But want to understand what he is saying

  • @thirumoorthi2550
    @thirumoorthi2550 Před 3 lety +5

    Om namo narayana

  • @parithranayasadunavinasaka1153

    Both same Siva and Vishnu in different form

  • @aravindbk7475
    @aravindbk7475 Před 3 lety +15

    Sivan than ellame💥💥💥

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan Před rokem +1

    மனிதம் ஒன்றே உயர்ந்தது அது எந்த கடவுளிடம் உள்ளதோ அவரே உயர்ந்தவர்😊

  • @ashutoshjaiswal5426
    @ashutoshjaiswal5426 Před 3 lety

    Can someone please translate what sadhguru said?
    Thank you

  • @vijayraghav12
    @vijayraghav12 Před 10 lety +1

    Can anyone tell me whose speach is more superior power ... Thirunavukarasar or Sadguru.?

  • @jayannadhan
    @jayannadhan Před 5 lety +1

    final touch awesome guruji..👍👍

  • @sambhasivamjagadishan9563

    In the history both of them equal. One stage compare to some modification may happen means for human beings, is important Vishnu.

  • @krishnamoorthyvaradarajanv8994

    A humble submission of personal understanding
    For divinity ... No research or proof needed and it is impossible
    If found by research ... Not divinity
    SIVA auspiciius
    Cause
    Staanu..Base,physical body of supreme divinity
    Devatas.....Beyond numerical factors
    VISHNU the functional part of the above with the aid if the
    driving force of the above ....
    In other words divine and divinity............Hari om

  • @sugumarran477
    @sugumarran477 Před 4 lety +12

    என் தெய்வம் அனுமான் சிவனின் அம்சம் அவனே இராமனின் மிகப்பெரிய பக்தன் இதை என் சொல்லவில்லை நீங்கள் பெரியவர் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  • @aravindanjayashri6591
    @aravindanjayashri6591 Před 6 lety +10

    vishnu and shiva both are same
    2 different lord,vishnu place kadal and shiva place vanam,vishnu vaganam parakum and shiva vaganam nadakum,vishnu snake mela puduthutu eruparu and shiva kaluthula suthitu eruparu

  • @thangarajthirumalai1153
    @thangarajthirumalai1153 Před 8 lety +30

    ooam nama sivya

  • @singsongc4016
    @singsongc4016 Před 3 lety +4

    Shankara kuda bhajakovintam nu sonnaru neengalum sollunga....:)

  • @gopalans6499
    @gopalans6499 Před 3 lety +2

    🙏🙏🙏 நல்ல ஆன்மிக சிந்தனை விளக்கம் 🙏🙏🙏

  • @usanna4903
    @usanna4903 Před 6 lety +1

    If you are Christian , Muslim or Hindu, You could be worshiping Vishnu till your 50s- Well symbolically. Then you will start worshiping Shiva till eternity

  • @vasanth3371
    @vasanth3371 Před 3 lety +3

    JAI SADHGURU
    BUT I COUDNT UNDERSTAND SOMETHINGS PLEASE CAN YOU ADD SUB TITLES

  • @chandrus9620
    @chandrus9620 Před 5 lety

    Please anyone tell me that book name

  • @krsnadas
    @krsnadas Před 10 lety +2

    Sri Jaggi ji, its a bit odd to know that on one hand you don't ( or even believe) read scriptures like Bhagavad Gita , etc where Krsna says to Arjuna,
    mattah parataram nanyat
    kincid asti dhananjaya
    mayi sarvam idam protam
    sutre mani-gana iva
    O conqueror of wealth, there is no truth superior to Me. Everything rests upon Me, as pearls are strung on a thread.
    these and the so many other verses such as the following in Srimad Bhagavatam, written by the same author who authored Vedas (veda vyas) ....
    ete cāṁśa-kalāḥ puṁsaḥ
    kṛṣṇas tu bhagavān svayam
    indrāri-vyākulaṁ lokaṁ
    mṛḍayanti yuge yuge
    All of the above-mentioned incarnations are either plenary portions or portions of the plenary portions of the Lord, but Lord Śrī Kṛṣṇa is the original Personality of Godhead. All of them appear on planets whenever there is a disturbance created by the atheists. The Lord incarnates to protect the theists.
    and on the other hand you read (and apparently) and perhaps trust, a "scientific" study conducted that too by the British with naturally imperfect senses that we possess. Seems like a selective and perhaps a leap of faith that may not befit a person of your realization.
    Even if one were to worship nirguna Brahman, there is less emphasis on any form forget Rudra.
    I understand that if the emphasis laid by an individual is on the nirguna brahman, then for the respective atman, Brahman realization is the supreme most. But still there exists an inconceivable difference and oneness with the supreme ( acintya bheda abeda tattva). If it were not the case, why would not the entire Brahman be encapsulated by a body and why would only a part of Brahman be encapsulated with a body (due to desires).
    Forgive me , but these are realizations passed forth by several sages.

  • @rajkumargovindhan8565
    @rajkumargovindhan8565 Před 6 lety +11

    ஓம் நமோ நாராயணாய

  • @raajujitesh
    @raajujitesh Před 4 lety +6

    Shivana vishnuva Elam illa iraivan oruvan than peyargalthan vera premam onruthan

  • @inoidontknow
    @inoidontknow Před 11 lety +6

    never seen such a simple explanation given by anyone

    • @nageshsharma4331
      @nageshsharma4331 Před 3 lety

      Can you plzz explain me what sadhguru has exactly said

  • @darmeshkumar7268
    @darmeshkumar7268 Před 4 lety +2

    Hare Krishna! I'm Gunachitra I'm a 15 year old girl enakku onnu puriyala Neenga paathingla krishnan dhinamum shivan ah pooja pannama naala arambikkalanu neenga enna kadavul ah illa andha srinivasa perumale unga kitta sonnara avar dhenamum unga shivanukku pooja panranu just don't fool all affcource I'm a krishna devote but if u say hari and haran are equal I'm ready to accept it but don't say these rubbish thing that krishna use to do pooja for shiva every day thappa pesirundha manichirunga manasula irukradha sonna om namo narayanaya.....

  • @windowsxeon1988
    @windowsxeon1988 Před 10 lety

    Couldn't find "The Oldest God in the World" book... Any help please?

    • @anandhari4562
      @anandhari4562 Před 5 lety +1

      Windows Xeon om nama shivaya

    • @bharathram8094
      @bharathram8094 Před 5 lety

      The book wouldn't have been published because there might be some controversy

  • @vigneshpalanisamy8499
    @vigneshpalanisamy8499 Před 4 lety +5

    Ohm namo Narayana

  • @ramukumaran1145
    @ramukumaran1145 Před 2 lety +1

    விஷ்ணுவின் சக்கரம் சூழல் வதற்கு முன்பே இந்த பூமி சுழன்று கொண்டிருந்தது.

  • @rameshmahi0797
    @rameshmahi0797 Před 4 lety +11

    ஓம் நமோ வாசுதேவயா

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +1

      சர்வமும் சிவமயம்

    • @rameshmahi0797
      @rameshmahi0797 Před rokem +1

      ​@@sciencelover8557 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணர் பணம் 🔥💯

  • @velukannan3059
    @velukannan3059 Před 5 lety

    Good explanation by guruji

  • @turator8987
    @turator8987 Před 6 lety +3

    Rudthraa. it has a Deep Strong Sound to this Name.

  • @kannakanna7963
    @kannakanna7963 Před 6 lety +15

    om namo narayanaya

  • @raghuretna7893
    @raghuretna7893 Před 6 lety +2

    Meditate on who attracts your type

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    பூமியில் தேடல் விஷ்ணு
    அகில உலகம் தேடல் சிவன்.

  • @kadambakrishnadas5006
    @kadambakrishnadas5006 Před 11 měsíci +2

    வேதத்தில் (நாராயண உபநிஷத் 4), ப்3ரஹ்மண்யோ தே3வகீ- புத்ர:- “தேவகியின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏகோ வை நாராயண ஆஸீன் ந ப்3ரஹ்மா ந ஈஷா2னோ நாபோ நாக்3னி-ஸமௌ நேமே த்3யாவ்-ஆப்ருதி2வீ ந நக்ஷத்ராணி ந ஸூர்ய:- “படைப்பின் ஆரம்பத்தில் பரம புருஷரான நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மாவோ, சிவனோ, நீரோ, அக்னியோ, ஆகாயத்தில் சந்திரனோ, நட்சத்திரங்களோ, சூரியனோ இருக்கவில்லை.” (மஹா உபநிஷத், 1) பரம புருஷரின் நெற்றியிலிருந்து சிவபெருமான் பிறந்தார் என்றும் மஹா உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, பிரம்மாவையும் சிவனையும் படைத்த பரம புருஷரே வழிபாட்டிற்குரியவர் என்று வேதங்கள் கூறுகின்றன.

    • @user-by4dj7vc1o
      @user-by4dj7vc1o Před 2 měsíci

      Yes Sharvam Jagath Vishnu Mayam Akilanda Kodi Brahmanda Nayaka Sri Krishna Paramathma Parambrahmane Namaha Jai Sri Ram

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE Před 3 lety +18

    4:17 Epic Answer 👏 விஷ்ணு தினமும் சிவ பூஜை பண்ணாம நாள் ஆரம்பிக்கிறதே இல்ல 🙏 ஓம் நமச்சிவாய

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 Před 3 lety +2

      Can u say it in English?

    • @5MinutesSPACE
      @5MinutesSPACE Před 3 lety +3

      ThePerfectCelibate one women asked Sathguru, Lord shiva supreme or Vishnu supreme ?
      Sathguru Said : Everyday Vishnu starts his day with Shiva pooja ( devotion ) then imagine .

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 Před 3 lety +1

      @@5MinutesSPACE but does Sadhguru know Ganga, which Shiva holds in his lock, is the washed water of lotus feet of supreme lord Gobinda? Pls inform him.

    • @5MinutesSPACE
      @5MinutesSPACE Před 3 lety +3

      ThePerfectCelibate Abode of lord Brahma before descending to planet Earth at the request of Bhagiratha and held safely by lord Shiva on his head to prevent destruction of Bhumi Devi (Mother Earth). Then, Ganga was released from lord Shiva's hair to meet the needs of the country according to Hinduism.
      Hey idiot you should know about this haha , if lord shiva not hold in his head then the Mother Earth might be a useless creation of Bhrama 😆
      The Supreme Shiva always protects the all Universes 💪

    • @rajkumargovindan3824
      @rajkumargovindan3824 Před 3 lety +3

      ஓம் நமோ நாராயணாய

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 Před rokem

    பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி இதுக்கு விளக்கம் அறிந்தவர் பெரியவர்கள் தாழ்ந்தவர்கள் என்று விளக்கம் அளிக்க மாட்டார்கள் எல்லோரும் ஒன்றுதான் ஆண் பெண் என்ற பாகுபாடே கிடையாது இறை உணர்வுகள் புரிந்தவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் அதுதான் உண்மையான ஞானம்

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 Před 7 lety +1

    Thanks 🙏

  • @TheMMCHs
    @TheMMCHs Před 10 lety +1

    i like very much speach

  • @bharathiraja2438
    @bharathiraja2438 Před 7 lety +4

    Om Namah Shivaya

  • @Sasikumar75997
    @Sasikumar75997 Před 2 lety +4

    Om Namo Narayana ..💛🥰

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 Před 5 lety +3

    Aadhi-Yoogi connected with Shii-Vaa(that which is NOT) & that is why we started to call Aadhi-Yoogi also as shii-vaa. that which is NOT means = that which is NOTHiNG(not physical in nature is known as Darkness/Dark Energy). Krishnan realized this & he Respected shii-vaa(that which is NOT) by doing puujai.

    • @onduty7499
      @onduty7499 Před 2 lety +1

      Lol krishna is Fake

    • @Edwardtheblue2
      @Edwardtheblue2 Před 2 lety

      @@onduty7499 so is shiva

    • @onduty7499
      @onduty7499 Před 2 lety

      @@Edwardtheblue2 Yes, Shiva Is Nothing And Everything!..I'm glad you Acknowledged Him👏

    • @Edwardtheblue2
      @Edwardtheblue2 Před 2 lety +1

      @@onduty7499 I’m also glad you acknowledged Krishna as well, first step to realizing he is everything👏👏👏👏👏👏🤝

    • @jaydutta7711
      @jaydutta7711 Před rokem

      @@Edwardtheblue2 Lord Shiva always Worship Supreme God Vishnu & his all Avatars. Vishnu is the supreme God of the whole multiverse Omniverse.
      Mahadev himself said this to Mother Parvati: 👇
      *_स्वर उवाच रीराम राम रामेति रामे मनोरमे सहस्रनाममत्ततुल्यं रामनाम वरानने इल श्री रामनाम वरणण ॐ नाम इति |_*
      MEANING: _"Hey beautiful one, I meditates upon Rama always, By chanting Rama, Rama and Rama, Hey lady with a beautiful face, Chanting the holy name of Rama, is equivalent of chanting thousand names of mine."_
      If you don't believe then read Valmiki Ramayana and Mahabharata once, everything will be known clearly.
      जय श्री राम 🚩

  • @vigneshwaran2156
    @vigneshwaran2156 Před 7 lety +19

    vishnu and siva are equal both are same

  • @ayush7643
    @ayush7643 Před 4 lety +2

    Shiv and Vishnu both are same.
    Hari and hara

  • @vasudevanj6992
    @vasudevanj6992 Před 11 lety +1

    i like this speach

  • @likeshu
    @likeshu Před 3 lety +3

    ஓம் நமோ நாராயணய;ഓ൦ നമോ നാരായണായ;ohm namo narayanaya;

  • @nomchelvan8233
    @nomchelvan8233 Před 6 lety +6

    *திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி*
    நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
    தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய்
    அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
    சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.
    *English Translation*
    Narayana created the four-faced Brahma. Brahma created siva from himself. I dole out this deep truth through my Andadi song. Take it without spilling.
    தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
    மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
    நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
    கற்கின்ற தெல்லாம் கடை.
    * English Translation*
    All the gods with divinity in them, the Trimurti coming down from yore, and all the sentient beings here, -all these are the lord Nedumal(Visnu). Those who do not realise this have spent a lifetime learning trash.

    • @yokesh.r9137
      @yokesh.r9137 Před 5 lety

      ஆமா சிவன் பிரம்மருக்கு மகன். தக்சனும் , நாரதரும் சிவனின் தம்பிகள் இவர்களுக்கு சிவன் அண்ணண்.. பிறகு பார்வதி தேவி தக்சனின் மகள் அப்படியானால் சிவன் பார்வதிக்கு பெரியாப்பா முறை ஆகுதே... இந்த குருட்டு பாடல் வரிகளலா கொஞ்சம் கொறச்சிங்கோங்க சிவனுக்கு பிறப்பு இல்லனு எல்லாருக்கும் தெரியும். ருத்ரன் தா பிரம்மனோட நெற்றிகோட்டு வெப்பத்தில் இருந்து பிறந்தார் இவரே அழிக்கும் தொழிலை செய்கிறார் இவர் சிவ அம்சம் ஆவார் இவரது மனைவி காளி இவர் பார்வதியின் அம்சம் ஆவார்... சிவனையும் பார்வதியையும் யாரும் படைக்கவில்லை இவர்கள் தான் அனைவரையும் அனைத்தையும் படைத்தனர். சிவனுக்கென்று தனிதொழில் இல்லை இவரது அம்சமான ருத்ரனே அழிக்கும் தொழிலை செய்கிறார். ருத்ரன் சிவனுள் அடக்கம் அழிக்கும் நேரத்தில் சிவனே ருத்ர ரூபம் எடுப்பார். சிவனுக்கு மற்ற தேவர்களை போல குறிப்பிட்ட தொழில் இல்லை. குறிப்பிட்ட தொழிலை செய்யும் பிரம்மனும் நாராயனனும் ருத்ரனும் பரப்பிரம்மம் ஆக முடியாது சிவனே ஆதிபிரம்மம் இதை வியாசர் அருளிய சிவ மகாபுராணத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். புராணங்கள் அனைத்தும் சிவபெருமான் நந்தியிடம் கூற நந்தி பல முனிவர்களிடம் கூற இதன் தொகுப்பாகவே வியாசர் அனைத்து புராணங்களையும் அருளினார்... சிவமே தவம். ஓம் நமோ நாராயாணபிரம்மருத்ராய நமஹ

  • @HarjotRubal
    @HarjotRubal Před 5 lety +3

    Can some translate this in English or Hindi please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @xdcvbn1
    @xdcvbn1 Před 3 lety +2

    I see no one getting comments right, they say they r equal or is it me ,Sadguru never said they are same, he told ultimate life and liberation is siva, survival or material life satisfier is vishnu, so mostly marriages happen in devi and vishnu temples.

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 Před 3 lety

      Thanks for right massage.
      What is his final conclusion?

    • @xdcvbn1
      @xdcvbn1 Před 3 lety

      @@theperfectcelibate8669if you are still desirous of material you go for vishnu, but ultimate is mukuthi which is siva

    • @xdcvbn1
      @xdcvbn1 Před 3 lety

      Am just neutral, trying to get, please share ur perspective

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 Před 3 lety +2

      @@xdcvbn1 don't be obsessed by Sadhguru's interpretation. When Brahman & Shiva both are pointing towards Krishna to be supreme then who are we to talk? Forget puranas even Vedas declare Narayana as supreme parabrahman, more than other deities. Discrete by yourself if Brahma or Shiva is God why Vhisnu in every era takes avater preserve good peaples and kills demons; Shiva and Brahma also incarnates but as a cooperative.

  • @viditashrivastava1352
    @viditashrivastava1352 Před 3 lety +1

    Pls give subtitles to this video

  • @timeswithsuresh3344
    @timeswithsuresh3344 Před 4 lety +2

    My Guru sadhguru is always legend

  • @arunachalamunnamulai6321
    @arunachalamunnamulai6321 Před 6 lety +14

    Elam Siva mayam

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 Před 2 lety +2

    Om namah shivaya 🕉️🕉️🕉️ jai Shree Krishna 🙏🙏🙏

  • @kurusamykurusamy5199
    @kurusamykurusamy5199 Před 5 lety +3

    om namasivaaya

  • @thupakka9126
    @thupakka9126 Před 7 lety

    awesome

  • @muthupandiammal
    @muthupandiammal Před 10 lety +4

    Hi

  • @aksara2k388
    @aksara2k388 Před 4 lety +3

    Om namah shivaya

  • @sauravsarker9687
    @sauravsarker9687 Před 5 lety +4

    Can anyone please Translate Sadhguru's speech in English. Plz 🙏

  • @swamiswami1119
    @swamiswami1119 Před 4 lety

    அருமை சாமி அருமை விளக்கம். ..

  • @kadambakrishnadas5006
    @kadambakrishnadas5006 Před 11 měsíci

    "த்ருதோர்த்வ புண்டர பரமேஸிதாரம்
    நாராயணம் ஸாங்கயோகதிகமயம்
    ஜ்ஞாதவா விமுசயேத நரஸ ஸம்ஸதை ஸம்ஸாரபாஸைரிஹ சைவவிஷ்ணும்" ( மஹோபனிஷத் 2ம் அத்யாய வாக்யம்)
    ' ஊர்த்தவ புண்டரத்தை தரித்த யோகி பரமேஸ்வரனும் காமஜ்ஞான யோகங்களால் அடையத்தக்கவனும், ஸர்வவியாபியுமான நாராயணனை அறிந்து ஸம்ஹாரத்திலுள்ள ஸகல பாபங்களிலிருந்து விடுபட்டு, இந்த ஜன்மமுடிவில் மோக்ஷத்தை அடைகின்றனர்'

  • @pushparanikesunathan1011

    vensatham how to cook

  • @mr.m.senthilkumar5237
    @mr.m.senthilkumar5237 Před 2 lety +1

    Is the question answered?

  • @sriramn167
    @sriramn167 Před 3 lety +1

    ௐ ஹரிஹர மூர்த்தியே துணை🙏❤️🔱🌹✌️🙏

  • @arulkumar4179
    @arulkumar4179 Před 11 lety

    nice

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před 2 lety +1

    சிவா பிரியா மித்திரய நம பெருமாள் பற்றி ஒரு துதி உண்டு ,, அதாவது சிவனின் பிரிய நண்பன் பெருமாள் அவர்

  • @BK-ln1yp
    @BK-ln1yp Před 5 lety +10

    Siva-Alithal, vishnu-kaathal, ennakum alipavargalai vida kapavarai migavum pidikum,🙏

    • @pradeepannesan94
      @pradeepannesan94 Před 5 lety +4

      Nee un vaaya moodu.

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety

      டே மெண்டல் சிவன் மோச்சத்தின் கடவுள் அவரை வணங்கினால் தான் மோட்சம் கிடைக்கும் இல்லையேல் ஆவியாய் திரிவாய்

    • @dhesighanchelladurai950
      @dhesighanchelladurai950 Před 2 lety +1

      He only destroys negativity. Athu naale than alitthal. Ithu enakku pinbu than purinthathu 🙏

  • @marimuthu-nx9nv
    @marimuthu-nx9nv Před 3 lety +2

    om nama shivaya

  • @j.selvaraj5020
    @j.selvaraj5020 Před 7 lety

    Goog msg

  • @cnsace9432
    @cnsace9432 Před 4 lety +4

    No english subtitles? How sad..

    • @vijayanarasimhanr2262
      @vijayanarasimhanr2262 Před 3 lety

      One devotee asked sadguru about aazhawars( devotees of lord Narayana lived in South India). Sadguru explained couple of situations where lord Rama, incarnation of Narayanana had worshipped shiva and lord Krishna also worshipped shiva. Then the conclusion is automatically arrived.

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 Před 3 lety

      @@vijayanarasimhanr2262 can you pls tell, whom Sadhguru postulates as great?

    • @vijayanarasimhanr2262
      @vijayanarasimhanr2262 Před 3 lety +2

      @@theperfectcelibate8669The conclusion arrived by him his that there is no such conflict between shiva and Vishnu....we human beings should know the truth that our goal is to attain the supreme. Shiva and Vishnu are embodiment of that supreme, created by us for our worship. We also developed some more more deities for our convenience....one thing we should kept in our minds is there is no such differences between the deities. Some examples from Purana such as lord Rama worshipped shiva insists that there is no difference between them

  • @prasannanr2851
    @prasannanr2851 Před 3 lety +1

    namma saavu eppa venumnalum varum but nalladhu panna valra konja kalathula dharmam seiya nammala kappatha vishu mattum than irukkaru
    saavu unmai than but valra kalathula nallathu seiya dharmam nilai natta vishnu vala mattum than mudiyum...
    namo narayana....

  • @Xplod-gg3us
    @Xplod-gg3us Před 4 lety

    Exactly said guru..

  • @visujjm
    @visujjm Před 8 lety +6

    முதலில் ஆன்மா ஒன்றென்றும் அது பல உரு ( நிர்வாகம் சார்ந்து சிவன் பிரம்மா விஷ்ணு ~ பார்வதி லெட்சுமி சரஸ்வதி) பூலோகமே பாதாளம் இன்னும் புதிதாக உள்ளதை தேடிக் கண்டுபிடித்து குடியேற துடிக்கும் மானுட ஆன்மா (கர்ம பலன் சுமந்து பூமிக்கு யாத்திரை வந்ததை மறந்து வாதம் செய்வது ஆயுள் உள்ளவரை வேடிக்கை) அவனது அரசாங்கம் √ பெருங்காடு நாம் (அனைத்து ஜீவன் சுமந்த ஆன்மாக்களும்) சிறு கூட்டில் தூக்கணாங்குருவி போல தொங்கிதான் சக்திகொண்டு (ஆணாய்~ பெண்ணாய் ~ அரவாணிகளாய்) வாழ்வே தவமாய் (ஆண்டவா. அல்லா.
    இயேசு. ஜெயின் இன்னும் ஏராளம் உலகபந்தில்) கடைசியில் சவம் அனைவரும்...
    கண்களில் கருணையோடு எல்லோருக்கும் மேல் படைத்தவனிருக்கிறான் காத்துக்கொண்டிருக்கிறான் என பல வடிவங்களில் பாதம் பணிந்து எவ்வடிவத்திலும் நீ வாழ்க இறையே என போற்றுவோம்...
    கோடாணுகோடி வடிவங்களுள்
    ஓம் நமசிவாய என் வடிவம் ...
    அனைத்தும் இதயம் துடிக்கும் வரைதான் ...